புலிகளின் வானூர்தி தாக்குதலுக்கு இலக்கான அனல் மின் உற்பத்தி நிலையத்தை சீரமைக்க 6 மாதம் தேவை: சிறிலங்கா அமைச்சர்
[வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2008, 02:09 மு.ப ஈழம்] [க.நித்தியா]
சிறிலங்காவின் களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய வானூர்தி தாக்குதலில் ஏற்பட்டிருக்கும் சேதங்களை சீரமைக்க ஆறு மாத காலம் வரை செல்லும் என்று சிறிலங்கா அரச தரப்பு தெரிவித்திருப்பதுடன் இந்த வானூர்தி தாக்குதலானது படையினரின் வானூர்தி எதிர்ப்பு பொறிமுறையின் எல்லைக்கு அப்பாற்பட்டது எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
http://puthinam.com/full.php?2e3YOA4cb33e6Df04dctVo0da0eA4AU24d4yIm4300a6oMV1de23D1eW2cc4OcY4be
Thursday, October 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)


ம்ம்ம்ம்