
அனிச்சையாய் உன் சட்டையொன்று
காற்றில் ஆடி என் இருப்பினை
உணர்த்திய பொழுதில்
நெடுங்காடு கடந்து கொண்டிருந்தேன்
மிருகம் இருந்த தடயங்களற்ற
ஒற்றையடி முடிந்த இடத்தில்
குழந்தை போல் குறுகி
ஆடையின்றி நீ உறக்கம் கலைத்தாய்
Monday, April 14, 2008
@
5:51 PM
எழுதியவர்:
வரவனையான்
5 மறுமொழிகள்:
-
நல்லா இருக்குங்க.
-
வாங்க வாங்க..
இத்தனை நாள் எங்கு சென்றீர்கள்?? -
Welcome Back !!!
-
ஆட்டோமேடிக்கா உன் ட்ரஸ் ஒண்ணு
காத்துலே தூக்கிக்கிச்சி
அத்த வெச்சி என்னை நீ
கண்டுக்குன நேரத்துலே
பேன்பேட்டை தாண்டிட்டேன்
எருமாடு ஒண்ணு உச்சா போன
முட்டு சந்துலே
அம்மணாங்கட்டியா
நீ ஏஞ்சிக்கீனே!//
ஒரிஜினல் கவிதை படித்து கிழிந்த டவுசரை லக்கியின் வரிகள் தைத்துவிட்டன. எக்ஸ்கியூஸ்மி, கவிஞர் லக்கியானந்தா அலைபேசி எண் கிடைக்குமா..?
Subscribe to:
Post Comments (Atom)


ஆட்டோமேடிக்கா உன் ட்ரஸ் ஒண்ணு
காத்துலே தூக்கிக்கிச்சி
அத்த வெச்சி என்னை நீ
கண்டுக்குன நேரத்துலே
பேன்பேட்டை தாண்டிட்டேன்
எருமாடு ஒண்ணு உச்சா போன
முட்டு சந்துலே
அம்மணாங்கட்டியா
நீ ஏஞ்சிக்கீனே!
- இது தானே நீங்கள் சொல்லவருவது? :-(