Wednesday, September 19, 2007

@ 6:16 PM எழுதியவர்: வரவனையான்செப் 12 அன்றைய காலை தமிழ்நாட்டின் நாளிதழ்களில் முதல் பக்கத்தில் வந்திருந்த செய்தி "தாய்லாந்தில் கே.பி (எ) குமரன் பத்பநாபன் என்கிற புலிகளின் முதன்மை தலைவர் கைது ! " என்றும் தினமலர் போன்ற குண்டி துடைக்க பயன்படுத்த வேண்டிய பத்திரிக்கைகளில் ராஜிவ் கொலைச்சதிகாரன் என்று அவன் இவன் என்றெல்லாம் ஏக வசனம் வேறு ( காஞ்சி தாதா சங்கரனை மரியாதை மயிராக இன்னும் எழுதி வருகிறது இந்த அந்துமணி கும்பல் என்பது வேறுவிடயம்) கடைசி பக்கம் இன்னோரு செய்தி கவனத்தை ஈர்க்கிறது அது "புலிகளின் முன்று கப்பல்கள் தாக்கியழிப்பு " என்றும் இனி புலிகளிடம் கடற்படை பலம் முன்றில் ஒரு பங்காய் குறைக்கப்பட்டது என்கிற இலங்கை அரசின் எழவுசொல்லி அறிக்கையை மேற்கோள்காட்டியும் தினகரன் தினமலம் போன்ற நாளேடுகள் செய்தி வெளியிட்டிருந்தன. . சரி செய்தி வந்தது அதன் பின் தாய்லாந்து அரசு நாங்கள் அம்மணமாய் கூட தூக்கி காட்டுகிறோம் , வந்து சோதனை செய்து கொள்ளுங்கள் அப்படி ஒரு ஆளே இங்கு இல்லை என்று மறுத்தெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நாம் பார்க்கவேண்டியது செய்தி வந்த காரணத்தையும் அந்த திகதியின் முக்கியத்துவத்தையும் தான்.


நான் முன்பே ஒரு மொக்கை பதிவினூடே குறிப்பிட்டு இருந்தேன், தமிழ் தினசரிகளில் இயல்பாய் செய்தி வரும் போது " தர்மத்துபட்டியில் கனவன் கொலை ! கள்ளகாதலுடன் ம்னைவி கைது ! " என்றோ அல்லது சுரக்காய்பட்டியில் தோட்டத்து கிணற்று மோட்டாரை திருடிய இருவர் கைது ! " என்றுதான் செய்தி வரும் அது ஒரு மலையாளியாக இருந்தாலும் கன்னடராக இருந்தாலும் , தமிழ் நாட்டுகாரராய் இருந்தலும் சரி. ஆனால் 87க்கு பின் ( எம்ஜிஆரின் மறைவுக்கு பின் என்றே வைத்துக்கொள்ளலாம்) பென்சில் திருடி மாட்டினால் கூட ஒரு வேளை அவர் ஈழ அகதியாய் இருந்தால் கொட்டை எழுத்தில் இலங்கை அகதி கைது என்று செய்தி வரும்.

ஆமா அகதினா அப்படித்தான் போடுவாங்கன்னு சொல்லலாம், ஆனா அதுகுள் இருக்கும் அரசியலை புரிந்துகொள்ள வேண்டும். இந்திராவின் மறைவுக்கு பின் மத்திய ஆதிக்க மையங்களுக்கு தலைவலியாக இருந்தவை வடகிழக்கும் காஷ்மிரும் மட்டுமல்ல தமிழ்நாட்டில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த ஈழ ஆதரவும்தான்.

தமிழ் நாட்டு மக்களும் நாளை தனி நாடு கேட்டால் ( அப்படி ஒரு நாளும் நடக்கும் என்று கிஞ்சித்தும் நம்பிக்கையில்லை ) இந்தியா என்கிற கூட்டமைப்பின் தலையில் இடிவிழும் என்று மத்திய ஆளும் வர்க்கங்கள் கணக்கு போட்டதின் விளைவே நிகழ்ந்த நிகழ்கின்ற நிகழப்போகின்ற அனைத்தும்.

