Saturday, July 21, 2007

@ 11:17 AM எழுதியவர்: வரவனையான்






அதாகப்பட்டது இதுநாள் வரை எனது பதிவிலும் என் தோழன் சுகுணா திவாகரின் பதிவிலும் அனாவசியமாகவும் தேவையின்றியும் தன் பார்பனீய ஆதிக்க மனோபாவத்தில் உளறிக்கொட்டி கொண்டிருந்த பின்னூட்ட பாலா எனும் சொறி நாய் இப்போது தோழர்.தமிழச்சியின் பதிவில் போய் அவரை தனிப்பட்ட முறையில் ஏசி வருகிறது. இந்த நாயை ஏற்கனவே என் பதிவுகளிலும் நம் நண்பர்களின் பதிவுகளிலும் குனிய வைத்து "ரீவிட்" அடித்து அனுப்பியதால் அங்கு சென்று பேண்டு வைத்து வருகிறது. ஆகவே கொலைவெறி கொண்ட ஆதிக்க எதிர்ப்பு படையணியினர், பெரியார் ரசிகர்கள், வறட்டு பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள் ( ! ) , திராவிட இயக்கத்தோழர்கள், திராவிட ஃபாக்டீரியா குஞ்சுகள் மற்றும் பார்ப்பனிய பாசிச எதிர்ப்பு தோழர்கள் ஒற்றை வரிப்புலியாய் களமாடிக்கொண்டிருக்கும் தோழியர்.தமிழச்சியின் பதிவுகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

4 மறுமொழிகள்:

  1. ஏற்கனவே செருப்பால அடிச்சிருக்கோம் சக பாக்டீரியாவே!

    பின்னூட்ட பாலாவுக்கு செருப்படி!

  1. வரவனையான் அய்யா, அந்த அம்மா கொடுத்த செருப்படியில் என் மூஞ்சி வீங்கிடுச்சு அய்யா விட்டுடுங்க அய்யா.

    பாலா

  1. வரவனை அய்யா,ஈவு,இரக்கமே இல்லாம அந்த ஆளை துவைச்சு எடுத்தா அவரு என்ன தான் செய்வாரு.கொஞ்சம் இதமா,பதமா பேசி கைக்குள்ளேயே வச்சுக்கங்கையா.வெளிய விடாதீங்கையா.

  1. ///வரவனையான் அய்யா, அந்த அம்மா கொடுத்த செருப்படியில் என் மூஞ்சி வீங்கிடுச்சு அய்யா விட்டுடுங்க அய்யா.

    பாலா//

    அதான் அவரே சொல்றார் இல்லையா ?

    விட்ருங்கப்பா !!! :)))))))))