Thursday, January 08, 2009

@ 9:31 PM எழுதியவர்: வரவனையான்

தூங்கும் புலியை பறைகொண்டெழுப்ப சொன்னார் பாரதிதாசன் ! தூய தமிழரை தமிழ் கொண்டு எழுப்பவும் சொன்னார்.

மானாடும் மயிலாடும் கிறக்கத்தில் கிடக்கும் தமிழரை இப்படித்தான் அடி வயிற்றிலிருந்து குரல் எழுப்பி எழச்செய்ய வேண்டி கிடக்கு.....





Dindugul -

நிகழ்வு : ஈழத்தமிழருக்கும் இந்திய தமிழருக்கும் தொடர்ந்து ”அல்வா” கொடுத்து வரும் மத்திய,மாநில அரசுகளின் துரோகச்செயலை கண்டித்து திண்டுக்கல்லில் 7/01/09 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட போர்ப்பாட்டின் காணொளி

அமைப்பு - தமிழிழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு

15 மறுமொழிகள்:

  1. Nandri

  1. அனானி முண்டமே ! புலிகள் கூடத்தான் வெறும் 1,700 பேர் என்று உன் அப்பன் பொன்செகா சொல்லுறான். அப்புறம் ஏன் 50,000 ராணுவத்தோடு முல்லைதீவு நோக்கி போகிறேன்னு என்று “பிலிம்” காட்டணும்

  1. தொடர்ந்து குரலெழுப்பினால் உறங்கும் மனங்கள் விழித்துக்கொள்ளும்...

  1. நம்ம வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜியை இலைங்கைக்கு அனுப்பறேன் அனுப்பறேன்னு சொல்லிகிட்டே இருக்காங்களே!

    நம்ம ஆளுக எல்லாத்தையும் கொன்னு போட்ட பிறகு எழவு விசாரிக்க அனுப்புவாங்களாமா?

    :(

  1. 12:17 AM  
    Anonymous said...

    செந்தழாருக்கு ஓட்டுப்போடுற வயசாச்சா? கள்ள ஓட்டுப் போட்டால் களிதான்.

    அரை டவுசரில் கொரியாவிலகூட ஓட்டுப் போட முடியாது

  1. 12:18 AM  
    Anonymous said...

    I SUPPPPPOOOORRT TAMIL EELAM.

  1. Thanks Ravi!

  1. http://pithatralgal.blogspot.com/2009/01/blog-post_09.html

  1. 9:08 AM  
    Anonymous said...

    Thanks

  1. இப்படிக் கத்தியும் மத்திய அரசு ஈழத் தமிழரின் வேதனைகளைப் புரிந்து கொள்ளாமல் உள்ளதே??? என்னய்யா உலகம் இது???

  1. //செந்தழாருக்கு ஓட்டுப்போடுற வயசாச்சா? கள்ள ஓட்டுப் போட்டால் களிதான்.

    அரை டவுசரில் கொரியாவிலகூட ஓட்டுப் போட முடியாது///

    அவ்வ்வ்வ்வ்

    எனக்கு இருக்கு சுகருக்கு களி என்பது சிறந்த உணவு...

    இப்போது ஜாகை சுவீடன்...

  1. adikkadi padhivu podungal thozhar.

  1. நன்றி

  1. செந்தழல் ரவி said...
    தொடர்ந்து குரலெழுப்பினால் உறங்கும் மனங்கள் விழித்துக்கொள்ளும்...//

    தொட‌ர்ந்து இய‌ன்ற‌தைச் செய்துகொண்டேயிருப்போம்.!

  1. நன்றிகள் வணையான்வர(வும்)