Friday, September 07, 2007

@ 8:21 PM எழுதியவர்: வரவனையான்

வாரமெல்லாம் பன்னாட்டு நிறுவன நாதாறிகளூக்கு உழைத்து உழைத்து ஓடாய்த்தேய்ந்து போன நம் வலைப்பதிவு தோழர்களூக்கு வாரயிறுதிக்கொண்டாட்டங்களுக்கான வாழ்த்துக்கள். இந்த நட்சத்திர வாரத்தில் என்னோடு கொண்டாடலாம் வாருங்கள் நீங்கள், நான், மற்றும் " நம்ம " ஒல்டு மங்


கூடுவோம் தோழர்களே ( சியர்சின் தமிழாக்கமாம் )


118 மறுமொழிகள்:

 1. ம்ம்ம்ஹிம் நீங்க திருந்தவே மாட்டிங்கய்யா...

 1. கெளம்பீட்டாங்கய்யா..கெளம்பீட்டாய்ங்க....

 1. ஒரு வழியாக உங்க நட்சத்திரவாரம் ஜென்மசாபல்யம் அடைந்துவிட்டதா?? கிகிகி

 1. வீக் எண்ட் லொள்ளா ?
  நல்லா இருங்க சாமி ...

 1. /ம்ம்ம்ஹிம் நீங்க திருந்தவே மாட்டிங்கய்யா.../

  தூயாதான் வருத்தப்படுறாங்களே, அப்புறம் ஏன் குடிச்சு உடம்பைக் கெடுத்துக்கறீங்க?

  (அவசியம் வெளியிடவும்)

 1. என்ன சத்யா, திவா கொமென்ட்ஸ் வரலை... கிகிகி

 1. //(அவசியம் வெளியிடவும்)//

  சரி சரி அழாதிங்க...உங்க பதில் வெளியிட்டாச்சு திவா..சந்தோசமா?

 1. அலுவலகத்திலிருந்து வரும் வழியிலேயே சரக்கை புல்லாக போட்டு வந்து ஒரு பதிவும் போட்டு பிளாட் ஆகி கிடக்கும் என் உற்ற நண்பன் பொட்டீக்காகவும் ஒரு மிடறு ( sip ) ஒல்டு மங்

 1. இதுக்கெல்லாம் ஒரு பதிவா..? ஓல்டு மங் Full-Half-Quarter..?

 1. innaikkiththaan link kuduththen en blogla.. inga vanthu patha Glass oda irukke maappilai!? Cheers! Visit my blog!

 1. சாரி பாஸ்,

  இப்போ தான் தெளிஞ்சி எழுந்தேன். அது சரி...முன்னாடியே இந்த மாதிரி பதிவு போடப்போறேன்னு சொல்லியிருந்தா நான் சரக்கு போட்ட கையோட முன்னூட்டம் போட்டுட்டு படுத்திருப்பேன்ல...

  ****

  ////(அவசியம் வெளியிடவும்)//

  சரி சரி அழாதிங்க...உங்க பதில் வெளியிட்டாச்சு திவா..சந்தோசமா?///

  யாரோட பதிவு இது. பதிவு மாறி வந்துட்டேனா? இல்ல எனக்கு இன்னும் மப்பு இறங்கலையா?

  கெகெகெகெகெகெ

 1. எங்க ஓபிஸில் வீடியோ ஓபன் ஆவாது :-(((((

 1. /எங்க ஓபிஸில் வீடியோ ஓபன் ஆவாது :-(((((

  10:30 ஆM
  /

  உங்க ஆபிஸில் என்னதான் ஓபன் ஆகும்? ஆபிஸாவது ஓபன் ஆகுமா?

 1. இன்னக்கி நானும் பெக்கியும் கொஞ்ச நேரம் ஒபிஸில் ஓவர் டைம் பாக்கும்போது இந்த வீடியோவை போட்டு காமிச்சிட்டேன். அவளுக்கு அந்த ப்ளாக் ஃபெல்லோவை ரெம்ப பிடிச்சிட்டதாம். சூப்பரா ஏரோபிக்ஸ் சொல்லி குடுக்கறார் எனக்கு அந்த டிவிடியை உங்க ஊரில் இருந்து வரவழைத்துக் கொடு என்று நச்சரிக்கிறாள். யாராவது ரஜினியோட இந்த மாதிரியான் ஏரொபிக்ஸ் பாட்டுக்கள் டிவிடியாக கிடைத்தால் தெரிவிக்கவும்.

  என்ன கொடுமை சரவணன் :(

 1. 12:49 PM  
  கை அரிக்குது said...

  இன்னிக்கு ஆட்டய போடலாமா?

 1. 3:37 PM  
  எனக்கும் கை இருக்கு said...

  இந்தப் பதிவில் சொறிஞ்சுக்கலாமா?

 1. 3:37 PM  
  குப்பாயி said...

  சீ.. நீ ஒரு குடிகாரனா? உன்னைப் போய் லவ்வு பண்ண நெனைச்சேனே மாமா?

 1. எல்லாத்துக்கும் சொல்லி அனுப்பியாச்சா?

 1. முன்னால் போட்ட கொமெண்டை அனானி கொமொண்டாக அங்கீகரிக்கவும்

 1. 3:39 PM  
  சங்கு ஊதுபவன் said...

