Wednesday, September 12, 2007

@ 4:12 PM எழுதியவர்: வரவனையான்

வாசிங்க ! வாசிங்க ... முறையா வாசிச்சுட்டு அப்புறம் வாங்க. இப்படித்தான்யா மிரட்டுறாங்க வலையுலகத்துல.

எனக்கு தெரிஞ்சு தாஸ் கேப்பிட்டல தமிழ்நாட்டுல வாசிச்சது ஜமதக்கினி, சோதிப்பிரகாசம், தியாகு அப்புறம் அவங்களுக்கு ஃபுரூப் ரீடர் வேலை பார்த்த முணு பேரு . அம்பூட்டுத்தான்யா தமிழ்நாட்டுல மூலதனத்தை படிச்சவுங்க. ஆனா பாருங்க எவ்வளுவு மார்க்சீய தோழர்கள் இருக்காங்க. அவங்க எல்லாம் வாசிச்சிட்டா மக்களுக்கு போராட வந்திருக்காங்க. ஸோ என்ன சொல்ல வரேன்னா வாசிச்சாதான் பேசனும்னு சொல்லுறதுல எனக்கு உடன்பாடு இல்ல. இதுக்கு மேல இத பத்தி பேசுனா வளர்மதி இது பத்தி பதிவு போட்டுருவார்னு பயமா இருக்கு.


பொட்டீக்கடை சத்யாவின் பிளாக்கர் ஐடி வேலை செய்யவில்லை என்பதால் அவர் எங்கோ இட வேண்டிய பின்னூட்டம் இங்கு வந்துவிட்டது அதையும் " வாசிங்க "
//
ஸ்ஸப்ப்ப்பா...

கண்ணை கட்டுதே.

இன்னா மாமு...உனுக்கு இன்னா தான் ப்ர்ச்னை...இப்பிடி சுகுணா மாமோட டவுசரை கய்ட்டறியே?

மின்னாடியே சொல்ட்ட...நீ சொன்னத எதுவும் அந்த சோமாறி கேக்கலன்னு...அப்புறம் இன்னாத்துக்கு அவன பத்தியே எழுதிக்கினு இருக்க. நல்ல வேள சுகுணாவும் எதுவும் பதில் சொல்லல. அவன் சொல்ல மாட்டான்ன்னு நெனைக்கிறேன். அப்புடி சொல்லிட்டான்னா நா இப்ப உனுக்கு எழுதிகினு இருக்கனே அது அட்டர் வேஸ்ட்டு.

வந்தமா...நாலு பேருக்கு புடிச்ச மாதிரி எழுதினோமா...அப்பிடி இல்லனா நமக்கு புடிச்ச மாதிரியாவது எழுதினோமான்னு இல்லாம...போயும் ..போயும் ஒரு பச்ச புள்ள மேல் போட்டு அடி அடின்னு அடிச்சினுக்கிறீயே?

அல்லாஞ்சரி வெறும் குத்தத்தோட வுட்டியான்னு பாக்க சொல்லோ, மவனே ஒங்கூட்டுக்கத் எங்கூட்டுக்கதன்னு ஒரே பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலான்ற கதயா நீங்கள் கேட்டவைன்னு சோக கீதம் பாடினுக்கீற...இதையே பாயிண்டா வெச்சி அவனவன் அவனோட சோகக் கதீய கிறுக்கினான்னு வெச்சிக்கோ ஒக்காமக்கா...தமிழ்வெலப்பதுவே ங்கொய்யாலன்னு உப்பு தண்ணீல கெலங்கீடும் மாமு...சரி அத்த வுடு...இப்போ உனுக்கு இன்னா ப்ரச்ன...சுகுணாவ போட்டு தாக்கறா மாதிரி உன்னிய எவனும் டவுசர அவுக்க மாட்றான்றதா இல்ல வேற இன்னா தான்...

இந்த போலி செய்ரது போளி செய்ரது எல்லாம் எல்லா ஊர்லியும் இருக்குது தான் நைனா...அதுக்கென்னாங்கற இப்போ...