சரி அந்த திகதியில் அப்படி ஒரு செய்தி வந்ததின் பின்னனி "யா ரா " இருக்கும் என்று சொல்லத்தேவையில்லை , காரணம் அன்று நெடுமாறன் தலைமையிலான தமிழிழ விடுதலை ஆதராவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் உணவின்றி தவிக்கும் யாழ் மக்களுக்கு உதவி பொருட்களை கொண்டு செல்ல மறுக்கும் மத்திய அரசினை கண்டித்தும் கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசினை கண்டித்தும் படகுகளில் யாழ்ப்பாணம் செல்லும் போராட்டம் நடந்தது.

தமிழீழ விடுதலைக்கு இந்தியாவிலிருந்து குறிப்பாய் தமிழகத்திலிருந்து எவ்வித ஆதரவு குரலும் எழக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் அரசு நிறுவனங்கள் இந்த போராட்டத்தின் வாயிலாக அம்மகளின் துயரும் ஈழப்போராட்டத்தின் தேவையும் தமிழக மக்களிடம் கவனம் பெறும் என்பதால் "ஆளே இல்லாத கடைல யாருக்குடா டீ ஆத்துற'ன்னு" விவேக் கேட்டது போல் நடக்காத கைதை நடந்ததாக காட்டி தமிழிழ உணர்வாளர்களை திகைக்க செய்யும் ஒரு அபத்த முயற்சியே அது .


அது போல இவர்களுக்கு மிகவும் தொல்லைகொடுப்பது பிரபாகரனின் மௌனமே. சமாதானக்கால துவக்கத்திலிருந்தே புலிகள் மீண்டும் போருக்கு போவார்கள் என நினைத்து அவர்களின் பொறுமை சோதிக்கும் ஆகக்கூடிய வழிகளையும் இந்நிறுவனங்கள் கையாண்டு தோல்வியையே கண்டன. பொதுவாக தமிழிழ தேசியத்தலைவரின் மௌனம் என்பது இதுவரை சிறிலங்கா அரசுக்கும் ராணுவ ரீதியாக பெரும் பின்னடைவையே கொடுத்து வந்தது வரலாறு. குறிப்பாய் ஓயாத அலைகளுக்கு முன்பு அவரிடம் காணப்பட்ட பெரும் மௌனம் மிகப்பெரிய ஆழிப்பேரலையை கொணர்ந்து சிங்கள ராணுவத்துக்கு வரலாறு காணாத இழப்பினையும் ஒரு போராளி குழு என்று அழைக்கப்படும் அமைப்புக்கு மிகப்பெரிய வெற்றியையும் கொடுத்தது. அதே 90 களின் பிந்தைய காலகட்டத்தில் புலிகள் பலமிழந்து விட்டனர் என்றும் , அமைப்புக்குள் பெரும் சண்டை என்று அளந்து விட்ட கதைகள் நாம் பார்த்ததுதான் என்றாலும். புலித்தலைவரின் மௌனத்தை கண்ட அச்சம் தொடைநடுங்க செய்வதால் புது புது கைது நாடகங்களையும் , கோசிப்புகளை கோமாளிகளை விட்டு புழக்கத்தில் விடும் வேலையும் துவங்கியுருக்கிறது.இதையும் அப்போ நம்புனிங்களா மாலன் சேர் !
:P
பத்திரிக்கையில போட்டானுங்களாம் இவரு நம்புறாராம்


* பதிவின் தலைப்பு கவிஞர் அறிவுமதியின் தலைப்பு

26 மறுமொழிகள்:

 1. புரட்டாசி மாசம் "வெங்கட்ட ராமா கோயிந்தா" போடாம அரிப்பை சொறிஞ்சுக்க வந்த தம்பி "பாலனு"க்கு ஒரு ஓ போடுங்க !!!

 1. 8:28 PM  
  புள்ள மயிறு said...

  பிரபாகரன் உன்னோட சாதி காரன் தன்னோட பிள்ளை சாதி அரிப்பை சொறிஞ்சுக்க வந்த அண்ணன் மார்கழிமாத நாய் வரவணையானுக்கு ஒரு ஓ

 1. 8:29 PM  
  Anonymous said...

  பின்னோட்ட செருப்படி வரவணையானுக்கு -1

 1. 8:32 PM  
  Anonymous said...

  பிள்ளை சொறிமாருக்கு பின்னோட்ட செருப்படி :))))))

 1. நம்ம மாலன் சாருக்கு பொற்கிளியும் லங்காரட்ணா விருதும் இலங்கை அரசினால் வழங்க சிபார்சு செய்கின்றேன்.

