Monday, May 21, 2007

@ 11:19 AM எழுதியவர்: வரவனையான்


நாசா'யில் வேலை செய்யுற பாப்பான் என்றாலும் பெருமாள் கோவில் மடப்பள்ளியில் பாத்திரம் கழுவி பொழப்பை ஓட்டுகிற பாப்பான் என்றாலும் ஒரே மாதிரி தான் சிந்திப்பார்கள், சிந்திக்கிறார்கள்,சிந்தித்தார்கள். ஆனால் அந்தச்சிந்தனை நிச்சியமாய் தன் ஆதிக்க பாதுகாப்புகாகவும் தனது மேலாண்மையின் இருத்தலை தக்கவைக்கும் செயலாகவுமே இருக்கும்.

1998ல் செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடந்த 'மதிமுக' மறுமலர்ச்சி பேரணியில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள் வைகோவின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவதற்காகவும் அதன் செலவு மதிப்பீட்டை நிர்னயம் செய்யவும் 5 கோடி ரூபாய் ஒதுக்கி அறிவித்தார். அதற்கு ஒரு குழுவையும் நிர்னயித்து அந்த குழு சேது சமுத்திர திட்டத்தை நனகு ஆரய்ந்து அளீத்த அறிக்கையின் படியே காங்கிரசு அரசாலும் கலைஞரின் பெருமுயற்சியாலும் இத்திட்டம் துவங்கப்பட்டது.

சேதுகால்வாய் சூயஸ் போலவோ , பனாமா கால்வாய் போலவோ செயற்கையான முறையில் அகழ்வு மேற்கொண்டு உருவாக்கவேண்டியதில்லை. ஏற்கனவே இருக்கும் நீரிணைப்பகுதியில் இருபக்கமும் கரையிருப்பதனால் அலைகளினால் நடுவில் உருவாகியுள்ள மணல்திட்டுக்களை அகற்றினாலே போதும் என்கிற நிலையிலே துவக்கப்பட்டது. இத்திட்டம் வந்தால் கொழும்பு துறைமுகத்தின் வருமானம் அடியோடு பாதிக்கும் என்பதாலும் இலங்கையின் அந்நியசெலாவனி அதலபதாளத்துக்கு போய்விடும் என்பதாலும் சந்திரிகா ஜெயலலிதாவை தூண்டிவிட அவரும் "சூழலியல்வாதி" அவதாரம் எடுத்து மீனவர்களிடையே தவறான தகவல்களை பரப்பி போராடவைத்தார். உலகில் 167 நாடுகளில் விரட்டபட்ட , இந்தியாவில் 6 மாநிலங்களில் விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் அனுமதித்து 5 மாவட்ட மக்களின் வாழ்க்கையில் மண்ணள்ளிப்போடும் செயலை செய்த ஜெயலலிதா "திடீர் சுற்றுசூழலியல்வாதி"யானது ஒரு அபத்த நகைச்சுவைதான்.


முதலில் சேது சமுத்திர திட்டத்தினால் என்னவித நன்மையென்று பார்த்தால் இந்திய அரசின் கப்பல்கள் அந்தமான் பகுதிகளில் இருக்கும் எண்ணைகிணறுகளில் இருந்து கொண்டுவரும் கச்சா எண்ணையை இலகுவாக தூத்துக்குடிக்கோ கொச்சினுகோ கொண்டு செல்லாலாம் , இது நாள் வரை ஒரு கடல் மைலுக்கு 7 லட்சம் ரூபாய் இலங்கை அரசுக்கு செலுத்திவரும் நில அகலும். இது மட்டுமில்லாமல் தமிழ்க அரசுக்கும் இந்திய அரசுக்கும் சொந்தமான கப்பல்கள் தூரக்கிழக்கிலிருந்து கொண்டுவரும் நிலக்கரியையும் தாவர எண்ணைகளையும் இன்னபிற பொருள்கள் கொண்ட கப்பல்களையும் பைசா செலவில்லாமால் கொண்டுவர ஏதுவாகும். இதற்கு நாம் கொடுத்து வரும் வாடகைத்தொகையைக்கொண்டு மட்டுமே 5 முதல் 8 ஆண்டுகளில் சேது சமுத்திரத்திற்கான செலவுத்தொகையை எடுத்துவிடலாம். சேது சமுத்திரத் திட்டத்தில் மற்றுமொரு முக்கிய விதயம் அதன் அகழ்வுப்பணிகள் முடிந்தாலும் இருபக்கமும் கரையிருப்பதானால் மீண்டும் நடுவில் ராமர் பாலம் என "டுபாக்கூர்களால்" அழைக்கப்படும் மணல் திட்டைகள் தோன்றும். ஆகவே அதை வருடம் ஒரு முறை உடைக்க வேண்டும் அல்லது அகற்றவேண்டும் ( ராமர் ஒடைக்க ஒடைக்க பாலம் கட்டிகிட்டு இருப்பார் போலும் ) இதற்காகாகும் செலவும் நாம் இலங்கை அரசுக்கு செலுத்தும் வாடகையை விட குறைவு.

