Friday, August 31, 2007

@ 6:35 PM எழுதியவர்: வரவனையான்



ஆளாளுக்கு சுடுகாடு இடுகாடுன்னு பயமுறுத்தி பதிவு போட்டுகிட்டு இருக்காங்க லக்கியும் சரி செல்லாவும் சரி. பதிவு போட்டு 10 நாளாகுதா கை பரபரங்குது. அதனால இன்னிக்கு ஒரு கும்மு கும்மலாம்னு எங்க சார்பா சுடுகாட்டு போட்டோஸ்.

46 மறுமொழிகள்:

  1. என்னோட தோழர் ஒருத்தரு சுடுகாட்டுக்கு போறதா சொல்லிட்டு இருந்தார்...

    ஒரு மேப் இருந்தா கொடுங்க அவங்க கையில கொடுப்போம்..

    :))

  1. 6:47 PM  
    Anonymous said...

    இந்த கமேண்டு அனானி தானே?

  1. 6:48 PM  
    சுடுகாட்டான் said...

    சுடுகாட்டுக்கும் இடுகாட்டுக்கும் என்ன வித்தியாசம்?

  1. 6:50 PM  
    வெட்டியான் said...

    24 அவர்சும் சுடுகாட்டுல தான் தூங்குறேன். எந்த மோகினி என்னை ரேப்பு பண்ணாததால நான் கன்னிப் பையனாவே இருக்கேன்.

    என் கன்னி கழிய எந்த மோகினியாவது ரெடியா?

  1. 6:50 PM  
    Anonymous said...

    ஏம்பா நம்ப தோஸ்து பொட்டீ பார்த்துடப்போறாம்பா! டவுசருல புடுவாரு.....

  1. 6:52 PM  
    எலற்றிக் சுடுகாடு said...

    நாங்களும் ஆட்டையில உண்டா?

  1. 6:53 PM  
    எலற்றிக் சுடுகாடு said...

    ஹலோ...

    எங்க எடத்தோட போட்டோ எங்கே?

  1. // Anonymous said...

    ஏம்பா நம்ப தோஸ்து பொட்டீ பார்த்துடப்போறாம்பா! டவுசருல புடுவாரு.....

    6:50 PM //

    இந்த கொமண்டு போட்டது யாரு?

    எனக்கு ரெண்டுல ரெண்டும் தெரிஞ்சாவனும்

  1. 6:55 PM  
    Anonymous said...

    எவன்டா அவன் நம்ப பொட்டீய பத்தி பேசறது... தோஸ்த காப்பாத்தறதுக்கு தமிழச்சி கிட்டையே நெஞ்ச நிமித்திக்கு போன ஆளுப்பா அவரு ....

  1. 6:56 PM  
    கொள்ளிவாய் பிசாசு said...

    //24 அவர்சும் சுடுகாட்டுல தான் தூங்குறேன். எந்த மோகினி என்னை ரேப்பு பண்ணாததால நான் கன்னிப் பையனாவே இருக்கேன்.

    என் கன்னி கழிய எந்த மோகினியாவது ரெடியா?//

    அயாம் ய கே பாய்
    அயாம் லுக்கிங் ஃபார் பார்ட்னர்
    ஆர் யு லுக்கிங்?

  1. //எவன்டா அவன் நம்ப பொட்டீய பத்தி பேசறது... தோஸ்த காப்பாத்தறதுக்கு தமிழச்சி கிட்டையே நெஞ்ச நிமித்திக்கு போன ஆளுப்பா அவரு ....//

    ஒரு கோரப் படுகொலையை தடுத்து நிறுத்திய அனானி தோழருக்கு அனேக வணக்கங்கள்.

  1. //எனக்கு ரெண்டுல ரெண்டும் தெரிஞ்சாவனும்//

    ரெண்டு தான் என்று எனக்கு தெரியுதே...உங்க ரெண்டு பேருக்கும் தான் சொந்தமா ப்ளொக் இருக்கில்ல ;) வர வர நிஜ பேய்ங்களா மாறிட்டு வாறிங்க..பாவம் அந்த தாடி வச்ச தாத்தா..கிகிகிகி

  1. 7:01 PM  
    வெட்டியான் said...

    //
    அயாம் ய கே பாய்
    அயாம் லுக்கிங் ஃபார் பார்ட்னர்
    ஆர் யு லுக்கிங்?//

    கொள்ளிவாய் சார்,
    அயாம் ஸ்ற்றெயிட் பாய். அயாம் தி எஸ்கேப்பூ...

  1. 7:03 PM  
    Anonymous said...