  அவருக்கு ஒரு ஓ போடுங்க!!!!!!!!!!!

 1. 8:38 PM  
  Anonymous said...

  பிள்ளை வாள் நீ ஏண்யாழ்பாணத்துக்கு பொட்டலம் போட போகலை? வீரம் எல்லாம் வலைபூவில் மட்டும்தானா?

 1. 8:45 PM  
  whatelse one could expect after all he knows it? If you doubt his awareness, read his addendum said...

  ஸ்ரீனிவாஸன் எழுதியிருக்கும் டைம்ஸ் ஆப் இண்டியா செய்தி, ஒரே கல்லிலே இரண்டு மாங்காய்கள் அடிக்கும் நோக்கத்திலே திராவிடக்கட்சிகளின் வாரிசு அரசியலையும் விடுதலைப்புலிகளின் 'பிளவை"யும் பேசும் விளையாட்டு. இந்தியாவின் கட்சியிலே வாரிசு அரசியல் பற்றி, திராவிடம், ஆரியம், முன்னுச்சிக்குடுமி, சிரைச்ச மொட்டை என்ற பேதமில்லை எனப்படும்படி மாலன் ஒரு வாரிசு அரசியல் பதிவு போட்டிருந்தார். இதனை டைம்ஸ் ஆப் இண்டியா பத்திரிகையாளர் படிக்கவேண்டும்

  விடுதலைப்புலி பிளவு என்ற செய்தியிலே எவ்வளவு உண்மையிருக்கின்றதென்று நமக்குத் தெரியவில்லை. ஆனால், விடுதலைப்புலிகள் சத்தம் போடாமலிருக்கும் நேரங்களிலே இப்படியான கருத்துகளையும் ஊகங்களையும் எடுத்துவிடுவதும் ஊதிவிடுவதும் இந்திய ஊடகங்களுக்கு விளையாட்டு. பிரபாகரன் இரண்டு முறை கொலை செய்யப்படடார். சூசை ஒரு முறை கொலை செய்யப்பட்டதுடன் மறுமுறை ரோவின் கையாளாகக் காட்டப்படடார். இப்போது, விலக்கப்பட்டிருக்கிறாராம்.

  அண்மையிலேகூட, பி. ராமன், கேபியினைத் தாய்லாந்து அரசாங்கம், எப்பிஐ இடம் கொடுத்துவிட்டதாக எழுதுகிறார். ராமன், ஹரிஹரன் ஆகியோர் மிகவும் வலிந்து அல் கைடாவுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே தொடர்பு ஏற்படுத்திக்காட்ட மலச்சிக்கலாலே அவதிப்பட்டு முக்குகின்றனர். பிரபாகரனின் மகனுக்கு, ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலே படிக்க நிதியே சிங்களச்செய்தியாளர்களுடன் சேர்ந்து இந்தியப்பத்திரிகையாளர்கள் கொடுக்கின்றனர். இப்போது, இப்பிளவுச்செய்திக்குக்கூட, ஆதாரம், சிங்கப்பூரிலேயிருந்து இயங்கும் பயங்கர்ரவாதத்தினை ஆராயும் ஆய்வுநிலையம்; அதன் தலைவர் யாரென்று பார்த்தால், வேறுயாருமில்லை. வேர்ல்ட்சென்றரை விடுதலைப்புலிகளே தகர்த்தார்களென்று அவுஸ்ரேலிய செய்தித்தாபனத்துக்கு 9-11 இற்கு அடுத்த நாட்களிலே சொன்ன அண்ணன் ரோஹான் குணரட்னவே.

  http://www.sangam.org/ANALYSIS/Sachi_9_12_03.htm

  இதிலே எனக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் என்னவென்றால், நமது அண்ணன் மாலன் எத்துணை வெளிப்படையாக வந்து தன் கோரப்பற்களை எல்லோரும் பாருங்கள் என்று காட்டுகின்றார் என்பதுதான். இதற்கு பெங்களூரிலே கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களைப் பற்றி எழுதியிருக்கலாம். ஆனால், அதுவா முக்கியம். விடுதலைப்புலிகளிலே பிளவு வருவது பற்றிப் பதிவு போடுவதோ அல்லது கொழும்பிலே நெடுமாறன் ஒன்றும் பண்ணமுடியாதென்று உறுதிமொழி கொடுப்பதுமல்லவா? :-)

