Monday, August 13, 2007

@ 3:35 PM எழுதியவர்: வரவனையான்

அது தான் சோதனைப்பதிவென்று சொல்லிட்டம்ல!!
அப்புறம் என்ன எட்டிப்பார்க்கிறிங்க??!!!
:)


இப்படிக்கு
வரவனையான் ப்ளொக் டிசைனர்ஸ்

37 மறுமொழிகள்:

 1. வரவனை இதெல்லாம் ஒவர்...

 1. 3:45 PM  
  Anonymous said...

  :(

 1. சரி சரி வந்திட்டன் பின்னூட்டமொன்டை போட்டிட்டு போறன்

 1. யாருக்கு சோதனைன்னு எட்டிப்பார்த்தேன் தல ;-)

 1. தப்புதான்ய்யா .. தப்புதான். குட்டு போட்டுக்கிறேன் .. போதுமா?

 1. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

 1. இது ஒரு சோதனைபின்னூட்டம்

 1. அதான் சோதனைப் பின்னூட்டம்னு சொன்னோம்ல அப்புறம் ஏன் பப்லீஷ் பண்ணீங்க?

 1. வரவனை அய்யா,
  ப்லோக் மட்டும் தான் டிசைன் பண்ணுவீங்களா இல்ல என்னைய மாதிரி கொழந்தைங்களுக்கு இன்னர்லாம் கூட டிசைன் பண்ணுவீங்களா?

 1. யோவ் இதெல்லாம் ஓவரு
  மூணூ நாளா ஓன்லைனே வரலை
  எங்கிட்டயும் கார்டு இல்லை...

  ஒழுங்கா ஒரு எஸ் எம் எஸ் ஆவது அனுப்பவும் இல்லை இன்னொரு மொக்க பதிவு போடுவேன்

 1. யாருப்பா அது நம்ம தோழர் பதிவில் விளையாடுவது??

 1. //Pot"tea" kadai said...

  இது ஒரு சோதனைபின்னூட்டம்//

  யாருக்குண்ணு சொல்லவேயில்லை சத்யா? ;)

 1. 5:14 PM  
  ஒன்னும் புரியாதவன் said...

  எச்சூஸ்மி,

  இங்க என்னா நடக்குது?

 1. 5:14 PM  
  Anonymous said...

  ஹலோ

  இண்டர்னெட்டுல எதுவும் நடக்காது.

 1. 5:16 PM  
  மொக்க போட ஆள் இல்லாதவன் said...

  வரவனை, நீங்க ஆன்லைன் இருக்கீங்களா? எனக்கு மொக்க போட யாருமே இல்ல. நீங்க தான் மிகச் சிறந்த மொக்க பதிவர்னு சர்வேசன்ல சொன்னவங்க நீரையா பேரு.

  எங்கூட கொஞ்சம் மொக்க போடுங்களேன் ப்ளீஸ்

 1. 5:17 PM  
  ஜும்பலக்கா - கால் கேர்ள் said...

  வரவணை உங்க போன் நம்பர இப்படி பப்ளிக்கா போட்டிருக்கீங்களே,
  நான் உங்களை கால் பண்ணலாமா?

 1. 5:17 PM  
  வெட்டியடிக்காதோர் said...

  // மொக்க போட ஆள் இல்லாதவன் said...

  வரவனை, நீங்க ஆன்லைன் இருக்கீங்களா? எனக்கு மொக்க போட யாருமே இல்ல. நீங்க தான் மிகச் சிறந்த மொக்க பதிவர்னு சர்வேசன்ல சொன்னவங்க நீரையா பேரு.

  எங்கூட கொஞ்சம் மொக்க போடுங்களேன் ப்ளீஸ் //

  வெட்டி பசங்க!!!

 1. 5:18 PM  
  நாட்டீ கேர்ள் said...

  வரவனை,

  அய் லைக் யூ யா?

  சேல் வீ ஹாவ டேட்?

  கால் மீ அட் 00610412000000

 1. 5:19 PM  
  அர்த்தம் கேட்போர் said...

  சோதனை பதிவு என்பதன் அர்த்தம் என்ன?

 1. 5:19 PM  
  கும்மி அடிப்பவன் said...

  இந்த வீட்ல ஆள் யாரு இல்லடா

  எல்லாரும் இங்க வாங்க கும்மியடிக்கலாம்

 1. 5:20 PM  
  போர் அடிக்குது said...

  இன்னிக்கு 40 தாங்குமா?

 1. 5:21 PM  
  எர்னஸ்டோ சே குவாரா said...

  தோழர் ஃபிடல்
  உங்க உடல் நிலை எப்படியிருக்கு? இந்தியாவில் மாலன் என்பவர் அடக்குமுறை பற்றி பேசிக் கொண்டிருக்கிறாராம்...

