Thursday, July 19, 2007

@ 4:10 PM எழுதியவர்: வரவனையான்

யாரையும் அதிர்வுக்குள்ளாக்க
விரும்பியதில்லை எப்போதும்
என்ன செய்வது
மிரட்டும் விழிகளோடு
"ஜோசப் ஏட்டய்யா" பெயரை
கேட்கும் பொழுது சொல்லிவிட்டேன்
"மெக்தலினா மேரி " என்று....
- கேத்தரீன் பழநியம்மாள்


"பெயர்" - கேத்தரீன் கவிதை


( "எவ்ளோ தருவே (அ) வர்றீயா" தொகுப்பிலிருந்து )



9 மறுமொழிகள்:

  1. அன்று இயேசு அபயமளித்தான்
    மரியாள் மக்தலீனாவுக்கு
    இந்த அபலைத் தோழிக்கு
    யாரோ?

    தோழியை சந்திக்க மிக ஆவலாக உள்ளேன் வரவனையான். ஏற்பாடு செய்யவும்

  1. தோழர் என்னை "மாமா" ஆக்கிடாதிங்க தோழர்.

    கேத்தரீனை பார்த்தாள் உங்கள் அன்பை சொல்கிறேன் :)))))))))))))))

  1. தோழி கேத்தரின் பழனியம்மாளின் கவிதைகள் மற்ற பின்நவீனத்துவ கவிதைகளை போல சித்திரவதை செய்யாமல் ரொம்பவும் கேஷுவலாக இருக்கிறது. அவரது கவிதைத் தொகுப்பை வாசிக்க மிக ஆர்வமாக இருக்கிறேன்.

    //தோழியை சந்திக்க மிக ஆவலாக உள்ளேன் வரவனையான். ஏற்பாடு செய்யவும் //

    என்ன கொடுமை பொட்டீக்கடை இது :-((

  1. //தோழர் என்னை "மாமா" ஆக்கிடாதிங்க தோழர்.//

    தோழரென்றால் மாமா தானே...உள்குத்து எதுவும் இல்லை அசுரர்கள் கவனிக்கவும்

    //கேத்தரீனை பார்த்தாள் உங்கள் அன்பை சொல்கிறேன் :)))))))))))))))//

    மிக்க நன்றி தோழர்.

  1. //என்ன கொடுமை பொட்டீக்கடை இது :-((//

    லக்கி,
    பிடிக்கல வுட்டுடு

    அவ்ளோ தான் சொல்லுவேன்

  1. எது பிடிக்கலையா?

    நேத்துலர்ந்து ஒரே சேட் சுமைலியா போட்டு தாக்கிட்டு இருந்தா...

    என்னா அர்த்தம்

  1. சுமைலியோ சுமாலியோ...

    ஆள் சும்மா இருந்தாலும் சுழி சும்மாருக்காதுன்னு சொல்லுவாங்க

    அதான்..!!!!

  1. கேத்தரீன் கவிதைகள் நன்றாகவிருக்கின்றன

  1. தோழர்,

    என்னுடைய காதல் கடிதத்தை கேத்ரீனாவிடம் சமர்ப்பிக்கவும்.

    அசவுகரியத்திற்கு மன்னிக்கவும்.

    நன்றி!

    http://potteakadai.blogspot.com/2007/07/blog-post_19.html