Wednesday, June 27, 2007

@ 3:59 PM எழுதியவர்: வரவனையான்

டிரிங் டிரிங்...

வணக்கம் தோழர்..

..........

இல்லை தோழர்.

...........

அப்படியில்லை தோழர்

............

சரி தோழர்

..........

அது எப்படி தோழர்

..........

சரி தோழர்...

டக்.இப்படித்தான் நண்பர்களே நேற்று முழுவதும் செல்லில் பேசிக்கொண்டிருந்தேன்.

"தோழர்"

கிட்டதட்ட 10 ஆண்டுகளாய் வழக்கமாய் பயன்படுத்தும் சொல்தான் என்றாலும் நேற்று "அந்நியமாய்"பட்டது. சரி அது வேற மேட்டரு, லூசுல விடுங்க.

நேத்து சாயுங்காலம் இன்னோரு டிரிங் டிரிங்

வணக்கம் தோழர்..

டேய் நான் குமார் பேசுறேன்டா..

சொல்லுங்க தோழர்

தோழரா... டே பகல்லையே போட்டுட்டியா

இல்லை தோழர்

பரதேசி நாயே

சொல்லுங்க தோழர்

டேய் நான் உங்க அண்ணன் குமார் பேசுறேன்டா..

தெரியும் தோழர்.

நாசமா போக

டக் .
டேய் செந்திலு மணி 5.45 ஆகுது 7 மணிக்கு பிளைட்டு , எந்திரிடா போகலாம் ' .. நண்பன்

சரி தோழர்.... என்று நான் சொன்னதுக்கு பின் இது வரை அவன் என்னிடம் பேசவில்லை........

வேறென்னா எனக்கு பேசியே திகிலடிச்சது, அவருக்கு ஒரு வார்த்தை... ஒரே வார்த்தைல திகிலடிச்சு போச்சு


( இது கும்மி அல்லது மொக்கை என்கிற அட்டவணையின் கீழ் வரும் பதிவு. கக்கூஸ் போகும் போது பூணூலை எடுத்து காதில் மாட்டிக்கொள்வது போல் இதற்கும் அதற்கும் சம்மந்தம் இடாமல் பார்ப்புகள் அமைதிகாத்து ஒத்துழைக்கும் படி கேட்கப்படுகிறது. குறிப்பு : குடுமியுடன் வந்தால் அனுமதிக்கலாம் என்றும் ஒரு எண்ணம் இருக்கிறது )சிந்தித்து சிரிக்க


20 மறுமொழிகள்:

 1. பின்னூட்ட உம்மாண்டி பே....

 1. ஏன்யா.. இப்படி?

 1. 4:14 PM  
  Anonymous said...

  சொல்லுங்க தோழர்ர்ர்ர்ர்!!!

 1. யோவ் மாமா, தப்பா ஏதும் எழுதிருக்கேனயா... இருந்தா சொல்லுமய்யா


  நாளைக்கு ஒரு நேர்காணல் இருக்கு

  இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை பதிவ கூட தூக்கிறலாம்

 1. 4:19 PM  
  Anonymous said...

  //இது கும்மி அல்லது மொக்கை என்கிற அட்டவணையின் கீழ் வரும் பதிவு. கக்கூஸ் போகும் போது பூணூலை எடுத்து காதில் மாட்டிக்கொள்வது போல் இதற்கும் அதற்கும் சம்மந்தம் இடாமல் பார்ப்புகள் அமைதிகாத்து ஒத்துழைக்கும் படி கேட்கப்படுகிறது.//

  இங்கனம் விழா கமிட்டியினர்.
  குடுமி சங்கம்.

  :))

 1. 4:19 PM  
  Anonymous said...

  //இது கும்மி அல்லது மொக்கை என்கிற அட்டவணையின் கீழ் வரும் பதிவு. கக்கூஸ் போகும் போது பூணூலை எடுத்து காதில் மாட்டிக்கொள்வது போல் இதற்கும் அதற்கும் சம்மந்தம் இடாமல் பார்ப்புகள் அமைதிகாத்து ஒத்துழைக்கும் படி கேட்கப்படுகிறது.//

  இங்கனம் விழா கமிட்டியினர்.
  குடுமி சங்கம்.

  :))

 1. :)))

  senshe

 1. 4:21 PM  
  Anonymous said...

  //குடுமியுடன் வந்தால் அனுமதிக்கலாம் என்றும் ஒரு எண்ணம் இருக்கிறது :)//

  சாதி வெறியன் வரவனை.. ....க!

  ஏங்கானும் இப்படி அலையிறீர்??

  நாங்க என்ன பண்ணோம் உமக்கு? அவா கூட சண்டையினா.. அவ.. கூட மோதுங்காணும்..!