  //எல்லாத்துக்கும் சொல்லி அனுப்பியாச்சா? //

  எனக்கு இன்னும் நியூஸ் வரலியே?

 1. 3:39 PM  
  டயர்டாக இருப்பவன் said...

  டீக்கடைகாரரை கூப்பிடுப்பா. பொட்டீ ஒரு ஸ்ட்ராங்க் டீ

 1. //லக்கிலுக் said...
  எல்லாத்துக்கும் சொல்லி அனுப்பியாச்சா? //  இங்க என்ன எழவா விழுந்துருக்கு ! இது கொண்டாட்டம்ப்பா , பூந்து காலய்க்கிற இடம்

 1. 3:41 PM  
  புரச்சிப்புயல் வைக்கோ said...

  //சங்கு ஊதுபவன் said... //

  என் பத்திரிகைக்கு பேரு வெச்சவன் தானே நீ? ஊதி ஊதி தானேடா என் பொழைப்பை கெடுத்தீங்க..

 1. 3:42 PM  
  அயோத்தி குப்பம் ஆண்டாளு said...

  மாமா! என் கடைக்கு வந்து ஒரு மக்கு சுண்டைகஞ்சி அடியேன்.

 1. 3:43 PM  
  கொசும்பன் said...

  நீலச்சாயம் வெளுத்து போச்சி டும் டும் டும்
  பித்தன் வேஷம் கலைஞ்சி போச்சி டும் டும் டும்

 1. 3:43 PM  
  சுக்கு காபி said...

  டயர்டா இருந்தா ஸ்ற்றாங் டீ அடிக்கறத விட சுக்கு காபி தான் அடிக்கனும்

 1. பொட்டீ களம் புகுந்தற்கான அறிகுறிகள் தெரிகிறதே

 1. 3:45 PM  
  தோசை ஸ்டெல்லா said...

  நண்பர்களே!

  இம்முடிவை எடுக்க மனதுக்கு கடினமாக இருந்தாலும், என் இணைய நாடோடி வாழ்க்கையில் எந்த இடமும் நிரந்தரமல்ல. பெருவெளியாய் பரந்து விரிந்திருக்கும் இந்த இணையவெளியிலே என் குரல் எங்காவது ஒரு மூளையில் ஒடுக்கபட்டவருக்காகவும், இடஒதுக்கீட்டுக்காகவும் ஒலித்துகொண்டே இருக்கும். நான் போகிறேன். யாரும் தடுக்காதீங்க. யாரும் தடுக்காதீங்கய்யா... டேய்.. யாராவது தடுங்கடா.

 1. 3:45 PM  
  இம்சை அரசன் 200வது புலிகேசி said...

  //கொசும்பன் said...
  நீலச்சாயம் வெளுத்து போச்சி டும் டும் டும்
  பித்தன் வேஷம் கலைஞ்சி போச்சி டும் டும் டும்
  //

  ஆஹா... நீயா அவன்?

 1. //எனக்கு இன்னும் நியூஸ் வரலியே?//

  சங்கு ஊதறதுக்கு எல்லாம் ஆள் வராது.ஆட்டோல் அனவுன்ஸ் பண்ணுவாங்க நீங்களே வந்துற வேண்டியது தான்.

 1. 3:46 PM  
  லக்கிலொக் said...

  நான் எலைக்காரன் இல்லே.

 1. //நண்பர்களே!

  இம்முடிவை எடுக்க மனதுக்கு கடினமாக இருந்தாலும், என் இணைய நாடோடி வாழ்க்கையில் எந்த இடமும் நிரந்தரமல்ல. பெருவெளியாய் பரந்து விரிந்திருக்கும் இந்த இணையவெளியிலே என் குரல் எங்காவது ஒரு மூளையில் ஒடுக்கபட்டவருக்காகவும், இடஒதுக்கீட்டுக்காகவும் ஒலித்துகொண்டே இருக்கும். நான் போகிறேன். யாரும் தடுக்காதீங்க. யாரும் தடுக்காதீங்கய்யா... டேய்.. யாராவது தடுங்கடா.//

  யோவ் தோசை,
  எங்கேயும் போவாத, என்னோட கடைல தோச மாஸ்டர் வேணும்.வந்துரு நைனா

 1. 3:48 PM  
  கும்மி கொமாரு said...

  //இம்சை அரசன் 200வது புலிகேசி said...
  //கொசும்பன் said...
  நீலச்சாயம் வெளுத்து போச்சி டும் டும் டும்
  பித்தன் வேஷம் கலைஞ்சி போச்சி டும் டும் டும்
  //

  ஆஹா... நீயா அவன்?
  //

  கும்மி அடிப்பது என்பதும் குடிப்பதற்கு சமம். குடிப்பவன் மட்டுமல்ல கும்மி அடிப்பவனும் வெவரம் தெரியாமல் உளறி கொட்டி விடுவான். கும்மி அடிப்பவர்கள் கவனத்துடன் அடிக்குமாறு கும்மி கேட்டு கொள்கிறேன். கும்மி அடிப்பவன் எவனும் பொய் பேசுவதில்லை.