 1. 5:22 PM  
  ஃபிடல் காஸ்ரோ said...

  தோழர் எர்னஸ்டோ

  எனக்கு இங்கே ஒரு வாரமாக மருத்துவமனையில் சுருட்டு கொடுக்க மறுக்கிறார்கள். அதற்கு முதலில் ஏற்பாடு செய்யவும்

 1. 5:23 PM  
  ப்ராக்ஸி பின்னூட்டம் said...

  அய்யோ சாமி
  எவ்ளோ பின்ன்னூட்டம் தான் போடறது..கையல்லாம் வலிக்குது யார்னா ப்ராக்ஸி பின்னூட்டம் போடறீங்களா?

 1. 5:24 PM  
  கை வலிக்குது said...

  இங்கேயும் அதே கதை தான் சாமியோவ்

 1. 5:26 PM  
  மாங்கா மடையன் said...

  //அர்த்தம் கேட்போர் said...
  சோதனை பதிவு என்பதன் அர்த்தம் என்ன?//

  அது தெரிஞ்சா நாங்க ஏன் இங்க கும்மியடிக்க போறோம்

 1. இன்னா வரவனையான்,

  உங்களுக்கு நீங்களே அதர்ஸ்ல பின்னூட்டம் போட்டுக்கறீங்களா?

  இதல்லாம் ஓவர்டா சாமீமீமீமீ

 1. 5:30 PM  
  சுப்ரமணிய சாமீ said...

  ஹலோ பொட்டீ,

  என்னை கூப்பிட்டீங்களா? இப்போ தான் ராமதாசுக்கும் பின்லெடனுக்கும் தொடர்பு அதற்கு காரணம் ஈ வே ரான்னு ரா க்கு தகவல் கொடுத்துட்டு புஸ்சூக்கு பாலீஷ் போட்டுட்டு வரேன் அதுக்குள்ள நீங்க கூப்பிட்டா எப்டி?

 1. சத்யா,

  எனக்கும் அதே சந்தேகம். எங்களுக்கு பதிலே வாராதில்லை. வரவனைக்கு மட்டும் எப்படி???

 1. அவரு பதில மொதல்லே டைப்பிட்டு
  அப்புறம்தான் பதிவே எழுதுவார்

 1. ரொம்ப கடுப்பாக்கிட்டிங்க
  தோழர் செந்தில் ;)

 1. 10:29 AM  
  Anonymous said...

  tholarae
  neenka eluthiyathu ennavo two lines, ithukku comments paathinkala
  pakkam pakkama

  adaenkappa... varinchi kattikittu

  killaadingkappa

  yemaarubavan irukiravaraikkum...

 1. சோதனைப்பதிவு" க்கே .. 40 பின்னூட்ட முனா ... மத்த பதிவுக்கு ...

  கலக்குங்க .. வரவனையான் .
  Ready Start .

 1. //இப்படிக்கு
  வரவனையான் ப்ளொக் டிசைனர்ஸ் //

  நியாயமா இது இப்படியெல்ல இருக்கனும்

  "இப்படிக்கு
  வரவனையான் ப்லோக் றிசைனர்ஸ் "

  :))))))))))))))))))))


  என்ன கொடுமைங்க இது , நேற்று நான் ஆன் லைனே வரலை அதுகுள்ள கேப்பில கெடா வெட்டிட்டானுங்களே

 1. சோதனைப்பின்னூட்டம்
  சோதனைப்பின்னூட்டம்
  சோதனைப்பின்னூட்டம்
  சோதனைப்பின்னூட்டம்
  சோதனைப்பின்னூட்டம்
  சோதனைப்பின்னூட்டம்
  சோதனைப்பின்னூட்டம்

  http://oorodi.com

 1. ஊர்ப் பேரை ஏங்க ப்படி கெடுக்குறீங்க?

  அபயம்னு ஓடி வந்தவரை மலைக்கோட்டை உச்சில கொண்டு போய் மறைச்சு வைச்சு காப்பாத்தி. பெத்த பேரெடுத்த ஊருங்க..

  அப்புறம் என்ன எட்டிப்பார்க்கிறிங்க??!!! இப்படியா முகத்துல அடிச்சாப்புல சொல்றது..?

  "அப்புறம் எந்த கபோதிய்யா உன்னை உள்ள விட்டது.." - இப்படீல்ல சொல்லிருக்கணும் 'வரவணை' ஸ்டைல்ல..

  (ஒரு சின்ன சந்தேகம் : நிறைய பேர் வரவணையான் என்றோ வரவனையான் என்றோ எழுதுகிறார்கள். எது சரி வரவணையாரோ ஸாரி வரவனையாரே..?)

 1. கிகிகககககிகிகி