Saturday, July 07, 2007

@ 3:56 PM எழுதியவர்: வரவனையான்

இதுக்கு மேல பொறுக்க முடியாதுங்க. ஒரு அளவில்லையா காலையில 5.30 போன் பண்ணி மிரட்டினா நான் என்னாதான் செய்வது. மொதல்ல பகல்ல ஆரம்பிச்ச இந்த இம்சை இப்போ காலையில 5.30 மணிக்கு போன் பண்ணுற அளவுக்கு ஆகிடுச்சு. அப்படி நான் என்னாங்க ஊருல இதுக்கு முன்னாடி யாரும் கேக்காததை கேட்டு புட்டேன். ஒரு வீடு பார்த்து கொடுங்கய்யானுதானே கேட்டேன். அதுக்கு "கத்தி"முத்து செட்டியாரும்,கிருஷ்ணன் செட்டியாரும்,"சீட்டாடி" முத்துராமன் செட்டியாரும் பன்னின அட்டகாசத்துக்கு அளவேயில்லை. ஒரு வீட்ட காட்டி அது எனக்கு புடிச்சிபோச்சின்னு தெரிஞ்சவுடன் இவனுக செஞ்ச லொள்ளுக்கு அளவேயில்லை. மதியம் எடுப்பு சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லுறது. நைட்டான கட்டிங்கு காசு கேக்குறதுன்னு ஒவரு டார்ச்சரு. இதுல வேறெங்கையோ உக்காந்துகிட்டு சரக்க போட்டுகிட்டு வீடு வேணுமா வேணாமா, இங்க ஒரு பாய் குடும்பம் வாரேன்னு சொல்லுறாங்க என்ன சொல்லுறீங்கன்னு ராக்கிங்லாம் பன்னினாங்க. இந்த மூணூ செட்டியாருக பண்ணின லொள்ளுகளை நினைக்கும் போது பழைய சம்பவம் ஒன்னு நினைவுக்கு வருது .

சாக்குகடை முருகன் கடையில நானு, யவனிகா சிறீராம், சுகுணா, சீனி எல்லாம் உக்காந்து பேசிகிட்டு இருந்தோம். போண்டா கணேசனுக்கு எலக்கசன் வேலை பார்த்து பிஜேபி காரய்ங்கட்ட தோத்திருந்த நேரம். சாயாங்காலம் நாலுமணி இருக்கும்.தேநீர் வந்தது உடன் வடையும். சாப்பிட்டு தம்மடிக்க கடையை விட்டு வெளியே வந்து நின்னுகிட்டு இருந்தோம். பக்கத்துல இருந்த கம்யூனிட்டி ஹாலிலிருந்து ஒரே சத்தம் என்னான்னு எட்டி பார்த்த எதே சாதி சங்க மீட்டிங்.

அந்த மண்டப வாசலிலிருந்த தன் வண்டியை இப்பக்கம் நகர்த்த போன சீனி,அங்கிருந்தே கையசைத்தான். என்னான்னு நான் கேக்க இங்க வந்து பாரு பங்காளி கொடுமையன்னு சொன்னான். போயி பார்த்தா அந்த செட்டியார் சாதி சங்க மீட்டிங்ல கடைசி வரிசைல மார்க்சியவாதி போண்டா கணேசன் உக்காந்திருந்தான் ( போண்டா கணேசன் புள்ளமார் என்பது இப்பிரதியில் தேவையில்லாத ஒன்று ) .

ஒரு வேளை ஊடுவருல் நிகழ்த்துகிறாரோ தோழர் கணேசன்னு 'சொன்னாரு முருகன். போய்யா, இப்படி ஒரு கேடுகெட்ட ஊடுருவலை கணேசனை தவிர வேற யாரும் பண்ண முடியாதுன்னு சொல்லி சிரிச்சோம்.

ஒருவேளை செட்டியார் சங்கத்தில் ஊடுருவிய "காம்ரேடு கணேசன்" அதன் தலைவராகிட்டா எப்படியெல்லாம் கொட்டேசன் வைப்பான்னு ஆளாளுக்கு யோசிச்சதின் விளைவு கிழுள்ளவை.

