Thursday, February 28, 2008

@ 3:03 PM எழுதியவர்: வரவனையான்

எழுத ஒன்னுமில்லை எல்லாமே படம்தான். படத்துக்கு கீழே குறிப்புகளும் உண்டு. கும்மி பதிவு இது ஆகவே கும்மலாம்

இந்த படத்துக்கு முன்னாடி (பின்னாடிதான் தெரியாதே :P ) பெரிய கூத்து நடத்தினார் பாலா மாம்ஸ். சென்னை செனடாப் ரோடிலிருக்கும் "காஃபி டே" போனோம். ஒரு "பொட்டீக்கடை" காஃபி டே'க்கு போகுதே அடடே ஆச்சரியக்குறி என்றபடி கலாய்த்துக்கொண்டு போனால் பின்னால் வந்து கொண்டிருந்த பாலா மாம்ஸைக்கானோம். பாத்தா எதிரில இருந்த நாயர் டீக்கடைக்கு போயிட்டாரு. டோவ் மாம்ஸு இங்க வாரும்யான்னு கூப்பிட்டதுக்கு சொன்னாரே ஒரு பதிலு " மாப்ளா நான் இன்னும் குளிக்கலை" நீங்க சாப்பிட்டு வாங்க'ன்னு. பொட்டீக்கடை டென்சனாகி யோவ் வாய்ய சரக்கடிக்க போகலாம் இந்தாளு இப்படி தாலியறுக்கிறாருன்னு ஒரே ரகளை. ஒரு வழியாய் இதுவும் அது போல டீகடைத்தான் என்று மாம்ஸுக்கு புரியவைத்து உள்ளார அழைத்து போனோம்.

இதுவுமது


இதுவுமதுபுதுச்சேரி வலைப்பதிவர் சந்திப்புக்கு முதல் நாள் மாலை பாண்டிச்சேரி கடற்கரையில் தோழர்.பொட்டீக்கடை சத்தியா ( ஒன்னுமில்லை பையன் ரெண்டு பீர்தான் உட்டிருக்கான்)

என்ன கொடுமை சார் !

ஒரு குறி சொல்லும் கிழவி சத்தியாவை மடக்கி " தம்பீ மொகத்த பாத்தா வெளீநாட்டுக்கு போற யோகம் வந்திட்ட போல இருக்கு'ன்னு சொல்ல சரியா அப்போ பார்த்து என் மொபைலில் குற்றால குறவஞ்சி பாடல் "மகாநதி"ஷோபனா குரலில் ஒலித்து ஒரு அழைப்பு வர அந்த பக்கம் போயி பேசி விட்டு வந்து பார்த்தால் அதற்குள் அந்த கிழவி குறி சொல்லி முடித்து காசு கேட்டுக்கொண்டிருந்தது. பொட்டீ ரொம்ப பெருமையா ஒரு டாலர் காசை எடுத்து நீட்ட அது "தம்பீ கொடுத்தா பத்து ரூவாயா கொடு இதெல்லாம் வேணாம்னு சொல்ல பொட்டீ டாலரின் அருமை பெருமை மற்றும் சிறுமைகளை அக்கிழவிக்கு விளக்கிக்கொண்டிருந்த வேளையில் நான் "லா கபே"க்குள் ஓடி தஞ்சம் புகுந்தேன்.

அடுத்து நம்ம மேட்டருக்கு போனோம். "தே புஸ்ஸி " ( நல்ல பேரு வச்சுருக்கானுங்கய்யா பாருக்கு) பாருக்கு போயி தாக சாந்தி செய்ய திட்டம். வாசலில் நின்று போர்டை காட்டி "யாரோடதாம்" என்று நான் கேட்க பொட்டீக்கு புரியவில்லை. உள்ள போயி 3 லார்ஜ் போட்ட பின்னாடிதான் சிரிச்சான்.


