Tuesday, September 04, 2007

@ 5:16 PM எழுதியவர்: வரவனையான்
அவங்க சொல்லும் போது உண்மையா அது ஆச்சரியத்த வரவழைச்சது. பொதுவா நாங்கள்ளாம் லீவு போட்டு சரக்கடிப்போம் இவங்க என்னாடான்னா லீவு போட்டு டைப் ("றைப்" சரிதானே தோழர் ) அடிச்சிருக்காங்க. அதும் அய்யாவோட பெரும்பான்மையான எழுத்துகளையும் பேச்சுகளையும் ஒருகுறி எழுத்தில் ஒற்றையாளாய் தரவேற்றி இருக்காங்க. இப்போதே ஆயிரத்தை தாண்டுகிறது அவரின் தொகுப்புகள். உழைப்பால் தரவேற்றபட்ட பதிவுகள். அவரின் புதிய அமைப்பான பெரியார் விழிப்புணர்வு இயக்கம் அய்ரோப்பாவில் இயங்கத்துவங்கியுள்ள செய்தியும் மனதுக்கு உவகை தருகிறது. பெரியாரின் நெடிய வாழ்வு சொல்லி செல்லும் செய்தி ஒன்றுதான் அது மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அம்பலபடுத்துவதற்கு ஒரே வழி அதை பற்றிய பரப்புரைதான் என்பதே அது. பெரியாரிய விழிப்புணர்வின் இயக்கத்தின் முதல் கட்ட கலகமும் அதன் படி துவங்கியிருப்பது இன்னும் சிறப்பான செய்தி . மனித உரிமையின் தாயாகமான பாரீசில், மனிதம் சிறக்க வந்த தத்துவங்களின் தோற்ற பூமியியான பிரான்சில் துவங்கப்பட்டுள்ள இந்த , கடல் கடந்து மொழிகடந்து போனாலும் சனதானத்தை எதிர்க்க பெரியாரியத்தை கையில் எடுத்திருக்கும் தோழர்.தமிழச்சியின் புதிய அமைப்பிற்கும் தொடரப்போகும் கலகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

90 மறுமொழிகள்:

 1. 5:45 PM  
  Anonymous said...

  //"றைப்" சரிதானே தோழர்//

  அது ஈலத்தவர் சொலவடை, தோளர் இந்தியர் போல இருக்கார்.

 1. பதிவு அருமை.//பொதுவா நாங்கள்ளாம் லீவு போட்டு சரக்கடிப்போம//
  அடுத்த வாரம் அய்லேண்ட் போயி அதத் தானே செய்யப்போறோம்.

  தோழரின் படம் நன்று!
  நான் திருடிக் கொள்ளவா?

  தொடரப்போகும் கலகங்களுக்கு வாழ்த்துக்கள்.

 1. பெரியாரின் எழுத்துகளை இணையத்தில் பதிவிடுவதன் மூலமும் அவர் சிந்தனைகளை பரப்பியும் தமிழ் சமூகத்திற்கு மிகச்சிறப்பான ஒரு பங்களிப்பை செய்து வரும் தமிழச்சிக்கு வாழ்த்துக்களும், நன்றியும்.

 1. யோவ் எத்தனைப் பேரு தான்ய்யா அந்தம்மா படத்த போடுவீங்க...

  எங்கயாச்சும்..போட்டோ...ஆல்பம்..பாஸ்வேர்ட் சீக்கியிருச்சா..

  வாழ்த்து சொல்ல போடுறீங்களா..

  இல்ல..புது போட்டா பாருங்க..அப்படின்னு சொல்ல போடுறீங்களா..

  நல்லா இருங்க...சத்தியம்மா நல்லா இருக்கு "நச்"சத்திர பதிவு..:P

  :))))))))))))))(((((((((((((((((:

 1. கும்மிகள் வரவேற்கப்படுகின்றன

 1. தோழியர் தமிழச்சியை நானும் பாராட்டுகிறேன்.

  தோழியர் திராவிட அரசியலை மனதில் கொள்ளாது, தந்தை பெரியாரின் கொள்கைகளை, சிந்தனைகளை கொண்டு சென்று புகழடைய வேண்டும் !

 1. தோழர் தமிழச்சியின் சுனாமி வேக பகுத்தறிவுப் பணிகளை பாராட்ட வயதில்லை. வணங்குகிறேன்!  எச்சூஸ் மீ, கும்மி ஈஸ் அலவ்ட் இன் திஸ் போஸ்ட்?

