Tuesday, September 18, 2007

@ 5:38 PM எழுதியவர்: வரவனையான்

இதை இங்கு பதிவு செய்தே ஆகவேண்டும் என்கிற காரணத்தினால்தான் ஒளிபரப்பு செய்துள்ளேன். பாவம் தமிழக குடிகாரர்கள் ! ஒரு புல் அடித்தாலும் ஏற மாட்டேங்குதே என்று புலம்பும் மக்களை அன்றாடம் பார்க்கிறோம். அதிலும் கன்னிவாடி குடிகாரர்கள் சங்கம் தனது கடும் கண்டணங்களை வேறு அரசுக்கு இரண்டு தினம் முன்பு தெரிவித்து இருக்கிறது. இப்படி கழட்டி அதில் பாதி சரக்கை எடுத்துவிட்டு அதில் தண்ணி கலந்து குடி மக்களுக்கு கொடுத்தால் எங்கிட்டு இருந்து மப்பு ஏறும்.
43 மறுமொழிகள்:

 1. 5:43 PM  
  கு.அ.கு.ப. அனானி said...

  நழ்ல பழிவு போட்டதற்க்கு நன்ழி!

  -கு.அ.கு.ப. அனானி

 1. அவர் பாட்டில கழட்டுன உடனே மூடிடுறாரு. தண்ணி எதுவும் கலக்கலையே..

  அப்புறம் போறவாக்குல கன்னிவாடி குடிகாரர்கள் சங்கம்னு சொல்லிட்டு போயிட்டீங்க. படிக்கிறவங்க, சும்மா லந்துன்னு நினைச்சுடப் போறாங்க. மக்களே...உண்மையிலயே அந்த ஊர்ல அப்படி ஒரு சங்கம் இருக்குது.

 1. ஜூடான இடுகையில் வந்துத்தொலையும்...

 1. எச்சூஸ்மீ

  இங்கே கும்மலாமா ?

 1. ஏன் பதில் இல்லை ?

 1. அனுமதி இல்லாமல் நாங்கள் கும்முவதில்லை...

 1. 6:28 PM  
  உண்மையான போலி வரவனையான் said...

  எங்க அண்ணே வரவனையான் ரொம்ப நல்லவரு

 1. 6:30 PM  
  விசுவேசரய்யா said...

  ராமர் இஞ்ஜினியாரா??

 1. //எச்சூஸ்மீ

  இங்கே கும்மலாமா ? //


  211.215.176.870 நான் எப்பவும் கும்மிக்கு ரெடி ஆனா இப்படி கொண்டையுடன் வரக்கூடாது

 1. 6:32 PM  
  ராசாவின் மனசிலே said...

  அகில உலக ராஜ்கிரன் ரசிகர் மன்ற தலைவராகிய எங்கள் வரவனை அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

 1. ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

 1. ஏன் என்ன ஆச்சு ?

 1. 6:33 PM  
  நல்ல கும்மி said...

  //211.215.176.870 நான் எப்பவும் கும்மிக்கு ரெடி ஆனா இப்படி கொண்டையுடன் வரக்கூடாது
  //

  இது நான் இல்லை என் ஐபி. 59.92.86.30

 1. //211.215.176.870//

  இப்புடியா வருது ? இந்த ரேஞ்சுல ஐப்பியே தருவதில்லையே ?

 1. ச்சும்மா ரவி ! நீங்க கும்முங்க இது உங்க பிளாக் போல

 1. 6:35 PM  
  குனில் சவாஸ்கர் said...

  நான் கொஞ்சம் மெதுவாதான் ஆடுவேன்... ஐ வாண்ட் 100 பால்ஸ் டு ஸ்கோர் 36 ரன்ஸ்

 1. 6:36 PM  
  போலி உண்மையான வரவணையான் said...

  //உண்மையான போலி வரவனையான் said...
  எங்க அண்ணே வரவனையான் ரொம்ப நல்லவரு
  //

  ஆமாம் ஆமாம் நான் இதை ஆமோதிக்கின்றேன்

 1. 6:37 PM  
  தகவல்.நெட் said...

  மகராஷ்டிரா கவர்ன்மெண்டு வெப்சைட்டா ஹேக் பண்ணிட்டாங்களாம்

 1. 6:38 PM  
  வரவனையன் - 5000 said...

  உண்மையான போலி வரவணையான் மற்றும் போலி உண்மையான வரவனையான் இருவர் சொன்னதையும் நான் வழி மொழிகிறேன்.