நான் நல்ல பிள்ளையாட்டம் ஒரு இம்பீரியல் புளு லார்ஜ் அன் இம்மீடியட் ரீபிட் என்று ஆர்டர் சொல்ல சர்வர் ரெண்டாகவே எடுத்து வந்து கொடுத்துவிட்டு இந்த ஃபோட்டோவையும் எடுத்தார்.


தோழர். பொட்டீக்கடை எனக்கு பரிசாக ஒரு புத்தகம் கொடுத்தான். டெரித்தாவின் " தி பாலிடிக்ஸ் ஆஃப் பிரண்ட்ஷிப்". கையிலில் வைத்த படி 10வது லார்ஜில் எடுத்தது இந்த போட்டோ.அதுக்கு பின்னாடி இன்னும் முணு லார்ஜ் அடிச்சு ச்சும்மா கிச்சுனு நட்டுகிச்சு உச்சிமுடி. அப்போ பார்த்து 8வது பீரிலிருந்த பொட்டீ எடுத்த போட்டோ இது.

நோ கமெண்ட்ஸ்

49 மறுமொழிகள்:

 1. திருந்தவே மாட்டிங்களா??

 1. சரி நீங்க ரெண்டுபேரும் தான் இப்படி என்றால்..எதுக்கு என் பாலாண்ணாவையும் ...கொன்னுடுவேன்

  ஆக மொத்தம் பீச்சில அந்த பாட்டி சொன்ன டொலர் ஆசாமி பொட்டி தானா??? என்ன பொட்டி இப்படி பண்ணிட்டிங்க :P

 1. 5:04 PM  
  Anonymous said...

  excuse me may i come in?

 1. இறுதியில் இருக்கும் படம் அச்சுறுத்துகின்றது..பார்த்து சின்ன பிள்ளைங்க பூச்சாண்டின்னு பயந்திட போது

 1. அய்யா வரவணை,

  நாங்க 3 லார்ஜ் முடிச்சிட்டு 8 கிளாஸ் பியர் அடிச்சது இருக்கட்டும்...அதுக்கு முந்தின நாளு ஒரு ரெட் லேபிளை மொத்தமா முழுங்கிட்டு என்னோட போன் க்ரெடிட் உன்னோட போன் க்ரெடிட்னு எல்லாத்தையும் யாரோ ஒருத்தர் மிஸ்டு கால் உட்டாங்கன்னு காலி பண்ணீங்களே...அத சொல்லலையா?

 1. 5:07 PM  
  Anonymous said...

  Please Do

 1. //பொட்டீ ரொம்ப பெருமையா ஒரு டாலர் காசை எடுத்து நீட்ட அது "தம்பீ கொடுத்தா பத்து ரூவாயா கொடு இதெல்லாம் வேணாம்னு சொல்ல பொட்டீ டாலரின் அருமை பெருமை மற்றும் சிறுமைகளை அக்கிழவிக்கு விளக்கிக்கொண்டிருந்த வேளையில் நான் "லா கபே"க்குள் ஓடி தஞ்சம் புகுந்தேன்.//

  கிழவித் தொல்லை தாங்கல...அந்த நேரம் எங்கிட்ட பைசாவும் இல்ல...யோவ் அதுக்கு முந்தானாளு தானே நீங்க வந்து ஏர்போர்ட்ல பிக்கப் பண்ணீங்க...

  அப்போ கூட சத்தியா ஒரு பத்து டாலர கொடுத்து அனுப்புங்கன்னு ஏத்திவிட்டுபுட்டு...நா அன்னிக்கு 2 பியர் குடிச்சதுனால ஓரளவு தெளிவா 1 டொலர் வில்லைய கொடுத்து அனுப்பிச்சேன். குடிக்காம இருந்திருந்தா ஒரு 20 டொலரையாவது எடுத்து நீட்டியிருப்பேன்.

  யோவ் எம்மூஞ்சிய பார்த்து சொல்லு...உன்னைய பாத்து தானே அது நீ நியூசவுத்வேல்ஸ் போவேன்னு சொல்லிச்சு...;ஞ

 1. 5:13 PM  
  Anonymous said...

