Saturday, July 28, 2007

@ 12:05 AM எழுதியவர்: வரவனையான்

எந்த வித தத்துவார்த்த பின்புலனும் இல்லை என்று சொல்கிறார், இலக்கிய உசாவலும் அவ்வளவு இல்லை என்றே மறுக்கிறார்' ரொம்ப நெருங்கிக்கேட்டால் புத்தகம் வாங்கி அனுப்பு நண்பா'என்று சொல்கிறார். பின் இரவுகளில் இடால்லோ கால்வினோவை வியந்ததோதுகிறார் . பின் எப்படித்தான் இத்துனை கிண்டல் வருகிறது என்று தெரியவில்லை. பொதுவாய் சொல்லப்பட்ட கருத்தை விடுத்து கருத்து சொல்பவனை எரிக்கும் நோக்கில் பார்வைகள் துளைக்க துவங்கியுள்ள இக்காலத்தில் பொட்"டீ"க்கடையின் சில உள்குத்து அல்லது நேர்குத்து உள்ள பதிவுகளை ரசித்தே ஆகவேண்டும். ஒரு முறை கிண்டலாய்க்கேட்டேன் "தோழர் பிறக்கும் போதே ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடவே பிறந்திங்களா"ன்னு. யோவ்வ் டென்சனாக்காதேனு சொல்லிட்டு போயிட்டாரு. அனீப் பிரச்சினையிலெழும் கோபமாகட்டும் பொருளாதார அகதிகள் குறித்த பதிவிலாகட்டும் சத்யாவின் கருத்தும் கோபமும் மக்களை நேசிக்கும் கலகக்காரனின் கோபமாய் வெளிப்படுகிறது. கொஞ்சம் வாசிப்பு உள்ள பதிவர்கள் கீழூள்ள பின்னூட்டதின் நக்கலை புரிந்துகொண்டு ஒரு சின்ன புன்னைகையோ அல்லது பெரும் வெடிச்சிரிப்போ சிரிக்கலாம். கில்லட்டின் , துப்பாக்கி, அழித்தொழிப்பு எல்லாம் சரிதான் , கலகக்காரனின் கிண்டல் அதை விட கொடூரமாக கேள்வித்தீ வளர்க்கும். அவன் ஓடிப்போவான் , ஒளிந்துகொள்வான் ஆனால் கேள்வி கேட்பான். அதற்கு விடை சொல்லமுடியாதவர்கள் கூற்றின்படி அது கொழுப்பில் மிதக்கும் மூளைதான்

Pot"tea" kadai said...
// ஆட்டோ ரெள காஸ்புலோ, சிலி said...

ஏழை பாழைகளான எங்கள் வாழ்வும் கனவும்
எரிநெரிப்பில் கருகிக் கொண்டிருந்தபோது
ஏ, சுகபோகிகளே, செளந்தர்ய உபாசகர்களே
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" //

இப்படித்தான் ஹாய்னெக்கன் அருந்திக்கொண்டு பின்னூட்டம் மட்டுறுத்திக் கொண்டிருந்தோம்

24 மறுமொழிகள்:

 1. இக்காலத்தில் பொட்"டீ"க்கடையின் சில உள்குத்து அல்லது நேர்குத்து உள்ள பதிவுகளை ரசித்தே ஆகவேண்டும். ஒரு முறை கிண்டலாய்க்கேட்டேன் "தோழர் பிறக்கும் போதே ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடவே பிறந்திங்களா"ன்னு. யோவ்வ் டென்சனாக்காதேனு சொல்லிட்டு
  போயிட்டாரு

  that is: பொட்"டீ"க்கடை

 1. தோழர்,

  உங்களுக்கும் எனக்கும் எதாவது பிரச்சினையா? பேசி தீத்துக்கலாமே...

  இன்று மாலை அழைக்கிறேன் தோழர்...

  :)))))))))

  பிகு: ஏற்கனவே ஒரு தோழர் என்னை ஆணாதிக்கப் பன்னி என்று முடிவு கட்டிவிட்டார் :(

 1. ஆமாம் நானும் ரசித்தேன் இதை...!!!!!!!!!!!!

  பொட்டீக்கடையின் குறுந்தாடி ஒரு அதியப்பிறவிதான்...

 1. 11:32 AM  
  ரென்சன் பார்ட்டி said...

  டென்சனா...

  அவர் ஒரு சாட் டெம்பர்...அடிக்கடி ரென்சன் ஆவார்

 1. 11:33 AM  
  போட்டு வாங்கியவன் said...

  நான் பொட்டிக்கடையிடம் பேசியதில் அவர் அதை சரியான மப்பில் உளரியதாக என்னிடம் சொன்னார்

 1. உளறியதே இவ்வாறு என்றால், இவர் எழுதினால் 'அயோ' ச்சீ போங்கள் எனக்கு வெக்கமாக இருக்கிறது.

 1. எக்கீஸ்மி,

  நெருப்புநரியில் உங்கள் எழுத்துருக்கள் உருது மொழியைப் போல் உள்ளது

  மாற்றி போடவும் (ஃபாண்ட்ஸை ஸொன்னேன்)

 1. நீயாவது பிளாக் பெல்ட் , நான் பிளாக் ஃபேண்ட் வாங்கினவன். பிளாக் பெர்ரி 2300 இண்டியன் பக்ஸ்

 1. 11:55 AM  
  Clichy Sur Seine, Ile de France said...