 1. சரியான பதில் இல்லை. வேறு இடம் போறேன். நேத்துல இருந்து வயித்தால போவுது. அப்படியே பாத்ரூம் போய் அங்கிருந்து ரெண்டு பதிவு போடுவேன்.

 1. 6:39 PM  
  பதில் வேண்டும் said...

  ஒவ்வொரு கும்மிக்கும் பதில் பிளீஸ், ரொம்ப யோசிச்சு போடுறோம்ல

 1. 6:39 PM  
  கும்ம இடம் கிடைக்காதவன் said...

  வெளியே போறேன்னு சொன்னீங்களே தோழர். கடைசியில் 'வெளிக்கு' தான் போனீங்களா?

 1. நான் இந்த ப்ளாகுக்கு சொந்தம் கொண்டாடுகிறேன்.

 1. 6:39 PM  
  க்யூஒயிசட் said...

  போகாதே போகாதே என் தலைவா
  பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்.

  -க்யூஒயிசட் (ரவியின் தற்காலிக காதலி)

 1. நான் தூப்பரான அனானி..ச்சே சூப்பனாரன் அனானி. நான் யாராவது மாட்டினால் லெட்டர் போடுவேன்

 1. 6:40 PM  
  சிங்கிள் டீக்க்கு காட்டி கொடுப்பவன் said...

  இங்க யார் யார் கும்முறாங்கன்னு எனக்குத் தெரியும் சொன்னா டீ வாங்கி கொடுப்பீங்களா

 1. 6:40 PM  
  ஜோதி தியேட்டர் மேனேஜர் said...

  பரங்கிமலை ஜோதியிலே தோழர் ஷகிலா நடித்த "அண்ணி"

 1. ஒத்தை வார்த்தையில் சொன்னால் - நான் நல்லவன்

 1. 6:41 PM  
  தொலைத்தை தேடுபவன் said...

  என்னோட ஹெட் போனை கானல ... யாரவது எடுத்தீங்கன்ன சொல்லுங்க

 1. 6:41 PM  
  கொண்டையை மறைக்க தெரியாதவன் said...

  என்னோட ஐ.பி. 59.92.86.30

 1. கொண்டையை நான் எப்படி மறைபது என்று சொல்லித்தாருங்கள்

 1. 6:42 PM  
  தகவல்.நெட் said...

  //ஜோதி தியேட்டர் மேனேஜர் said...
  பரங்கிமலை ஜோதியிலே தோழர் ஷகிலா நடித்த "அண்ணி"
  //
  வரவனையான். நம்ப வேண்டாம் . தவறான தகவல். இன்றிலிருந்து வேறுபடம், இருங்க தினதந்தி பார்த்து சொல்றேன்

 1. தி.நகர்லே நக்மா ஒயின்ஸுன்னு ஒண்ணு இருந்ததே தெரியுமா?

  வேளச்சேரி பைபாஸ் ரோட்டில் இருந்த ஒரு ஒயின்ஷாப் பேரு 'அம்மன் ஒயின்ஸ்'

 1. போன கமெண்டை சொந்த பெயருலே போட்டுட்டேன். அதை அனானியாகவோ, அதராகவோ மாற்றி விடவும் ப்ளீஸ்...

 1. hi,

  i am not this closeface bullshit.

  i have many work.

  bye bye

 1. ஹாய்

  ஐ லைக் யுவர் இன்னொஸன்ஸ்..

 1. 6:44 PM  
  முழிப்பவன் said...

  என்ன கமெண்டு போடுறதுன்னே தெரியலையே?

 1. தோழர் போன பின்னூட்டத்தை அனானியாக வெளியிட்டு தொலைக்கவும்.

 1. 6:44 PM  
  மேத்ஸ் மாஸ்டர் said...

  இன்னும் 3 கமெண்டு பாக்கி.

 1. சரி நான் வேற எடம் போறேன். அப்பாலிக்கா வரேன்.

 1. முடிஞ்சுதா?

 1. 6:46 PM  
  மொட்டைத்தலை said...

  //கொண்டையை மறைக்க தெரியாதவன் said...
  என்னோட ஐ.பி. 59.92.86.30
  // என் ஐபியை சொந்தம் கொண்டாடும் இந்த அனானியை வன்மையாக கண்டிக்கின்றேன்

 1. 7:29 PM  
  தெற்கத்திக் கள்ளன் said...

  எனக்குக் கூட கொண்டை இருக்கு!

  நானும் ஆட்டைக்கு வரட்டா?