Friday, February 01, 2008

@ 7:11 PM எழுதியவர்: வரவனையான்

இந்திய தலைநகரில் இம்மாதம் 6 திகதி இந்திய வல்லாதிக்க அரசின் இலங்கைக்கான ஆயுத உதவிகளை உடனே நிறுத்தவும் தமிழ் மக்களை கொன்று குவித்து வரும் சிறீலங்கா அரசினை தடுக்கவும் வலியுறுத்தி பெரியார் திராவிடகழகம் சார்பில் நாடாளுமன்றம் நோக்கிய பேரணி நடை பெற உள்ளது தோழர்களின் போராட்டத்திற்கு என் முழுமையான ஆதரவையும் வாழ்த்துக்களையு தெரிவித்து கொள்கிறேன்.

10 மறுமொழிகள்:

 1. 7:34 PM  
  DJ said...

  தகவலுக்கும், முன்னெடுக்கும் நண்பர்களுக்கும் நன்றி.

 1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜா அவர்கள் இந்திய அரசு இலங்கை அரசிற்கு வழங்கும் (தற்காப்பு உட்பட்ட) ஆயுத, இராணுவ உதவிகளை நிறுத்த கோரியிருக்கிறார்.

  ஒடுக்கப்படுகின்ற ஒரு இனமான ஈழத்தமிழர்கள் மீது ஆதிக்க சிங்களவர்களது அரசும், இராணுவமும் நடத்துகிற வன்முறை வெறியாட்டம் மற்றும் தாக்குதல்கள் கண்டிக்கப்படவேண்டியவை. இந்தியா சிங்களவர்களுக்காக செய்துவருகிற இராணுவ, அரசதந்திர நடவடிக்கைகளும், உதவிகளும் நிறுத்தப்பட்டாலொழிய இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களுக்கு சமாதானமான வாழ்க்கையில்லை. அதன் எதிர் விளைவுகள் சிங்களவர்களது வாழ்விலும் வந்துகொண்டிருக்கிறது. இந்த உண்மையை உணரமறுக்கிற இந்திய அதிகாரவர்க்க போக்கு கண்டிக்கப்படவேண்டியது.

  மனித உரிமை கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கை இலங்கை மீதான உலக நாடுகளின் அழுத்தங்கள் (உண்மையில் இலங்கைக்கு பெரிதாக எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்பது வேறு விசயம்) எந்த பலனையும் தரவில்லை என்று குறிப்பிடப்பிட்டுள்ளது. இந்திய அரசின் நேரடி மற்றும் மறைமுகமான ஆதரவி இருக்கும் வரை உலக நாடுகளின் எந்த அழுத்தமும் பயன் தராது.

  இந்திய, இலங்கை கடல் எல்லையில் இலங்கை அரசு விதைத்திருக்கிற கண்ணிவெடிகள் வரும் காலங்களில் தமிழகத்து தமிழர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் போது உயிருக்கு ஆபத்தை விளைவிக்க போகிறது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம், தமிழக அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பும் இலங்கையின் இந்த அத்துமீறலை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

  இந்த சூழலில், டில்லியின் அதிகார மையத்தின் வாசலில் போராட செல்லுகிற பெரியார் தி.கவினருக்கு வாழ்த்துக்கள்!

 1. அன்புடன் வாழ்த்துகிறேன். உணர்வுடன் வாழ்த்துகிறேன் .

  ஈழ தமிழன் வாழ்வு மலர போர்க்கொடி உயர்த்திய தொப்புள் கொடி உறவுகளுக்கு வாழ்த்துகள்.

 1. Hi Senthil :)
  its pleasure meeting you all yesterday and don't forget to check my blog about our meet.

  Thank you
  Jeevan

 1. தமிழ் உணர்வுள்ள திராவிடர் கழகம் மட்டும் வாழட்டும்! வாழ்த்துக்கள்!!

  அன்புடன்,
  ஜோதிபாரதி.

  எனது பதிவுகள் உங்கள் பார்வைக்கு.

  http://jothibharathi.blogspot.com/2007/12/blog-post_20.html

  http://jothibharathi.blogspot.com/2008/01/blog-post_04.html

 1. கழகத்திற்கு வாழ்த்துக்கள்.
  தில்லி அதிரட்டும்.

  பெங்களூரை அதிரவைக்க யாராவது வந்தால் நானும் சேர்ந்துக்குவேன் :)

 1. நன்றி.

  எல்லாவற்றிற்கும்.........

 1. உருப்புடியா இப்படி ஏதாவது செய்தாத்தான் உண்டு...!!!!

  என்னுடைய வாழ்த்துக்கள்...!!!

 1. 10:30 PM  
  yARL said...

  THAMIL UNARVALARGAL GAVANIKKA...
  THIRAI MARAIVIL "RA" VIN SINDU MUDIUM VELAI NADANTHU KONDUIRUKKIRATHU.
  (இந்திய, இலங்கை கடல் எல்லையில் இலங்கை அரசு விதைத்திருக்கிற கண்ணிவெடிகள்) INTHA ANUMATHIYAI YAR SRILANKAVIRKU VALANGIYATHU?

  PULIKALAI KARANAM KAATI THAMILAGA MEENAVARGALAIN MEETHANA THAKUTHALAI NIYAYAPADUTHA THITAMITULLATHAI INDRAYA(5/02/2008) TAMILAGA PATHIRIKKAI PARTHAL PURIYUM.

  வாழ்த்துக்கள்.

 1. 8:07 PM  
  Anonymous said...

  நல்ல நகைசுவை பதிவு
  நன்றி