Monday, June 11, 2007

@ 9:06 PM எழுதியவர்: வரவனையான்

கும்மி அடிக்க, கொண்டாட, எவனவது மாட்டினா ரெண்டு வெளுவெளுக்கன்னு இருந்துகிட்டு இருக்கிறதால் வலையில ஒரு புதிய வரவு வந்திருக்கிறது இப்போத்தான் தெரிய வருது.

நான் எழுத ஆசைப்பட்டதுக்கும் என்னாளும் எழுத முடியும் என்கிற நம்பிக்கையை அவரை அறியாமல் அவரின் எழுத்துகளினால் என்னுள் விதைத்த பாமரனை உள்ளம் பூரிக்க வரவேற்கிறேன்.என் எழுத்துகளில் ( ஏதோ எழுதறேன்னு வச்சுகோங்க) இரண்டு வித எழுத்து பாணியே கடை பிடிக்க முயல்வேன், முயல்கிறேன்.அது தோழர். இளவேனில் அவர்களின் வாத ரீதியான எழுத்து முறை இன்னொன்று மக்களின் நலனுக்கு எதிரான எதையும் தன் கிண்டல் மொழிச்சவுக்கால் விளாசி எடுக்கும் பாமரனின் பாணி.( விரைவில் கைக்கொள்ளும் என்று நம்புகிறேன்.)

என் ஆதர்ச கட்டுரையாளரும், தமிழர் நலனில் அக்கறையும் கொண்ட எழுத்தாளருமான பாமரனை வரவேற்கிறேன்.

13 மறுமொழிகள்:

  1. அவரோட பதிவுக்கு லிங்க் கொடுத்திருக்கலாமே ?

  1. வலைப்பூ முகவரியை தரவில்லையே வரவனையாரே!

  1. சரி.. சரி.. மனுஷன் 'சரக்கு' கரெக்ட்டா கிடைக்கலையேன்னு கவலைலஇ இருக்காரு போல இருக்கு. அதான் அமைதியா இருக்காரு. நான் கொடுக்கிறேன் லின்க்கு..

    http://pamaran.wordpress.com/

    இதுதான்.. அங்கனயும் போய் உங்க கும்மியைக் குத்துங்க.. அவர் ஏதோ கம்ப்யூட்டர் பொங்கிருச்சுன்னு ஏதேதோ சொல்லிக்கிட்டிருக்காரு..

  1. too late

  1. 6:17 PM  
    Anonymous said...

    http://pamaran.wordpress.com/

  1. தோழர் பாமரனை உங்களோடு சேர்ந்து வரவேற்கிறேன்.

  1. 1:09 PM  
    Anonymous said...

    //தோழர் பாமரனை உங்களோடு சேர்ந்து வரவேற்கிறேன்//

    என்ன லக்கி,
    உடன் பிறப்பு கும்பலிலிருந்து,'தோழர்' கும்பலுக்கு தாவிட்டீங்களா?பூத ஏஜென்டா இப்படி?நம்பவே முடியலயே.

  1. மேலே பின்னூட்டமிட்ட பன்னாடைக்கு, ( கல்கி பட பிரகாஷ்ராஜ் மாதிரி "பன்னாடை பன்னாடை"ன்னு புரிஞ்சுகோங்க :))) )

    தோழர் என்னும் விளிப்புச்சொல்லுக்குள் இருக்கும் அரசியல் புரியாமல் கொண்டையை ஆட்டிகிட்டு வரவேண்டாம். ம்ம்ம் அதானே அக்கா தங்கையை வாடி போடின்னும் புருஷன அண்ணான்னு சொல்லுற கலாச்சாரம் தானே உங்களுது இப்படித்தான் கேப்பேள்

  1. //மிதக்கும்வெளி said...
    too late //


    அதுக்கு ஏன்யா அம்மணமா நிற்கிற....

  1. 202.153.38.4 என்ற எண்ணில் வரும் ஹைதிராபாத் பன்னாடையின் அரிப்பை போக்கிக்கொள்ள இது இடம் கிடையாது.


    விரைவில் சுண்ணாம்பு தடவப்படும். "சூதானமாக" இருக்கவும்.

  1. 6:30 PM  
    Anonymous said...

    ஒரு பூத் ஏஜெண்ட சொன்னா அடுத்த ஏஜெண்டுக்கு கோவம் வருமுன்னு தெரியாத பன்னாடை ஆந்திராவா?, கர்னாடகாவா?....

  1. "சூதானமாக"


    அப்படீன்னா என்னங்க....பாத்து எழுதுங்க, ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிடப் போகுது!

  1. thanks for da link