Wednesday, October 10, 2007

@ 2:25 PM எழுதியவர்: வரவனையான்லக்கியைப்போல் ரவியைப்போல் சிறு வயதில் சித்திரக்கதைகள் படிக்கத்துவங்கி பின் 12 வயதில் முதன் முதலில் பாலகுமாரனின் "தண்ணிர் துறை" நாவல் படித்து அதன் பின் காதலுக்குரிய என் காமிக்ஸ் கதாநாயகர்களை மனவருத்தத்தோடு இழந்து அதற்கு முன் பாலகுமாரன் எழுதிய அத்தனையும் தேடித்தேடி படித்து என் மாமாவிடமும் அண்ணண்களிடமும் "இரும்புக்குதிரைகள் படிச்சாச்சா ' பலாமரம் படிச்சாச்சா" என்று கெத்து காட்டியபடி மெல்ல தி.ஜ'வையும் பாரதியையும் ஒரு கைபார்த்து பின் ஒரு சுற்று வந்து முடித்த இடம் பெரியாரிடம்.

இப்போது டோண்டு அவர்களின் பதிவில் மதன் சொல்லியதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கின்றார். சரி மதன் என்ன சொன்னார் என்று பார்த்ததில் அவர் தமிழர்களுக்கு வரலாறே இல்லை என்கிறார். சரிதான் என்று வைத்துக்கொள்வோம். அதன் எதிர்கேள்வியாக மதன் ஒரு பார்ப்பனர் என்பதால் மட்டுமே அவரையும் அவர் சொன்ன கருத்தையும் எதிர்ப்பதாக அடவு கட்டி ஆடியுள்ளார் டோண்டு மாமா .

உண்மைதான் எங்கள் வரலாறு என்பது "நீங்கள்" ( அ) அவாள்கள் கேட்கும் ஆதாரங்களோடு இல்லைதான். இருக்கும் ஆதாரங்களான கல்வெட்டுகளும் குழப்பமாகவும் அல்லது குழப்பப்பட்டும் எங்களுக்கு கிடைக்கிறது. அதுவும் அரசனின் வெற்றியையும் அவர் பெரிய மனசு பண்ணி வறுமையில் வாடும் பார்ப்புகளுக்கு உருவாக்கி குடுத்த சதுர்வேதி மங்கலங்கள் பற்றியும் அவவூர்களுக்கு உள்ள நிலபுலங்கள் பற்றி டீட்டெயிலான மெஸர்மன்ட்'வுடன் தான் இருக்கிறது. மக்களை பற்றியும் அவர்களின் வாழ்நிலை பற்றியும் இல்லை. ஒரு வகையில் மதன் கூறியது உண்மைதான்.

அதைத்தாண்டி பார்த்தால் தஞ்சை கல்வெட்டுகளில் ஆதித்த கரிகாலனை கொன்ற ரவிதாசன் என்கிற பார்ப்பானை பற்றியும் . அரசனின் மகனே என்றாலும் கொன்றது பார்ப்பான் என்பதால் மனு தர்ம படி அவனுக்கு தலையை மட்டும் சிரைத்து மங்கலமாக பல கிராமங்கள் கொடுக்கப்பட்டு அவர்கள் உறவினரோடு ஊரைவிட்டு ராஜமரியாதையோடு அனுப்பிவைத்த தகவல்கள் தான் இருக்கிறது.

" எண்ணிப்பாருங்கள் பிறந்த ஊரை விட்டு பெண்டு பிள்ளைகளோடு ஒரே இரவில் கிளம்பி போவதென்றால் எவ்வளவு கொடுமை, கல்வெட்டுகளை படிக்கும் போது கண்ணில் நீர் முட்டுகிறது, பிரம்மராயரும் இப்படித்தான் நின்றிருந்திருப்பார் " இப்படி எழுதி புலம்பித்தீர்கிறார் பாலகுமாரன் கூட.