அத்த வுடு...நீ இன்னா சொல்ற வாசிக்கறவந்தான் அறிவுசீவி மத்தவன்லாம் பென்சில் சீவிங்கறியா? இப்புடி சொல்றதுனால நீ சொல்றது எல்லாத்தியும் எல்லாரும் நம்பிடுவாங்கன்னு நெனப்பா? சத்தியமா சொல்றேன்...நா கூட உன்னிய பெரிய அறிவுசீவியா தான் நா நெனச்சிகினு இருந்தேன் நீ செல்லாவுக்கு பின்னூட்டம் போட சொல்லோ வரிலும்...அப்புறம்தான் தெரிஞ்சிது நீ ஒரு காலிப்பெருங்காயடப்பான்னு...ஒருத்தன் டவுசர கழட்டரதுக்காகவே எவனுக்கும் அவ்வளவா பின்னூட்டம் கூட போடாத நீயி செல்லாவோட முதுக லைட்டா சொறிஞ்சிட்டு லேனரோட பேட்டி அருமைன்னு சும்மானாச்சிக்கும் ஒப்புக்கு சப்பானி கணக்கா ஒரு டயலாக்கு. நீ மெய்யாலுமே அத சொல்றதுக்கு மட்டுமே போயிர்ந்தனா அத செல்லாவோட அது சம்மந்தப்பட்ட பதிவிலேயே சொல்லியிருக்கலாம் ஆனா உனுக்கு சுகுணாதான் குறி அதான் ஒரு பித்தனவுட கேவலமா ஒரு பின்னூட்டம் அத விட கேவலமா ஒரு பதிவு அதுல அதவிட கேவலமா ஒன்னோட பதிலு...
//

42 மறுமொழிகள்:

 1. வாசிங்க வாசிங்க வாசிச்சிண்டே இருங்க

 1. 4:45 PM  
  கொண்டையை மறைக்காதவன் said...

  நான் வளர் மாம்ஸுக்கு போட்டது வரவனைக்கு எப்பிடி வந்தது?

 1. 4:46 PM  
  Anonymous said...

  இங்கு ஆட்டை அலவுடா?

 1. 4:47 PM  
  டவுன்பஸ் கண்டக்டர் said...

  //நான் வளர் மாம்ஸுக்கு போட்டது வரவனைக்கு எப்பிடி வந்தது?//

  ம்..திருச்சிலர்ந்து டவுன்பஸ்சுல வந்தது

 1. 4:48 PM  
  லுக்கேலக் சுணாமியார் படை said...

  எங்க அண்ணன் சுணமியார் இல்லாமல் ஆட்டையை தொடர மாட்டோம்

 1. 4:51 PM  
  Anonymous said...

  படுபாவிகளா நாசமாப் பூடுவீங்க.

 1. 4:52 PM  
  வளர்பொறை said...

  நானும் நிறைய வாசிப்பேன் எனக்கு புத்தகமும் ஒரு பாக்க்கெட் பொறையும் இருந்தால் போதும்.

 1. 4:54 PM  
  விகுணா சுதாகர் said...

  ஓலமிட்டு எழுதுவதில்லை கருப்பு தோழர்கள் காப்பிகேட்டாய் இருப்பதில் செஞ்சட்டை வீரர்கள்

  போராட்டமே எங்கள் வெற்றி
  இன்று முதல் நான் ஒரு போராளி

 1. 4:58 PM  
  Umberto Eco said...

  I Like this quote I dislike this quote“The real hero is always a hero by mistake; he dreams of being an honest coward like everybody else”

 1. “Translation is the art of failure.”

  -UmbertO Eco

  அப்போ வளர் மாம்ஸ் பெயிலியரா?
  (பெயரிலி அண்ணை கவனிக்கவும் வெரும் பெயிலியர்னு தான் போட்டிருக்கேன்)

 1. 5:04 PM  
  ஜேக் டெரித்தா said...

  ஒருவன் தனக்கு கணிதமோ, இயற்பியலோ அல்லது வேற்றுமொழியோ புரிவதில்லை என்பதற்காக கோபப்படுவதில்லை ஆனால் தனது தாய்மொழி கண்டம்துண்டமாவதை சகிக்க மாட்டான். அதுபோன்று தான் பின்னவீனத்துவம் என்ற பெயரில் தாய்மொழியில் எழுதியிருப்பதையே புரிந்து கொள்ளமுடியாதவர்களையும் புரிந்து கொள்ள வேண்டும்

 1. 5:05 PM  
  Anonymous said...

  ஆட்டையில யார் யாரு இருக்கா?

 1. 5:07 PM  
  Anonymous said...

  “The postmodern reply to the modern consists of recognizing that the past, since it cannot really be destroyed, because its destruction leads to silence, must be revisited: but with irony, not innocently. I think of the postmodern attitude as that of a man who loves a very cultivated woman and knows he cannot say to her, ''I love you madly,'' because he knows that she knows (and that she knows that he knows) that these words have already been written by Barbara Cartland. Still, there is a solution. He can say, ''As Barbara Cartland would put it, I love you madly.''”
  Umberto Eco

 1. 5:09 PM  
  குறைபிறை said...

