Monday, January 28, 2008

@ 4:17 PM எழுதியவர்: வரவனையான்

எனக்கு ஒன்னும் இதுக்கு முன்ன இந்த அனுபவம் இல்லைனாலும், கூட வந்த ஆளு கரை கண்டிருப்பாரு போல. யோவ் வேணாம்யா யாருக்காவது தெரிஞ்சா கேவலம்ன்னு சொன்னாலும் கேக்கிற மாதிரி இல்லை. உள்ள போனதும் குப்புன்னு வேர்க்குது. யோவ் வேர்க்குதுயா போலாம்ன்னு சொன்னா விடமாட்டேங்கிறாரு. "அதுக்குதான்யா வந்திருக்குறதே அதுங்காட்டியும் போலாம்ன்னு சொன்ன எப்படி"ன்னு எகிறுறாரு.

கைலி கட்டி ஒரு சின்னப்பையன் வந்தான் " எத்தனை வேணும்" எதோ அதட்டலா கேட்டான். நம்மாளு அவன் காதுல மட்டும் விழுற மாதிரி எதோ சொன்னாரு. அத கேட்டு அவன் "அதுலாம் பழசா போயிடுச்சு, புதுசா ரெண்டு வந்திருக்கு சும்மா கிண்ணுனு இருக்கும், ஒரு தடவை மட்டும் பாருங்க அப்புறம் விடமாட்டிங்க"னு சொல்லி உள்ள போயிட்டான்.

நான் "யோவ் இதுலாம் ரொம்ப நாளாவதுயா அதும் போக எனக்கும் தொட்டவுடன ...... போதும் நிறுத்து "தலைப்புக்கே பதிவு சூடான இடுகைல வரும் இதுல ஸ்டார்லாம் போட்டு எழுத தேவையில்லை"ன்னு சொல்லிட்டு, இதுக்கு அந்த தம்பிட்டயே வைத்தியம் இருக்குன்னு சொல்லி சிரிச்சான். அது எப்படின்னு நான் முழிச்ச போது உள்ள வந்தான் அந்த சின்னதம்பி ( பெயர்தாங்க ) . அவன் கிட்ட நம்மாளு போயி பழையபடி காதுகிட்ட கிசுகிசுன்னு எதோ சொன்னாரு, இதெல்லாம்மா சொல்லுவாங்க, எனக்கு கடுப்பாகிருச்சு. யோவ் வேணாம்யா இத போயி அவன் கிட்ட ஏன்யா சொல்லுறன்னு கேட்டேன் அதுக்கு அவரு" நாம போனதுக்கப்புறம் பாவம் அவந்தானே எல்லாத்தையும் கிளீன் பண்ணனும்" அதுனாலதான் சொல்லி ஐடியா கேட்டேன்ன்னு சொல்லுறாரு.

அவன் என்னமோ விஞ்ஞானி மாதிரி தாவாங்கொட்டையில கைவச்சு யோசிச்சு நம்மாளு காதுல எதோ சொல்லிட்டு " போயி எடுத்தாரேன்னு " என் காதுல படுற போல சொல்லிட்டு போக நான் ஆவல் தாங்காம என்னானு கேடதுக்கு நம்மாளு சொல்லுறாரு "இல்லப்பா முனையில எண்ணையை நல்லா தடவுனா அது மாதிரிலாம் ஆகாதாம் அதான் எடுத்தார போயிருக்கான்னு சொன்னாரு.

" டேய் என்ன இப்ப மஸாஜா பண்ணப்போறிங்க அஔஇலு பவுடர்லாம் போட்டுன்னு கேட்க அந்த பையன் கடமையே கன்ணாக கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம டக்குன்னு திறந்து முனையில எண்ணையை தடவி கபகபன்னு ஊத்தினாரு என்ன ஆச்சரியம் ஒரு சிங்கிள் டிராப் நுரை கூட வரலை . சபாஷ் தம்பி கலக்கிட்டியேன்னு பார் டெண்டர் சின்னத்தம்பிக்கு கைகொடுத்துட்டு ஆளுக்கொரு பீர் மக் கை கையிலெடுத்தோம்

குறிப்பு: பீர் பாட்டிலின் வாய் பகுதியில் ஆட்காட்டி அல்லது ஸௌகரிய பட்ட விரலில் நன்னா எண்ணை எடுத்து தடவிட்டு அதுக்கு பின்ன பீரை மொட்டை மாடியிலர்ந்து ஊத்தினாக்கூட நுரை வாராது ஓய். குடிக்கலாம்ன்னு நினைச்சு மூடி திறக்கும் போது புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு பொங்கி வழியுமே பீர் அதுக்கு பேர்தானே Premature Ejaculation எங்க ஊரு பக்கம் அப்படித்தான் சொல்லுவோம். நீங்க வேற நினைச்சா அதுக்கு நான் பொறுப்பல்ல

"Premature Ejaculation in Beer "

தலைப்பு இப்படி இருந்திருக்கனும் ஹிஹி கண்டுக்காதிங்க

மற்றபடி நான் இவ்விடயத்தில் தோழர் தமிழச்சியின் தீவிர ஆதரவாளன். "யோனி" "அல்குல்" என்று இலக்கிய அல்லது புனைவின் போர்வையில் எதை வேண்டுமானாலும் வார்த்தையாடிவிட்டு அதையே வழக்கு ரீதியாய் சொல்லும் அல்லது எழுதுபவரை கண்ண்டிப்பது ஒன்றும் யோக்கியமான செயல் அல்ல. அதுக்கு தையிரியமா " போடா .....டைன்னு கூட திட்டிட்டு போயிறலாம்" வலையுலக போலிஸாக இலக்கிய குண்டர்களாக வேலை பார்ப்பவர்களை. குறிப்பாய் எந்த நண்பர்களையும் குறிப்பிடவில்லை மேலுள்ள பத்தியில்.