 1. 6:02 PM  
  சுனாமியார் பாசறை, சுமேரியா said...

  //வரவனையான் said...
  கும்மிகள் வரவேற்கப்படுகின்றன
  //

  தேங்க்ஸ்

 1. 6:02 PM  
  தொண்ணை said...

  //எச்சூஸ் மீ, கும்மி ஈஸ் அலவ்ட் இன் திஸ் போஸ்ட்? //

  ரெண்டு பின்னூட்டத்துக்கு முன்னால பாருடா வெண்ணை!

 1. 6:02 PM  
  மன்னார் & கம்பேனி புரொடக்ஷன்ஸ் said...

  எங்களது புதுப் படத்திற்கு ஹீரோயின் தேவை. நாங்களும் இந்தப் படத்த ஆவண செய்யலாமா?

 1. 6:02 PM  
  தோசை பெல்லா said...

  நான் போறேன். என்னை தடுக்காதீங்க.

 1. 6:03 PM  
  நக்கிலுக் said...

  எனக்கு போளி சாப்பிட ரொம்ப பிடிக்கும்

 1. //எங்கயாச்சும்..போட்டோ...ஆல்பம்..பாஸ்வேர்ட் சீக்கியிருச்சா//

  கெடச்சா சொல்லுங்கய்யா

 1. 6:04 PM  
  Anonymous said...

  அந்தம்மா இன்னா புடுங்கிடுச்சின்னு இப்படி தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறீர்களோ?

 1. 6:05 PM  
  மொன்னை கத்தி said...

  ஏண்டா அம்பி லக்கி,
  இது நோக்கோ நன்னா இருக்கோல்லியோ?
  மொத பின்னூட்டமே மெர்சலா இருக்கச்சே ஏன் இப்படி அபச்சாரமா பேசறேள்.

 1. 6:06 PM  
  சாம்பார் வடை said...

  எனக்கு சட்னி வடை தான் போட்டி

 1. மொரட்டு கும்மி, ஸாப்ட் கும்மி, சைலன்ட் கும்மி, ஜொள்ளு கும்மி என அனைத்து வகை கும்மியும் வெத்தலைபாக்கு வைத்து வரவேற்கப்படுகிறது.

 1. 6:07 PM  
  இட்லி சாம்பார் said...

  எனக்கு இட்லி வடை தான் போட்டி

 1. 6:08 PM  
  சில்க் ஸ்மிதா said...

  // Anonymous said...

  அந்தம்மா இன்னா புடுங்கிடுச்சின்னு இப்படி தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறீர்களோ? //

  இங்க யாரும் யாரையும் தூக்கி வெச்சி ஆடலியே.

  ஒரு வேள உனக்கு கண்ணு மொன்னையோ?

 1. 6:08 PM  
  Anonymous said...

  கண்ணுங்களா விதவிதமா தமிழச்சி போட்டோ உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது? அந்தம்மா சப்ளை பண்றாங்களோ???????

 1. 6:10 PM  
  பில்பாசியோ ஜில்ரமிமி said...

  எச்சூஸ்மி நாங்களும் ஆட்டைக்கு வரலாமா?

  -முருகுடும்பி கண்ற்றி
  ஆர்நெம்

 1. இந்த பொட்டீக்கடையை யாராவது அடக்குங்கப்பா...

  தோழர் படம் எங்க போட்டாலும் ஓடிவந்திடுறாரு...

  தோழர் பற்றி நான் வேறு ஒரு பதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன்...

  அதில் வேறு படம் போடவேண்டும்...


  தோழரை வைத்து கும்மி அடிக்காமல் சிறந்த பதிவாக அமையவேண்டும் என்று உழைத்துக்கொண்டிருக்கிறேன் நான்..

  தமிழச்சிக்கு ஒரு நன்றி...!!!

 1. 6:11 PM  
  சட்னி வடை said...

  இந்தியாவை இணைப்பது இந்துக்கள்னு பாடிகாட் முனீஸ்வரன் சொல்லுறமாதிரி ஒரு பாப்பான் சொல்லியிருக்கானே கவனிச்சேளா?

 1. 6:11 PM  
  யூபிஆர் யோசப் said...

  போண்டாவும் சரி, போளியும் சரி ஊசிபோச்சி. புது வெரைட்டி ஏதாவது தாங்கப்பா. பசி தாங்கலை.

 1. 6:12 PM  
  Anonymous said...