    எங்க போனாலும் தமிழச்சி கிட்ட வந்துடுவிங்கிளே திராவிட குஞ்சுகளே! உருப்பட மாட்டீங்கடா!!!!

  1. //
    ரெண்டு தான் என்று எனக்கு தெரியுதே...உங்க ரெண்டு பேருக்கும் தான் சொந்தமா ப்ளொக் இருக்கில்ல ;) வர வர நிஜ பேய்ங்களா மாறிட்டு வாறிங்க..பாவம் அந்த தாடி வச்ச தாத்தா..கிகிகிகி //


    ஒருத்தர் கும்மிக்கு புதுசு சரி விட்டுடலாம், நீரு தான் எக்ஸ்பர்ட் ஆச்சே இப்படி கொண்டையோட மாட்டுவேளா???

  1. //எங்க போனாலும் தமிழச்சி கிட்ட வந்துடுவிங்கிளே திராவிட குஞ்சுகளே! உருப்பட மாட்டீங்கடா!!!!//

    ஆமால்ல..பாவம் அந்த ஆன்டி ..எதுக்கேடுத்தாலும் அவங்க பெயர் வாரது நல்லாயில்லை...

  1. //ரெண்டு தான் என்று எனக்கு தெரியுதே...உங்க ரெண்டு பேருக்கும் தான் சொந்தமா ப்ளொக் இருக்கில்ல ;) வர வர நிஜ பேய்ங்களா மாறிட்டு வாறிங்க..பாவம் அந்த தாடி வச்ச தாத்தா..கிகிகிகி//

    அலோ தோயா,
    அப்போ உங்களுக்கு சொந்தமா ப்லோக் இல்லியா? ப்ரெண்ட்லி ஃபயரில் மாட்டி அடிபடவேண்டாம் என
    எச்சரிக்கை விடுக்கிறோம்.

  1. 7:10 PM  
    அங்கிள் said...

    //
    ஆமால்ல..பாவம் அந்த ஆன்டி ..எதுக்கேடுத்தாலும் அவங்க பெயர் வாரது நல்லாயில்லை...//

    அப்போ தூயா பாட்டியோ?

  1. //அலோ தோயா,
    அப்போ உங்களுக்கு சொந்தமா ப்லோக் இல்லியா? ப்ரெண்ட்லி ஃபயரில் மாட்டி அடிபடவேண்டாம் என
    எச்சரிக்கை விடுக்கிறோம்.//

    ஹைய்யோ பயம்மா இருக்கு சத்யா :P கிகிகிகிகி

    வேலைய பாருங்க தோழர்...எச்சரிக்கையாம்ல,,கமென்ட பப்ளிஸ் பண்ணுற எனக்கேவா? கிகி

  1. // அங்கிள் said...

    //
    ஆமால்ல..பாவம் அந்த ஆன்டி ..எதுக்கேடுத்தாலும் அவங்க பெயர் வாரது நல்லாயில்லை...//

    அப்போ தூயா பாட்டியோ? //

    தோழர் சொன்னதை சொன்னேன்..தோழர் பெட்டி சொன்னதில் நிஜம் இருக்கு போல இருக்கே@@@!!! Gosh its boiling down here...:P

  1. 7:14 PM  
    கொமந்த் மோடரேட்டர் said...

    என்னுடைய கொமெண்ட் ரிலீஸ் பண்ணவும்...இல்லையெண்டால் கும்மியில் இருந்து வாபஸ் பெற்றுக் கொள்வோம் என கோட்டை வாசலில் போராட்டம் நடத்துவோம்

  1. 7:16 PM  
    Anonymous said...

    புறக்கணிக்கிறோம்!!!!!!!!!

  1. எனக்கு பிடித்த கொமென்ட் மட்டும் தான் இங்கு பப்ளிஸ் பண்ணப்படும். நேரம் பொன்னானது!!!! கிகிகி

  1. 7:17 PM  
    அங்கிள் said...

    தூயாவுக்கு என்ன பிரச்சினையோ?

    தாத்தா சரியா கவனிக்கறதில்லையோ பாட்டிமா?

  1. //எனக்கு பிடித்த கொமென்ட் மட்டும் தான் இங்கு பப்ளிஸ் பண்ணப்படும். நேரம் பொன்னானது!!!! கிகிக//

    சரி தான் ...

    நேரம் பொன்னானது!!

    பை பை...

  1. அய்யோ அம்மா பயமாயிருக்கே..

    சுடுக்காட்டுக்கு போக இல்லீங்க...