ஆகவே இதுவரை சொல்லியுள்ளது இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் சொந்தமான படகுகள் பயன்படுத்தினால் மட்டுமே நாம் அதன் செலவுத்தொகையை எடுத்துவிடலாம். தனியாருக்கும் பன்னாட்டு கப்பல்களும் பயணித்தால் அரசுக்கு லாபம் தரும் விதயமாக மாறும்.

இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள கடல் பகுதி இருபக்கமும் அடிக்கும் அலைகளால் ஆங்காங்கே மணல்மேடுகள் தோன்றியிருக்கும் அது செயற்கோளில் இருந்து எடுத்த படத்தில் தோன்றியிருப்பது இயல்பான ஒன்றே. இப்போதைய நாசா அறிக்கையின் படி அந்த மணல்திட்டுகள் பாலம் என்று "லூசுத்தனமாய்" பேசுவோருக்கு ஒரு தகவல். இதே நாசா இன்னும் உபயோகமாய் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தகவலை வெளியிட்டது. அது தமிழகத்தின் மிச்சமிருக்கும் ஒரே ஜிவநதியான தாமிரபரணி பொதிகை மலையில் தோன்றி ஓடி கடலில் கலந்த இடம் இப்போதைய இலங்கையின் கிழக்கு பகுதியில் என்று. இதே செய்தியை அடிப்படையாக கொண்டு பார்த்தால் இலங்கையில் எந்த மலைப்பகுதிலும் தோன்றாமல் குறுக்குவெட்டாய் ஜிவனற்ற மணல் வெளியாய் உள்ள பகுதி உள்ளதாகவும் அதன் பெயர் "தம்ப பெரனா ஓயா" ( "கி" போட்டு படிக்க வேண்டாம் ;) ) என்பதாகும் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதற்குகான சான்று இப்போதில்லை என்றாலும் அதன் அடிப்படையில் பார்த்தால் இலங்கையும் இந்திய நிலப்பரப்பும் ஒரே நிலப்பரப்பாய் இருந்தாக தெரிகிறது. அப்படியான காலம் அதிகபட்சம் 3000 ஆண்டுகளைத்தாண்டாது. "கடலே இல்லாத பகுதியில்" எதற்கு ராமர் பாலம் கட்டினார் என்று தெரியவில்லை. ஒரு வேளை டிராபிக் அதிகமாய் இருந்தது என்று கட்டினாரோ. அப்படியானால் ராவணன் சப்வே கட்டி இருப்பாரோ.

எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாத பித்த மயக்கத்தில் சில லூசுகள் ராமர் பாலம் என்றும் லட்சுமணன் சிக்னல் என்றும் அளந்து விட்டதை இங்குள்ள சில பாப்ஸ்கள் உடனே ங்ஞ்ஞ்கியா ந்னு ஆரம்பிக்குதுகள்.

அதிலும் ஒருவர் இன்னும் ஒரு படி மேலே போய் ராமர் பாலத்தை இடித்தால் கண்ணகி சிலை தகர்க்கபட வேண்டும் என போர்ப்பிரகடணம் செய்திருகிறார்.

அது ஏன் கண்ணகி உங்களுக்கு சிலையான பின்னும் எலும்புகளில் காய்ச்சல் தருகிறாள். அவளை தமிழ்நாட்டிலிருந்து துடைத்தெறியும் நோக்கம் உங்கள் ஜீன்களில் வழி வ்ழியாய் வந்த படியாய் உள்ளதின் நோக்கம் பார்ப்பனியம் மின்றி வேறேன்ன.

சரியோ தவறோ கண்ணகி தமிழர்களின் கலாச்சார அடையாளம். அவளின் காப்பியம் ஒரு சமண ஆசிரியரால் எழதப்பெற்றது. அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்னாலே பார்ப்பனரை அம்பலப்படுதிய இளங்கோவடிகளினால். இதுதானே உங்கள் பொச்செரிச்சல். இன்னோரு முறை சிலை தொட நினைப்பார்களாயின் "கண்ணகி இருப்பாள் - நினைத்தவர்கள் தமிழ்நாட்டில் இருக்கமுடியாது"

ஆதிக்கவாதத்தின் பெயராலும் இல்லை உங்கள் பதவி வெறி அரசியல் பிறப்பித்த பிள்ளை "ராமர் பாலத்தின் " பெயராலும் கண்னகியை தொட நினைத்தால்கூட அநீதியாய் காதலனைக்கொன்ற பாண்டிய நாட்டை எரித்தது போக மிச்சமிருக்கும் முலை நினைத்தவர்களை எரிக்கும்.

16 மறுமொழிகள்:

 1. சென்னையில் வெயில் அதிகமோ, ரொம்ப சூடாக இருக்கே !

  :)

  பின்னூட்ட புகழ் பாலா..!

  'சென்னை வெயிலை' வைத்து காமடி செய்ய வாருங்கள்.

