Saturday, September 15, 2007

@ 1:05 PM எழுதியவர்: வரவனையான்

குறையாத ஆரியக்கொழுப்போடு பார்ப்பனிய திமிரோடு இரண்டு பிறவிகள் இணையத்தில் திரிந்துகொண்டிருகின்றன . அவைகள் எதோ வாக்கெடுப்பு நடத்துதாம். நாங்களும் எங்களுக்கு தெரிஞ்ச அறிவோட வாக்கெடுப்பு நடத்துறோம் வாங்கோ ஓய் ! வந்து ஒட்டு போடுங்க.

42 மறுமொழிகள்:

 1. பின்னூட்ட விளக்கமாத்து அடி

 1. 1:37 PM  
  Anonymous said...

  ஓட்டு போட்டாச்சு மாப்ள.

  மூஞ்சுமூடியா நடிப்பது எல்லேராமு
  சர்வேஷனா வேஷம் கட்டுவது பாஸ்டனு பாலாசி தம்பி.

  இது உம்ம தகவலுக்கு.

 1. This comment has been removed by a blog administrator.
 1. உங்க கோரிக்கையை ஏற்கப்படுகிறது அண்ணே ! ஆனால் வளர்மதி சொன்னதை மறுபடியும் இந்த இடத்துல சுட்டிகாட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதால் உங்களின் பின்னூட்டம் நீக்கப்படுகிறது. உங்கள் கருத்துக்கு நன்றி உண்மைத்தமிழன்

 1. நல்லாருக்கீங்களா ? எங்கேப்பா போனீங்க ஒருவாரமா ?

 1. 5:49 PM  
  Anonymous said...

  ம்ம் கிளப்புங்கள்  :-)))))))))))))))

 1. 9:25 PM  
  Anonymous said...

  \\"எப்படி அடிப்பது - ஒரு அவசர சர்வே"//

  தண்ணி கலந்து அடிக்கலாம், சோடா ஊத்தி அடிக்கலாம், கோக், பெப்ஸி, 7 அப், இத்த ஊத்தியும் அடிக்கலாம், இல்லன்ன வெறும் ஐஸ் போட்டும் அடிக்கலாம்,. இல்ல, நான் சுத்தத் தமிழன், திராவிடன் (ஆனா வெளி நாட்டு சரக்கு மட்டும் யாராச்சும் ஓசியாக் குடுத்தா ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடுவ), எனக்கு வெளி நாட்டு பானம்லாம் புடிக்காதுன்னு சொன்னீங்கன்ன இளநீர் ஊத்தியும் அடிக்கலாம்.

  வந்துட்டாரு பெருசா எப்படி அடிக்கலாம்னு பதிவு போட. செந்திலண்ணே, மொதல்ல நீரு ஒழுங்கா இரும். பொறவு அடுத்தாள எத வச்சு அடிக்கலாம், எப்படி அடிக்கலாம்னு பதிவு போடலாம். என்ன வெளங்குச்சாலே நாஞ்சொன்னது?

  ஒன்னோட நண்பரே (அதான் இன்னோரு திராவிடக் கொசு சாரி குஞ்சு) சொல்லிட்டாரே ஒன்னயும் ஒன்னோட நண்பனையும் ஒங்க குடும்பத்துல தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்கன்னு. ஆமாம் நீரு இப்படி திராவிடன், வெங்காயம்னு பேசிக்கிட்டுத் திரிஞ்சா வூட்ல வச்சு 4 வேளையும் படையலா வப்பாங்க ஒங்களுக்கு? போங்கப்பா போயி ஏதாவது ஆகுற வேலயப் பாருங்க. இப்பிடியே திரிஞ்சீங்கன்ன ஒங்களுக்கு ஒரு வெங்காயமும் பொண்ணு குடுக்க மாட்டான். ஒங்க ஐயா வீரமணிக்கு நீ எடு பிடியா இருந்ததெல்லாம் போதும் மக்கா, ஒன்னோட குடும்பத்தப் பாரு ராசா, வாழ்க்கையில ஏதாச்சும் உருப்படியா பண்ணியிருக்கியா ஒங்க அம்மா அப்பாவுக்கு? எதுக்கையா வேண்டாத வேல ஒமக்கு? ஏதோ சொல்லனும்னு தோணுச்சு ராசாக்களா...நல்லா இருங்க(டே)

 1. கடைசியா வந்த அனானி அண்ணே ! எல்லாம் பேசிட்டு ஒரு ஓட்டும் போட்டுவிட்டு போனதுக்கு நன்றி :P

 1. யார் இந்த "மாமா" ?  Host Name ppp-69-239-48-230.dsl.irvnca.pacbell.net
  IP Address 69.239.48.230 [Label IP Address]
  Country United States
  Region California
  City Los Angeles
  ISP Pppox Pool - Rback13.irvnca-021705.1748
  Returning Visits 0
  Visit Length 2 mins 14 secs
  VISITOR SYSTEM SPECS
  Browser MSIE 6.0
  Operating System Windows 2000
  Resolution 1024x768
  Javascript Enabled

 1. //குறையாத ஆரியக்கொழுப்போடு பார்ப்பனிய திமிரோடு இரண்டு பிறவிகள் இணையத்தில் திரிந்துகொண்டிருகின்றன//

  பாஸ்டனு பாலா வம்புக்கு இழுத்த அனானிக்கு நன்னி! :)

  ஒரு நையாண்டி மேட்டர் போட்டா, அதுலயும், ஆரியக் கொழுப்பும் பார்ப்பனீய திமிரும் கண்டுபிடிக்கும் உங்கள் திறமை அபாரம்.