  //கண்ணுங்களா விதவிதமா தமிழச்சி போட்டோ உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது? அந்தம்மா சப்ளை பண்றாங்களோ???????//

  எனக்கு ரெண்டு செட் பார்சல்.

 1. இந்த கும்மி ஜோதியிலே நானும் கலந்துக்கலாமா?

 1. 6:13 PM  
  ஐஸ்ப்ரூட் அய்யங்கார் said...

  //இந்தியாவை இணைப்பது இந்துக்கள்னு பாடிகாட் முனீஸ்வரன் சொல்லுறமாதிரி ஒரு பாப்பான் சொல்லியிருக்கானே கவனிச்சேளா? //

  கவனிச்சோம். கவனிச்சோம். அவாளுக்கும் பொழைப்பு நடக்கவாணாமா?

 1. 6:14 PM  
  ஜோதி வெறியன் said...

  //இந்த கும்மி ஜோதியிலே நானும் கலந்துக்கலாமா? //

  அப்போ இவ்ளோ நேரமா ஜோதி தியேட்டருலே பிட்டு படம் பாத்துக்குனு இருந்தியா?

 1. 6:14 PM  
  Anonymous said...

  innaanggappaa aalaaluku thamilachi vechu padhivu podareenga? enna matter?

 1. 6:14 PM  
  Anonymous said...

  ங்கொய்யால. என்னடா நடக்குது இங்கே?

 1. //கவனிச்சோம். கவனிச்சோம். அவாளுக்கும் பொழைப்பு நடக்கவாணாமா?//

  லிங்கு போடவும்

 1. 6:16 PM  
  கருப்பசாமி குத்தகைதாரர் said...

  // முத்துகுமரன் said...
  பெரியாரின் எழுத்துகளை இணையத்தில் பதிவிடுவதன் மூலமும் அவர் சிந்தனைகளை பரப்பியும் தமிழ் சமூகத்திற்கு மிகச்சிறப்பான ஒரு பங்களிப்பை செய்து வரும் தமிழச்சிக்கு வாழ்த்துக்களும், நன்றியும்.
  //

  பாஸு, சீரியஸா பின்னூட்டமெல்லாம் போடுறீங்க? அதுக்கான எடம் இதுவில்லே. நாங்க இங்கே மொத்தமா 100% இடஒதுக்கீடு எடுத்துட்டோம். சீரியஸ் பார்ட்டிங்கள்லாம் ஒதுங்கிக்கோங்க.

 1. 6:16 PM  
  Anonymous said...

  இன்னும் பத்து நிமிசம் தாங்குமா இந்த பதிவு?

 1. 6:17 PM  
  'லிங்கு' சாமி said...

  //லிங்கு போடவும் //

  http://idlyvadai.blogspot.com/2007/09/04-09-07.html

 1. 6:17 PM  
  Anonymous said...

  // Anonymous said...

  ங்கொய்யால. என்னடா நடக்குது இங்கே? //

  தல கொண்டைய மறைக்கறது :))))

 1. //
  Anonymous said...
  ங்கொய்யால. என்னடா நடக்குது இங்கே? //
  மாம்ஸு, கொண்டைய மற

 1. 6:17 PM  
  கொண்டையை மறைத்தவன் said...

  //Anonymous said...
  ங்கொய்யால. என்னடா நடக்குது இங்கே?
  //

  பாலபாரதி உங்களுக்கு கொண்டையை மறைக்க தெரியாதா?

 1. 6:18 PM  
  Anonymous said...

  //செந்தழல் ரவி a dit...
  இந்த பொட்டீக்கடையை யாராவது அடக்குங்கப்பா...

  தோழர் படம் எங்க போட்டாலும் ஓடிவந்திடுறாரு...//

  நீர் ஏன் சொல்லமாட்டீர் அவருபட்றபாடு அவருக்குத்தான் தெரியும் இப்ப தான் செல்லா பதிவுல படம் பார்த்தேன் இங்க வந்தாலும் படமா? இன்னும் எங்கெங்கு படமோ போய் பார்த்துட்டு வாரேன்.... சும்மா சொல்லக்கூடாது செம கட்டதான்.

 1. 6:18 PM  
  தல பா பா said...

  //தல கொண்டைய மறைக்கறது :))//

  ஏப்பா நா இல்லப்பா அது!

 1. 6:18 PM  
  Anonymous said...

  //மாம்ஸு, கொண்டைய மற //

  எலேய். நான் ஆட்டத்துக்கு வரலையே?

 1. 6:18 PM  
  கொட்டாவி விடுபவன் said...

