Wednesday, May 23, 2007

@ 1:22 PM எழுதியவர்: வரவனையான்

சமீபத்தில் ( அதாவது 4 நாளைக்கு முன்னாடி 40 வருசத்துக்கு முன்னாடி அல்ல ) ஒரு நண்பர் கடும்பனி பிரதேசமான சைபீரியவில் இருந்து எனக்கு போன் பன்னினார் பேசிகிட்டு இருக்கும் போது என்னாங்க இப்படி கிளம்பிட்டாங்க ஜூன் மாசம் நான் வரும் போது சென்னையில கண்ணகி செல இருக்குமாங்க ? ஒரே வருத்தமா இருக்குங்கன்னாரு...

அப்ப அவருக்கு ஒரு கதை சொன்னேன் சொல்லிட்டு இது மாதிரிதாங்க ஆகும் அதுனால கவலை படாதீங்கன்னு ஆறுதல் சொன்னேன்.

அந்த கதை இப்போ இங்க,

ஒரு லொள்ளு புடிச்ச ராசா ஒருத்தன் இருந்தான். அவனுக்கு அப்பப்போ எவனையாவது கதற கதற கலாய்க்கலைனா தூக்க வராது. அப்படியபட்ட ராசா ஒரு நாள் ஒரு அறிவிப்பு சொன்னாராம். இதுவரைக்கு நான் பார்க்காத பழத்தை யாரு கொண்டு வராங்களோ அவங்களுக்கு இந்த ராஜ்ஜியத்துல பாதின்னு. ஆனா ஒரு கொண்டுவருவது நான் பார்த்திருந்த பழமானால் அந்த பழத்தை அவங்க ஆசனவாய்ல திணிச்சு ( என்ன கொடுமை சார் ! ) அனுப்பிருவேன்னு சொன்னாரு ராஜ்ஜியத்துல பாதி வாங்கிற ஆசைல அடுத்தநாள் அரண்மனைல வரிசையா நிக்கிது கூட்டம் கையில பழத்தோட .

முதலில் ஒருத்தன் எழுமிச்சை பழத்தை கொண்டு வந்துருக்கான், ராஜா சொல்லிருகாரு இதை தேய்ச்சுத்தானே நான் தினமும் குளிக்கிறேன்னு . அவனுக்கு திணிச்சு அனுப்பினாய்ங்க, அடுத்தவன் மாதுளம் பழம் காட்ட ராஜா உதட்டை பிதுக்கி இது அரண்மனை தோட்டதில் பார்த்துருக்கேன்னு சொல்ல அவனுக்கும் ..த்த்திணிச்சு அனுப்பி வச்சானுங்க. இப்படியே ஆப்பிள், சாத்துகுடி, பேரிக்காய்ன்னு ராஜா பார்த்த பழமா கொண்டு வந்து பின்னாடி "சைஸ" பெரிசாக்கிட்டு போனாய்ங்க. அந்த வரிசைல ஒருத்தன் ரொம்ப தைரியமா நின்னுகிட்டு இருந்தான் . அவன் கைல அண்ணாச்சி பழம் வச்சுகிட்டு நின்னான். இந்த பழம் மலையாள தேசத்தில் வாங்கியது ராச பார்த்திருக்க வாய்ப்பில்லைன்னு நம்பிக்கையோட.

அவன் முறை வந்தது போய் ராஜகிட்ட காட்டினான். அவரு சேவகனை பார்த்து காலையில் என்ன பழச்சாறு குடித்தேன்னு கேட்டாரு . அண்ணாச்சிபழச்சாறு மன்னா"ன்னு அவன் சொல்ல இவனை குனியவச்சு திணிக்க ஆரம்பிச்சனுங்க அவனவன் ஆப்பிளுகே கதறிகிட்டு இருக்கும் போது இவன்அண்ணாச்சிபழம் திணிக்கும் போது சிரிச்சுருக்கான். அரசரக்கு சந்தேகம். டேய் உண்மையா வலிக்கலையா ஏண்டா சிரிக்குறன்னு கேட்டாரு.

அதுக்கு அவன் "அரசே, நானாவது அண்ணாச்சிபழம். எனக்கு பின்னாடி நின்னவன் பலாப்பழம் வச்சுகிட்டு இருக்கான்' அதை நினைச்சேன் என்னால சிரிக்காம இருக்க முடியலன்னு" சொன்னான்.


அதுமாதிரி கொஞ்ச நாளைக்கு முன்னாடி தமிழனை வைத்தே தமிழன் கண்ணைக்குத்தும் முயற்சியாய் சிறிரங்கம் பெரியார் சிலையை தகர்க்க முயன்றனர். ஆனால் தமிழ்ர்கள் விவரமானவர்கள் எங்க அடித்தால் வலிக்கும்னு அவர்களுக்கு தெரியும் ஆகவே "அங்கே" அடித்தார்கள்.

தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்ஸில் ஆள்பிடித்தால்கூட ரெண்டு சீட்டு குறைவாய் இருக்கும் ( 2.000674 % உள்ள பார்புகளீன் கருத்தின் படி ) பெரியாரியத்தோழர்களே இப்படி என்றால் ஒட்டுமொத்த தமிழர்களின் பண்பாட்டு சின்னமாக கருதப்படும் கண்ணகிக்கு எதாவது என்றால்.....

