Sunday, March 30, 2008

@ 12:27 PM எழுதியவர்: வரவனையான்




விலகுதல் விலத்தல்
இரண்டும் வன்மம்
விலகுதல் உட்புகுந்தாடும் வலி
விலத்தலோ அதனின் உச்சம்
"உன்னை விட்டு விலகி போகிறேன்"
என்ற நொடி ஒரு கவிதைக்கானது

இரண்டுமறியா பாலகனாய்
ஒரு நாய்க்குட்டியின் துள்ளலோடு
உன் கெண்டை கால் கவ்வியபடி
நான்....

8 மறுமொழிகள்:

  1. வழமை போல் கவிதை புரியவில்லை..
    ஆனால் நாய்க்குட்டி அழகா இருக்கு

  1. //தூயா [Thooya] said...
    வழமை போல் கவிதை புரியவில்லை..
    ஆனால் நாய்க்குட்டி அழகா இருக்கு //

    அது கோபமா இருக்கு ( இதுதான் கோபத்திலையும் அழகா இருக்கிறதா )

  1. nanba kavithai eluthittiye nanba !

  1. 1:29 PM  
    தெலுங்கு திராவிடன் said...

    அட்டகாசமான கவிதை

  1. விலகுதலுக்கும் விலக்குதலுக்கும் பின்னாலுள்ள அரசியல் பற்றி எனக்கு யோசிக்கத் தோன்றுகிறது உங்கள் கவிதையைப் படிக்கும் போது.

    ... நாய்க்குடியின் துள்ளலோடு உன் கெண்டைக் கால் கவ்வியபடி ...

    நல்ல வரிகள் நண்பா.

  1. ஆரப்பா அது கவிதையெல்லாம் எழுதுறாங்க. ;)

    நாய்க்குட்டியின் படமும் பார்வையும் ரொம்ப அழகு. (உங்க வீட்டு நாய்க்குட்டியா? )

    கூடவே, இந்த வரிகளும் அழகு..

    //இரண்டுமறியா பாலகனாய்
    ஒரு நாய்க்குட்டியின் துள்ளலோடு
    உன் கெண்டை கால் கவ்வியபடி
    நான்....//

    -மதி

  1. //"உன்னை விட்டு விலகி போகிறேன்"
    என்ற நொடி ஒரு கவிதைக்கானது //

    ஒரு கவிதைக்கானது மட்டுமல்ல. தற்கொலைக்கானதும் கூட...

    எப்படியோ சுகுணா ஒத்துக்கொள்கிறாற்போல ஒரு கவிதை எழுதியாயிற்று. வாழ்த்துக்கள்!

  1. போனவருசம் ஒரு கவிதைக்கு பாராட்டு மதியிடம் இருந்து வந்தது அதற்கு பின் இன்று. நான் எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி எழுத இவ்ளோ லேட்டா ( !!!! )

    வாழ்த்திய பராட்டியதற்கும் நன்றி !

    அந்த நாய்க்குட்டி அழுகுதான் ஆனால் என் வீட்டில் உள்ளதல்ல மதி , என் வீட்டு நாய்க்குட்டி இன்னும் அழகு இந்த ப்ரோபைலில் அதன் போட்டேகூட இருக்குமே :P