எனக்கும் தான் கண்ணீர் வருது ஒரு அரசன் மகனை கொலையே செஞ்சுட்டு நீதிப்பரிபாலனைல ஒரே ஒரு எக்ஸம்சன் வச்சுகிட்டு ஒருத்தன் தப்பிக்கலாம்னா எவ்ளோ வசதி எண்ணிப்பாருங்கள்.

ஆகவே இருக்கிற கல்வெட்டுகளும் இது போன்று பார்ப்புகளின் டவுசரை எங்காவது அவிழ்த்து விடுவதால். தமிழர்களுக்கு வரலாறு இல்லை என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்ப்பதுதானே யோக்கியமான செயலாக இருக்கும்.

தமிழர்கள் கூட அறியமுடியாத களப்பிரர் வரலாறு கூட ஆரியர்களின் வேத நூற்களில் கண்டுபிடித்துள்ளனர் தமிழறிஞர்கள். என்ன நம்ம சொன்னால் நீங்க சொன்ன நம்பமுடியாதுன்னு அடம் பிடிப்பாங்க இல்லை வெள்ளைக்காரன் சொன்னதையெல்லாம் ஒப்புக்க முடியாதுன்னு அப்படி சொல்லுவாங்க. இடம் போனா வலம் வலம் போனா இடம்.

வரலாற்று ஆர்வமுள்ள நண்பர்கள் ஆய்வாளர்.குருவிக்கரம்பை வேலு அவர்களின் சிந்து வெளி குறித்த மூன்று நூற் திரட்டை வாங்கி படியுங்கள். தமிழரின் வரலாறை வேதங்களில் இருந்தே எடுத்துக்காட்டுகிறார். விலையும் குறைவுதான். விரைவில் முகவரி போடுகிறேன்

செந்தழலுக்கு//ஏட்டுச்சுரைக்காய் மதனுக்கு தமிழர் வரலாற்றை வரவணையானிடம் கேட்டு தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தல் செய்கிறேன்....அட்லீஸ்ட் தஞ்சாவூர் எங்கே இருக்கென்றாவது தெரிஞ்சுகொள்ளட்டடும் மதன்... //

நண்பா நான் உன் வயதினந்தான் "மதன் "ரேஞ்சுக்குலாம் உக்காந்து "ரோசிச்சு" பதில் எழுதவோ இல்லை வரலாறு எழுத சத்து பத்தாது.
//கல்வெட்டுகளை பார்த்து சரித்திரம் எழுத செந்தழல் ரவி மற்றும் வரவணையான் குழு ஒன்று போதாதா? அவர்களே சரித்திரம் எழுதி விடலாமே. அப்பாடா.//

டோண்டு மாமா, ஏன் இந்த கொல வெறி. எனக்கு குழு, கேங். அல்லக்கை, ரசிகர் மன்றம் போன்றவையெல்லாம் இல்லை. :))))))))))))))))
//தமிழ்தான் சமஸ்கிருதம் ம்ற்றும் எல்லா உலக மொழிகளுக்கும் மூலம், மற்றும் தமிழர்கள் கடலில் முழுகிப்போன லெமூரியாவில் வாழ்ந்தனர் என புருடா விட்ட தேவநேயனை தோள்மேல் தூக்கிவைத்து, ஸ்டாம்ப் வெளியிட்ட "பகுத்தறிவு" புலிகளிடம் , ஒரு வித சிந்தனைத் திரமையையோ, மன நேர்மையையோ எதிர்ப்பார்க்காதீர்கள்.//

தேவ நேயன் அய்யாவை பழித்த வாயில் "மனுதர்ம" படி ஈயத்தை காய்ச்சி ஊத்த வேண்டும் என்பது என் அவா//ஆம். நீங்கள் சொல்லவில்லைதான். ஆனால் அவருக்கு வந்த திட்டுகளுக்கு மூல காரணமே அவர் பார்ப்பனர் என்பதால்தான். அதை விடுங்கள். நீங்களும் வரவனையானும் எழுதப் போகும் தமிழக சரித்திரத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//