  40 ஆயிடிச்சா?

 1. 6:19 PM  
  'முக்கிய' பிரமுகர் said...

  இன்னும் மூணு கமெண்டு தான். கஷ்டப்பட்டு முக்கிடுவோம்.

 1. 6:20 PM  
  பின்னூட்டம் போட்டவர் கழகம் (பிபோக) said...

  எங்கள் பின்னூட்டங்கள் எங்கே?

 1. 6:20 PM  
  Anonymous said...

  லிங்கு சாமிக்கு நாளை படையல் உண்டு

  http://www.chennainews.net/?subaction=showfull&id=1180587942&archive=&start_from=&ucat=1&

 1. //
  Anonymous said...

  //மாம்ஸு, கொண்டைய மற //

  எலேய். நான் ஆட்டத்துக்கு வரலையே? //  கிழிஞ்சது, இதையாவது மறைச்சிட்டு போட தெரியலையா .....

 1. 6:21 PM  
  இடி அமீன் said...

  நான் யார் தெரியுமா?

 1. ////
  Anonymous said...

  //மாம்ஸு, கொண்டைய மற //

  எலேய். நான் ஆட்டத்துக்கு வரலையே? //  கிழிஞ்சது, இதையாவது மறைச்சிட்டு போட தெரியலையா .....//

  கமெண்டே வரல அதுக்குள்ள ரிப்ளையா? நல்லா வெளங்கிரும்...

 1. 6:23 PM  
  Anonymous said...

  சொட்டைத்தலையன்.........

  ஏம்பா! நீங்க போட்டாவா போடுறத பார்த்தா அந்த அம்மாவுக்கும் உங்களுக்கும் பேச்சு வார்த்த இருக்கும் போல... இன்னா மேட்டருன்னா அந்தம்மா பாரீஸ் வீதியில் நின்னுக்குன்னு நோட்டீசு கொடுத்தாங்கல்ல தலநிறைய பொசு பொசுன்னு முடிப்பா. முஞ்சி கூட தெரில இன்னா எண்ண போடறாங்கன்னு கேட்டு சொல்லுங்கப்பா?

 1. 6:26 PM  
  அதே ஜோதி வெறியன் said...

  //http://www.chennainews.net/?subaction=showfull&id=1180587942&archive=&start_from=&ucat=1&//

  எச்சூஸ் மீ, சம்பந்தப்பட்ட அந்த "லிங்கு" கெடைக்குமா?

 1. 6:27 PM  
  Anonymous said...

  //முஞ்சி கூட தெரில இன்னா எண்ண போடறாங்கன்னு கேட்டு சொல்லுங்கப்பா?//

  வெள்ளேறி எண்ணெய்டா வெங்காயம்

 1. 6:28 PM  
  லுங்கி சாமி said...

  //லிங்கு சாமிக்கு நாளை படையல் உண்டு//

  சொல்றதை தெளிவா சொல்லுங்கய்யா. கொலை நடுங்குது.

 1. தோழரோடு, துண்டுபிரசுரம் வினியோகித்த தோழர் மாசிலாவின் ஹேர்ஸ்டைல் சூப்பர்!!

 1. 6:29 PM  
  டோண்டுல்கர் said...

  செஞ்சுரிக்கு ரெடியா?

 1. தோழர்களே!

  கும்மி வேகம் குறைவாக இருக்கிறதே? காரணம் என்ன?

 1. 6:31 PM  
  ஆள் புடிக்கும் ஏஜெண்ட் said...

  //கும்மி வேகம் குறைவாக இருக்கிறதே? காரணம் என்ன?//

  நீ ஒருத்தனே அடிச்சிக்கிட்டிருந்தா அப்படித்தான் ஆவும். லாரிலே ஆளை கூட்டியாரட்டா?

 1. 6:31 PM  
  மா மாரியப்பன் said...

  என் கிட்டே ஆளிருக்கு.

 1. 100 தாங்குமா?

 1. 6:33 PM  
  சொட்டைத்தலையன்..... said...

  //வெள்ளேறி எண்ணெய்டா வெங்காயம்//

  பண்ணாட! உன்னையவா கேட்டேன். போடி வந்துட்டா

 1. 6:33 PM  
  போனில் இருக்கிறேன் said...

  நான் கொஞ்சம் பொறுமையா தான் கும்முவேன். தோழருக்கு காரணம் தெரியும்

 1. //

  லக்கிலுக் said...
  தோழர்களே!

