Saturday, June 09, 2007

@ 3:19 PM எழுதியவர்: வரவனையான்




கொழும்பிலிருந்து தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றியதின் மூலம் தமிழீழ தேசியத்தை சிங்கள அரசு அங்கீகரித்துவிட்டதாக உணர்வதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார் தேமுதிக ( கட்சிப்பெயரை மட்டும்தான் சகிக்க முடியலை :P ) தலைவர் விஜயகாந்த். தானாட விட்டாலும் தன் தசை ஆடும் என்பதை விஜயகாந்தின் இந்த அறிக்கை உணர்த்துகிறது. அதே வேளை ஈழப்பிரச்சினையில் எம்ஜிஆருடன் இனைந்து தீவிரமாக ஆதரித்து இயங்கிய பண்ருட்டியார் அந்த இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பைதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழக மக்களின் மனதில் நீறு பூத்த நெருப்பாய் கிடக்கும் இவ்விடயத்தில் அதிமுக, காங்கிரசு தவிர்த்த பிற கட்சிகள் நிலைப்பாட்டின் அடிப்படையில் ஒருங்கிணைவது மிக அவசியமான ஒன்றாகும். எவ்வளவோ மனமாச்சர்யங்கள் இருப்பினும் "கேப்டன்" அவர்களே கீப் இட் அப் என்றே சொல்ல தோன்றுகிறது.

அவரின் அறிக்கை

8 மறுமொழிகள்:

  1. 3:38 PM  
    Anonymous said...

    வெறும் அறிக்கையாக மட்டும் இருக்காமல் இருந்தால் சரிதான்

  1. அதிமுக தலைவி போல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் அறிக்கை விடுமளவிற்காவது உணர்விருப்பதே மதிக்கத்தக்கதுதான் அனானி அவர்களே

  1. 4:04 PM  
    உண்மை said...

    விஜயகாந்த் ஒரு உண்மையான மனிதர்

  1. தமிழின உணர்வை வெளிப்படுத்திய கேப்டனுக்கு நன்றி!

  1. 8:43 PM  
    Anonymous said...

    Atleast he said a word, not like other politicians. Thanks for vijayakanth.

  1. 10:49 PM  
    Anonymous said...

    Vijayakanth is the last hope not only for Tamilians but for whole of India. Long Live Captain Vijayakanth

  1. 12:25 PM  
    Anonymous said...

    சொட்டை கருணா, கிழிஞ்சவாயன் வை.கொ.வ விட நல்ல ,மனித நேயமுள்ள தலைவன் விஜயகாந்த்

  1. 5:34 PM  
    Anonymous said...

    //சொட்டை கருணா, கிழிஞ்சவாயன் வை.கொ.வ விட நல்ல ,மனித நேயமுள்ள தலைவன் விஜயகாந்த்//

    மரம்வெட்டி? அடுத்த முதல்வர் அவர்தான்னு சொல்றாங்க.பாப்போம்.