 1. 3:49 PM  
  எத்தன் said...

  யாருப்பா அது பித்தன்? எனக்கு தெரியாம?

 1. 3:51 PM  
  ஓல்டுமாதவன் (3965821234) said...

  //இரண்டாம் சாணக்கியன் said...
  இதுக்கெல்லாம் ஒரு பதிவா..? ஓல்டு மங் Full-Half-Quarter..?
  //

  வருகைக்கு நன்றி திண்டுக்கல் சர்தார்12818834628383879881 அவர்களே!

  அன்புடன்
  ஓல்டு மாதவன்

 1. 3:52 PM  
  உண்மை தெரிஞ்சவன் said...

  //லக்கிலொக் said...
  நான் எலைக்காரன் இல்லே.
  //

  அதுதான் ஊருக்கே தெரியுமே?

 1. 3:53 PM  
  இரவுப்பருந்து said...

  ////இரண்டாம் சாணக்கியன் said...
  இதுக்கெல்லாம் ஒரு பதிவா..? ஓல்டு மங் Full-Half-Quarter..?
  //

  வருகைக்கு நன்றி திண்டுக்கல் சர்தார்12818834628383879881 அவர்களே!//

  ஏகப்பட்ட ரகசியம் இங்கே வெளிவரும் போல இருக்கே? யோவ் திண்டுக்கல்லு, உன் கொண்டைய மறைக்க கூடாதாய்யா?

 1. 3:54 PM  
  Anonymous said...

  ஈழத்தமிழர் வேடம் போட்டவர் பொன்னியின் செல்வனில் வந்த குதிரை வீரரோ? இப்போது தான் புரிகிறது தந்திரம்.

  -ஒரு மூத்த பதிவர்

 1. 3:56 PM  
  டின்னு கட்டுபவன் said...

  ////லக்கிலொக் said...
  நான் எலைக்காரன் இல்லே.
  //

  அதுதான் ஊருக்கே தெரியுமே? //

  காலங்காத்தாலே மப்புலே எலைக்காரன்லே போடவேண்டியதை மடிப்பாக்கத்துலே போட்டு மாட்டிக்கினு ரீல் உட்டு எஸ்கேப் ஆவுலாம்னு பாக்குறீயா? மவனே ஒனக்கு டின்னு தாண்டி..

 1. 3:56 PM  
  ராபின் உத்தப்பா said...

  ஆட்டையிலே எவ்ளோ பேரு இருக்காங்க?

 1. 3:57 PM  
  துகுணா சிவாகர் said...

  மேரியை தேடி
  ஊரெல்லாம் பாடி
  திரிவான் இந்த பேடி

 1. 3:57 PM  
  கொக்கி குமாரு said...

  எங்க ஏரியா உள்ள வராத

 1. 3:58 PM  
  கொண்டை கோவிந்தம்மா said...

  திண்டுக்கல் சர்தார் சாரும் என்னென்னவோ பண்ணுறாரு. கொண்டைய மறைக்க மட்டும் அவருக்கு தெரியலை. என்ன பண்ணுறது அவரு பிராக்டிஸ் எடுத்த எடம் அந்த மாதிரி? போயும் போயும் முரளிமனோகர் சார் கிட்டே தானா கொண்டைய மறைக்க கத்துக்கணும்?

 1. 3:58 PM  
  கதை கேட்பவன் said...

  // Anonymous said...

  ஈழத்தமிழர் வேடம் போட்டவர் பொன்னியின் செல்வனில் வந்த குதிரை வீரரோ? இப்போது தான் புரிகிறது தந்திரம்.

  -ஒரு மூத்த பதிவர்

  3:54 PM //

  என்னா கத மாமு?

 1. 3:59 PM  
  கன்னியின் மைந்தன் said...

  அது சரி...
  குதிரை வீரன் யாரு?

 1. 3:59 PM  
  உச்சா உமாசங்கர் said...

  //துகுணா சிவாகர் said...
  மேரியை தேடி
  ஊரெல்லாம் பாடி
  திரிவான் இந்த பேடி
  //

  பின்நவீனத்துவம் குறைவாக இருக்கு.

  -மூத்தர பதிவர்

 1. 4:00 PM  
  குவார்ட்டர் அடிச்சவன் said...

  //என்னா கத மாமு? //

  பழைய கள்ளு, புதிய மொந்தையில்

  புரிஞ்சா தெரிஞ்சுக்கோ. புரியல்லேன்னா ஹாப் அடிச்சி கவுந்துக்கோ.

 1. 4:01 PM  
  மதுர வீரன் said...

  //குதிரை வீரன் யாரு//

  அது கூட தெரியாம நீ எதுக்கு உயிரோட இருக்க? தும்ப செடில தூக்கு மாட்டிக்கோ?

 1. 4:01 PM  
  குந்தவை பிராட்டியார் said...

  //அது சரி...
  குதிரை வீரன் யாரு? //

  வல்லத்து இளவரசரோ?

 1. 4:02 PM  
  அடங்காப்பிடாரி said...

