Thursday, February 05, 2009

@ 1:18 PM எழுதியவர்: வரவனையான்

இன்று திண்டுக்கல்லில் நடந்த வழக்கறிஞர் சங்க ஆர்ப்பாட்டத்தில் மகிந்த,ங்கோத்தாபாய மற்றும் பொன்சேகா ஆகிய போர்வெறியர்களின் கொடும்பாவிகளும் சிங்கள கொடியும் எறிக்கப்பட்டது.

video


From Sril lanka flag burned

மகிந்த மாமா போட்டிருப்பது உண்மையாகவே சந்திரஹாசனின் ஜிப்பாவாகும். சந்திரகாசனின் அந்தியந்த முந்நாள் சீடர் லவட்டிக்கொண்டு வந்த அந்த ஜிப்பா மகிந்தவிற்கு அணிவித்து எரியூட்டப்பட்டது.

மூம்மூர்த்திகள் சாவதுக்கு முன்னால்
From Sril lanka flag burned


மகிந்தாகூட கடைசி புகைப்படம்

2 மறுமொழிகள்:

  1. 4:08 PM  
    Anonymous said...

    ங்கோத்தாபாய ozhika..
    'Fun'seka ozhika...
    'manki'ntha ozhika....

  1. நீங்க புடிச்சுரிக்கீங்களே,
    இவர்தானே வெண்ணிற ஆடை மூர்த்தியின் மீண்டும் மீண்டும் சிரிப்புல சொம்பு என்று அழைக்கப் படுபவர்.