Sunday, September 09, 2007

@ 4:57 PM எழுதியவர்: வரவனையான்லாரன்ஸ் பிரிட் பாசிச பண்புகள் குறித்து ஆய்வு செய்து ( ஜேர்மனி துவங்கி முசோலினியின் இத்தாலி இந்தோனேசியாவின் சுகர்தோ மற்றும் தென்னமெரிக்க நாடுகள் ஆகியவற்றில்) 14 வகையாய் பிரித்திருக்கிறார். அவற்றை ஆங்கிலத்திலேயே தருகிறேன். மொழிபெயர்க்க சோம்பேறித்தனம்தான் . பெரிய ஆச்சரியம் பெரும்பாலானவை தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் நிறை பொருந்தி வருகிறது

1. Powerful and Continuing Nationalism
Fascist regimes tend to make constant use of patriotic mottos, slogans, symbols, songs, and other paraphernalia. Flags are seen everywhere, as are flag symbols on clothing and in public displays.

இபோது எங்க பகுதியில் இப்படித்தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஆளும்கட்சியின் செயற்கை நாறிழை விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள். என்ன கடந்த ஆட்சியில் வேறு அமைச்சர் வேறு நிறம் வேறொன்றும் மாற்றமில்லை. ஆனால் மாவட்ட மந்திரியின் படங்கள் தெருவெங்கும் காணும் போது எதோ ராணுவ ஆட்சி நடக்கும் பகுதிக்குள் இருப்பதை போல வரும் உணர்வை தவிர்க்க இயலவில்லை

2.Disdain for the Recognition of Human Rights
Because of fear of enemies and the need for security, the people in fascist regimes are persuaded that human rights can be ignored in certain cases because of "need." The people tend to look the other way or even approve of torture, summary executions, assassinations, long incarcerations of prisoners, etc.
பொடா எனும் அடக்குமுறை சட்டத்தில் பதினான்கு வயது சிறுவனை கைது செய்வது. மனித உரிமை என்கிற ஒன்று இருப்பதை அறியாத என்கௌன்டர்கள். மனிதனின் வாயில் சாதியின் பெயரால் மலத்தை திணிப்பவன் எந்த பிரச்சினையும் இன்றி திரிவது என சொல்லிக்கொண்டே போகலாம்


3.Identification of Enemies/Scapegoats as a Unifying Cause The people are rallied into a unifying patriotic frenzy over the need to eliminate a perceived common threat or foe: racial , ethnic or religious minorities; liberals; communists; socialists, terrorists, etc.

சுதந்திர தினம் வந்தாலும் சரி டிசம்பர் 6 வந்தாலும் சரி தேவையின்றி அதீத பாதுகாப்பு கெடுபிகள் செய்து மக்களை இஸ்ளாம் குறித்தோ இல்லை தீவிரவாதிகள் பற்றியும் அச்சமூட்டும் நிகழ்வுகளையும் நாம் இங்கு காணலாம். ( அதற்காக ஹைதிராபாத் குண்டுவெடிப்பை நியாயப்படுத்திகிறேன் என்றேல்லாம் நினைத்துக்கொள்ளதீர்கள். மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் எந்த வகை தாக்குதலும் எமக்கு ஏற்பில்லை )


4.Supremacy of the Military
Even when there are widespread domestic problems, the military is given a disproportionate amount of government funding, and the domestic agenda is neglected. Soldiers and military service are glamorized.
இது பற்றி இப்போதைக்கு சொல்லுவதில்லை :P

5.Rampant Sexism
The governments of fascist nations tend to be almost exclusively male-dominated. Under fascist regimes, traditional gender roles are made more rigid. Opposition to abortion is high, as is homophobia and anti-gay legislation and national policy.


கலாச்சார காவலர்கள் துவங்கி அனைத்து மத, இன காவல் நிலையங்களும் செய்து வருவது இவையைத்தானே

6.Controlled Mass Media
Sometimes to media is directly controlled by the government, but in other cases, the media is indirectly controlled by government regulation, or sympathetic media spokespeople and executives. Censorship, especially in war time, is very common.

