Wednesday, October 24, 2007

@ 4:43 PM எழுதியவர்: வரவனையான்
தன் நாட்டின் அடிமை விலங்கொடிக்க தன்னையே விலையாய் வைத்து எதிரியின் இதயத்தில் புகுந்து புலிக்கொடி ஏற்றிய இந்த சகோதர்களின் நிர்வாணம், சுற்றி ஆடைகட்டி நிற்கும் மனிதர்களை விட அழகானது , உயர்வானது .

மணலாற்றில் 10 ஆண்டுகளூக்கு முன் போரில் இறந்து போன பெண் புலிகளின் உடலை நிர்வாணப்படுத்திய அதிகாரிக்கு புலிகள் எப்படி பதில் அளித்தார்கள் என்பதனை வரலாறு அறியும். உலகின் எல்லா ஏகாதிபத்தியதிடமும் ஆயுதமும் ராணுவ உபகரணமும் உதவியாய் பெற்றும் எல்லாம் இழந்து சர்வதேச சமூகத்திடம் இன்று உண்மையில் அம்மணமாய் நிற்பது சிங்கள பயங்கரவாத பாசிச அரசுதானே.

தமிழிழச்செம்மீன் தென் கிழக்கில் தெரிகிறது

13 மறுமொழிகள்:

 1. என்ன ஒரு மட்டகரமான செயலை செய்துள்ளார்கள்....

  எது செய்தாலும் எம் வீரர்கள் புகழ் ஓங்குவதை யாராலும் தடுக்க முடியாது..

 1. ஹிட்லரை விடக் கேவலமாக நடந்துள்ளார்கள்.
  தம் இனத்துக்கே இழிவைத் தேடியுள்ளார்கள்.

 1. எதிரிகளிடத்தில் மரியாதை காட்டுவதே வீரருக்கு அழகு.. சிங்கள ராணுவம் இதையெல்லாம் உணர்ந்ததாகவே தெரியவில்லை.

 1. வரவனை எனக்கென்னமோ நீங்கள் சொன்னது தான் சரியென்று படுகிறது அவர்களின் நிர்வாணம் அழகுதான்.

  நிச்சயம் அவர்கள்(புலிகள்) ஹிட்லர்கள் இல்லை ஏனென்றால் முசோலினிக்கு நடந்தது தனக்கும் நடந்திடும் என்றுதானே தற்கொலை செய்துகொண்டு தன் உடலைச் சாம்பலாக்கும் முடிவுக்கு அவர் வந்தார்.

  //இந்த சகோதர்களின் நிர்வாணம், சுற்றி ஆடைகட்டி நிற்கும் மனிதர்களை விட அழகானது, உயர்வானது.//

  அது!!!

 1. மனித் தன்மையிழந்து அம்மனமாகிவிட்டனர் சிங்கள வெறி நாய்கள்

 1. 8:25 PM  
  Anonymous said...

  உண்மை. உலகிற்குத்தமிழர்களைப் பற்றிய தமது உண்மையான மனவிகாரத்தைப் படம்பிடித்து வெளியிட்டிருக்கிறார்கள். ஹிலாரி கிளிண்டனின் பேட்டியைப் படித்தீர்களா? எல்லாரையும் தீவிரவாதிகள் என்று கருத இயலாது என்று அவர் தமிழீழவிடுதலைப்புலிகளைப் பற்றிப் பேசியிருப்பது, காற்று திசை மாறுகிறது, காலம் மாறுகிறது என்பதைக் காட்டுகிறது அல்லவா?

 1. சே, என்ன கொடுமை இது. மனிதம் அற்றவர்கள் எல்லாம் மனிதர்களா? ஆண்டவா, விடியவே விடியாதா?

 1. இது மாதிரி சமயங்க உலக நாடுகள் கண்ணை மூடிக்கொள்ளும். கண்டனம் எதுவும் தெரிவிக்காது. ஆனால் ஒரு குண்டு வெடித்தால் பிரச்சினையை பூதாகரமாக காட்டும்.

 1. நாம் அங்கு வேதனையில் வாழ்கிறோம், வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்பதைப் புரிந்து கொள்ளாமல் இலங்கை அரசுக்கு ஆதரவாக பதியும் தமிழக வலையுல சகோதரர்களை இந்தச் செயலாவது கண்ணைத் திறக்க வைக்குமா?

 1. 2:07 AM  
  Anonymous said...

  Puligal kandippaga idharkku pathiladi koduppargal.

 1. தனது கோரமுகத்தை சிங்களபேரினவாத பாசிச அரசு வெளிப்படுத்த துவங்கிவிட்டதையே இது காட்டகிறது.

  மனிதன் செத்தவிட்டான் என்ற இனி நாம் அறிவி்க்க வேண்டியதுதான்.

 1. 6:33 PM  
  Anonymous said...

  அம் மாவீரகளுக்கு தமிழ் சமூகம் சார்பாக என் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்

 1. இச்சகோதரர்களின் நிர்வாணம் நீங்கள் சொன்னதுபோல அழதுதான் வரவனை. சிங்களவனின் மட்டரக புத்திக்கு இந்த படங்களே சாட்சி.