ம்ம்ம் இப்படியே பேசி எழுத வச்சுடுவேள் போலிருக்கு . அதுவும் உண்மைதான் எமக்கான வரலாற்றை இனி நாங்கள் தான் எழுதிக்கொள்ளவேண்டும்


தலைப்புக்கு காரணம் : வரும் வழியில் குளத்தில் குளித்து வந்த குழந்தையை பார்த்து அதன் சகோதரனோ இல்லை பக்கத்து வீட்டு பிள்ளையோ கிண்டலடித்த வார்த்தை. அது மறுபடி மறுபடி நினைவுக்கு வந்ததால் .


சொல்லாமல் விட்ட செய்தி அந்த படத்திலுள்ள நபர்கள் விடுதலை அளிக்கப்பட்ட அமெரிக்க அடிமைகள். அவர்களுக்கும் வரலாறு இல்லை. இருந்த வரலாறும் திட்டமிட்டு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் நிறம் சொல்லுகிறது அவர்களின் வரலாற்றை.

39 மறுமொழிகள்:

 1. 3:32 PM  
  ஆட்டையை ஆரம்பிப்பவன் said...

  //தலைப்புக்கு காரணம் : வரும் வழியில் குளத்தில் குளித்து வந்த குழந்தையை பார்த்து அதன் சகோதரனோ இல்லை பக்கத்து வீட்டு பிள்ளையோ கிண்டலடித்த வார்த்தை. அது மறுபடி மறுபடி நினைவுக்கு வந்ததால் .//

  டோண்டு சார்வாளின் டவுசர் உட்பட மொத்தத்தையும் அவுத்துபோட்ட பதிவு இதுவென்பதால் தலைப்பு ரொம்பவும் பொருத்தம்.

 1. 3:33 PM  
  ஐஸ்ப்ரூட் அய்யர் said...

  //டோண்டு மாமா, ஏன் இந்த கொல வெறி. எனக்கு குழு, கேங். அல்லக்கை, ரசிகர் மன்றம் போன்றவையெல்லாம் இல்லை. :))))))))))))))))//

  டோண்டு என்பவன் உங்களுக்கு உறவுமுறையில் மாமாவா? அப்போ நீரும் அய்யர்வாளா? அய்யர்வாளா இருந்துண்டு இப்படி துரோகம் பண்றேளே. இது ஈசனுக்கே அடுக்குமா?

 1. வயதில் மூத்தவர்களை அய்யா என்பதைப்போல மாமா என்பதும் மரியாதையான சொல்தான் . கும்மிகளை பதிவை ஒட்டியே இருக்கட்டும்

 1. 3:35 PM  
  Anonymous said...

  //அதைத்தாண்டி பார்த்தால் தஞ்சை கல்வெட்டுகளில் ஆதித்த கரிகாலனை கொன்ற ரவிதாசன் என்கிற பார்ப்பானை பற்றியும் .//

  ரவிதாசனும் பாப்பானா? கிழிஞ்சது கதை. சமீபத்தில் 1980களில் இருந்து தான் பாப்பானுங்க கத்தியை தூக்க ஆரம்பிச்சானுங்கன்னு நெனைச்சிக்கிட்டிருந்தேன். அப்பவே ஆரம்பிச்சிட்டானுங்களா?

 1. 3:39 PM  
  Anonymous said...

  //வறுமையில் வாடும் பார்ப்புகளுக்கு உருவாக்கி குடுத்த சதுர்வேதி மங்கலங்கள் பற்றியும் //

  நம்ம சதுர்வேதி சாமியாருக்கு ஏன் அந்த பேரு வந்திச்சின்னு இப்போதான் புரியுது

 1. 3:40 PM  
  Anonymous said...

  வரவனை லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர்றீங்களே? சூப்பரப்பு!

 1. 3:44 PM  
  நொந்தகுமாரன் said...