  இங்கு உம்பர்டோவையும் தெரித்தாவையும் எழுத்துப் போலி செய்கிறார்கள்

 1. தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், அதன் வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவு முகவருமான குமரன் பத்மநாதனை கைது செய்யவில்லை என்று தாய்லாந்து அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.


  இது தொடர்பில் தாய்லாந்தின் இன்ரபோல் தலைவர் கேணல் அபிசாட் சுரிபன்யா தெரிவித்துள்ளதாவது:

  விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகரும், அதன் வெளிநாட்டு ஆயுத முகவராக 20 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டவருமான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் பாங்கொக்கில் கைது செய்யப்படவில்லை.

  குடிவரவு, குடியகல்வு திணைக்கள அறிக்கைகளின் படி கடந்த இரு வருடங்களாக அவர் தாய்லாந்திற்குள் நுழைந்ததற்கான தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் இலங்கையைச் சேர்ந்த எவரையும் நாம் கைது செய்யவில்லை.

  இது தொடர்பில் பங்கொக்கில் உள்ள சிறிலங்கவின் தூதரகத்திலும் தகவல்கள் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

  மேலும் பத்தமநாதனை சிறிலங்காவிற்கு நாடு கடத்துமாறு கோரி சிறிலங்கா அரசாங்கத் தரப்பு தாய்லாந்து காவல்துறையினரை நாடியுள்ளதாக வெளிவந்த தகவல்களையும் அவர் மறுத்துள்ளார்.

  இதனிடையே, குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் படைத்துறை இணையத்தளம் தாய்லாந்து தகவல்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியிட்டிருந்ததுடன், பத்மநாதனின் கைது தொடர்பாக தாய்லாந்து அரசாங்கத்தின் உறுதியான தகவல்களுக்காக தாம் காத்திருப்பதாக இந்தியாவின் "ஹிந்துஸ்த்தான் ரைம்ஸ்" நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலின் போது சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  :)))))))))))))


  dinamalar vaayil enna seiyalaam

 1. 5:10 PM  
  Anonymous said...

  கட்டவிழ்ப்பு என்றால் என்ன?

 1. 5:13 PM  
  Anonymous said...

  "That is what deconstruction is made of: not the mixture but the tension between memory, fidelity, the preservation of something that has been given to us, and, at the same time, heterogeneity, something absolutely new, and a break."  இது டெரித்தா போதையில் சொன்னதாக பொட்டீக்கடையின் வாதம்

 1. எனக்கு டீகான் பிடிக்காது ஆனால் டெரித்தாவை பிடிக்கும்.

 1. //
  dinamalar vaayil enna seiyalaam//

  கழுதையோடத தூக்கி சொருகிடலாம்

 1. //கட்டவிழ்ப்பு என்றால் என்ன? //
  http://prelectur.stanford.edu/lecturers/derrida/deconstruction.html


  இங்கு "வாசிங்க" நண்பா :))))))))))))))

 1. 5:18 PM  
  Anonymous said...

  //
  dinamalar vaayil enna seiyalaam//

  அவர்கள் எழுத்துப்போலி செய்கிறார்கள்

 1. 5:20 PM  
  Anonymous said...

  //கட்டவிழ்ப்பு என்றால் என்ன? //

  அப்போ ஜட்டிய கழட்டறது இல்லியா?

 1. தோழர் நான் போன் பேசப் போறேன்

 1. 5:31 PM  
  Anonymous said...

  யோவ் பொட்டீ யாரு டவுசர யாரு கழற்றது? காலில எழுந்ததும் பஜன கேக்கீற நீயா? சரிதான் போய்யா?

 1. அடக்கடவுளே! நான் வர்றதுக்குள்ளே இங்கே என்னான்னவோ நடந்துப் போச்சே? இன்னாதாங்க ஒரிஜினல் பிரச்சினை? யாராவது வெளக்குப் புடிச்சி... ச்சீ... வெளக்கமாக சொல்லுங்களேன்.

 1. 5:57 PM  
  வ.பூ. சுனாமி பாசறை said...

  கும்மியில் சுனாமி பாசறையும் பெருமையோடு பங்குகொள்கிறது.

 1. 5:58 PM  
  Anonymous said...