  //முரளிமனோகர் சார் கிட்டே தானா கொண்டைய மறைக்க கத்துக்கணும்? //

  ஹாரிபாட்டர், கண்ணம்மா, நெப்போலியன், பஜ்ஜி, நாட்டாமை போன்றவர்களுக்கு முரளிமனோகர் சார்வாள் தான் ட்ரைனிங் கொடுத்துருக்கா

 1. 4:03 PM  
  Anonymous said...

  அரை செஞ்சுரியோடு முடிச்சுக்கலாமா? இல்லேன்னா ஒரு செம செஞ்சிரி அடிக்கலாமா?

 1. 4:03 PM  
  Anonymous said...

  கருத்த குடையில்
  அடியில் நீ
  மேலிருந்து அடித்த
  வெயிலாக நான்
  கருத்த மச்சான்
  ஆச வெச்சான்
  சேந்துச்சோ சேரலியோ
  கருவாச்சி காவியம்

 1. 4:04 PM  
  கரெண்டு மாஸ்டர் said...

  கிஸ் நேரம் :

  தமிழ் வலைப்பதிவாளர்களிலேயே அதிக பின்னூட்டம் பெற்றவர் யார்?

 1. //புரிஞ்சா தெரிஞ்சுக்கோ. புரியல்லேன்னா ஹாப் அடிச்சி கவுந்துக்கோ.//

  ஹாஃப் பத்தாதுங்கோ ஃபுல்லு ஏற்பாடு பண்ணவும்

 1. 4:05 PM  
  Anonymous said...

  போன பின்னூட்டத்தை அனானியாக வெளியிடவும் ப்ளீஸ் என் மானம் போயிடும்

 1. 4:05 PM  
  கவிஞன் said...

  முதன் முறை இன்று நிகழ்கிறதென்று நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே!

 1. 4:06 PM  
  Anonymous said...

  //கிஸ் நேரம் :

  தமிழ் வலைப்பதிவாளர்களிலேயே அதிக பின்னூட்டம் பெற்றவர் யார்? //

  யோவ் வெண்ணை அது கிஸ் இல்லேய்யா குவிஸ்.

  பதில் : முரளிமனோகர் சார். 600 பின்னூட்டம் பெற்றிருக்கிறார்.

 1. 4:07 PM  
  கோமணாண்டி said...

  //போன பின்னூட்டத்தை அனானியாக வெளியிடவும் ப்ளீஸ் என் மானம் போயிடும் //

  எங்கோ மனம் பறக்குது
  எங்கோமனம் பறக்குது
  என் கோமணம் பறக்குது

 1. 4:08 PM  
  அதே கவிஞன் said...

  இனியபுனல் அருவிதவழ் இன்பமலைச் சாரலிலே கனிகுலவும் மரநிழலில் கரம்பிடித்து உகந்ததெல்லாம் கனவுதானோடி - சகியே நினைவுதானோடி!

 1. 4:08 PM  
  உம்மன் சாண்டி said...

  //கோமணாண்டி said...
  எங்கோ மனம் பறக்குது
  எங்கோமனம் பறக்குது
  என் கோமணம் பறக்குது //

  நான் பாட வேண்டிய பாட்டு அது

 1. 4:09 PM  
  விரலில் சுளுக்கு said...

  எத்தனை பேரு ஆட்டையிலே இருக்கா?

 1. 4:09 PM  
  தூரப்பார்வை said...

  எனக்கு ஷார்ட் சைட்...
  அதனால் தூர தேசத்து பிகர்களை மட்டுமே சைட்டு அடிக்கனும்னு டொக்டர் சொல்லி இருக்கார்

 1. 4:09 PM  
  வேற கவிஞன் said...

  உலகிலே அழகி நீதான்.... எனக்குத்தான் எனக்குத்தான்

 1. 4:10 PM  
  மனுஷ்ய புத்திரன் said...

  நாம் இருவருமே நல்ல நடிகர்கள் என்பதால் நடிப்பின் பயனின்மைகள் பற்றி நாம் தானே பேசிக் கொள்ள முடியும்?

 1. 4:10 PM  
  ஜோசியக்காரன் said...

  சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலையே!...

 1. 4:11 PM  
  எல்லாம் சரி said...

  சுகுணா திவாகர் எழுதியது சரி
  செல்லா எழுதியது சரி
  நான் சொல்வதும் சரி

 1. 4:12 PM  
  ஐஸ்ப்ரூட் அய்யர் said...

  கையும் களவுமா மாட்டின எலைக்காரன் எப்படி எஸ்கேப் ஆனார் பாத்தீங்களா? முரளி மனோகர் சார் மட்டும் தான் தப்பும் செய்ய தெரியாம, மாட்டுனத்துக்கு அப்புறமா எஸ்கேப்பும் ஆவ தெரியாம நடுரோட்டுலே நிக்குறார்.

  திராவிட ராஸ்கோலுங்களுக்கு கூட சூழ்ச்சி நன்னா வருது.

 1. 4:12 PM  
  ummaanadi said...

  இன்னிக்கு சதம் போடலாமா?

 1. 4:13 PM  
  கிரிக்கெட் பார்ப்பவன் said...

  இந்தியா 60/4 (16 ஓவர்)

  கோயிந்தா! கோயிந்தா!! கோயிந்தா!!!

 1. 4:14 PM  
  Anonymous said...

