
சிரிப்பு, அழுகை, பசி, உறக்கம் போன்றவை இயற்கையான உணர்வுகள். காலிலே அடிபட்டால் கண்களில் நீர் வரும். தன் உறவுகளின் நிலை எண்ணி அழுவதற்கு கூட கருணாநிதி அரசு தடை போடுவதை என்ன சொல்வது.
தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் வாழ்க !!!
குறிப்பு: இந்த தடை பற்றி ஆய்வாளர் தொலைபேசியில் சொன்ன பொழுது தோழர்.துரை.சம்பத் சொன்னார் "வேணும்னா சிரிக்கிற போராட்டமா மாத்திகிறோம்" என்று. ஆய்வாளர் மறுமுனையில் அசடு வழிந்தது தெரிந்தது.
மேலும் ஒரு குறிப்பு : போராட்டம் வெற்றிகரமாய் நடைபெற்றது.
Sunday, March 08, 2009
@
4:28 PM
எழுதியவர்:
வரவனையான்
Subscribe to:
Post Comments (Atom)


//"வேணும்னா சிரிக்கிற போராட்டமா மாத்திகிறோம்"//
சொல்ல முடியாது அதுக்கு இவுங்க வந்து கலந்துகிட்டாலும் கலந்துக்குவாங்க....