Wednesday, July 25, 2007

@ 11:42 AM எழுதியவர்: வரவனையான்

கொரியாவில் போய் உக்காந்தும் உடாம மொக்கை போட்டு வலையுலகத்தை கொலைவெறியோடு அலையவிட்ட செந்தழலின் செயலை வன்மையாக கண்டிக்கும் நோக்கில் இப்பதிவு எழுதப்பட்டாலும், இதற்கு தீர்வு என்னவென்று பார்த்தால் செந்தழலை கொஞ்சம் கூல் செய்வதுதான் ஆகவே நாலு பிகர் படத்தினை அவருக்கு டெடிக்கேட் செய்ய்தால் நாளைக்கு மனுசன் மொக்கை போட்டு மண்டை காயவைக்காம்ல் இருப்பார் என்கிற நம்பிக்கையில் இந்த பதிவு.


என்ன இந்த பிகர்களை பிக்கப் செய்ய ரவி டைம்மெஷின்ல டிராவல் பண்ணவேண்டி இருக்கும் .

"ரவி போகும் போது பாலா மாம்ஸையும் அழைச்சுண்டு போங்கோ' அவர் பள்ளித்தோழிகள்தான் பாதிப்பேரு, அவரும் பார்த்தா மாதிரி இருக்கும் "

:)))))

18 மறுமொழிகள்:

 1. ம்ம்ம்ம் பின்னூட்ட கயமைன்னு வேற சொல்லுவாய்ங்களாக்கும்


  :)))))))))))))))))))))))))

 1. செந்தழலை தண்ணி ஊத்தி அணைச்சுட்டீங்களே

 1. ஏற்கனவே அவருக்கு
  http://kusumbuonly.blogspot.com/2007/07/blog-post_9098.html
  இப்படி பெண்கள் கூட பர்த்டே கொண்டாடுவது போல செஞ்சுட்டேனே! நீங்க இந்த அண்ணிங்க போட்டவ கொடுத்து இருந்தா இத வச்சு பர்த்டே கொண்டாட வச்சு இருக்கலாமே!!!!

 1. அருமையான படங்கள். எங்கிருந்து பிடித்தீர்கள்?

 1. 10:03 PM  
  Anonymous said...

  செந்தழல் சார்! உங்க அந்தப்புரத்தில தினமும் தீபாவளி தான். நெனைச்சா
  பொறாமையா இருக்கு. போங்க சார், ரொம்ப ராசியான ஆளு நீங்க.

  புள்ளிராஜா

 1. 10:03 PM  
  Anonymous said...

  செந்தழல் சார்! உங்க அந்தப்புரத்தில தினமும் தீபாவளி தான். நெனைச்சா
  பொறாமையா இருக்கு. போங்க சார், ரொம்ப ராசியான ஆளு நீங்க.

  புள்ளிராஜா

 1. செம சூப்பர் போங்க

 1. வரவணை,

  எவ்வளவு அருமையான படங்கள்! ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது.

  நன்றி.

  முன்குறிப்பைத்தான் மொக்கையாக போட்டுட்டீங்க! :(

 1. இது அடுக்குமா ? எங்கே புடிச்சீங்க இந்த படங்களை ?

  சந்தடி சாக்குல் பாலாவுக்கு ஆப்பு வெச்சிட்டீங்க...

  ஆனா பாருங்க...அவரோட பள்ளித்தோழிங்கன்னு சொன்னது தப்பு...அவர் எப்ப பள்ளிக்கூடம் போனார் ? கடலை மிட்டாய் வாங்கித்தரலைன்னு பள்ளிக்கூடம் போகாம ஊரைவிட்டு ஓடினவர் தான அவரு...

 1. 6:05 AM  
  Anonymous said...

  :)))))))))))))))))

 1. நான் இனிமே பிரெசிடெண்ட் இல்லை. நான் இங்கே பின்னூட்டம் போட்டாவது பொழைச்சிக்கறேனே.

 1. செம நாட்டுக்கட்டைகள் படத்தை போட்டதற்கு நன்றி மாமா!  பி.கு. : தோழர் என்ற சொல்லுக்கும் மாமா என்ற அர்த்தமே செல்லுபடியாகுமென்பதால் இனிமேல் தோழருக்கு பதிலாக மாமா என்ற சொல் உபயோகிக்கப்படும்.

 1. //இளவஞ்சி said...

  வரவணை,

  எவ்வளவு அருமையான படங்கள்! ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது. //
  ஆம் இளவஞ்சி, இதே நினைவு எனக்கும் வந்தது. ஒவ்வொரு படங்களும் பன்முக கதைகளை கொண்டு மனதுள் விரிவது அற்புத உணர்வு. எனக்குள் எழுந்த உணர்வு உங்களுக்கும் வந்தது மகிழவைக்கிறது

 1. அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்... மாப்பு..
  அப்புட்டும் அப்பத்தாக்களின் போட்டா போட்டு புட்டு தோழிகள் என்று சொல்லுறியே..!

  எனக்கு மெய்யாமுமே.. அப்பத்தாவை விட அம்மாச்சி தான் தோழி! இப்படியா அந்த கிழவியை நினைவு படுத்துறது. :(((

 1. //♠ யெஸ்.பாலபாரதி ♠ said...


  எனக்கு மெய்யாமுமே.. அப்பத்தாவை விட அம்மாச்சி தான் தோழி! இப்படியா அந்த கிழவியை நினைவு படுத்துறது. :((( //


  ம்ம் எனக்கும்தான் மாம்ஸ் அம்மாச்சின்னா உயிரு.......... நினைவு வரும் போதெல்லாம் கண்கள் கலங்க தவறுவதில்லை

  இந்த கெழவிக பாசத்தை கொட்டிபுட்டு செத்து போயிடுறாளுக , காலம் பூராம் நினச்சு ஏங்குறது நாமதான்.

  :(((((((((((((((((

 1. //ம்ம் எனக்கும்தான் மாம்ஸ் அம்மாச்சின்னா உயிரு.......... நினைவு வரும் போதெல்லாம் கண்கள் கலங்க தவறுவதில்லை

  இந்த கெழவிக பாசத்தை கொட்டிபுட்டு செத்து போயிடுறாளுக , காலம் பூராம் நினச்சு ஏங்குறது நாமதான்.
  //

  :(((
  அடப்போடா... இப்பவே கண்ணு கலங்கீடுச்சு. :(

 1. வரவனை! காலத்தால் அழியாத அழகு எல்லா படமும். மிக மிக அடுமையாக இருக்கு. நான் எல்லா படத்தையும் சேமித்து வைத்து விட்டேன்! நன்றி!

 1. nandri abi appa