  என்ன வரவனை? அப்போவெல்லாம் நாமதான் ஆபாசமா பேசுவோம். பாப்பானெல்லாம் பயப்படுவான். இப்போ பாப்பானுங்களே அவனுங்க தருமத்தை உட்டுட்டு ஆபாசமா பேசுறானுங்களே? எல்லாத்துகும் துணிஞ்சுட்டானுங்களா?

 1. 3:47 PM  
  Anonymous said...

  டோண்டுமாமா பதிவுலகை விட்டு ஓய்வுபெறனும்னு எவனோ பதிவு போட்டிருக்கானாமே? நல்லா இருப்பானா அவன்?

 1. செந்தில்,

  "உண்மைகள் சுடும் - மதனுக்கும் நண்பர்களுக்கும் விளக்கம்" என்ற தலைப்பில் திரு. இரா. கலைக்கோவன் அவர்கள் வரலாறு.காம்-ல் மதனுக்கு எழுதிய பதிலையும் இங்கே இணைப்பது அவசியம். அந்த பதிவின் சுட்டி
  http://www.varalaaru.com/Default.asp?articleid=520

 1. 3:59 PM  
  Anonymous said...

  //http://www.varalaaru.com/Default.asp?articleid=520//

  இந்த சுட்டியை காண்டு மாமாவுக்கு அனுப்பவும்

 1. தமிழனுக்கு வரலாறு இல்லை புவியியல் இல்லை அத்தோடு மானமும் இல்லை ஆனந்த விகடன் நம்பர் ஒன் இதழ்.. மதன் மிகச்சிறந்த வரலாற்றாசியர்,விமர்சகர், எந்த கேள்விக்கும் பதில் சொல்பவர் இதெல்லாம் கொடுத்தது தமிழந்தானய்யா..

 1. வந்தாச்சுப்பா, உச்சா போயிருந்தேன் சோ லேட் ஆகிடுச்சு

 1. சூடாகின்றன கைகள்...கும்மிக்கு துனைதேடுகிறது நெஞ்சம்...இருந்தும் பணிச்சுமை காரணமாக...

  அதிரடியான பதிவு !!!

  என்றுமட்டும் சொல்லிக்கொண்டு, இப்போ கிளம்பிக்கறேன்...

 1. சரித்திர நாயகன் வரவணையன் வாழ்க வாழ்க!!!
  (அருமையாக இருக்கு பதிவு)

  இங்கனம்

  வரவனையான் ரசிகர் மன்றம்
  வரவனை தற்கொலை படை
  வரவனையார் அதிரடி குழு
  வரவனையான் அரசியல் பிரிவு

  (இனி நீங்க இப்படி சொல்ல முடியாதே "ரசிகர் மன்றம் போன்றவையெல்லாம் இல்லை".)

 1. வரவனையான் said...
  வயதில் மூத்தவர்களை அய்யா என்பதைப்போல மாமா என்பதும் மரியாதையான சொல்தான் . கும்மிகளை பதிவை ஒட்டியே இருக்கட்டும்"

  அது எப்படி முடியும், பதிவை ஒட்டியே எல்லாம் கும்மி அடிக்க முடியாது, பதிவுக்கு கீழதான் கும்மு அடிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா?

 1. "செந்தழல் ரவி said...
  சூடாகின்றன கைகள்...கும்மிக்கு துனைதேடுகிறது "

  நான் இங்கனயே மையம் கொண்டு இருக்கேன் வாங்க!!!

 1. reign over me பாத்துட்டு ஒரு ச்சார்டனேவ முழுசா அழுதுக்கினே குடிச்சிட்டு வர்ரதுக்குள்ள இவ்ளோ களேபரமா...

  ரெத்த பூமின்னு சொல்றதுல தப்பே இல்ல

 1. 5:31 PM  
  கிங்ஸ் க்ராஸ் கிங் said...

  எனக்கு பொப்மார்லி கஞ்சா வேனும்...

  இப்புடி பாப்பானுங்க 7ம் 100 ஆண்டிலேயே வஞ்சனம் செய்வானுங்கன்னு தெரிஞ்சிருந்த குடுமியோடு கொட்டையும் வெள்ளைக்காரன் மஞ்சூரியர்களை அறுத்தமாரி அறுத்திருக்கலாமே...