இது பற்றி ஒரு தனிப்பதிவே போடலாம். சாதாரணமாய் சைக்கிள் திருடி யாரவது மாட்டிக்கொண்டால் செய்திதாளில் வராது அதுவே ஒரு இலங்கை அகதியாக இருந்தால் " சைக்கிள் திருடிய இலங்கை அகதி கைது " என்று கொட்டை எழுத்தில் வரும். நேரந்திர மோடி ஸ்டார் நீயூசை கலவரத்தின் போது கைப்பற்றியது இங்கு பொருத்திப்பார்க்கலாம்.

7.Obsession with National Security
Fear is used as a motivational tool by the government over the masses.

செப் 11 க்கு பிறகு உலகெங்கும் தேசிய விடுதலைகிளர்ச்சிகள் கூட "பயங்கரவாதமாக" சுட்டிக்காட்டப்பட்டு தேசிய பாதுகாப்பு என காரணம் சொல்லி ஆள் தூக்கி சட்டங்கள் இயற்றப்படும் இன்றைய நிலையை பொருத்தி பார்க்கலாம்.

8.Religion and Government are Intertwined
Governments in fascist nations tend to use the most common religion in the nation as a tool to manipulate public opinion. Religious rhetoric and terminology is common from government leaders, even when the major tenets of the religion are diametrically opposed to the government's policies or actions.

பிஜேபியின் ஆட்சிக்காலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து முயற்சி செய்ததும். ஜெ ஜோசியர்களின் பேச்சைக்கேட்டு ஆட்சி நடத்திய கடந்த கால ஆட்சியையும் பொருத்திப்பார்க்கலம்

9.Corporate Power is Protected
The industrial and business aristocracy of a fascist nation often are the ones who put the government leaders into power, creating a mutually beneficial business/government relationship and power elite.

இது பத்தி என்னாங்க சொல்லுறது. சிரிப்புதான் வருது. ஜோசியம் பாக்க போனா புட்டு புட்டு வைக்கிறாய்ன்யா அந்த சோசியக்காரன்னு சொல்லுவாய்ங்கள்ள அது மாதிரி இருக்கு இது.

10.Labor Power is Suppressed
Because the organizing power of labor is the only real threat to a fascist government, labor unions are either eliminated entirely, or are severely suppressed .

நம்ம நாட்டு தொழிலாளர் சங்கத்தையும் அது ஜெயலலிதா மதிரி தலைவர்களிட்ட படும் பாட்டைதான்யா மனசில வச்சு சொல்லியிருக்காரு.

11.Disdain for Intellectuals and the Arts
Fascist nations tend to promote and tolerate open hostility to higher education, and academia. It is not uncommon for professors and other academics to be censored or even arrested. Free expression in the arts is openly attacked, and governments often refuse to fund the arts.

இதுவும் நாமா பார்த்ததுதான்யா ( ஏன் நானே கூட சமீபத்துல ;) ஆன அது பிரண்ட்லி ஃபையர் :( )

12.Obsession with Crime and Punishment
Under fascist regimes, the police are given almost limitless power to enforce laws. The people are often willing to overlook police abuses and even forego civil liberties in the name of patriotism. There is often a national police force with virtually unlimited power in fascist nations.
தெலுங்கு சினிமா போலிஸ் மாதிரித்தான் எல்லா ஊரு போலிசும் இருக்குது. இந்த பாயின்டும் ஒகே. நாம் பார்த்தது அனுபவித்ததுதான்


13.Rampant Cronyism and Corruption
Fascist regimes almost always are governed by groups of friends and associates who appoint each other to government positions and use governmental power and authority to protect their friends from accountability. It is not uncommon in fascist regimes for national resources and even treasures to be appropriated or even outright stolen by government leaders.
ஹிஹிஹி நான் ஒன்னும் இதுக்கு சொல்ல முடியாதுங்க. ஆனா உங்களுக்கே புரியும்.14.Fraudulent Elections
Sometimes elections in fascist nations are a complete sham. Other times elections are manipulated by smear campaigns against or even assassination of opposition candidates, use of legislation to control voting numbers or political district boundaries, and manipulation of the media. Fascist nations also typically use their judiciaries to manipulate or control elections.

