கொழும்பில் ஃபுரூப் திருத்தபட்டு இந்தியாவில் வாந்தி மன்னிக்க அச்சடிக்கப்பட்ட தினமலங்களின் நாத்தம் நாள்தோறும் புழுத்து தமிழ்நாட்டு வீதியெங்கும் வீசுகிற பொழுதில் புரளிகளை உண்மையாய் உச்சுக்கொட்டி "விச்சு" மாமாக்கள் பக்கம் பக்கமாய் ஆய்ந்தறிந்த கழுதைவிட்டைகதைகளை படித்து புளித்த காதுகளுக்கு கேட்க ஒரு பாடல்.
( புலியெதிர்ப்பு "ஜனநாயக"கும்மி அனுமதிக்கப் படமாட்டாது . பாசிசமென சொன்னாலும் ஓக்கே :P )
Saturday, February 23, 2008
@
9:48 PM
எழுதியவர்:
வரவனையான்
6 மறுமொழிகள்:
-
Real hero.
-
vanakkangal
-
நன்றி
-
உலகத்தின் பல நாட்டினாரிடையே
நாடகமாடி,பொய்பேசி கோடிக் கணக்கில் செலவழித்து இப்போது தெருக் கோடியில்
நிற்கும் சிங்கள இன வாதத்தை எல்லா
வகையிலும் வெற்றி கண்டு வரும் தமிழினத் தலைவர்.
அவருடைய கனவு நன்வாகும் நாள் விரைவிலே வரும்.உலகே புதிய பாடம் ஒன்று கற்றுக் கொள்ளும்.
பூனையைக் கூட ஒரு மூளையிலே தள்ளித் துன் புறுத்தினால் அது புலியாகப் பாயும்.புலியைத் துன்புறுத்தினால் அது என்ன செய்யும். -
பிரபாகரன் இலக்கு தமிழ் மக்களின் விடிவே!!
தமிழனுக்கு நாடு கிடைக்காத வரை அநாதைகளே
புள்ளிராஜா
Subscribe to:
Post Comments (Atom)


எங்கள் உணர்வுகளை மதிக்கும் உங்களை தலை வணங்குகின்றேன்.
நன்றி!
அன்புடன்
சுவாதி