  பொட்டி என்னிடம் "ஹுட்டன் பர்கண்டி"தான் மிகவும் பிடித்தமானது என்று கூறினார்

 1. 11:58 AM  
  சற்றுமுன் வெளிச்சக்கீற்றூ said...

  சற்றுமுன் வந்த வெளிச்சக் கீற்று:

  தன்னைத் தானே டைரக்டர் என்று அழைத்துக் கொள்ளும் ரவுடி பாலா அந்த புகை உனக்கு பகை என்னும் குரும் படத்தில் நடித்த ரூபனின் ஆக்கத்தை சுட்டுவிட்டதாக அகில உலக "கோர்ட் ஆப் ஜஸ்டிஸ்", தி ஹேக் ல் பிராது கொடுத்துள்ளாராம்.

 1. 11:59 AM  
  டமில் பேப் said...

  போங்கடா ஆணாதிக்கத் திமிர் பிடித்த மிருகங்களா

 1. 12:01 PM  
  பொருட்பிழை said...

  //சற்றுமுன் வந்த வெளிச்சக் கீற்று:

  தன்னைத் தானே டைரக்டர் என்று அழைத்துக் கொள்ளும் ரவுடி பாலா அந்த புகை உனக்கு பகை என்னும் குரும் படத்தில் நடித்த ரூபனின் ஆக்கத்தை சுட்டுவிட்டதாக அகில உலக "கோர்ட் ஆப் ஜஸ்டிஸ்", தி ஹேக் ல் பிராது கொடுத்துள்ளாராம்.//

  அதாவது ரூபனின் ஆக்கத்தை பாலபாரதி சுட்டு அவரையே டைரக்டர் எண்டு செல்ப் சொம்பு அடித்துக் கொண்டதற்காக தி ஹேக் ல் ரூபன் அவர்கள் பாலபாரதி மேல் பிராது கொடுத்துள்ளார் என்று சொல்ல வருகிறீர்கள்...சரியா?

 1. 12:03 PM  
  எர்னஸ்டோ சே குவேரா said...

  //டமில் பேப் said...
  போங்கடா ஆணாதிக்கத் திமிர் பிடித்த மிருகங்களா //


  பாத்திங்களா .... அவங்களை கலாய்க்க வேணாம்னு சொல்லிபுட்டு நீங்களே எடுத்து கொடுக்குறிங்களே அவல் பொரி

  ஹிஹிஹி

 1. 12:04 PM  
  சவுத் அவுசுதிரேலியா said...

  மோல் ஷாம்பேய்னை விட சவுத் அவுஸ்திரெலியாவின் ஸ்பார்க்ளிங் எவ்வளவோ உசந்தது

 1. 12:05 PM  
  ஃபிடல் காஸ்ரோ said...

  எர்னஸ்டோ,
  தோழர்களுக்குள் இது சகஜம் தானே?

 1. 12:07 PM  
  கள்ளுக்கடை said...

  டேய் திராவிட குஞ்சுகளா,
  நேத்து குடிச்ச சரக்கு பாக்கிய கட்டிட்டு உங்க லந்தை வெச்சிக்கோங்க

 1. 12:09 PM  
  சிந்து said...

  பொட்டீ இஸ் ய டேஞ்சரெஸ் ஃபெல்லோ. மிஸ்டர் வரவணை,யு பீ கேர்ஃபுல்

 1. இன்னைக்கு யாரு டவுசரு கிழியுது?

 1. 12:13 PM  
  எர்னஸ்டோ சே குவெரா said...

  //ஃபிடல் காஸ்ரோ said...
  எர்னஸ்டோ,
  தோழர்களுக்குள் இது சகஜம் தானே?
  //


  எப்படி சகஜமாகும் ஃபிடல் தோழர். நீங்கள் தொழிற்புரட்சியின் சாத்தியபாடுகளை ஆராய்ந்துகொண்டிருக்கிறீர்கள். நானே செஞ்சீனம் போல் விவசாய புரட்சியின் கனவுகளோடு இருக்கிறேன்.

 1. 12:18 PM  
  பிடல் காஸ்ரோ said...

  தோழர்,

  நீங்கள் வசதியாக ஒன்றை மறந்துவிட்டீர்கள் நாம் இன்னும் 19ம் நூற்றாண்டில் இல்லை...ஆகையால் நாம் இன்னும் இம்பீரியலிசமும், கேப்பிடலிசமும் ...என்று இசங்களை கதைக்க...

  நாம் கண்டெம்போரரி கம்மூனிஸ்ட்...நமது குறிக்கோள் முதளாலித்துவத்தை எதிர்ப்பது அல்ல எப்படி அனைவரையும் முதளாலிகளாக்குவதென்பது தான். அதைக் கண்டு தான் இன்னமும் கம்மூனிசத்தை சோசலிஸ்டுகளும், லிபரல்களும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றனர். பார்மேசன் ஆப் த டிரான்ஸ்பர்மேசன் இஸ் அவர் ப்ரையாரிட்டி...

 1. வரவனை,

  என்னுடைய காதலை கேத்ரீனிடம் காதில் போட்டீர்களா?

 1. பொட்டியின் பதிவுகளை ரசித்து பதிவு போடும் அளவிற்கு வந்திட்டாரா? ;)

 1. ம்ம் கும்முங்க தோழர்களே

 1. //வரவனையான் said...
  ம்ம் கும்முங்க தோழர்களே//

  கும் கும் கும்....