என்னாடா இது வம்பா போச்சு நான் என்னமோ இந்தியா என்கிற ஜனநாயக நாட்டில இருக்கிறேன்னு நினைச்சுகிட்டு இருக்கேன். பத்துப்பொருத்தமும் பொருந்தி வர மாதிரி 14 பாயின்ட்டும் பொருந்தி வருதே இனிமே தோழர் ரயாகரன் பாசிச இந்தியர்கள்ன்னா அழைக்கபோறாரு
:P

13 மறுமொழிகள்:

 1. நட்சத்திர வாரத்தை என்னுடன் கழித்த பொட்டீ லக்கி, மற்றும் நண்பர்களுக்கும் நன்றி ( அல்லது ) பின்னூட்டகயமைத்தனம்

 1. நல்ல பதிவு.
  14 பொருத்தமும் பொருந்தியே உள்ளது. மேரே பாரத் மஹான்.

  பயனுள்ள பதிவுகளுடன தொடர வாழ்த்துக்கள்.

 1. தோழர்!

  ஆங்கிலத்தில் பதிவு போட்டிருப்பதால் இங்கே கும்மியடிக்க முடியவில்லை தோழர். நாங்கள் எல்லாம் (அதாவது உங்கள் ரசிகர்கள்) மூன்றாம் கிளாஸ் தாண்டாதவர்கள் என்பதை மனதில் வைத்து பதிவு போடுங்கள் தோழர்.

 1. //லக்கிலுக் said...
  தோழர்!

  ஆங்கிலத்தில் பதிவு போட்டிருப்பதால் இங்கே கும்மியடிக்க முடியவில்லை தோழர். நாங்கள் எல்லாம் (அதாவது உங்கள் ரசிகர்கள்) மூன்றாம் கிளாஸ் தாண்டாதவர்கள் என்பதை மனதில் வைத்து பதிவு போடுங்கள் தோழர். //
  தோழர் ! நீங்கள் எனக்கு ரசிகரா ? நாமெல்லாம் ஒருவருக்கொருவர் அல்லக்கைதானே ;)

  மற்றபடி நான் ஆப்பிரிக்க பழங்குடி மொழியில் போட்டாலும் கும்மியடிக்க உங்களுக்கு உரிமையுண்டு. நீங்களாவது முன்றாம்கிளாஸ் , நான் அரைக்கிளாஸ்க்கு பிறகு வேறெங்கும் செல்லவில்லை

 1. //நாமெல்லாம் ஒருவருக்கொருவர் அல்லக்கைதானே ;) //

  வாஸ்தவமான பேச்சு. வழக்கம்போல ஒருத்தருக்கொருத்தர் சொறிந்துக் கொள்வோம்! :-)

 1. 愛爾蘭出生的華人的網上日誌

  - இது எந்த கருமமாவது புரியுதான்னு பாருங்க தோழர். வலைப்பூ சுனாமி பாசறை, பீஜிங்கில் இருந்து வந்து தொலைத்த மெசேஜ் இது :-(

 1. 6:48 PM  
  Anonymous said...

  //லாரன்ஸ் பிரிட் பாசிச பண்புகள் குறித்து ஆய்வு செய்து //

  தேவுடா தேவுடா
  டவுசர் கிழியுது தேவுடா
  பாருடா பாருடா
  பின்நவீனத்துவம் பாருடா

 1. // லக்கிலுக் said...
  愛爾蘭出生的華人的網上日誌

  - இது எந்த கருமமாவது புரியுதான்னு பாருங்க தோழர். வலைப்பூ சுனாமி பாசறை, பீஜிங்கில் இருந்து வந்து தொலைத்த மெசேஜ் இது :-( //


  اكي يعرف عن ان القراصنه "هل صحيح ام مزيفه  இதுதான் அதற்கு அர்த்தமாம். துபை கிளைக்கழகம் தெரிவித்துள்ளது

 1. 6:59 PM  
  கோமணாண்டி said...