  சூப்பர். அடிச்சு ஆடுங்க.

  வாழ்க சர்வேயிஸம்!

  ;)

 1. "ஒரு தப்பும் இல்ல. உங்களதான் அடிக்கணும்"னு ஒரூ ஆப்ஷன் இல்லாதது, தேர்தல் கண்ணியம் இல்லாத சர்வே ;)

 1. வாங்க Surveysan ! இப்பவாது பரவாயில்லை காலையில உங்க பெயரை போட்டே எழுதினேன். ஹேங் ஓவர் வேற.... :(((

  உண்மைதமிழன் முழநீள கமென்ட் போட்டத படிக்கவும்தான் தெளிஞ்சுச்சு. ஸோ எடுத்திட்டேன். உங்களுக்கும் எனக்கும் பிரச்சினை இல்லாத போது பெயரை எதுக்கு போடனும்ன்னுதான். ஆனா அதுகு பிறகு போட்டதும் உங்கள மாதிரி சர்வே பார்டிகளை கலாய்ச்சிதான்

 1. 8:13 PM  
  Anonymous said...

  nalla survey

  thamiznattuku thevaiyanathu

  :-)

 1. 10:43 AM  
  Anonymous said...

  //யார் இந்த "மாமா" ?//

  அந்த மாமா பிராக்ஸில வந்துருக்கான்... லோக்கல் மாமாவா தான் இருக்கும்...

 1. வாழ்க வளமுடன் வரவணையானே.

 1. 3:20 PM  
  ஆட்டைக்கார அலமேலு said...

  ப்ரீயா இருக்கீங்களா? இன்னைக்கு ஆட்டையை இங்கே போடலாமா?

 1. 3:27 PM  
  கானா வலையுலகநாதன் said...

  மூஞ்சுமூடிக்கும், நோண்டு மாமாவுக்கும் கல்யாணம்
  அங்கே பெத்தடின் கோஷ்டிக்கெல்லாம் கும்மாளம்
  ஓஓஓஓஓஓஓஓ...
  கல்யாணமாம் கல்யாணம்
  மூஞ்சுமூடிக்கு கல்யாணம்

 1. 3:28 PM  
  இன்னொரு அல்லக்கை said...

  அல்லக்கைங்கோ ஆட்டம் தாங்கலியே?

 1. 3:28 PM  
  மாமா said...

  பின்னூட்ட மாமாத்தனம்

 1. 3:29 PM  
  'அல்லக்'ஸ் பாண்டியன் said...

  நான் தான் ஒரிஜினல் அல்லக்கை. மத்தவன்லாம் போலி.

 1. 3:30 PM  
  ஹாப் பாயில் திராவிட குஞ்சு said...

  சித்தாந்த ரீதியாக நான் உங்களை எதிர்க்க ஒரு காரணம் தேவைப்படுகிறது வரவனையாளரே.

 1. மேலே போட்ட பின்னூட்டங்களை அனானி ஆக்க முடியுமா?

  தைரியமாவே சொல்றேன். நான் போலி பொட்'டீ'கடை

 1. வரவனையாளர் அய்யா,

  சபாஷ் வரவனையாளர் அய்யா;நீங்க கேவலமா கொள்கை விளக்கம் தருவதில் திராவிட ஹாப் பாயில் கும்பல் ரேஞ்சையெல்லாம் தாண்டி மஞ்ச காலர் போட்ட கும்பல் அளவுக்கு தேறிட்டீங்க.வாழ்த்துக்கள்.

  பாலா

 1. 3:34 PM  
  கொண்டை கோவிந்தம்மா said...

  ங்கொய்யால. என்னடா பண்ணுறீங்க இங்கே?

 1. சிங்கம் சிங்கிளா தான் வரும்
  அதுக்குன்னு நான் ஒருத்தனே சிங்கிளா நின்னு ஆட முடியுமா? மத்த அல்லக்கைங்க எல்லாம் எங்கே போச்சி?

 1. வரவனை அய்யா.. நீங்க பின்னூட்டம் ரிலீஸ் பண்ணுற வேகத்துக்கு கூட என்னால ஓடி ரன் எடுக்க முடியலை வரவனை அய்யா.. உங்க காலு ரெண்டை காமிங்க..

 1. 3:37 PM  
  உள்ளூர் தமிழன் said...