"உலக செட்டியார்களே ஒன்று சேருங்கள்"

"அசல் அப்படியே இருந்தாலும் வட்டி விடுவதில்லை"

"இழப்பதற்கு எதுவும் இல்லை ! வட்டிக்கு கொடுத்திருக்கும் பணத்தை தவிர "

"வெட்டுக்கிளிகள் விமானங்களை விழ்த்தட்டும், செட்டியார்கள் வட்டிக்கு விடட்டும்"

"செட்டி,வட்டி என்கிற இரண்டைத்தவிர மாறாதது எதுவுமில்லை"

24 மறுமொழிகள்:

 1. வேறேன்னா...................................


  :)))))))))))))))))))) காவாளித்தனம்தான்

 1. 4:41 PM  
  Anonymous said...

  தல,

  //"செட்டி,வட்டி என்கிற இரண்டைத்தவிர மாறாதது எதுவுமில்லை"//

  ஜட்டிய விட்டுட்டியே தல...

  நா மொத மொத ஜட்டி போட்டது காலேஜ் சேந்து மொத மொறையா நானே உடுப்பு வாங்க போனப்ப தான். அப்போ பசங்க எல்லாம் ரொம்ப சொன்னானுங்கன்னு ஒரு ஜட்டி வாங்கினேன். ஹாஸ்டலுக்கு வந்து பொறவு தான் தெரிஞ்சிது அந்த பய அவனுக்கு சொல்லியிருக்கான்னு. அன்னையிலிருந்து இன்னிய வரிலும் ஜட்டி வாங்கற பழக்கமே இல்ல.

  ஹும்ம் எங்கஷ்டம் எனக்கு.

 1. 4:42 PM  
  முடிச்சி அவுத்தவன் said...

  டோட்டல் முடிச்சவிக்கி தனம்

 1. வேறேன்னா...இதுவும தான்்... :)

 1. https://www.blogger.com/comment.g?blogID=34892288&postID=8781415176184531984


  அப்ப இது என்னா... ?

 1. பார்த்து 6 நாளாச்சேன்னுட்டு வூட்டுக்குள்ள புகுந்தா இப்படியா..? 4 பேருக்கு மட்டும் புரிஞ்சா போதுமா தோஸ்த்து..? மன்னிக்க முடியாத நீண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்கயமைத்தனம்..

 1. //உண்மைத் தமிழன்(15270788164745573644) சைட்...
  பார்த்து 6 நாளாச்சேன்னுட்டு வூட்டுக்குள்ள புகுந்தா இப்படியா..? 4 பேருக்கு மட்டும் புரிஞ்சா போதுமா தோஸ்த்து..? மன்னிக்க முடியாத நீண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்கயமைத்தனம்.. //

  அண்ணா வாங்கண்ணா, நலமா அண்ணா. இப்போ ஊரிலாதான்னா இருக்கேன். நம்மூருல.

  //மன்னிக்க முடியாத நீண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்கயமைத்தனம்.. //

  ஜார்ஜ் புஷ் வாயால ஏகாதிபத்தியவாதின்னு பட்டம் வாங்கினது போல இருக்குதுனா, நன்றி

 1. அனானிமஸ் காமண்ட் வேண்டாமென்று அறிவுறுத்தியதால் எம்பேரிலேயே ஒரு பின்னூட்டம்.

  பிகு: சன்னாசியின் பின் - ஊட்டத்தை ரசித்து படித்துக் கொண்டிருக்கிறேன். மிக சுவாரசியமாக இருக்கிறது. டாலர் செல்வன் அவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. அவர் தன்னை அரைவேக்காடு என ஏன் இன்னமும் அறிவித்துக் கொள்ள மறுக்கிறார்? அவருக்கு 25 வயதுக்கு மேல் ஆகியிருந்தால் மூளை முதிர்ச்சியின் காரணமாக ஜகா வாங்கியிருக்கனும். ஆனாலும் குட்டிக் கதை சொல்கிறேன் பேர்வழியென்று வெற்றிலையை வெற்றுவாயில் மென்று துப்பிக் கொண்டிருக்கிறார்.

  சன்னாசியின் பின்னூட்டங்கள் "எனக்கு" நிறைய வெளிகளை ஒரு இடத்தில் காட்டியது போன்றிருந்தது

 1. 5:01 PM  
  மின்னல் said...

  https://www.blogger.com/comment.g?blogID=34892288&postID=8781415176184531984

  அல்லது

  http://pravagam.blogspot.com/2007/07/blog-post_05.html

  மாபெரும் பின்னுட்ட கயமை நீங்க போட்டது ஜுஜிபி.. :)

 1. //ஜார்ஜ் புஷ் வாயால ஏகாதிபத்தியவாதின்னு பட்டம் வாங்கினது போல இருக்குதுனா, நன்றி//

  ஜார்ஜ் புஷ்ஷா..? நானா..? ஏகாதிபத்தியமா..? பட்டமா..? இருக்குதுண்ணாவா? எல்லாத்துக்கும் கடைசியா நன்றியா..? பின்னூட்ட பின் நவீனத்துவ கயமைத்தானம்ன்றது இதுதான்..

