Friday, September 07, 2007

@ 1:55 PM எழுதியவர்: வரவனையான்

எல்லாப்பக்க புரிதலினைவிட ஒரு படம் சொல்லு சேதி விநாடியில் புரிய வைக்கும். தன் இனத்துக்கு எதிராய் தன் ஆதிக்க பலத்தினால் தம் உற்றாரையும் உறவினையும் இழந்த வெறுப்பின் வெளீப்பாடு எப்படி வெளீப்படுகிறது பாருங்கள் இச்சிறுவனினின் செயலில். இனரீதியாய் மத ரீதியாய் தன் வல்லாதிக்க வெறியால் மக்களை கொன்று குவிக்கும் எந்த அரசுக்கும் இப்படம் ஒரு எச்சரிக்கை மணி.


15 மறுமொழிகள்:

  1. எங்க ஓபிஸ்லே படமெல்லாம் பார்க்க முடியாது :-(

  1. படம் எதுவாக இருந்தாலும் ஆதிக்க மனோபாவ வல்லரசுகளுக்கு எதிராக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பின்னூட்ட ஆதரவு!

  1. 2:07 PM  
    AMK (English Division) said...

    If gummi is allowed here, it will be gratful to us.

  1. 2:09 PM  
    Anonymous said...

    http://harimakesh.blogspot.com/2007/09/170.html - செருப்பால அடிக்க வாணாமா இந்த மெண்டலை?

    புருஷனை அண்ணான்னும், பக்கத்து வூட்டுகாரனை மாமான்னும் கூப்புடறது தான் தமிழ்பண்பாடா?

  1. //எங்க ஓபிஸ்லே படமெல்லாம் பார்க்க முடியாது :-(//

    யோவ் லக்கி, எங்க வீடியோ போட்டாலும் இதே டயலாக் தானே! ரெம்ப ஓவரா தெரியல??

  1. //நம்பிக்கையில் இந்த பின்னூட்ட ஆதரவு!//

    Senthi, you must be proud mate :)
    [எங்க லக்கிண்ணா ஆச்சே]

  1. //யோவ் லக்கி, எங்க வீடியோ போட்டாலும் இதே டயலாக் தானே! ரெம்ப ஓவரா தெரியல??//

    என்னாத்தே பண்ணுறது? சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேடர் தயவு காட்ட மாட்டேங்குறாரே?

  1. லக்கி,

    மடலில் அனுப்பி இருக்கேன் பாருங்க...Use VLC Player or FLV Player.

  1. 8:30 PM  
    Mathi said...

    நெஞ்சம் தொட்ட பதிவு.

  1. பாராட்டுகின்றேன்...

  1. டக்கென நிஜத்தை அறையும் வீடீயோ!!! மிக்க அருமை!!!

  1. அமரிக்கா, ஸ்ரீலங்கா, இஸ்ரேல் போன்ற "தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு"களுக்கு எதிராக இந்த ஆவேசம் இருந்தால் தீவிரவாதி தான் என்கிறது உலக அகராதி :-(

    நல்ல பதிவு, நன்றி

  1. நட்சத்திர வாழ்த்துக்கள் மாப்பு...!

    அடிச்சு ஆடுற போலிருக்கே..! :)

    கலக்கு..!

    மீண்டும் வழ்த்துக்கள்.

  1. // ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
    நட்சத்திர வாழ்த்துக்கள் மாப்பு...!

    அடிச்சு ஆடுற போலிருக்கே..! :)

    கலக்கு..!

    மீண்டும் வழ்த்துக்கள். //




    உண்மையா நான் உன் வாழ்த்து பெறாமல் இருந்தது ஒரு குறைதான் மாமா, இப்போ மனசு நிறஞ்சுருச்சு

  1. வரவனையான்,

    நட்சத்திர பதிவர்கு வாழ்துக்கள்.

    நல்ல அழுத்தமான ஒளிகோப்பு. இப்பதிவில் இருந்த கனம் பின்னூட்டங்களில் இல்லை! இது பதிவின் கனத்தை நீர்த்து போக செய்கிறது.


    இவன்.