  திண்டுக்கல் சர்தார் சாரு, பின்நவீனத்துவ பிடாரி கிட்டே போயி வாயை கொடுக்குறாரு. எதையாவது புண்ணாக்கிக போறாரு. பார்த்து

 1. 4:14 PM  
  கள்ளுக்கடை சுண்டல் தின்னு said...

  காதல் வந்துச்சொ
  காதல் வந்துச்சோ
  காதல் வந்துச்சோ

 1. 4:15 PM  
  நானும் கிரிக்கெட் பாக்குறேன் said...

  //கோயிந்தா! கோயிந்தா!! கோயிந்தா!!! //

  யுவராஜ் சிங் ஒரு சிக்ஸு அடிச்சிருக்கானே? அதை பாக்கலியாடா முண்டம்.

 1. 4:15 PM  
  Anonymous said...

  //ummaanadi said...
  இன்னிக்கு சதம் போடலாமா?
  //

  நிச்சயமா. கொலைவெறியோடு எதுக்கு இங்கே கூடியிருக்கோம்?

 1. 4:16 PM  
  Anonymous said...

  தோசை ஸ்டெல்லா போட்டோ சூப்பர்!

 1. 4:16 PM  
  Anonymous said...

  // ummaanadi said...

  இன்னிக்கு சதம் போடலாமா? //

  இந்தியா கிரிக்கெட்டு டீம் போடாது நாமாளாவது "போடுவோம்பா"

 1. 4:18 PM  
  இலைக்காரன் said...

  அன்பு பதிவர்களே. என்னுடைய வலைப்பூவை கைப்பற்ற சதிவலை பின்னப்படுகிறது.


  மைனாரிட்டி அரசாட்சி புரியும் கயவனின் பூத் ஏஜண்டான லக்கிலுக் என்பவர்தான் இலைக்காரன் என்ற பெயரில் எழுதுகிறார் என்று முதலில் வதந்தி பரப்பினார்கள். பிறகு தொடர்சியாக லக்கிலுக் அவர்கள் என் பதிவில் பின்னூட்டமும், பின்னூட்ட கயமைதனமும் செய்து வந்தார்.


  இப்போது பார்த்தால் என் வலைப்பூ ஸ்பாம் மூலம் தடை செய்யப்பட்டு விட்டது என்று நான் எழுதும் ஸ்டைலில் அவர் ஒரு பதிவு எழுதியுள்ளார்.


  லக்கிலுக் அவர்களே நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளர். தயவு செய்து என்னுடைய வலைப்பூவை ஹைஜாக் செய்ய வேண்டாம்.

 1. 4:18 PM  
  Anonymous said...

  //நாமாளாவது போடுவோம்//

  யோவ் கும்பலா சேந்து போட்டா கேங் ரேப்பு

 1. 4:19 PM  
  நக்கிநுக் said...

  இலைக்காரன் அவர்களே!

  இலைக்காரன் என்ற பெயரில் எனக்கு வந்த மின்னஞ்சலின் அடிப்படையிலேயே அந்த பதிவினை இட்டேன். உங்கள் பதிவை பார்த்தால் யாரோ ஒரு போலி இலைக்காரன் உருவாகியிருப்பது தெரிகிறது. எதற்கும் அதிமுக தலைமைகழகத்துக்கு தகவல் தெரிவிக்கவும்.

 1. 4:20 PM  
  இலைக்காரன் said...

  நக்கிநுக் அவர்களே,

  என்ன கொடுமை சார் இது. நான் ஒரு சிற்றிலை. ஒரு ஓரத்தில் அமர்ந்து அம்மாவின் புகழ் பரப்பி வருகின்றேன். எனக்கு ஏன் இந்த சோதனை.

 1. 4:20 PM  
  Anonymous said...

  //ஈழத்தமிழர் வேடம் போட்டவர் பொன்னியின் செல்வனில் வந்த குதிரை வீரரோ? இப்போது தான் புரிகிறது தந்திரம்.//

  யாரு மோகந்தாஸா?

 1. 4:20 PM  
  பருத்திவீரன் said...

  //யோவ் கும்பலா சேந்து போட்டா கேங் ரேப்பு //

  :-((((((((

 1. 4:23 PM  
  Anonymous said...

  பரங்கிமலை ஜோதியிலே பிட்டு படத்தோட பேரு என்னான்னு திண்டுக்கல் சர்தார் ஷார்ப்பா சொல்லிட்டாரு பாத்தியா?

 1. 4:24 PM  
  வேட்டைகாரன் said...

  //யாரு மோகந்தாஸா? //

  யோவ் நாம போறது யானை வேட்டைக்கு. வழியில திரியற முயலை எல்லாம் போட்டு தள்ளிடகூடாது.

 1. 4:24 PM  
  Anonymous said...

  இன்னும் 18

 1. 4:25 PM  
  எதிர்பார்ப்பவன் said...

  குசும்பு செய்யறவரு கை அரிப்பு தாங்காம வெளியே வந்துட்டாரு. மொகமூடி போட்டவரு எப்போ வருவாரு?

 1. 4:25 PM  
  Anonymous said...

  அவனுங்க வந்தா என்னா? வராட்டி என்னா? நீ அடிக்கிற கும்மியை அடி ராசா!