 1. சுனாமியில் பிரபாகரன் இறந்து விட்டதாக இந்து செய்தி வெளியிட்டது

  http://www.hindu.com/2005/01/11/stories/2005011102431000.htm

  அதையும் மாலன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கலாம்

  அப்புறம் பிரபாகரனின் மகன் அமெரிக்காவின் john hopkins பல்கலைக்கழகத்தில் படிப்பதாக சொன்னார்கள். நான் கூட அவரை போய் சந்தித்து விட்டு வரலாமா என்று நினைத்து கொண்டிருந்தேன். இப்பொழுது என்னவென்றால் அவர் வான்புலிகளின் தளபதி என்று கூறி என் ஆசையில் மண் அள்ளி போட்டு விட்டார்கள் :-)

  ***

  இந்த மாதிரியெல்லாம் செய்தி வெளியிடுபவர்கள் உண்மையிலேயே நடக்கும் பொழுது முதலில் செய்தி வெளியிடாமல் கோட்டை விட்டு விடுவார்கள். அப்படி தான் கருணா விவகாரம் உலக பத்திரிக்கைகளில் வந்த பிறகு கடைசியாக இந்திய பத்திரிக்கைகளில் வந்தது. ஆனால் புரளி என்றால் முதலில் வந்து விடும்

  :-)

 1. 10:50 PM  
  Anonymous said...

  மாலன் அந்த செய்தியை மேற்கோள் காட்டி எழுதியிருப்பது தவறில்லை, ஆனால் பதிவுக்குக் கீழே படிப்பவர்களுக்கு அ ஆ இ ஈ என்று டிஸ்கிளெய்மர் விட்டிருக்கிறார் பாருங்கள்? பார்ப்பதற்கே அசிங்கமாக இருக்கிறது. உண்மையை மறைத்து எழுதப்படும் பொய்ப்பதிவுகளைப் படிக்கும் விவரமுள்ளவர்கள் உண்மை இதுதானே என்று கேட்பார்களே என்று முன்னெச்சரிக்கையாக, பதிவில் அவிழ்த்து விட்ட சரடுகளுக்குப் பின்னால் கடைசியாக உண்மையை டிஸ்கிளெய்மர் என்றும் டிஸ்கி என்றும் போட்டு, உண்மையையே ஒரு கெக்கேபிக்கேவான விசயமாய்க் காட்டுவது சோ போன்ற கோமாளிகள் பத்திரிகையிலும், முகமூடி போன்ற வலையுலக இடிச்சபுளிகளும் அல்லக்கைகளும் வலைப்பதிவிலும் தொடர்ந்து செய்து வருவது. பல தசாப்தங்கள் பத்திரிகை அனுபவமுள்ள மாலன், இந்த சூட்சுமத்தை இவ்வளவு தாமதமாக கைக்கொண்டிருப்பது வருத்தப்படத்தக்க விசயமே. இந்த நக்கலையும் நையாண்டியையும் முதலிலேயே இலங்கை பாஸ்போர்ட்டில் வந்த ஈழத் தமிழர்கள் மேல் காட்டியிருந்தாலாவது வாங்கிய தழும்புகளில் சற்று குறைந்திருக்கும் ;-). உதைவாங்கிய அவரது பதிவிலும், சுதந்திர தின வாழ்த்துக்கள் எழுதியிருப்பார் பாருங்கள் (இந்தியத் தமிழர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து என்று ஒரு சாமானியன் சொல்வதற்கும் அந்த வாழ்த்து சொல்லப்பட்டதின் பின்னுள்ள வன்மத்தையும் படிப்பவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்) - அப்பா, வாழ்த்தைவிட, நான் இந்தியத் தமிழன், நீ நானாக முடியாது என்ற வக்கிர அகங்காரமே பொங்கி வழிகிறது. மாலன் என்று எழுதுவதை மலன் என்று எழுதிவிட்டு, ஐயையோ கை தவறிவிட்டது, எழுத்துப்பிழை என்று அவரைப் படிப்பவர்களும் எழுதி கணக்கைச் சரிசெய்யவேண்டியதுதான் போல. மாலன் தொடர்ந்து எழுதவேண்டும், சில ஆசாமிகளை எதிர்த்து வாதிட வேண்டியதில்லை, தானாகப் பேச விட்டாலே போதும் தங்களது வேசங்களைத் தாங்களே கலைத்துக்கொள்வர் - அதுபோன்ற ஆசாமிகளிலிருந்து தான் எந்த விதத்திலும் வேறுபட்டவர் அல்ல என்பதைத்தான் மாலன் திரும்பத் திரும்ப உணர்த்தி வருகிறார். மூத்த பத்திரிகையாளர் என்ற லேபிளைக் கழற்றி வைத்துவிட்டு, வலையுலக அல்லக்கைகளுக்கு தானும் எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல என்று நிரூபிக்கும் முயற்சியின் முதற்படியாக இந்த டிஸ்கிளெய்மர்கள். அவரது தளராத முயற்சியில் வெற்றி பெற அனைவரும் சேர்ந்து வாழ்த்துவோம். வாழ்க வளர்க.