  கும்மி வேகம் குறைவாக இருக்கிறதே? காரணம் என்ன? //

  யார் சொன்னது பொட்டீயார் புயல் வேக கும்மிக்கு அட்வான்ஸ் வாங்கியுள்ளார்.

 1. 6:35 PM  
  மயிராண்டி said...

  சொட்டத்தலையா...

  ஒழுங்கா ஒடிப்பூடு இல்லாகாட்டி மெர்சலாயிடுவ சொல்ட்டேன்

 1. 6:36 PM  
  சிந்தனை செல்வா said...

  //யார் சொன்னது பொட்டீயார் புயல் வேக கும்மிக்கு அட்வான்ஸ் வாங்கியுள்ளார்.//

  அட்வான்ஸில் ஒரு டொலர் குறையுது தோழர்

 1. 6:37 PM  
  லக்கியின் கள்ளக்காதலி said...

  //லக்கிலுக் a dit...
  தோழர்களே!

  கும்மி வேகம் குறைவாக இருக்கிறதே? காரணம் என்ன? //

  மாமோய் வந்துட்டியா? நிலாச்சோறு களத்துமேடு வரீயா?

 1. 6:37 PM  
  அல்லக்கையான் said...

  கும்மியருக்கு வாள்த்துக்கள்
  களகத்துக்கும் வாள்த்துக்கள்

  சக திராவிட குஞ்சு

 1. 6:41 PM  
  மாலன் said...

  இந்துராம் நல்லவர். ஈழத்தமிழருக்கு ஈழ பாஸ்போர்ட் இல்லை. இந்து ராமின் மகள் என்ன பாவம் செய்தார். பெயரிலி இந்து ராமின் மகளை..........
  ...................................
  அட அவசரப் படாதீங்கப்பா/...... கேரக்டர் படுகொலை செய்யறார் அதனால் ஈழத்தமிழர் இலங்கை பாசுபோர்ட்டில் வெளிநாடு செல்லக்கூடாது

 1. 6:42 PM  
  சொட்டைத்தலை said...

  //மயிராண்டி On Wrote
  சொட்டத்தலையா...

  ஒழுங்கா ஒடிப்பூடு இல்லாகாட்டி மெர்சலாயிடுவ சொல்ட்டேன//

  வாடி மையிராண்டி ஓன்டிக்கு ஒன்டி நீயாச்சி நானாச்சி. மயிறு இருக்கிறவ அள்ளி முடிக்கிறா துள்ளிக்குதிக்கிறா.

 1. 6:42 PM  
  லக்கியை கட்டியவள் said...

  // லக்கியின் கள்ளக்காதலி said...

  //லக்கிலுக் a dit...
  தோழர்களே!

  கும்மி வேகம் குறைவாக இருக்கிறதே? காரணம் என்ன? //

  மாமோய் வந்துட்டியா? நிலாச்சோறு களத்துமேடு வரீயா? //

  வாடி என் சக்கலத்தி சிறுக்கி, என்னோட மாமன் ராமன்டி. பக்கத்து வீட்டு பெண்ணை ஏரெடுத்தும் பாக்கமாட்டார். இதுல கள்ளக்காதலியாம்ல

 1. 6:45 PM  
  மயிராண்டி said...

  //வாடி மையிராண்டி ஓன்டிக்கு ஒன்டி நீயாச்சி நானாச்சி. மயிறு இருக்கிறவ அள்ளி முடிக்கிறா துள்ளிக்குதிக்கிறா.//

  அள்ளியாவது முடிக்கட்டும் இல்லா துள்ளியாவது குதிக்கட்டும் நீ ஏன் எகிர்ற.
  உனக்கு மண்டையில் மசுரு தான் இல்லன்னு நெனச்சேன் மூளையும் இல்லியா?

 1. 6:45 PM  
  அஞ்சரைக்குள்ள வண்டி said...

  அடுத்த ஸ்டாப் எங்கப்பா?

 1. 6:46 PM  
  டமில்லச்சி said...

  //மாமோய் வந்துட்டியா? நிலாச்சோறு களத்துமேடு வரீயா?//

  எவடி அவ "லக்கி" நம்மாளு எனக்காச்சிம் சரக்கடிச்சி மட்டையாப்போறன்னு சொன்ன செல்லத்த உட்டுகுடுக்க மாட்டேன்டீ

 1. 6:49 PM  
  சாவு குத்து பில்லாபாங் கேங் said...