  ஏப்பா...என்னைய செத்த நேரம் தூங்க விடமாட்டீங்களா?

 1. 5:15 PM  
  Anonymous said...

  "யோவ் எம்மூஞ்சிய பார்த்து சொல்லு"

  paka vendiyavaale parka sollumoi

 1. 5:16 PM  
  மாயா said...

  அந்த கடைசி படத்துல இருக்கீங்களே, சும்மா "காக்க காக்க" சூர்யா கணக்கா...

  நச் படம்

  மாயா

 1. 5:17 PM  
  Anonymous said...

  Oh Noooooo

 1. 5:17 PM  
  சாயா நாயர் said...

  பொட்டீக்கடையா இல்ல டாஸ்மார்க்கா?
  நெடி தாங்கலபா

  சாயா நாயர்

 1. //அந்த கடைசி படத்துல இருக்கீங்களே, சும்மா "காக்க காக்க" சூர்யா கணக்கா...

  நச் படம்//
  காக்க காக்க சூரியா மாதிரி தெரியலையே.... காக்கா காக்கா சூளை கருப்பன் மாதிரியில்ல தெரியுது

 1. 5:19 PM  
  Anonymous said...

  அந்த நீலக்கலர் சொக்கா போட்ட தம்பிக்கு பசங்கன்னா ரெம்ப பிடிக்குமோ? காலை இப்பிடி போட்டு உட்கார்ந்து இருக்குது?

 1. 5:20 PM  
  ஆப்பக்கடை பாயா said...

  //காக்க காக்க சூரியா மாதிரி தெரியலையே.... காக்கா காக்கா சூளை கருப்பன் மாதிரியில்ல தெரியுது//

  இது நச் கொமண்ட்

 1. 5:21 PM  
  ப்ரெஞ்சு டமிலச்சி said...

  யோவ் கை வலிக்குதுய்யா, அந்த லக்கிலுக்கு எங்கே?

 1. //தூயா [Thooya] On Wrote
  இறுதியில் இருக்கும் படம் அச்சுறுத்துகின்றது..பார்த்து சின்ன பிள்ளைங்க பூச்சாண்டின்னு பயந்திட போது//

  அதானே தூ யா, நீங்க ஏன் இங்கே வந்தீங்க?

 1. தமிழ்மணம் வேலை செய்யலைப்பா , கொஞ்சம் பொறு இல்லை நாளைக்கு கும்மியடிக்கலாம்

 1. சத்யா இந்த படங்களில் Better Look. Cool Mate!

 1. 5:25 PM  
  ஏங்கிலோ டமிலியன் said...

  யூ டூ லுக்கிங் ஸ்மாட்யா? ஒய் டோண்ட் யூ கடலை வித் மீ?

  மை நிக் இஸ் யோனீகொண்டாள்

 1. //சத்யா இந்த படங்களில் Better Look. Cool Mate!//

  Thanks mate! :P
  ஆனா உள்குத்து தாங்கமுடியாது சாமியோவ்.

 1. //டோவ் மாம்ஸு இங்க வாரும்யான்னு கூப்பிட்டதுக்கு சொன்னாரே ஒரு பதிலு " மாப்ளா நான் இன்னும் குளிக்கலை" நீங்க சாப்பிட்டு வாங்க'ன்னு//

  ஆனா அந்தாளு ரவுசு ஓவர் அன்னைக்கு...அடுத்த தரம் வர்ரப்போ அவரோட பத்தாயிரம் புத்தகத்துல ஒன்றையாவது பரிசளிக்க கேக்க போறேன். மனுசனாயா அவரு...டார்ச்சர்

 1. :)

 1. எச்சூஸ் மீ!

  கோட்டர் பிராந்தியும், ஹாப் ப்ளேட் பிரியாணியும் தர்றதா சொன்னாங்க. அது இங்கே தானா?

 1. வரவனை செக்கச்சேவேல்னு இருக்கீங்க. ஐ லவ் யூ!

