Friday, April 11, 2008

@ 6:36 PM எழுதியவர்: வரவனையான்

//

பாலா:
1. அசுரன்,பனியன் தியாகு,ஜமாலன்,ஸ்டாலின்,ஸ்பார்டகஸ்,வலையுலக ஓ என் ஜி சி பெரியார் அய்யா,கொளத்தூர் மணி,தமிழ் குரல், போன்ற ம.க.இ.க/பெ தி க பொலிட் பீரோ ஆசாமிகள் வசதியாக வாழ்ந்து கொண்டே நக்சல் தீவிரவாதிகளாக இருப்பதற்கு காரணம்:
அ) சந்தா வசூல் செய்து ஓசியில் சிலி பீஃப்,விஸ்கி,கோல்ட் ஃப்ளேக் அடிக்கும் வாய்ப்பு இருப்பதாலா? அல்லது ஆ)நக்சல் தீவிரவாதத்தின் மூலம் ஆயிரக்கணக்கானவார்கள் வாழ்விழந்தும்,வன்முறையிலும் துடிதுடித்து மாளும் காட்சியைப் பார்த்து ரசிக்கலாம் என்ற குரூர எண்ணத்தாலா? விளக்கமா பதில் சொல்லுங்கய்யா.

பதில்: நீங்கள் சொல்பவர்கள் எல்லோருமே தாங்கள் கூறுவதை அப்படியே நம்பிவிடுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. தானும் கஷ்டப்பட்டு மற்றவரையும் கஷ்டப்படுத்த வேண்டுமென ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் போலிருக்கிறது. மேலும் ஒரு தேவையில்லாத குற்ற உணர்ச்சியும் இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் அம்மாதிரி பேசும் பலர் மென்பொருள் நிபுணர்களாக இருந்து நன்கு சம்பாதிக்கின்றனர். தேவையற்ற குற்ற உணர்ச்சி. //
இது மாதிரி அனாமத்துகளை கேள்வி கேக்க வச்சு நாங்களும் டவுசர அவுக்க முடியாதா என்னா ?தோழர்களை எவனோ ஒரு பொறம்போக்கின் பெயரில் வந்திருக்கும் கேள்வி வாயிலாய் அவமரியாதை செய்திருக்கும் டோண்டு அவர்களை மிக வன்மையாய் கண்டிக்கிறேன்

6 மறுமொழிகள்:

 1. 8:10 PM  
  கேள்வி கேட்பவன் said...

  வரவனையான ஐயா,

  இப்படி, அனாமத்துக்களை வைச்சு, கேள்வி கேட்டு, அவதூறு செய்யும் வேலைக்கு பதிலாக, நீங்க டோண்டுவிற்கு பரிந்துரை செய்யும் வேலை.

  1) கோழிக்கு மயிர் பிடுங்குதல்
  2) பலூனிற்கு சிரைத்தல்
  3) நாய் வாலை நிமர்த்துதல்

  சரியான விடை சொல்லி, எங்களை பரவசப்படுத்துங்க.

 1. :((

  kevalama irukkuthu...

 1. காண்டு கசேந்திரனை உசுப்பி விடுகிறீர்களா தோழர்? :-)

 1. 5:00 PM  
  Anonymous said...

  பின்னூட்ட பாலா என்பவர் போலி டோண்டுவுக்கு நிகரான சல்மா அயூப் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சல்மா அயூப்புக்கும் டோண்டு மற்றும் என்றென்றும் அன்புடன் பாலாவுக்கும் என்ன தொடர்பு என்று மகர நெடுங்குழைகாதன் தான் சொல்லவேண்டும்.

 1. ப்போண்டா மாதவனை உசுப்பி விடாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்

 1. 5:06 PM  
  Anonymous said...

  மோடிக்கு காவடி தூக்கும் கேடிகளை விடுங்கள் தோழர். மோடியின் மூத்திரத்தை தீர்த்தமாக அருந்துவதுதான் கதி மோட்சம் அவர்களுக்கு.

  3000 ஆண்டுகளாக இந்திய மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்துவிட்டு இன்று சொகுசாக வாழந்துகொண்டு அதற்கான எந்த குற்ற உணர்வும் இல்லாத இந்த பார்ப்பனக் கும்பல் தோழர்களின் குற்ற உணர்வைப்பற்றி பேசுகிறதா?

  உலகமய அமேரிக்கா “ஆய்” போனால் அள்ளி நக்கத் துடிக்கும் இவர்கள் “உஞ்சவிருத்தி“ செய்வதுதான் பிராமண கர்மா என்று மனு சொன்னதை மறந்துவிட்டு அந்நிய நாடுகளில் காவடித் தூக்கி பிழைப்பதைவிட்டுவிட்டு ஓட்டைக் தூக்கிக்கொண்டு “பவந்தி பிச்சாந்தியேகி“ என உலாவராமல் இருப்பது என்ன கர்மமோ? அவாளுக்குத்தான் தெரியும்.

  -பெரியார் வழியில் பு(ணூ)லை அறுப்பவன்.