  //இந்த இடத்துல சுட்டிகாட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதால் உங்களின் பின்னூட்டம் நீக்கப்படுகிறது. //

  எங்கள் தங்கம், உங்கள் பங்கம் மாவீரன், தமிழ்நாட்டின் ஒரே உண்மை தமிழனின் பின்னூட்டத்தை நீக்கிய இப்பதிவை கண்டிக்கிறோம்.

 1. எங்க கொண்டையெல்லாம் தெரியுதா?

 1. சர்வேசன்னு பேரை போட்டு பார்ப்ஸுக்கு ஆதரவா மட்டும் சர்வே எடுத்துக்கினு கீரியே. உன்னை பாத்து திமிர்தனம்னு சொல்லாம, ஏழைபங்காளன்னா சொல்லுவாங்க.

 1. 3:40 PM  
  வேடிக்கை பார்ப்பவன் said...

  அல்லக்கையோ, நொல்லக்கையோ.. தலை வரவனை பார்முலே இருக்குறப்பவே பின்னூட்டமழை பொழிஞ்சி உங்க விரல் அரிப்புகளை தீர்த்துக்குங்க.

 1. ரவி "சாஸ்த்திரி" மாதிரியா ரீலிஸ் பண்ன முடியும்

 1. மேலே செந்தழல் ரவி என்ற பெயரில் போடப்பட்ட பின்னூட்டம் போலி என்ற கீர்த்தியுடையது. அதை நீக்கவும். ஆபிஸில் கூகிள் இல்லை. அதனால் இந்த பின்னூட்டத்தையும் அதர் ஆப்ஷனில் போடுகிறேன்.

 1. 3:43 PM  
  முகமிலி said...

  ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு மட்டுமில்லே. மணி ஆட்டுறவனுக்கும் சந்தோஷம் தான்.

 1. 3:44 PM  
  முரளிமனோகர் ரசிகர் மன்றம் said...

  நைசா எங்காளும் தலைவலியும், திருகுவலியும் தனக்கு வந்தா தான் தெரியும்னு வாழைபழத்துலே ஊசி ஏத்தியிருக்கார் பாத்தியா?

 1. 3:47 PM  
  குறைநிலா said...

  நான் துட்டு வாங்கினேன். திருப்பித் தா என்று கேட்டதை வாசகர்களாகிய நீங்கள் எப்படி எடுத்து கொள்கிறீர்களோ என்று தெரியாது. நான் அதை ஜாதிபுத்தியாகவே எடுத்து கொள்கிறேன். கொடுக்க வேண்டியது உன் குணம். வாங்க வேண்டியது என் குணம். அதை திருப்பி கேட்டால் அது ஜாதி புத்தியல்லவா?

  இதை பற்றி தான் நீட்சே Long time to await என்ற புத்தகத்தின் 3008வது பக்கத்தில் விளக்கியிருக்கிறார். இந்த புத்தகத்தையெல்லாம் படிக்காமலேயே பம்மாத்து செய்பவர்களுக்கு இது புரியாது.

 1. 3:50 PM  
  என்னத்த கன்னையா? said...

  நான் வடகலை அய்யங்கார்னு பெருமையா சொல்லிக்கறவனை ஜாதி சொல்லி தான் திட்டுவானுங்க.

  அதுக்காக ஒரு ஜாதிமறுப்பாளனை ஜாதி பெயர் சொல்லி ஒரு சைக்கோ திட்டியதற்காக.. ஜாதி மறுப்பாளனும், ஜாதிவெறியனும் ஒண்ணாயிடுவாங்களா?

  தலைவலியும், திருகுவலியும் எப்படி வந்தது? வலியின் அளவு என்ன என்பதை பொறுத்தே எல்லாம் மாறுபடும். அனாசின் போட்டா சரியாயிடுற தலைவலியும், இடி தலையில் விழுந்தா ஏற்படுற தலைவலியும் ஒண்ணா?

  என்னத்தை சொல்ல?

 1. 3:51 PM  
  இம்சை அரசன் 23ஆம் புலிகேசி said...

  ஆஹா.. பின்னூட்டங்கள்லே எத்தனை பேரை டரியல் ஆக்கியிருக்கீங்களேய்யா.. நானு எஸ்கேப்பு.. அந்தப்புரம் போகவேண்டியிருக்கு..

 1. 3:52 PM  
  Anonymous said...

  இன்னும் 4 பின்னூட்டம் வந்தா உங்க பின்னூட்ட வெறிக்கெல்லாம் ஒரு பிரேக்கிங் பாயிண்ட்

 1. போயிட்டு வாங்க மச்சான் !

 1. 3:52 PM  
  comment deleted said...

  This post has been removed by the blog administrator.

 1. //
  "இன்னும் 4 பின்னூட்டம் வந்தா உங்க பின்னூட்ட வெறிக்கெல்லாம் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் " //


  :))))))))))))))))))))

 1. 3:53 PM  
  Anonymous said...

  சுபம்