 1. அந்த ஐ லவ் யூ கொமெண்டு நமீதா என்ற பெயரில் போட நினைத்தேன் தோழர். முரளிமனோஹர் மாதிரி மாட்டிகொண்டேன். அந்த கொமெண்டை நமீதா பெயரில் மாற்ற இயலுமா?

 1. 3:15 PM  
  படம் பார்ப்பவன் said...

  //லக்கிலுக் said...
  வரவனை செக்கச்சேவேல்னு இருக்கீங்க. ஐ லவ் யூ!
  //

  என்னாங்கடா இது? வேட்டையாடு விளையாடு கதை மாதிரி இருக்கே?

 1. 3:16 PM  
  கறிகரன் said...

  //கோட்டர் பிராந்தியும், ஹாப் ப்ளேட் பிரியாணியும் தர்றதா சொன்னாங்க. அது இங்கே தானா?//

  பகுத்தறிவு பாசறையில் பிரியாணி தானே கிடைக்கும்? தயிர்சாதமும், வெண்பொங்கலுமா கிடைக்கும்?

 1. 3:17 PM  
  படம் பார்க்காதவன் said...

  //என்னாங்கடா இது? வேட்டையாடு விளையாடு கதை மாதிரி இருக்கே?//

  அந்த கதையை சொல்ல முடியுமா? இல்லையேல் அந்த கதைக்கு இணையான மேட்டர் கதை லிங்கு ஏதாவது கொடுக்க முடியுமா?

 1. 3:18 PM  
  காண்டு கஜேந்திரன் said...

  நல்லவேளை, நானும் உங்களோடு சேர்ந்து சரக்கு சாப்பிட்டிருந்தால், இந்த பதிவில் ஓசிசரக்கு கஜேந்திரன் என்று என் டவுசரை அவுத்திருப்பீர்கள். நல்லவேளை வன் திருப்பாறை தகரநெடுங்குழைகாதன் அருளால் தப்பித்தேன்.

  அன்புடன்
  காண்டு கஜேந்திரன்

 1. 3:19 PM  
  தோசை பெல்லா said...

  இந்த பதிவின் தலைப்பு தப்பு. 'இணையப் பிதாமகன் பொட்டீக்கடையுடன் “நச்”சுன்னு ஒரு சந்திப்பு' என்று தலைப்பு வைத்திருந்தால் ஆயிரம் ஹிட்ஸ் கிடைத்திருக்கும்.

 1. 3:20 PM  
  மதுரை மல்லிகா said...

  //காக்க காக்க சூரியா மாதிரி தெரியலையே.... காக்கா காக்கா சூளை கருப்பன் மாதிரியில்ல தெரியுது//

  ஏன் மாமா இப்படி சொல்றீங்க. கருப்பா இருந்தாலும் களையா தானே இருக்கீக.

 1. 3:22 PM  
  ஷகிலா ரசிகன் said...

  //"தே புஸ்ஸி " ( நல்ல பேரு வச்சுருக்கானுங்கய்யா பாருக்கு) பாருக்கு போயி தாக சாந்தி செய்ய திட்டம். //

  இதை லிட்டரலா அப்படியே எடுத்துக்கிட்டு கற்பனை செஞ்சிப் பாத்தா நல்ல பிட்டு படம் கிடைக்குது.

 1. 3:22 PM  
  ஜோலார்பேட்டை ஜோன்ஸ் said...

  பாலா மாம்ஸு ஏன் பேஸ்து அடிச்சிபோயி உட்கார்ந்துருக்காரு. ஏதாவது காத்து கருப்பு அடிச்சிடிச்சா?

 1. [ஏன் மாமா இப்படி சொல்றீங்க. கருப்பா இருந்தாலும் களையா தானே இருக்கீக.]

  மாமா?!!!

 1. 3:26 PM  
  டமிழச்சி said...

  ////"தே புஸ்ஸி " ( நல்ல பேரு வச்சுருக்கானுங்கய்யா பாருக்கு) பாருக்கு போயி தாக சாந்தி செய்ய திட்டம். //

  யோவ் வரவனை!