  //இங்கு ஆட்டை அலவுடா? //

  ஆட்டை அலவ்டு. அதுக்காக தேட்டைய போட்டுடாதே.

 1. 5:59 PM  
  Anonymous said...

  //dinamalar vaayil enna seiyalaam //

  //கழுதையோடத தூக்கி சொருகிடலாம் //

  கழுதைக்கு பதிலா சந்திரிகாவோட..

 1. 5:59 PM  
  Anonymous said...

  செய்தி : ஹிந்துராம் வீட்டில் சந்திரிகா குமாரதுங்கா ஒரு இரவினை கழித்தார்

 1. 6:00 PM  
  Anonymous said...

  //செய்தி : ஹிந்துராம் வீட்டில் சந்திரிகா குமாரதுங்கா ஒரு இரவினை கழித்தார்//

  புரோக்கர் யாரு? சோவா, பட்டறையிலே பட்டைய கெளப்புனவரா?

 1. 6:01 PM  
  வரவனையான் தற்கொலைபடை said...

  எங்கள் பின்னூட்டங்களை வெளியிடாமல் தம்மு அடிக்க போன வரவனையாரை கண்டிக்கிறோம்.

 1. வரவனை கட்டவிழ்ப்பு சுட்டி வேலை செய்யவில்லை..

  சீரியசானவன்..

 1. 7:38 AM  
  Anonymous said...

  Call me.

  K.R.Athiyaman
  13, Thirumalai Nagar I Cross St,
  Perungudi,
  Chennai - 96
  Cell:9841598733

 1. 1:36 PM  
  இடம், பொருள், ஏவல் பார்ப்பவன் said...

  இன்னிக்கு இங்கே ஆட்டைய போடலாமா?

 1. 4:13 PM  
  Anonymous said...

  இங்கே அவசரமாக ஆட்டையை போடவேண்டும். ஏகப்பட்ட கும்மாங்குத்துக்கள் பாக்கியிருக்கு.

  - 5 நிமிஷம் முன்னால் போன் பண்ணவன்

 1. 4:34 PM  
  தேய்பிறை said...

  உனக்கு ஜாதிப்புத்தின்னா
  எனக்கு கூ***ப்புத்தியா?

 1. 2:48 PM  
  Mahendran said...

  லக்கிலுக் said...

  //அடக்கடவுளே! நான் வர்றதுக்குள்ளே இங்கே என்னான்னவோ நடந்துப் போச்சே? இன்னாதாங்க ஒரிஜினல் பிரச்சினை? யாராவது வெளக்குப் புடிச்சி... ச்சீ... வெளக்கமாக சொல்லுங்களேன்//

  உங்க வேலையெல்லாம் நல்ல வேலை மாதிரி தெரியலியே.வெளக்கு பிடிச்சா அத கலைஞர் டி.வியில லைவா போடுவீங்களோ?

 1. 2:54 PM  
  Mahendran said...

  The HINDU வும் இதே மாதிரி தான் வருத்தப்பட்டிருந்தானுங்க.பக்கத்திலயே சந்திரிகா கூட ராம் உக்காந்திருக்கிற போட்டோ வேற

 1. 3:02 PM  
  Mahendran said...

  ராஜீவ் உசுரோட இருந்தப்போ போட்ட போர்பர்சு கேசுல ஒண்ணும் புடுங்கல.செத்த கேசுக்கு போட்டோ கூட தெரியாத குமரன கைது பண்ணப் போறானுங்களாம்.காமெடி பண்றாங்களோ?

 1. ///எனக்கு தெரிஞ்சு தாஸ் கேப்பிட்டல தமிழ்நாட்டுல வாசிச்சது ஜமதக்கினி, சோதிப்பிரகாசம், தியாகு அப்புறம் அவங்களுக்கு ஃபுரூப் ரீடர் வேலை பார்த்த முணு பேரு . அம்பூட்டுத்தான்யா தமிழ்நாட்டுல மூலதனத்தை படிச்சவுங்க.///

  பட்டையை கிளப்பியதொரு மேட்டர் இது...!!!!!!!!!!!!

 1. 6:18 PM  
  Anonymous said...

  ///Anonymous said...
  Call me.

  K.R.Athiyaman
  13, Thirumalai Nagar I Cross St,
  Perungudi,
  Chennai - 96
  Cell:9841598733
  ///

  ஏன் ? முடியாது போங்க...

 1. நான் இதில் தனியடியை பார்க்கல சுகுனாx வளர் சண்டையா இது தெரியல,நீங்கதான் கெளப்பி உடறீங்க