 1. 4:26 PM  
  Anonymous said...

  இன்னும் 14

 1. 4:27 PM  
  Anonymous said...

  ஏண்டா டேய் இது நட்சத்திரப் பதிவுடா. இங்கேயுமா கழிஞ்சி வெப்பீங்க?

 1. 4:27 PM  
  Anonymous said...

  //இன்னும் 14 //

  லூசு. ஒழுங்கா பாரு இன்னும் 13 தான்.

 1. 4:28 PM  
  கடன் வாங்கியவன் said...

  The pymt date for your card **************** is 13-SEP-07.The TotalDue isRs23877.06 and Minimum Rs1193.85.Pls send the pymt early to avoid chrgs.

  மவனே செத்தேன். இந்த மாசம் ஒரு 15 ரூவா கேஷ் எடுத்துருக்கேன்.

 1. 4:29 PM  
  Anonymous said...

  buy now Viagra 100mg x 10 pills $7.00 per pill
  http://upweight.com

 1. 4:30 PM  
  நொந்துபோனவன் said...

  அரை மணிநேரம் முன்னாடி பாத்தப்ப 20 கமெண்டு தானேய்யா இங்கே இருந்திச்சி?

 1. 4:31 PM  
  Anonymous said...

  //buy now Viagra 100mg x 10 pills $7.00 per pill
  http://upweight.com //

  இதெல்லாம் இங்கே போட்டு தொலைக்கணுமா? யாராவது மூத்த பதிவருக்கு போடுங்கய்யா. கமெண்டு இல்லாமே அல்லாடிக்கிட்டு இருக்கானுவ.

 1. 4:31 PM  
  Anonymous said...

  இன்னும் ஒரு எட்டு

 1. 4:31 PM  
  Anonymous said...

  இன்னும் 7

 1. 4:32 PM  
  Anonymous said...

  6

 1. 4:32 PM  
  Anonymous said...

  5

 1. 4:32 PM  
  Anonymous said...

  4

 1. 4:32 PM  
  Anonymous said...

  3

 1. 4:32 PM  
  Anonymous said...

  2

 1. 4:32 PM  
  Anonymous said...

  1

 1. 4:33 PM  
  Anonymous said...

  யாருமற்ற பெருவெளீயில்
  கிடக்கும் இந்த காலி குவாட்டர்
  பாட்டிலை அடித்து போட்டு போனது
  காலகிழவன் என்கிறான் நாளை செத்து
  போன டெரித்தா

  - டுரக்ஸ் மினிம்மா

 1. 4:33 PM  
  Anonymous said...

  TARGET OVER. MISSION COMPLETE. DISPOSE.

 1. அடப்பாவிங்களா? இங்கேயா கும்மி அடிக்கிறீங்க? சொல்லி அனுப்பி இருக்க கூடாதா? நாம் பாட்டுக்கு கும்மி அடிக்க எடமேயில்லையேன்னு அலைஞ்சி திரிஞ்சிக்கிட்டிருக்கேன்.

 1. //யாருமற்ற பெருவெளீயில்
  கிடக்கும் இந்த காலி குவாட்டர்
  பாட்டிலை அடித்து போட்டு போனது
  காலகிழவன் என்கிறான் நாளை செத்து
  போன டெரித்தா

  - டுரக்ஸ் மினிம்மா//

  ஆஹா அற்புதம்...

  இந்த மினிம்மாவையாவது யாராவது ஏற்பாடு செய்யுங்களேன். அட...கதைக்கறதுக்கு தாம்பா.

 1. //. குடிப்பவன் மட்டுமல்ல கும்மி அடிப்பவனும் வெவரம் தெரியாமல் உளறி கொட்டி விடுவான்.//

  கிகிகிகிகி யாரோ உண்மையெல்லாம் பேசுறாங்க..

 1. 4:35 PM  
  Anonymous said...

  அடப்பாவிங்களா...

  ஒங்கள வாரிக்கினு போவ...

 1. //லக்கிலுக் said...

  அடப்பாவிங்களா? இங்கேயா கும்மி அடிக்கிறீங்க? சொல்லி அனுப்பி இருக்க கூடாதா? நாம் பாட்டுக்கு கும்மி அடிக்க எடமேயில்லையேன்னு அலைஞ்சி திரிஞ்சிக்கிட்டிருக்கேன். //

  லக்கிண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

 1. 4:36 PM  
  Anonymous said...

  //இந்த மினிம்மாவையாவது யாராவது ஏற்பாடு செய்யுங்களேன். அட...கதைக்கறதுக்கு தாம்பா.//

  மிஸ்டர் பொட்டீ,

  டூரக்ஸுடன் கதைக்க இயலாது வேறேதுனும் தான் செய்ய முடியும் என உங்களுக்கு தெரியாதா?

 1. நீயும் செத்து போண்டவும் செத்த
  பின்னும் இங்கும் அங்கும் கிடக்கும்
  பின்னூட்டங்களை அள்ளி தெளித்தபடி
  இருக்கும் தமிழ்ச்சமூகம்
  .....................
  .....................
  நீ அந்த சரக்கை இங்கு ஊத்து

  - டூரக்ஸ் மினிம்மா

 1. 4:41 PM  
  Anonymous said...