  ஏனய்யா ஆங்கில மோகம். புஸ்ஸியை தமிழில் யோனி என்று சொல்லு. இந்த கவிதையை படித்தாவது நீங்களெல்லாம் திருந்தவேண்டும்.

  மலர்
  விரிவதும்
  யோனி
  விரிவதும்
  மனிதர் கண்ணுக்கு
  தெரியாது
  மனசுக்கு
  தெரியும்

 1. 3:26 PM  
  மதுரை மல்லிகா said...

  //மாமா?!!!//

  ஏம்மா?

 1. 3:28 PM  
  மாஞ்சா மாசிலா said...

  //மலர்
  விரிவதும்
  யோனி
  விரிவதும்
  மனிதர் கண்ணுக்கு
  தெரியாது
  மனசுக்கு
  தெரியும்//

  சூப்பர் கவிதை!

 1. 3:28 PM  
  Anonymous said...

  //அந்த நீலக்கலர் சொக்கா போட்ட தம்பிக்கு பசங்கன்னா ரெம்ப பிடிக்குமோ? காலை இப்பிடி போட்டு உட்கார்ந்து இருக்குது? //


  ச்சீ..... அவரும்மா இப்படி

 1. இன்னும் ரெண்டு கொமெண்டு போட்டுட்டு எஸ்கேப் ஆவ வேண்டியது தான். கும்மிக்கு கூப்பிட்டுட்டு பொட்டீக்கடை தம்மு அடிக்க போயிட்டாப்பலயா?

  கை வலிக்குது!

 1. 3:30 PM  
  என்றென்றும் காண்டுடன் போலா said...

  சரக்கடிக்குறதுலே காண்டு கஜேந்திரனை மிஞ்சிடுவீங்க போல இருக்கே?

 1. 3:31 PM  
  சைடில் எட்டி பார்ப்பவன் said...

  //கை வலிக்குது!//

  தமிளச்சி பதிவில் எதையோ அறுத்துறாதீங்கன்னு கேட்டியே? நீதானே அந்த நல்லவன்?

 1. தோழர் தமிழச்சியையும் இனிமேல் கும்மிக்கு கூப்பிட்டால் தான் வருவேன்!

 1. 3:32 PM  
  Anonymous said...

  40 ஆயிடிச்சிப்பா. எல்லாரும் கெளம்புங்கோ. அடுத்த பதிவுலே கும்மியடிக்கலாம்.

 1. 3:32 PM  
  Anonymous said...

  //லக்கிலுக் said...
  வரவனை செக்கச்சேவேல்னு இருக்கீங்க. ஐ லவ் யூ!//

  அடப்பாவி...நீயும் அவந்தானா?

 1. 3:34 PM  
  Anonymous said...

  //லக்கிலுக் said...
  தோழர் தமிழச்சியையும் இனிமேல் கும்மிக்கு கூப்பிட்டால் தான் வருவேன்!//

  ஆமோதிக்கறேன் தோழர்...

 1. 12:11 PM  
  Anonymous said...

  //தோசை பெல்லா On Wrote
  இந்த பதிவின் தலைப்பு தப்பு. 'இணையப் பிதாமகன் பொட்டீக்கடையுடன் “நச்”சுன்னு ஒரு சந்திப்பு' என்று தலைப்பு வைத்திருந்தால் ஆயிரம் ஹிட்ஸ் கிடைத்திருக்கும்.///

  யோவ் பெல்லா, அந்த செல்லா தான் எல்லா பயலுவலையும், புள்ளைகளையும் இணையப் பிதா, இணையத் தாரகைன்னு சொல்றான்னா, நீயாவது கொஞ்சம் திருந்தேன்!

 1. லக்கிலுக் said...
  வரவனை செக்கச்சேவேல்னு இருக்கீங்க. ஐ லவ் யூ!///

  நமீத்தா மாதிரி கும்முன்னு இருக்கீங்கன்னு சொல்ல மறந்துட்டீங்க போல தோழர் லக்கி:))

 1. ha ha ha ha 10th large photo asaththal