    வேற எங்க...நீங்களே...கண்டுபிடிச்சிக்கோங்க...

  1. நான் தமிழ் வலைப் பூ பக்கமே தனி ஆளா எத்தனை மணிக்கு வேணும்னாலும் வந்து போய்கிட்டு இருக்கேன். இதெல்லாம் போண்டாவ பல்லு படமா திங்கற மாதிரி.

    ------------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
    என் வழுக்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

  1. 2:03 PM  
    Anonymous said...

    இன்னிக்கும் ஆட்டை உண்டா?

  1. 2:05 PM  
    அரிச்சந்திரன் said...

    என்னிய ஏன் எல்லரும் சுடுகாட்டான்னு சொல்லறாங்க...

  1. வரவனையான்
    எந்த ஊரா இருந்த ஏத்துக்குவிங்க,

    ///
    எந்த ஊரா யிருந்தாலும் ஏத்துக்க மாட்டோம்



    India
    //

    கண்டிப்பா முடியாது


    தொடர்பு கொள்ளுங்கள்,
    //

    விரைவில்

    நிரம்ப பேசுவோம் 0091-98426 04739,
    //

    சொ.செ.சூ


    கொஞ்சம் சுவாரசியமான ஆளுதான்

    //

    கொஞ்சம் தானா......:)

  1. தூயா இல்லையெண்டால் நானும் ஆட்டைக்கு வரேன்.

  1. 2:09 PM  
    வேலை இல்லாதவன் said...

    என்னையும் ஆட்டைல சேத்துகனும் தூயா

  1. 2:14 PM  
    சூடு பட்ட பூனை said...

    எப்படி சுடுகாடு சூடான இடுகையாச்சி?

  1. இன்னிக்கு யாரு டவுசர் கிழியுது?

  1. 2:18 PM  
    அல்லக்கையான் said...

    நா அல்லக்கையா இல்லியா?

  1. 2:19 PM  
    Anonymous said...

    ஒரு எழவும் புரியமாட்டேங்குது நா வல்ல ஆட்டைக்கு மாமோய் ...

  1. 2:21 PM  
    Anonymous said...

    உண்மையை சொல்லவும் உங்களுக்கு நேரம் போதுமானதாக இருக்கிறதா?

    ஓவர் டூ தமிழ்பித்தனின் சூடான பதிவு.

  1. 2:22 PM  
    Anonymous said...

    தமிழ் மொழி ஆராய்ச்சியாளர்..

    குதிக்கும் குதிக்கும் என்ன வித்தியாசம்? தல கொஞ்சம் எடுத்துவுடு

  1. //ஒரு எழவும் புரியமாட்டேங்குது நா வல்ல ஆட்டைக்கு மாமோய் ...//

    எனக்கு கூட தான் ஒரு கர்மமும் பிரியல ஆனா ஜரூரா ஆட்டைய போடரோம்ல!

  1. 2:23 PM  
    கும்மி வாத்தியார் said...

    எவன்டா அது சுடுகாட்டுல வந்து கும்மி அடிக்கிறது..???

  1. 2:25 PM  
    Anonymous said...

    //உண்மையை சொல்லவும் உங்களுக்கு நேரம் போதுமானதாக இருக்கிறதா?

    ஓவர் டூ தமிழ்பித்தனின் சூடான பதிவு.//

    டயம் பத்தலன்னா நீ கடன் கொடுப்பியா?

  1. 2:26 PM  
    மோகினி லவ்வர் said...

    //எவன்டா அது சுடுகாட்டுல வந்து கும்மி அடிக்கிறது..???//

    அப்டியாவது ஒரு மோகினியாவது சிக்குமா?ன்னு தான்...

  1. 2:27 PM  
    தமிழ் தெரியாதவன் said...

    கும்மியெண்டால் என்ன?
    குதியெண்டால் என்ன?

    தமிழ் தெரியாதவன்

  1. 2:31 PM  
    Anonymous said...

    40 ஆச்சு

    பந்திய மாத்துங்க

  1. //குதியெண்டால் என்ன?//

    இது மூணே முக்கால் தமிழ். நாத்தமிழ்ல சேராது. கொஞ்சம் குறையது


    -------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
    என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

  1. 3:05 PM  
    நியாயஸ்தன் said...

    யோவ்,
    சுடுகாடு வேறு
    கல்லறை வேறு!
    முன்னபின்னெ சுடுகாட்டுக்குப்
    போயிருக்கியா........?
    வேணுமின்னா
    குட்டபுஸ்கிகிட்ட கேட்டுக்கோ!