 1. 5:33 PM  
  மயிறு கேப்பில் மடோனாவை விட்டவன் said...

  //அது எப்படி முடியும், பதிவை ஒட்டியே எல்லாம் கும்மி அடிக்க முடியாது, பதிவுக்கு கீழதான் கும்மு அடிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா? பார்ப்பானை பாத்தாலே அறுக்க வேண்டும்//


  குசும்பனின் கருத்தோடு 600% ஒத்துப் போகிறேன்

 1. 5:37 PM  
  கண்ணில் பூ விழுந்தவன் said...

  எச்சூஸ்மி

  http://bp1.blogger.com/_OUp2iQfxAVI/RwdGiGJExlI/AAAAAAAAAUk/wZ4q16nqomY/s1600-h/DSCN4978.JPG

  இந்த லிங்கில் பூவு எதுனா உங்க கண்ணுக்கு தெரிஞ்சா சொல்லியனுப்புங்க

 1. தமிழனுக்கு வரலாறு கிடையாது பூமியில் இருந்து முளைத்த காளானைப் போல் முளைத்தான் என்றே வைத்துக் கொள்வோம்...மதன் என்ற மண்டைக்கணம் பிடித்த மண்ணாங்கட்டிக்கு இப்படி எழுதுமளவிற்கு எந்த வரலாறு இடமளித்தது.

  காசுக்காகப் பீயைக் கூடத் தின்பான் மதன் என்னும் பன்னாடை

 1. அது சரி...

  கல்கியும் ஆவியும் போட்டிப் போட்டுக் கொண்டு தமிழைப் பற்றியும் தமிழரின் உணர்வுகளையும் தமிழிலேயே கேவலப்படுத்துகிறார்களே(ஆங்கிலேயர் சொன்னது போல் ஒரு இனத்தை ஒழிக்க அதன் மொழியை அழிக்க வேண்டும்) இவர்கள் யாருக்குப் பிறந்தார்கள்? வெள்ளைக்காரனுக்கா?

 1. அதிரடி

 1. இதென்ன புது ஆட்டமால இருக்கு?

  வரலாறு இலலாட்டி போகட்டும். நமக்கு இப்ப தமிழ்நாடுன்னு ஒரு புவியியல் இருக்குல்ல அத காப்பாத்துவோம் முதல்ல. எல்லாம் ஒடு ஜுட்..

  இவாளுக்கு பதில் சொல்லியே தாவு அறுந்து போகுது. இதுக்குத்தான் ஆ.வி. ஜு.வி. எல்லாம் படிக்காத பாவியாயிட்டேன். இடம் கிடைச்சால் எதையும் எழுதலாமா? தமிழ் வரலாறு பற்றி சீனிவாச அய்யங்கார் துவங்கி கே.கே.பிள்ளை வரை எழதியிருப்து எல்லாம் என்ன சரோஜாதேவி புக்கா? அதிமேதாவி மதன் இப்படித்தான் தனத அதிமேதாவிலாசத்தை பறை சாற்றிக் கொள்வார். வேண்டுமானால் அந்தணர் வரலாற என்கிற 2 தலையனையை வைத்து கொஞ்ச நாள் தூங்க சொல்லாம் மதனை. காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்தான். உள்ளுரில் வரலாறு இல்லாதவர்கள் இப்படித்தான் மற்றவருக்கும் வரலாறு இல்லை என்று புலம்புவார்கள்.

  விடுங்கப்பா? பாவம்...

 1. மண்ணாங்கட்டி மதன் எல்லாம் ஒரு ஆளுன்னு பதில் சொல்றது வேலையத்த வேலைன்னாலும், இத அசிங்க விகடன்லோ, சூனிய விகடன்லோ படிச்சிட்டு உண்மைன்னு நம்புற மக்களுக்கு விளக்க வேண்டியது கடமை ஆகிறது.