  யாருமற்ற பெருவெளீயில்
  அம்மணமாக கிடக்கும் என்னை
  இந்த காலியான குவாட்டர்
  பாட்டிலை அடித்து காண்டம் இல்லாமல் என்னை போட்டு போனது
  காலவிரயம் செய்த கிழவன் என்கிறான் நாளையும் வருவேன் என என காதைக்
  கடித்து செத்து போன டெரித்தா

  elly mariada

 1. 4:43 PM  
  Anonymous said...

  //நீ அந்த சரக்கை இங்கு ஊத்து//

  நீயே ஒரு பெருஞ்சரக்காய்
  இருக்கையில்
  உனக்கெதுக்கடி சரக்கு

  -வளர்பிறை க்ரானிடா

 1. 4:45 PM  
  Anonymous said...

  விசரனமில்லாமல் அங்குமிங்கும்
  அலைந்தோடிய மனதோடு
  கதைத்ததில் அறிந்தது
  வீக்கெண்டில் புட்டியின்றி
  குட்டியின்றி யுத்தமொன்று
  வருகுது

  மஸாகரா மரிமுட்

 1. 4:50 PM  
  Anonymous said...

  திண்டுக்கல் சர்தாரின் ஒரு சின்ன பின்னூட்டம் சாம்பிளுக்கு :

  அன்பு வளர்,

  நீண்ட நாட்கள் கழித்து உங்களுடைய இந்தப் பதிவை முழுமையாகப் படித்தேன். 2 முறைகள்.. தொடர்ந்து. கீழேயிருக்கும் 3 பத்திகள் கொஞ்சம் புரிந்ததைப் போல் தெரிந்தது.

  அவற்றை ஒரு உதாரணத்துடன் எடுத்து எழுதிப் பார்த்தேன். எனக்குப் பொருத்தமானதாக இருந்தது. இருந்தாலும் பொருந்தியதுதானா பின்நவீனத்துவம் என்னும் புரியாத பேய், நான் புரிந்து கொண்டுள்ள இதுதானா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

  //சமூகச் சூழலை உள்ளடக்கிய, நிலவும் சமூக வாழ்வு உருவாக்கியிருக்கும் வாழ்வுச்சூழல், மானுடர்கள் தமது உயர்ந்தபட்ச சாத்தியங்களை நோக்கி நகர்வதற்கு எவ்வளவு சாத்தியங்களைத் திறந்து வைத்திருக்கிறது என்ற இந்நோக்கிலேயே பின்நவீனத்துவ சூழல் என்பதை அணுகவேண்டும்.//

  உதாரணம் : வீடு வீடாக வந்து மலம் அள்ளும் ஒரு மாநகராட்சி ஊழியர் தன் பிள்ளைகளையும் தான் பணி செய்யப் போகும் வீட்டில் உள்ளவர்களின் பிள்ளைகளைப் போல படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதற்காக தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வேன் என்கிறார். அவரால் முடிந்ததைச் செய்துவிட்டார். நாலு பக்கம் தட்டி வைத்து ஒரு வீடு போன்ற அமைப்பை உருவாக்கிவிட்டார். மின் வசதி, குடிநீர் வசதியையும், உடை வசதிகளையும் செய்துவிட்டார். ஆனால் ஒன்றை மட்டும் அவரால் செய்ய முடியவில்லை. அது பள்ளிக்கூட கற்பித்தலுடன் வீட்டிலும் கொடுக்கும் கற்பிக்கும் ஆற்றல் அவரிடம் இல்லை. அதை அவரால் தன் பிள்ளைகளுக்குக் கொடுக்க முடியவில்லை. இது சமூகச் சூழல் அல்ல. அவருடைய சொந்தச் சூழல். இந்த அவருடைய ஆர்வத்தை அவருடைய பிள்ளை பயன்படுத்திப் படித்துத் தெளிந்தால் இவருடைய பேரன்கள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி அந்தத் தொழிலில் இருந்து விடுபடுவார்கள். ஆக, ஒருவரின் சுய தன்னம்பிக்கையால் அதிகம் பயன்பெறப் போவது அவருடைய வாரிசுகள்தான். இது சமூகச் சூழல். இந்தச் சூழலுக்கான வாய்ப்புகளாக தொண்டு நிறுவனங்களின் உதவி கொண்டு படிக்க வைக்கலாம். டியூஷன் மூலம் படிக்க வைக்கலாம்.. தனது பொருளாதார நிலைமைக்கு உட்பட்ட உறைவிடப் பள்ளிகளில் படிக்க வைக்கலாம். இது அவருடைய லட்சியத்தை அடையும் வழிகளுக்கான சாத்தியங்கள். இதை நோக்கித்தான் அவன் நகர வேண்டும். இதைப் பயன்படுத்தி அவன் முன்னேறும் சூழலுக்குப் பெயர் பின்நவீனத்துவச் சூழல்..

