Monday, September 17, 2007

@ 4:34 PM எழுதியவர்: வரவனையான்




மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை
- காசி ஆனந்தன்






மண் மீது அறிவுக்கு முடி சூட்டினான்
மானமும் அறிவும் பெற உணர்வூட்டினான்
கண் மூடிக் கொள்கைக்குக் கனல் மூட்டினான்
கண் மூடும் வரை இங்கே கடனாற்றினான்

- பாவலர் பல்லவன்

7 மறுமொழிகள்:

  1. 7:25 PM  
    Anonymous said...

    வாழ்த்துகிறேன் உங்கள் பதிவின் மூலமாக நானும்...

  1. \\வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
    யார் இங்கு மறப்பார் பெரியாரை
    \\
    nice

  1. 9:09 AM  
    mathimaran said...

    இனியவர்கு,

    இது என்னுடைய வலைபதிவு முகவரி.
    www.mathimaran.wordpress.com
    சமயம் கிடைக்கும்போது பார்த்து கருத்து சொல்லவும்.
    அன்புடன்
    வே. மதிமாறன்.

  1. பெரியார் பிறந்த தினத்தை நினைவூட்டும் கவிதைகளை தேர்ந்துள்ளீர்கள்.

    பாராட்டுக்கள்.

  1. அய்யகோ ராமசாமிப் பெரியாரே

    அநியாயம் ராமர் பெய்ராலே

    அவர்கள் வாலை நறுக்கிவிட

    நீயிலையே இன்று தவிக்கின்றோம்!

  1. 4:06 PM  
    Anonymous said...

    மானமுள்ள தமிழர்கள் இனி வருடாவருடம் ராவணலீலா கொண்டாடுவோம்.. விபச்சாரி சீதையையும் அவளை ராவணனுக்கு கூட்டிக் கொடுத்த மாமா ராமனையும் ராவணலீலா அன்றைக்கு எரிப்போம்.. ராமனை வைத்து அரசியல் விபச்சாரம் செய்யும் அத்வானி கும்பலை வெட்டிப் பொங்கலிடுவோம்.. தமிழனின் தீபாவளி...ராமகோபாலக் குரங்குக் கூட்டத்தைச் சுட்டுப் பொசுக்குவதுதான் என்பதை உலகுக்கு தெரிய வைப்போம்,. கருணாநிதியை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களையே சூத்திர மக்கள் அதாவது தேவடியா மக்கள் எனச்சொல்லும் மனுதர்மத்தையும் அதனை உயர்த்திப் பிடிக்கும் ராமாயணத்தையும் தீவைத்துக் கொளுத்துவோம்... அசுர யுத்தம் தொடங்கி விட்டது... அனைத்து அசுரர்களே தீப்பந்தம் ஏந்துங்கள்.

  1. நீங்களும் கிழக்குத் திசை பார்த்துத் தான் வழி பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து வீட்டீர்கள் போல