 1. //யோவ் மாமா, தப்பா ஏதும் எழுதிருக்கேனயா... இருந்தா சொல்லுமய்யா


  நாளைக்கு ஒரு நேர்காணல் இருக்கு

  இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை பதிவ கூட தூக்கிறலாம்//

  இல்லை. இருநந்ுட்டு போகட்டும். ஒ நிலமைய நெனைச்சுப் பார்த்தா.. சிரிப்பு தான் வருது. :)))

 1. 4:25 PM  
  Anonymous said...

  தோழர்
  செந்தில் சொல்வது போன்று, "வணக்கம் தோழர்", "சாப்பிட்டீங்களா தோழர்", என்று கதைத்தால் ஈழத்தில் உவங்கள், ஈபிஆர்எல்எப், அல்லது ஈபிடிபி ஆட்கள் போல என்று முந்தி நினைப்பார்கள். "அப்படியே எல்லோருக்கும் சொல்லு மாமா", "என்ன மாமா" என்று கதைச்சால் அது புளோட் இயக்கம் என்று நினைப்பார்கள்.

  அவ்வாறே "நாங்கள் பிறகு வாறம் அம்மான்", "அண்ணைட்டைச் சொல்லி விடுங்கோ அம்மான்" என்ற மாதிரிக் கதைச்சால் புலிகளாக இருக்கும்.

  கொஞ்சம் பழைய ஆட்களள் என்றால் புலிகளைப் பொறுத்தவரைக்கும் அம்மான் இருக்கும் பொட்டு அம்மான். ராதா அம்மான், கருணா அம்மான்( இப்ப அதைத் தன் விருது என்று சொல்லிக் கொண்டு திரியுது) பொன்னம்மான் என்று நிறைய அம்மான் இருந்தார்கள். இருக்கின்றார்கள்.

  ஆனா என்னவோ இப்போது ஒரே இயக்கம், ஒரே தலைவன் என்ற கொள்கைக்குள் வந்தப்புறம் இந்தப் பழக்கங்கள் எல்லாம் குறைந்து விட்டது.

  செந்தில் எந்த நேரம் ஸ்கைப் வருவியள்.

  இரும்பொறை

 1. தோழர்!

  இங்கே கும்மி அடிக்கலாமா தோழர்?

  எனக்கு கொண்டையில்லை தோழர்! அதனால் தொண்டையுடன் வந்திருக்கிறேன் தோழர்!

 1. நா ராக்கோழின்னு தெரியாத எந்த தோழரோ எனக்கு மிஸ்டு கால் கொடுக்க ப்பாத்தார்...நா அரை ரிங்லேயெ போனை பிக் அப் பண்ணி அவருக்கு 16 ரூ டுமீல் ஆக்கிட்டேன் :)))))))))))0

 1. /* ஒ நிலமைய நெனைச்சுப் பார்த்தா.. சிரிப்பு தான் வருது. :))) */

  உங்க நிலமையே சரியில்லை இதுல வரவனைய நிலைய நினைச்ச்சு சிரிக்கிறீங்களா நீங்க?

  பா.க.ச,
  14001 வது கிளை,
  சென்னை - 600029

 1. 5:08 PM  
  Anonymous said...

  பாபா வாழ்க
  பாபா வெல்க
  பாபா புகழ் ஓங்குக

  பா.க.ச,
  திருநெல்வேலி

 1. 5:09 PM  
  Anonymous said...

  அடுத்த சனாதிபதி எங்கள் அருமை அண்ணன் பாபா

  பா.க.சங்கம்
  விவேக் அவென்யூ
  வாஷிங்டன்
  அமெரிக்கா

 1. செந்திலண்ணா என்னச்சுங்கண்ணா?

  ஒவரா குழம்பிட்டிங்களாங்கண்ணா? பேசாமல் ஒரு சேஞ்சுக்கு பாகிற பெண்களையெல்லாம் தோழி தோழின்னு சொல்லிப்பருங்களென்.

  -தங்கள் நலனில் அக்கறை கொண்ட தோழர்கள் சார்பாக.

 1. //Pஒட்"டெஅ" கடை சைட்...
  நா ராக்கோழின்னு தெரியாத எந்த தோழரோ எனக்கு மிஸ்டு கால் கொடுக்க ப்பாத்தார்...நா அரை ரிங்லேயெ போனை பிக் அப் பண்ணி அவருக்கு 16 ரூ டுமீல் ஆக்கிட்டேன் :)))))))))))0 //


  யோவ் அது நாந்தான்யா, காலைல மிஸ்டு கால் கொடுக்க கூட காசில்லாம பன்னிட்டியே

 1. //யோவ் அது நாந்தான்யா, காலைல மிஸ்டு கால் கொடுக்க கூட காசில்லாம பன்னிட்டியே
  //
  தோழர் அல்டிமேட்டே இது தான்யா!!!

 1. இங்க பா.க.ச. கடை விரிக்கலாமா?

 1. யோவ் வரவனை...என்ன பதிவு இது...ஒன்றுமே புரியவில்லை..

  இரும்பொறை, இங்க தான் இருக்கிங்களா? உங்களை எப்படி தேடுவது என்று தெரியாமல் இருந்தேன்..நலம் தானே?