  சூனிய விகடன்ல பின்னூட்ட பகுதி இருக்கே அங்கே புண்ணூட்டம் அனுமதி உண்டா. கழுகு எழுதும் கபோதிய அங்கேயே சுளுக்கு எடுக்கனும். அப்படியே இந்த மண்ணாங்கட்டி மதனுக்கும் மொத்தனும்.

  படிச்சத வாந்தி எடுக்குறதுதான் மண்டைவீங்கித்தனம்னா, குர்மிக்கு நாலஞ்சு நோபல் பரிசு கிடைச்சிருக்கும். கோயிஞ்சாமிக்கு மாதிரி எதையாவது உளறிகொட்டிட்டு கெத்தாப்பு வேற வேண்டிகிடக்கு.

  மண்ணாங்கட்டி மதன் தான் பிறந்த சாதியால்தான் இந்த அளவுக்கு வளர்த்துவிடப் பட்டிருக்கிறான். சொந்தமான அறிவுன்னு பார்த்தா சூனியந்தான்.

  ---------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
  என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

 1. அற்புதமான BALANCED ஆன பதிவு வரவனையான் சார். தங்களுடையது, ரவி சாருடையது, டோண்டுசாருடையது அவற்றின் லிங்க் பதிவுகள், பின்னூட்டங்கள் எல்லாமே படித்தேன். நிறைய புதிய விஷயங்களின் தொகுப்பாக இருந்தது. ஒரு காலத்தில் அண்ணாவுக்கும், ராபி சேதுப்பிள்ளை மற்றும் சோமசுந்தர பாரதியார் அவர்களுக்கும் இடையே நடந்த கம்பராமாயண சொற்போரின் தொகுப்பாக வெளி வந்த "தீ பரவட்டும்" என்கிற நூலில் இருந்ததை விட அதிக விவரங்கள் இந்தப் பதிவுகளின் தொகுப்பில் உள்ளன என்பேன். பின்னூட்டங்களிலும் பலர் புதிய விஷயங்களைத் தந்திருக்கிறார்கள். அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.

  குமுதம் இதழ் இருந்திருந்தாற்போல் ஏதாவது கிறுக்குத் தனம் செய்யும். திடீரென்று, தமிழ் தெரியாத ஒரு சினிமா நடிகையிடம் தொடர்கதை எழுதச் சொல்லும்; பத்துவயதில் சாதனை படைத்த ஒருவனின் "வாழ்க்கை வரலாறு" வாங்கிப் போடும்; பொழுது போகாத பொம்மு என்று எதையாவது எண்ணி எழுதும்.

  முக்கி முக்கிப் பார்த்தும் முன்னணிக்கு வர இயலாத நிலையில், விகடன் குழுமம் அதே மாதிரி ஒன்று செய்து பார்த்தால் என்ன என்று ஆரம்பித்த முயற்சி தான் கார்ட்டூனிஸ்ட்டிடம் சரித்திரம் எழுதச் சொன்ன கதையும். அவர் எங்கோ ஆரம்பித்து பிறகு பின்னுக்குப் போய் அப்புறம் முன்னுக்குப் போய் என்று எழுதி முடித்ததே, வந்தார்கள் வென்றார்கள் என்கிற அற்புதமான தொடர். அரஸ் அவர்களின் படங்களாலும், சரித்திரத்தின் சுவையான பகுதிகளை மட்டுமே தொகுத்துக் கொடுத்திருந்ததாலும், மிக்சரில் இருந்து முந்திரிப் பருப்புகளை மட்டும் யாரோ பொறுக்கி எடுத்துக் கொடுக்க, கொரிக்கும் சுகானுபவத்தோடு எல்லோரும் ரசித்த தொடர் அது.

