அறுத்தெறிவோம் வாரீர் !! என அண்ணன் சீமான் அழைத்தான், அது ஒரு பொதுக்கூட்டத்திற்கான அழைப்பே ஆகும். 90களில் வைகோ அவர்களின் கூட்டதிற்கு மட்டுமே அவ்வளவு கூட்டம் சேரும் மதுரை மேலமாசி வீதி - வடக்கு மாசி வீதி சந்திப்பு நிறைவதற்கு 5000 மக்கள் தேவை கூட்டமோ இருமடங்கு அரசியல் சாராத, தானிருக்கும் இயக்க கொடி பிடிக்காமல் முகாம்கள் எனும் போர்வையில் சிங்கள அரசின் சிறைக்கூடங்களில் வதையுறும் 3,50,000 மக்களை மீட்டெடுக்க பத்தாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கூடி முழங்கினர். அதன் புகைப்படங்கள் இங்கே !
![]() |
| மதுரை "நாம் தமிழர்" பொதுக்கூட்டம் |



ஏய் அஜக்தா........
பின்னூட்ட கயமை எண் ஒன்று