ஊடும் பாவுமாய் நீரிலையும்
வண்ணத்துப்பூச்சியின் உடலாய்
வாழ்க்கை - நிலம் பார்த்து விரிந்து கிடக்கும்
சிறகினில் மெல்ல கவிழும் இருள்
சலனமற்று பார்த்தவாறே இருக்கிறான்
காலக்கிழவன்
Monday, July 06, 2009
@
10:46 PM
எழுதியவர்:
வரவனையான்
Subscribe to:
Post Comments (Atom)


காலக்கிழவன் ,நீரில் அலையும் வண்ணத்துப்
பூச்சி
அருமை