  அதில் மதன் செய்தது தேர்ந்த சினிமா ஆபரேட்டரின் வேலை மட்டுமே. மதுரை போன்ற நகரங்களில் ஆபரேட்டர்களே சினிமாவின் அறுவையான பகுதிகளை வெட்டி விட்டு ரீ எடிட் செய்து ஓட்டி டப்பா படத்திற்கும் ஓரளவுக்காவது வசூல் ஏற்படுத்திக் கொடுப்பார்கள். மெல்லத் திறந்தது கதவு படத்தின் ஆரம்பகாலத் தொய்வினைச் சரி செய்து, முதல் பாதி இரண்டாம் பாதியையே மாற்றி ஓட்டி வெற்றி படமாக்கியது மதுரை ஆபரேட்டர் தான் என்பது சரித்திரம். அதன் பிறகு அதனைப் பின்பற்றி எல்லா ஊர்களிலும் மாற்றி ஓட்டினார்கள். அந்த ஆபரேட்டரிடம் படம் எடு என்று சொல்வது போல் மதனிடம் சரித்திரம் எழுது என்று சொன்ன முதல் புத்திசாலியைக் கடிந்து கொள்வதை விட்டு மதனை ஏன் வறுத்தெடுத்து பெரிய ஆள் ஆக்க வேண்டும்?

  பத்திரிக்கை முகவரிக்கு தன் மேசைக்கு நூறு கதை வந்தால் எது வாசகர்களுக்குப் பிடிக்கும் என்று பார்த்து தேர்ந்தெடுத்து வெட்டி ஒட்டி நகாசு வேலை செய்து பிரசுரிப்பவர் அவர். அவரிடம் நீயே போய் அலைந்து தேடி நல்ல கதைகளை எடுத்து வந்து கொடு என்றால், எதுவும் கிடைக்கவில்லை என்று தான் இருந்த இடத்தில் இருந்தே சொல்லுவார். வந்தார்கள் வென்றார்கள் வெற்றிக்குப் பிறகு கேள்வி பதில் பகுதியில் அவர் செய்து வந்ததும் அதே வேலை தான். பல வருடங்கள் பத்திரிக்கை துறையில் தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்களின் நடையைத் தொழில் நிமித்தம் எடிட் செய்த அனுபவத்தில் சரளமான தமிழ்நடை அவருக்குக் கை கொடுத்ததை ஏதோ பாண்டித்யமாகக் கருதி அவரைத் தமிழகத்தின் இண்டலக்சுவல்களின் பட்டியலில் வைத்தது முதிர்ச்சியற்ற தவறு. அந்தத் தவறினைச் செய்தவர்களின் நெற்றியில் அடிப்பது போல் வெளிப்படையாகத் தன் தமிழர் சரித்திரம் குறித்த பதிலில் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார் என்றாவது புரிந்து விலக்குவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

  இதில் பார்ப்பனர், பூணூல் என்கிற பிரயோகங்களை யார் எதற்கு உபயோகப்படுத்தி விஷயத்தை திசை திருப்புகிறார்கள் என்று புரியவில்லை.

  RATHNESH

 1. ரத்னேஷ்...

  ரத்தினம் போலிருக்கு உங்க பின்னூட்டம்...!!!!!!!!!

 1. அருமையான பதிவு.

  அது சரி அம்மண குண்டி ஓகே...டும்மலக்கான்னா என்ன?

 1. 7:26 PM  
  Anonymous said...

  // Pot"tea" kadai said...

  அருமையான பதிவு.

  அது சரி அம்மண குண்டி ஓகே...டும்மலக்கான்னா என்ன?//

 1. 7:27 PM  
  Anonymous said...

  // Pot"tea" kadai said...

  அருமையான பதிவு.

  அது சரி அம்மண குண்டி ஓகே...டும்மலக்கான்னா என்ன?//

  இதுக்கு முன்னாடி 3 பின்னூட்டம் போட்டிருக்கீங்க. அப்போலாம் பதிவு படிக்கலையா?

 1. 7:29 PM  
  Anonymous said...

  பின்னூட்டம் வெளியிடாமல் கடலை போடுவதைக் கண்டித்து இன்னொரு பின்னூட்டம் போடுவோம்

 1. 7:54 PM  
  Anonymous said...