13 மறுமொழிகள்:

 1. கருத்தாழம் மிக்க பதிவு!!&*&%^%&^%^????

  //ஒட்டுமொத்த தமிழர்களின் பண்பாட்டு சின்னமாக கருதப்படும் கண்ணகிக்கு எதாவது என்றால்.....//

  ஐயோ! ஐயோ! வர வர ஒன்னும் பிரிய மாட்டீங்குது உங்க ப்திவுகள்! இப்ப என்ன ஆச்சு கண்ணகிக்கு????

 1. 2:53 PM  
  Anonymous said...

  விரைவில் கிறுக்கு பிடிக்கப் போகிறதய்யா உமக்கு.

 1. //ஐயோ! ஐயோ! வர வர ஒன்னும் பிரிய மாட்டீங்குது உங்க ப்திவுகள்! இப்ப என்ன ஆச்சு கண்ணகிக்கு???? //


  ஐய... இன்னாபா நீயு

  இம்மா நாளு உள்ளாரா குந்திகினு இர்ந்தியா.

  அல்லாத்துக்கும் சொம்ம சொம்ம வெளக்கம் கேட்டுகினு இருக்ககூடாதுப்பா

  ஒருத்தரு ராமர் பாலத்தை இட்ச்சா கண்ணகி செலைய தட்டி தாராந்து பூடுவோம்னு சொம்ம வுடுகட்டி டகுள்பாஜி காட்டினிருப்பா, அதுக்கு ஒருத்தரு "அப்படி போடு ராகவா ச்சை ராமான்னு கொரலுகுடுத்துகினு இர்ந்தாரா. அத்த பாத்து நமக்கு பேஜார பூடுச்சு அத்துகுத்தான் சொம்ம ஒரு ஜபுரு காட்ட ரெண்டு பதுவு போட்டேன்.

  மிச்சத்த எங்க மாம்ஸு கொயந்தை பதிவரு கைல கேட்டுக்க

 1. 8:59 PM  
  Anonymous said...

  என்ன பாக்டீரியா கும்பலின் தலைவரே,நம்ம கண்ணகி/அழகிரி கம்பேர் பண்ணி போட்ட பின்னூட்டத்தை போடுவதற்க்கு தில் இல்லையா?

 1. 9:09 PM  
  Anonymous said...

  போடா மசுரு, உடைச்சுக் காட்டறோம்ட கண்ணகி சிலைய. என்ன புடுங்க முடியுமோ புடிங்கிக்க.
  ராவுத்தர்.

 1. உங்க வீட்டுக்கு அடுத்தாத்து ஆம்பிள்ளைகள் வருவது போல முகத்த மூடிக்கினு வந்தா போட முடியாது. இல்லாத வெக்கத்தை மூட்டை கட்டி வச்சுட்டு தொறந்து போட்டு வந்து கருத்து ஸொல்லவும் திரு. பாடு அவர்களே

 1. காசுகட்டி வாங்கிய எம்பேடட் ஐபி கவுண்டர் இந்த வலைபூவில் இருப்பதால் "கொண்டை கண்ணுக்கு " தெரிந்தால் வட்ட கோயான் கட்டிங் செய்து அனுப்பப்படும். இது வரை மாட்டியது 8 பேர் அதில் இரண்டு பேர் நண்பர்கள் :P

  :)))))))))

 1. 12:20 PM  
  Anonymous said...

  //உங்க வீட்டுக்கு அடுத்தாத்து ஆம்பிள்ளைகள் வருவது போல முகத்த மூடிக்கினு வந்தா போட முடியாது. இல்லாத வெக்கத்தை மூட்டை கட்டி வச்சுட்டு தொறந்து போட்டு வந்து கருத்து ஸொல்லவும் திரு. பாடு அவர்களே//

  Man you are so funny.
  Teach me how to write like this.

 1. அந்த "ஹைதராபாத் பரதேசி"க்கு இக்கதையில் வரும் மன்னர் பாணியில் தண்டணை வேண்டுமானால், அங்கு வந்த்தே தரப்படும்.

  மன்னிப்பு கடிதமெல்லாம் கொயந்த்தை பதிவர்தான் வாங்குவார் நாங்க "வேற" மாதிரி .


  :))))))))))))

 1. This comment has been removed by the author.
 1. 12:57 PM  
  Anonymous said...

  //அந்த "ஹைதராபாத் பரதேசி"க்கு இக்கதையில் வரும் மன்னர் பாணியில் தண்டணை வேண்டுமானால், அங்கு வந்த்தே தரப்படும்.//

  இங்கேயும் Liquor Buttocksனன் தொல்லையா?

 1. 1:09 PM  
  sundaram ayyangar said...
  This comment has been removed by a blog administrator.
 1. அடடே யாருடா இது புதுசா ரெண்டு பரதேசிக வந்து வாலாட்டுதுன்னு பார்த்தேன், ஒன்னு மொஹல் பார்ட்டி இன்னோருத்தர் நம்ம பழைய "பின்னூட்ட புகழ் பாலா" .

  அழுதழுது வீங்கிய கண்களுடன் வந்து வழக்கம் போல் பெண்களின் பெயரில் ஆபாசமாக எழுதாமல் அனானி பின்னூட்டத்தில் ஆபாசமாக எழுதி தன் அரிப்பை போக்கிக்கொண்டுள்ளார்.