சூடான இடுகையில் வரவைப்பது எனப்து எப்படி என்று இரண்டு திராவிட ராஸ்கல்களும் ஒரு டெரித்தாவின் ரசிகர் மன்ற போட்டிக்குழுவின் செயலாளரும் தி.நகர் நடேசன் பூங்காவில் சந்தித்து பேசிய ரகசியா ச்சே ரகசிய சந்திப்பு படங்களூம் உண்டு


Photobucket

Photobucketஅதென்னப்பா போட்டோ எடுக்கும்போது மட்டும் டம்ளரையும் சரக்கையும் மறச்சுகிட்டிங்க ரெண்டு பேரும்.Photobucket என்ன கொடுமை சார் !!!

19 மறுமொழிகள்:

 1. post mature Test comment

 1. நன்றி...வார்த்துக்கள்...

 1. 7:41 PM  
  Anonymous said...

  அடப்பாவி....

  :-)

 1. கும்மியாளர்கள் வூட்டான்ட போயிட்டதால் நாளை கும்மி தொடரும்

 1. அப்பாடா.......... பதிவின் "மையப்பொருள்" தன் கடமை நிறைவேற்றி சூடான இடுகைக்குள் நுழைந்து விட்டது. ஒகே நாளை சந்திப்போம்

 1. கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.... !! :) ரவுண்டு கட்டி அடிக்கறாங்களே..
  நமக்கு புதுசா வந்திருக்கறதுல ரெண்டு சொல்லுங்கப்பா.. ..

 1. 12:06 AM  
  Anonymous said...

  தமிழ் மணத்தை மஞ்சள் பத்திரிக்கை ஆக்காமல் விடமாட்டீர்கள் போல தெரிகிறதே.

 1. :-)))))))

 1. 10:09 AM  
  செந்தழல் ரவி said...

  ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா ???

 1. பின்னூட்ட யோனித்தனம்!!

 1. போடு......போடு....அப்படிப் போடு... பாட்டுத்தாம்பா தப்பா எடுத்துக்காதீங்க.

 1. 12:06 PM  
  Ram not Rum said...

  நாங்க கொஞ்சம் வளர்ந்துட்டோமா அதனால இந்த பீர் எல்லாம் அடிக்கிறதில்ல. பிராந்தி, விஸ்கி எல்லாம் தான் அடிக்கிறது. ஆனா பாருங்க இந்த பிராந்தி விஸ்கிக்கெல்லாம் சுத்தமா ejaculation-ஏ இருக்க மாட்டெங்குதே. அதுக்கு எதாவது வைத்தியம் வச்சிருக்கீங்களா?

 1. 12:06 PM  
  Ram not Rum said...

  நாங்க கொஞ்சம் வளர்ந்துட்டோமா அதனால இந்த பீர் எல்லாம் அடிக்கிறதில்ல. பிராந்தி, விஸ்கி எல்லாம் தான் அடிக்கிறது. ஆனா பாருங்க இந்த பிராந்தி விஸ்கிக்கெல்லாம் சுத்தமா ejaculation-ஏ இருக்க மாட்டெங்குதே. அதுக்கு எதாவது வைத்தியம் வச்சிருக்கீங்களா?

 1. எத்தன பேருப்பா இப்படி கொல வெறியோட திரியுறீங்க?

 1. ஏப்பா கும்மியடிக்கசொல்லோ என்னாண்ட ஒரு குந்தகவல் அனுப்பியிருக்கலாம்ல...ஆனாலும் கடசி போட்டா ...என்ன கொடும சரவணன் தான்....

  ஹாஹா

  சோளக்கொல்லை பொம்மைக்குக் கூட குர்தா நச்னு இருந்திருக்கும் :பி

 1. 6:04 PM  
  Anonymous said...

  இங்க கும்மி அலவுடா

 1. 6:08 PM  
  Anonymous said...

  டி புஸ்ஸீல நா அடிச்சப்போ ப்ரீமெச்சூர் எஜாக்குலேசன் ஆவலியே?

  நா எண்ணெயே தடவலையே

 1. 6:10 PM  
  Anonymous said...

  ஆமா தமிழ்மண்க்கொல்லைல கொஞ்ச நாளா யோனி குறிங்க அதிகமா சுத்துதாமே..அங்கலாம் ப்ரீ மெச்சூர் எஜாக்குலேசன் இல்லையா?

 1. 6:11 PM  
  Anonymous said...

  யோவ் அனானி,

  //டி புஸ்ஸீல நா அடிச்சப்போ ப்ரீமெச்சூர் எஜாக்குலேசன் ஆவலியே?//

  என்னாப்பா இவ்ளோ பச்சையா பேசறீங்க?