  அதெப்படி பின்னூட்டங்கள் அதிகரிக்காமல் குறைந்து செல்கிறதே?

  ஒரு வேலை நெப்போலியன் அவர்களுடைய சதியாக இருக்குமோ?

  வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள்

 1. 7:58 PM  
  Anonymous said...

  யேய் என்ன நெக்கலா?

  மறுபடியும் பின்னூட்டம் ஏறாம அங்கேயே தொங்குது?

 1. 8:01 PM  
  Anonymous said...

  எக்கேட்டா கெட்டு போய்த் தொலை?

  வரவணை..
  உங்கட பதிவிலை வைரஸ் வந்திருக்கு.

  பின்னூட்டம் எல்லாம் முன்னூட்டமாய் ஆயிட்டிருக்கு

 1. 8:03 PM  
  Anonymous said...

  மட்டுறுத்தும் தூயா சென்று உறங்கலாம் என எச்சரிக்கை விடுக்கிறோம்.

  இல்லையென்றால் தூத்துக்குடி 2ம் கேட் அக்ரஹார பிகர்கள் திண்டுக்கல்லில் கோவில் முன்பு உண்ணாவிரதம் இருப்பார்கள்

 1. 8:19 PM  
  Anonymous said...

  //குர்மிக்கு நாலஞ்சு நோபல் பரிசு கிடைச்சிருக்கும்.//

  காங்கிரீட் structures எழுதின குர்மியா?

 1. தலைப்பூ சூப்பரோ சூப்பர்.

  அப்பாடா..நானும் ஒரு பீன்னூட்டம் போட்டுட்டன்.

 1. 5:33 PM  
  Anonymous said...

  pan parak mada'n kku ellam pathivu tevaiya?

 1. அக்ரகாரத்தில் வயிறு முட்ட தின்றுவிட்டு, நடு ஊரில் பேண்டுவிட்டு ஓடிவிடும் காலம் அல்ல இது. எங்கே ஒளிந்துகொண்டாலும் இணையத்துக்கு இழுத்து வந்து ஆப்பு அடித்து சுண்ணாம்பு தடவி அனுப்பி வைப்போம்.

  சோமாறிகள் ஒற்றை வரியில் உளறிவிட்டு போவதெற்கெல்லாம் மாங்கு மாங்கென்று விளக்கம் எழுத வேண்டியிருக்கிறது. சோமாறிகள் விரும்புவதும் அதைத்தான். ஆனால் மிடையங்களின் குவி மைய்யம் தகர்க்கப்பட்டு, பரவலாக்கப்பட்ட இன்றைய நிலையில் இதெல்லாம் சொ.செ.சூ. வைத்துக் கொள்வது போன்றது என்பதை சோமாறிகள் இன்னும் உணரவில்லை.

  தான் பிறந்த சாதி ஒன்றை மட்டுமே தகுதியாகக் கொண்டு வளர்த்துவிடப்பட்ட மண்ணாங்கட்டி மதன் எதன் அடிப்படையில் இப்படி எழுதினான் என்று சூனிய விகடன் போன்ற தன் சாதிப் பத்திரிக்கையில் விளக்க வேண்டும். அப்படி அவன் சொல்வதில் *கருத்து* இருந்தால் அதைப்பற்றி விவாதம் செய்யலாம். அப்படி அதில் கருத்து இல்லாவிட்டாலும் சுண்ணாம்புதான். அதுவரை அவனுக்கு ஏகவசனம்தான். சுண்ணாம்புதான்.

  இந்த புண்ணூட்டத்தால் மண்ணாங்கட்டி மதனின் அன்பர்கள் புண்பட்டால், அவன் பின்னால் சென்று விசிறிவிடலாம். அல்லது தடவப்பட்ட சுண்ணாம்பை எடுத்து கும்மோணம் வெற்றிலையுடன் சேர்த்து குதப்பலாம்.

  -------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
  என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.