  //எவடி அவ "லக்கி" நம்மாளு எனக்காச்சிம் சரக்கடிச்சி மட்டையாப்போறன்னு சொன்ன செல்லத்த உட்டுகுடுக்க மாட்டேன்டீ//

  ப்லீஸ் சீக்கிரம் மட்டையாவ சொல்லுங்க சாவு குத்து போடனும் போல இருக்கு

 1. 6:51 PM  
  மைக்கேல் காஸ்பரோவிச் said...

  எங்க கிளப்புக்கு தண்ணி மொண்டு குடுக்கும் தமிழனுக்கு நன்றி

 1. 6:52 PM  
  டெத் பிரதர்ஸ் பேண்டு said...

  அண்ணன் லக்கியார் மட்டையானால் சுனாமியாய் வந்து சுழண்டடிப்போம் எங்கள் பேண்டு இசையால்

 1. 6:52 PM  
  விஷயம் தெரிந்தவள் said...

  //Pot"tea" kadai a dit...

  தோழரின் படம் நன்று!
  நான் திருடிக் கொள்ளவா?//

  கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டீ......

 1. 6:54 PM  
  Anonymous said...

  ஜார்ஜ் புஷ் புட்டத்துல பாம் வெடிச்சு தான் சாவனும்...

  சதாமின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற முடியாத மதகுரு எழுதிய சுயசரிதையில் சதாம் சொன்னதாக...

 1. 6:55 PM  
  கை வலிக்குது said...

  கமெண்டு ரிலீஸ் பண்ணவும்

 1. 7:04 PM  
  Anonymous said...

  டெண்டுல்கர் மாதிரி சடெனா சாகுதுப்பா இந்த பதிவு

 1. 7:05 PM  
  Anonymous said...

  சீக்கிரம் போடுங்கப்பா

 1. 7:08 PM  
  அனில்குட்டு அமுதா said...

  கீர்த்தி அண்ணன் ரொம்ப நல்லவர்.
  போளி அண்ணன் ரொம்ப நல்லவர்.
  ஒயிட் கேர்ள் ரொம்ப நல்லவர்.
  அடித்து கொண்டு சாகுங்குடா

 1. ஆட்டை ஓவரா?

 1. பாரீசும் சரியா இதோட

 1. 10:50 PM  
  அவுஸ்த்ரேலிய ஆந்தை said...

  ///எங்கயாச்சும்..போட்டோ...ஆல்பம்..பாஸ்வேர்ட் சீக்கியிருச்சா//

  கெடச்சா சொல்லுங்கய்யா///

  கடக்கார், கைலி மினாக், நிகோல் கிட்மன்-னு உள்ளூர் ஃபிகர்களோட த்ருப்தி அடைய மாட்டேளா? இந்த புள்ள மேல ஏன் இப்படி ஆஷப்படறேள்?

 1. அநாமதேயங்களை மட்டுப் படுத்துவது நல்லதும்,படம் போட்டவரின் கடமையும் ஆகும்.

  கும்மி கருத்தில் அடிக்கட்டும்.

 1. தோழர் வரவணையான் அவர்களுக்கு வணக்கம்
  பெரியார் விழிப்புணர்வு இயக்கம் குறித்து எழுதியமைக்கு மிக்க நன்றி!

 1. //அநாமதேயங்களை மட்டுப் படுத்துவது நல்லதும்,படம் போட்டவரின் கடமையும் ஆகும்.

  கும்மி கருத்தில் அடிக்கட்டும்.//

  அய்யா "தமிழன்" அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.

 1. 3:30 PM  
  Anonymous said...

  தமிழச்சி said...
  தோழர் வரவணையான் அவர்களுக்கு வணக்கம்
  பெரியார் விழிப்புணர்வு இயக்கம் குறித்து எழுதியமைக்கு மிக்க நன்றி!

  இம்புட்டு நல்ல ஆயா வாமா நீ ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 1. //Thamizhan

  அநாமதேயங்களை மட்டுப் படுத்துவது நல்லதும்,படம் போட்டவரின் கடமையும் ஆகும்.

  கும்மி கருத்தில் அடிக்கட்டும்.//

  நன்றி அய்யா!

 1. I AM VERY MUCH IMPRESSED BY HER POSTINGS...I GATHERED LOTS & LOTS OF THINGS... M.NAGARAJ

 1. Best wishes to Thamizhichi

 1. 1:25 PM  
  Anonymous said...

  Καλές πληροφορίες, Best post χρήσιμο, Ευχαριστώ για this.I μετοχή θα επανέλθω για να διαβάσετε περισσότερα.