 1. நான் இங்கே கொஞ்ச நேரம் ஒதுங்கிக்கவா தோழர் :?

 1. நச்சன்று கேட்டீங்க ஆதாரத்துடன்

 1. பதிவுக்கு நன்றி தோழரே ;)))

 1. என்று தமிழர்கள் பொய்மலர்,குருமூர்த்திக் கதைகள்,சோமாரியின் விஷம்,நரசிம்மனின் ந்ரித்தனம் இவற்றைத் தொடாமல் ஒதுக்குகிறார்களோ அன்றுதான் தமிழினம் விடுதலை அடைந்து,தமிழர்கள் மானமும் அறிவும் உள்ளவர்கள் ஆவார்கள்.

  இவர்கள் பிழைப்பால் தமிழ் உஞ்ச விருத்திகள்,உள்ளத்தால் தமிழ்,தமிழின எதிரிகள்.

 1. பட்டையை கிளப்பவும்.

 1. Shall we start here?

 1. தினமலர் பத்திரிக்கை குண்டி துடைக்க உதவினாலும் அது ஆரிய குண்டியை துடைக்க மட்டுமே பயன்படுத்துவதாக ஒரு அறிய தகவல் கிடைத்ததுள்ளது.

  பிராபா என்றைக்கும் இந்த ஆரிய கைக்கூலிகளின் தூக்கத்தை கெடுத்துக்கொண்டே இருப்பார் அய்யாவைப் போல!

 1. தோழர் வரவணையானுக்கு
  உங்களை மாதிரி நல்ல உள்ளங்கள் பலர் இருப்ப்தால் தான் எம் தொப்புள் கொடி உறவு இன்னமும் உயிருடன் இருக்கின்றது.

 1. hi pls add my googlepages in your blog frends list or favorites

  its a page for tamil ebooks , free downloads.

  thanks for addding

  url - http://gkpstar.googlepages.com/

 1. என்னை பற்றி சாதிரீதியாய் வரும் பின்னூட்டங்கள் இருக்கட்டும். ஒரு கெழட்டு டாவு பிரபாகரன் குறித்தும் லூசுத்தனமாய் பின்னூட்டமிட்டு இருப்பது சிரிப்பையே வரவழைக்கிறது.


  பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ராசா

  :)))))))))))

 1. 122.164.242.114 ஏன் இந்த கொலைவெறி ? அப்படி என்ன மூஞ்சிய மூடிட்டு கூட கருத்து சொல்லவேண்டிய அவசியப்... .ன்னேன்


  :))))

 1. 1:07 AM  
  Anonymous said...

  maalan avan oru malam!

 1. 1:08 AM  
  Anonymous said...

  maalan avan oru malammm

 1. நல்ல பதிவு தோழர்.

 1. 12:29 PM  
  நங்கநல்லூர் said...

  //122.164.242.114//

  இது நங்கநல்லூர் ஐ.பி. ஆச்சே? இதை ஏன் போட்டேள்?

 1. நல்லதோர் பதிவு வரவணையான்

  பிரபாகர மெளனம் இதுதானோ?

 1. பிரபாகர மெளனத்தின் அர்த்தம் பலருக்கு சென்ற வாரம் புரிந்திருக்கும். ஆனாலும் சில பெருச்சாளிகள் இன்னமும் புலிகள் பலமற்றவர்கள் எனப் புலம்புவது காமெடியின் உச்சக்கட்டம்.

  //பிரபாகர மெளனம் இதுதானோ?//
  ஆமாம் இதுதான் பிரபாகரன் என்கின்ற அந்த இலட்சியத் தலைவனின் மெளனத்தின் பதில்.