  //அவ்வாறு நோக்கும்போது, பின்நவீனத்துவ சூழல் என்று பொதுவாக அழைக்கப்படும் சூழல் மானுடர்கள் தமது சாத்தியங்களை அடைவதற்கான தேடலில் திக்கற்ற திறந்தவொரு வெளியில் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர் என்பதை குறிப்பது.//

  உதாரணம் : இந்த மாணவன் படிப்பதற்காக உதவி கேட்டு அலையும்போது மிகப் பொதுவான குரலில் எழும்பும் கிண்டல்கள் இவன் புள்ளைக்கு எதுக்கு படிப்பு என்பது.. இவனுடைய கல்விக்கான வழிமுறைகள் பற்றிய அறியாமை இன்னொரு புறம் அவனைக் கீழே பிடித்துத் தள்ளும். பிள்ளைகளுக்காக வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குப் போகப் பிடிக்கிறது. ஆனால் போனால் சமூகம் எஜமனார்களாக மாறி போலீஸ், மிரட்டல் என்று சொல்லி இதைவிட்டால் வேறு வழியே இல்லை என்ற நிலைமைக்குத் தள்ளுகிறது. உண்மைதானே..

  //முதலாளிய உருவாக்கத்துடன் எழுந்த நவீன சூழலில், இச்சாத்தியப்பாட்டிற்கான தேடலில் அவர்களுக்கு பல விடுதலை வழிகள் திறந்திருந்தன. மார்க்சியம், பெண்ணியம், உளவியல் போன்ற பல்வேறு பார்வைகள், ஒரு ஒருமுகப்பட்ட அல்லது ஒற்றை நோக்கில் நின்று, தாம் சுட்டும் வழியில் சென்றால் மட்டுமே விடுதலை சாத்தியம் என்று பறைசாற்றின. ஒரு ஒற்றை வழி விடுதலைப் பாதை இருப்பதாக முன்வைத்த அப்பார்வைகளை அவர்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு அவ்வழி பயணித்தனர். அவற்றின் உச்சமாக, அவற்றில் பலவற்றையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவை அனைத்தின் தோல்வி அல்லது எல்லைகளைப் புரிந்துகொண்டு, இனியும் மாற்று சாத்தியங்கள் ஏதேனும் உள்ளனவா என்று தேடும்போது அப்படியேதும் இனிமேலும் இல்லை என்று உணரத்தலைப்படும் சூழலே பின்நவீனத்துவச் சூழல்.//

  உதாரணம் : விட்டுவிடுதலையாகி என்ற உணர்வுடன் மீறி தினவுடன் கிளம்பியவர்கள் இந்தத் துன்பக் கடலில் சிக்கிய ஆண்கள்தான். பெண்களுக்கு பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்கிற பேச்செல்லாம் மச்சுவீட்டுக்காரர்களுக்குத்தான் என்கிற கோஷமே இவர்கள் மத்தியில் உலா வருகிறது. விடுதலையை நோக்கி இவர்கள் பயணிக்கும்போதெல்லாம் இவர்களுக்குக் கிடைக்கின்ற சொல்லடிகள் இவர்களுடைய பிறப்பையும், ஜாதி இருப்பையும் மையமாக வைத்தே வருவதுதான் வேதனைக்குரியது.. எந்தப் பக்கம் சுத்தினாலும் குலத் தொழிலுக்கே கொண்டு வந்து தள்ளும் இந்தச் சமூகச் சூழலை இவர்களும் பழகிவிட்டதைப் போல் ஏற்றுக் கொண்டுள்ளதை அரசுகள் பாரமுகம் கொண்டு தங்களுக்கைக் கவலையில்லை என்பதை தெளிவாக உணர்ந்துள்ளதால்தான் இந்த 20ம் நூற்றாண்டிலும் மனிதனின் கழிவை மனிதர்களேசுமக்கின்ற கொடுமை நடந்து வருகிறது. இதிலிருந்து இந்தச் சமூக மக்கள் விடுதலையடைய நினைப்பது உண்மை. ஆனால் சூழல் ஒவ்வொரு முறையும் அவர்களை அலைக்கழிக்கிறது.

  இந்த அவர்களுடைய விடுதலை நினைப்பிற்கான சூழல் பின்நவீனத்துவச் சூழல் என்று அறியப்படலாம் என்பது உண்மையா..?

 1. 4:50 PM  
  Anonymous said...

  பாட்டு பாடணுமா?

  http://thiagu1973.blogspot.com/2007/09/blog-post_7820.html

 1. //வாரமெல்லாம் பன்னாட்டு நிறுவன நாதாறிகளூக்கு//

  நாதாரி என்பது ஒரு ஒடுக்கப்பட்ட பழங்குடி சமூகத்தின் பெயர். அதனால் தான் வழக்கம்போலவே அந்த வார்த்தையை திட்டுவதற்க்கு பயன்படுத்திவருகிறோம். எதுவுமே கட்டமைக்கப்பட்டது அல்லது கட்டமைக்கப்படுகிறது.

 1. நான் இங்கே ஜெட் லாக்காகி ஏர் சிக்னஸில் படுத்து கிடக்கையில் பகுமானமாக கும்மியடித்த கூட்டம் என்ன சொல்லிவிட்டா செய்கிறது ?

  கும்மிடிப்பூண்டி குர்தார்.

 1. எச்சூஸ் மீ, அதை அனானியா போட்டுடறீங்களா ?