  //愛爾蘭出生的華人的網上日誌 //

  //اكي يعرف عن ان القراصنه "هل صحيح ام مزيفه //

  தாவூ தீருது! டவுசர் கிழியுது!!

 1. //
  愛爾蘭出生的華人的網上日誌
  //

  அயர்லாந்தில் பிறந்த சீனர்களின் வலை. இது எதுக்கு உமக்கு?

  http://www.irishbornchinese.com/

 1. 10:26 AM  
  Friedrick A. Hayek said...

  Few recognize that the rise of fascism and
  Marxism was not a reaction against the socialist trends of the preceding period but a necessary outcome of those tendencies. Yet it is significant that many of the leaders of these movements, from Mussolini down (and including Laval and Quisling) began as socialists and ended as fascists or Nazis.

  To many who have watched the transition from socialism to fascism at close quarters the connection between the two systems has become increasingly obvious, but in the democracies the majority of people still believe that socialism and freedom can be combined. They do not realize that democratic socialism, the
  great utopia of the last few generations, is not only unachievable,
  but that to strive for it produces something utterly different – the
  very destruction of freedom itself. As has been aptly said: ‘What has always made the state a hell on earth has been precisely that man has tried to make it his heaven.’

 1. I think China also satisfied all the 14

 1. 8:37 AM  
  சங்கிலியாண்டி. பா said...

  //
  2. பொடா எனும் அடக்குமுறை சட்டத்தில் பதினான்கு வயது சிறுவனை கைது செய்வது. மனித உரிமை என்கிற ஒன்று இருப்பதை அறியாத என்கௌன்டர்கள். மனிதனின் வாயில் சாதியின் பெயரால் மலத்தை திணிப்பவன் எந்த பிரச்சினையும் இன்றி திரிவது என சொல்லிக்கொண்டே போகலாம்
  //

  மனித உரிமைகள் என்று சொல்லிக் கொண்டு தீவிரவாதிகளின் அடிவருடிகள் செயல்படுவதைப் பார்த்தால் போடா என்ன, அதற்கு மேலும் தனிச்சட்டம் கொண்டுவந்து கண்ட உடன் சுடும் உத்தரவு கூடப் போடலாம். என்கவுண்டர்கள் இல்லாவிட்டால் தமிழகம் மட்டுமில்லாமல், மும்பை, தில்லி என்று பெரு நகரங்கள் , நரகங்களாகத்தான் காட்சி அளிக்கும். ரவுடிகள் அத்தனை பேர் இருக்கிறார்கள்.


  //

  3.சுதந்திர தினம் வந்தாலும் சரி டிசம்பர் 6 வந்தாலும் சரி தேவையின்றி அதீத பாதுகாப்பு கெடுபிகள் செய்து மக்களை இஸ்ளாம் குறித்தோ இல்லை தீவிரவாதிகள் பற்றியும் அச்சமூட்டும் நிகழ்வுகளையும் நாம் இங்கு காணலாம்.


  //


  இஸ்லாம் குறித்து மட்டுமில்லாமல் உங்களைப் போன்ற போலி மனித உரிமையாளர்கள், போலி மதச்சார்பின்மைவாதிகள் பெயரைக்கேட்டுக் கூட பயமுறுத்தலாம். பொய் சொல்லித்தான் பயமுருத்தக் கூடாது, உண்மையைச் சொல்லி ஞாயமான பயத்தை வெளிப்படுத்துவதில் எந்தத்தவறும் இல்லை.  //
  5.
  கலாச்சார காவலர்கள் துவங்கி அனைத்து மத, இன காவல் நிலையங்களும் செய்து வருவது இவையைத்தானே


  //


  எந்தக்கலாச்சாரக் காவலர்கள். ஆளும் தி.மு.க வின் கூட்டணியாட்சியில் இருக்கும் ப.ம.க ராமதாசா ?

