Sunday, November 11, 2007

@ 4:34 PM எழுதியவர்: வரவனையான்




ஆண்டாள்களின் சாபம்
ராதை கிழித்தெறிகிறாள்
என் காதல் கடிதத்தை
கல்லாய் சமைந்து
பிறவி முடிக்க
அமர்கிறேன் மரமொன்றின் கீழ்
வேறெவரோ வாசிக்க
தொலைவிலிருந்து கேட்கும்
வேணுகாணத்தில் மெல்ல
பற்றுகிறது
பெருந்தீ ஒன்று

10 மறுமொழிகள்:

  1. வந்துட்டேன்.........!!!!

  1. //பிறவி முடிக்க
    அமர்கிறேன் மரமொன்றின் கீழ்
    வேறெவரோ//

    செந்தில் அய்யா,

    அடப் பாவி,இதுக்கப்புறம் தான் ஆந்தையா மாறிட்டீங்களா?ஆனா இந்த ஆந்தை ஏன் சினேகா சினேகா ன்னு புலம்பற ஆந்தையா உருவெடுத்தது?விளக்கமா சொல்லுங்கய்யா.

    பாலா

  1. தோழர் ஏதோ சோகம் தெரிகிறது. உங்களுக்கு ஏதுமில்லையே?

  1. //செந்தழல் ரவி said...
    வந்துட்டேன்.........!!!! //




    இது என்ன " கண்டேன் சீதையை" மாதிரி சின்னஞ்சிறு பின்னூட்டமாய் இருக்கு :P

  1. பாலா அய்யா ! உங்க டவுசர மறுபடி கிழிக்க திராவிட குஞ்சுகள் ரெட்ட ரெடி அய்யா


    வெல்கம் பேக் :P

  1. //தமிழச்சி said...
    தோழர் ஏதோ சோகம் தெரிகிறது. உங்களுக்கு ஏதுமில்லையே? //


    தோழர் நமக்கு சோகமாச்சுனா டக்குனு குவாட்டர போட்டுட்டு கவுந்திட வேண்டியதுதான். சைட் டிஸ் செலவுமில்ல ஏன்னா பாரே நம்மளூதான்.

    இது பாவம் யாரோ கிருஷ்ணனாம், அவரு கவிதை :P

  1. //இது பாவம் யாரோ கிருஷ்ணனாம், அவரு கவிதை :P//

    அப்ப சரி!

  1. பாலா அய்யா எத்தனைமுறை அம்மணமா ஓடவிட்டாலும் உமக்கு சூடு சொரணை இல்லாம நக்குறதுக்கு திராவிட குஞ்சுகள் தான் வேணுமா?

  1. 7:53 PM  
    Anonymous said...

    //நக்குறதுக்கு திராவிட குஞ்சுகள் தான் வேணுமா?/

    லக்கி அய்யா,

    என்ன நான் அம்மணமா போனா திராவிட குஞ்சுகள் வெறியோடு வந்து நக்குமா?என்னய்யா சொல்றீங்க?சில பேர் சொல்றாங்க திராவிடனுக்கு குஞ்சே கிடையாதுன்னு.

    பாலா

  1. // Anonymous said...
    //நக்குறதுக்கு திராவிட குஞ்சுகள் தான் வேணுமா?/

    லக்கி அய்யா,

    என்ன நான் அம்மணமா போனா திராவிட குஞ்சுகள் வெறியோடு வந்து நக்குமா?என்னய்யா சொல்றீங்க?சில பேர் சொல்றாங்க திராவிடனுக்கு குஞ்சே கிடையாதுன்னு.

    பாலா//






    அய்யகோ திராவிட குஞ்சுகள் முதலில் இப்படித்தான் சேம் சைடு கோல் போட்டு போலி பாலாவிற்கு ஆப்பு அய்யா வைக்க ஆரம்பிப்பார்கள் அய்யா !

    இனி உங்க டிரவுசர் கிழிந்து நாலா மூணா தோங்க போகுது அய்யா பாலா அய்யா


    எனிவே கவுண்ட் டவுன் ஸ்டார்ட்