  ஒரே வார்த்தைல எம்புட்டு உள்குத்து.. சாமி.. நான் எத்தனைதான் தாங்குவேன்..?

 1. 5:09 PM  
  Anonymous said...

  //செட்டியார் சாதி சங்க மீட்டிங்ல கடைசி வரிசைல மார்க்சியவாதி போண்டா கணேசன் உக்காந்திருந்தான் ( போண்டா கணேசன் புள்ளமார் என்பது இப்பிரதியில் தேவையில்லாத ஒன்று )//

  இது தான பன்ச் டயலாக்!!!

  மார்க்ஸியவாதிகள் ஜாதி சங்க மீட்டிங்களுக்கும் போவார்கள் என்பதா இல்லை எல்லா ஜாதி சங்க மீட்டிங்கிளும் வேறெந்த சாதிக்காரனும் இருப்பாங்கறதா?

 1. 8:49 PM  
  Anonymous said...

  i strongly condemn your note on chettiyar community. you can criticise brahmin, vanniyar, devar, naadar, parayar & pallar. they have strong political base whereas chettaiyars are not.

 1. பிரிச்சி மேயுறீங்களே தலை... பாவம்.. வாணா... உட்டுடுங்க... வலிக்கப் போவுது!!!!

 1. பிரிச்சி மேயுறீங்களே தலை... பாவம்.. வாணா... உட்டுடுங்க... வலிக்கப் போவுது!!!!

 1. 3:20 PM  
  Anonymous said...

  அது சரி எந்த செட்டியார் சங்க மீட்டிங் அது, கொசவ செட்டியா,நாட்டுக்கோட்டை செட்டியா,சோழிய செட்டியா, இல்லை தேவாங்க செட்டியா....

  அத சொல்லுங்கய்யா மொதல்ல

 1. //அது சரி எந்த செட்டியார் சங்க மீட்டிங் அது, கொசவ செட்டியா,நாட்டுக்கோட்டை செட்டியா,சோழிய செட்டியா, இல்லை தேவாங்க செட்டியா....

  அத சொல்லுங்கய்யா மொதல்ல //  ம்ம்ம்ம்...

  ஷில்பா செட்டி.. போதுமா

 1. 3:48 PM  
  பாலா said...

  //
  ம்ம்ம்ம்...

  ஷில்பா செட்டி.. போதுமா//

  சுனில் செட்டி இல்லையா வரவனை செந்தில் அய்யா?

 1. 3:53 PM  
  Anonymous said...

  Nadar sanga meeting eppo?

 1. naanthaan summa test

 1. செட்டியார் பத்தி இவ்ளோ மோசமா எழுதறீங்களே, பிராமண சமூகம் பத்தி உங்களால் கேவலமா எழுத முடியுமா? இல்ல எழுதித்தான் பாருங்களேன்.

 1. தங்களின் இந்த பதிவு எங்களின் சிபாரிசுக்கு வந்திருக்கிறது.

 1. 3:41 PM  
  Anonymous said...

  //செட்டியார் பத்தி இவ்ளோ மோசமா எழுதறீங்களே, பிராமண சமூகம் பத்தி உங்களால் கேவலமா எழுத முடியுமா? இல்ல எழுதித்தான் பாருங்களேன்.//

  எழுதுவோம்டா டுபுக்கு

 1. 3:51 PM  
  Anonymous said...

  OPISLA IRUNTHU KELAMBITTEN

  ONLINE IRUNTHAAL SMS ANUPPAVUM

  ORU NAATHAARI

 1. 4:29 PM  
  டிராஸ்க்கி said...

  டே புண்ணாக்கு உனக்கு என்னடா பிரச்சனை மூலம் வந்தா போயி டாக்டர்கிட்ட காட்டு!

  சும்மா பதிவு போடுறேன் புடுங்கிறேன்னுட்டு வந்துட்ட நீயும் !

  ஜால்ரா தட்ட ஓசி டீ காரன்களும் சேர்ந்துட்டா பெரிய புடுங்கின்னு நினைப்பு வந்துடுமா ? போடாங்க தூ!