  இல்லை தமிழகத்தின் பெண் முதலமைச்சர் ஜெயலலிதாவா ?


  //
  6.
  இது பற்றி ஒரு தனிப்பதிவே போடலாம். சாதாரணமாய் சைக்கிள் திருடி யாரவது மாட்டிக்கொண்டால் செய்திதாளில் வராது அதுவே ஒரு இலங்கை அகதியாக இருந்தால் " சைக்கிள் திருடிய இலங்கை அகதி கைது " என்று கொட்டை எழுத்தில் வரும். நேரந்திர மோடி ஸ்டார் நீயூசை கலவரத்தின் போது கைப்பற்றியது இங்கு பொருத்திப்பார்க்கலாம்.

  //


  செய்திகளை உடனடியாகத் தெரிந்து கொள்ள, தமிழகத்தில் அதிகமாக விற்பனையாகும் நாளிதள், தினகரன். (தி.மு.க வின் ஜால்ரா). அல்லது சன் டிவி. அல்லது கெ. டி.வி. எல்லாமே தி.மு.க வின் கூட்டத்தால் நடத்தப்படும் டி.விக்கள்.

  //
  7.செப் 11 க்கு பிறகு உலகெங்கும் தேசிய விடுதலைகிளர்ச்சிகள் கூட "பயங்கரவாதமாக" சுட்டிக்காட்டப்பட்டு தேசிய பாதுகாப்பு என காரணம் சொல்லி ஆள் தூக்கி சட்டங்கள் இயற்றப்படும் இன்றைய நிலையை பொருத்தி பார்க்கலாம்.


  //
  உங்கள் பிரச்சனை தமிழகம் மட்டுமா இல்லை உலகெங்குமா ?


  தமிழகத்தை நக்சல்பாரிக்களிடம் தூக்கிக் கொடுத்துவிட்டு நீங்கள் திருவோடு ஏந்தி சென்னைவீதிகளில் சுற்றித்திரியலாமே.
  //
  8.பிஜேபியின் ஆட்சிக்காலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து முயற்சி செய்ததும். ஜெ ஜோசியர்களின் பேச்சைக்கேட்டு ஆட்சி நடத்திய கடந்த கால ஆட்சியையும் பொருத்திப்பார்க்கலம்

  //


  சிவில் சட்டம் கொண்டு வந்தால் எல்லா மதங்களையும் ஒரே நோக்கில் தான் பார்க்கவேண்டும் என்றாகிவிடும். இசுலாமியர்கள் சிறுபான்மையினர் என்ற போர்வையில் தனிப்பட்ட மதக் கோட்பாடுகளை பொதுவில் கடைபிடிக்க முடியாது.


  ஜோசியம் என்பது மஞ்சள் துண்டு மகிமை, கருப்பு கண்ணாடியைப் போன்றதொரு" பகுத்தறிவு" சமாச்சாரமே.  //

  Because the organizing power of labor is the only real threat to a fascist government, labor unions are either eliminated entirely, or are severely suppressed .

  நம்ம நாட்டு தொழிலாளர் சங்கத்தையும் அது ஜெயலலிதா மதிரி தலைவர்களிட்ட படும் பாட்டைதான்யா மனசில வச்சு சொல்லியிருக்காரு.

  //


  அவரது கொள்கையில் அடிப்படைத் தவறு இது.

  The very idea of collectivism as a tendency has always lead to Fascism and not against fascism.

  St. simonian orgins of socialistic tendencies are today denied and marxist origin are attributed. But, marxism as well as any form of collectivism are not against fascism, but fascism itself is a logical outcome of those tendencies.