Tuesday, July 10, 2007

@ 4:10 PM எழுதியவர்: வரவனையான்

பொழுது போகலை... நெட்டை நோண்டுனதுல கிடைச்சது இந்த படங்கள். வரிசையா சொல்லுங்க யாருன்னு . முடிவில் ஒரு பரிசு காத்திருக்கு









8 மறுமொழிகள்:

  1. எனக்கு பதில் தெரியும்..சொல்லலாமா

  1. 5:20 PM  
    Anonymous said...

    1. Marlon Brando
    2. Rowan Atkinson (Mr.Bean)
    3. Shrek
    4. Tom Cruise
    5. Jon Collin (Not Sure)
    6. Johnny Depp
    7. Unable to recognize

    Regards
    Karthik

  1. 5:38 PM  
    Anonymous said...

    //கன்னத்துல போட்டுக்குங்க... கருப்பசாமி இது//

    ஏலா யார் கன்னத்துல போடனும்லா சொல்லுலா வகுந்துருவோம்.

    என்னாலா எனக்கு மூனாம்வப்பு போவக்குல்ல காது குத்தியாச்சுலா

    கருப்புங்கற அவன் எம்புட்டு வெள்ளையா இருக்காங்

  1. 5:41 PM  
    Anonymous said...

    வாம்மா மின்னல்,

    பெரியவக மாயிண்ணே வந்துருக்காக, மாப்புள மொக்கச்சாமி வந்துருக்காக மற்றும் ஊர் பெரியவகலாம் வந்துருக்காக

    வந்து இந்த மொக்கச்சாமி போடுருக்க படத்துல யாரு இருக்கான்னு சொல்லிட்டு போயிடுமா

  1. May or MAy not publish comment

    அடடா.. படத்தை saveas பண்ணும்போது.. artist டைய நிஜ பெயரிலேயே சேவ் பண்ணிட்டீங்களே...

  1. 5:41 PM  
    Anonymous said...

    வரவணை கமண்டை ரிளீஸ் பண்ணிடு இல்ல நா ஒரு மொக்கை போட்டுருவேன்

  1. 8:49 AM  
    Anonymous said...

    7. Will Ferrel

  1. 7. Alfred B. Ford