 1. //"கடலே இல்லாத பகுதியில்" எதற்கு ராமர் பாலம் கட்டினார் என்று தெரியவில்லை. ஒரு வேளை டிராபிக் அதிகமாய் இருந்தது என்று கட்டினாரோ. அப்படியானால் ராவணன் சப்வே கட்டி இருப்பாரோ. //

  பாலம்ம்ம்ம். அது தி.மு.க காலத்தில் கட்டியதாக இருந்தால் ராமனை ஜாக்கிரதையாக இருக்க சொல்லவேண்டும். அம்மாவின் ஆட்சி வந்தால், பாலம் கட்டியதில் ஊழல் என்று நடுஇரவில் கைது செய்து இழுத்து சென்று விடுவார்.

 1. 1:57 PM  
  Anonymous said...

  சேது கால்வாய்த் திட்டத்தின் மூலம் இலங்கையின் வடபகுதி நகரங்களான காங்கேசன்துறை பருத்திதுறை முதலான இடங்னளிலும் மினி துறைமுகங்களை அமைக்கலாம்.

 1. 1:59 PM  
  நல்ல அனானி said...

  சபாஷ்! சரியான பதிவு! மதுசூதனன் பதிவுக்கும் அதில் பின்னூட்டிகொண்டிருந்த டோண்டுவுக்கும் சரியான பதில் இந்த பதிவு. இந்த பதிவுக்கு மது/டோண்டு குரூப்பின் பதில் என்ன?

 1. நேக்கு ஒரு ஸந்தேகம். அழகிரி மதுரையை எரித்த போது அதில் பாப்பான்கள் எரியவில்லை என்று படித்ததாக ஞாபகம். அப்புறம் ஏன் அவார்களுக்கு கண்ணகி மேல் கோபம்?

 1. 2:03 PM  
  நல்ல அனானி said...

  அந்த பதிவிலே செந்தழல் ரவி நல்ல விதமா விவாதம் செய்தாலும் அந்த குரூப் அதுக்கு பதில் சொல்லாமல் சும்மா தடவிகிட்டே இருந்துச்சி. ஒரு கட்டத்தில் ரவி"வரவனையா, வந்து சாட்டை அடி கொடு"ன்னு சொன்ன பின்ன தான் கொஞ்சம் அடங்குச்சு. இப்போ வரவனையான் பதில் பதிவு போட்டு விட்டார். தைரியம் இருந்தா இங்க வந்து பாருங்கடா!!

 1. 3:00 PM  
  Anonymous said...

  Sabaash Mr. Senthil

 1. நல்ல பதிவு நண்பரே. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

 1. அட நீங்க யேங்க....இவனுக திருந்த்வே மாட்டானுக...

 1. நல்ல சில தகவல்களைத் தந்தமைக்கு நன்றி.

 1. குறிப்பு:எனது இந்த பின்னூட்டத்தின் நோக்கம் மலினவியாபர அரசியல்வாதிகளின் அறிகைகளைப் பற்றியல்ல

  லெமூறியா காலத்தில் அவுஸ்ரேலியா வரை ஒரே நிலமாக இருந்ததும் குமரிக்கண்டத்தில் இலங்கை இந்தியாவுடன் தொடர்பு பட்டிருந்ததும் வெளிபடையான வரலாற்று உண்ண்மைகள்.அதன் எச்சங்களெ இன்னமும் மணல் திட்டுக்களாக உள்ளன.

  இப்ப சிக்கல் மீனவர்கள் குறித்ததுதான். இதில் அதிகம் இலங்கை பாதிப்புக்குள்ளாகும்.குறிப்பாக வடக்கின் கரையோர மீன் வளம் முற்றாக பாதிப்புறும். ஒரு காலத்தில் இலங்கையின் 60 வீத மீன் வளத்தைக் கொண்ட வட தமிழீழம்(வட இலங்கை) தனது அடிபடை ஆதாரமான மீன் வளத்தை இழக்க வேண்டி வரும்.

  பாதிப்புக்குள்ளகும் இந்திய ,இலங்கை மீனவர்களுக்கு இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள சாத்திய மன திட்டங்கள் என்ன?
  தூத்துக்குடி துறைமுகத்தில் ஏதாவது கூலி வேலை கிடைக்குமா வரவனையான்?

  தமிழ் நாட்டை கூறு போட்டுவிற்ற செயலலிதா பேசும் சூழலியலை விடுவோம். ஆனால் மன்னார் வளைகுடவில் உள்ள மீன்களின் உற்பத்திக்கும் அழியாதிருத்தலுக்கும் அரசின் திட்டம் என்ன?

  அரசனை நம்பி புருசனைக் கைவிடும்படியாகக் கூடாது.......மற்றும்படி காலம்காலமாக கடலில் கோலோச்சிய தமிழன் சேதுக் கால்வாயின் இரு மருகிலும் துறைமுகம் அமைத்து செழிப்புறுவதைக் காண எந்த தமிழந்தான் ஆசைப்பட மாட்டான்

 1. வழக்கம்போல பட்டாசு :)

 1. 5:36 PM  
  kannan said...

  பஉபொகூகொ என்பது ஒரு செயலின் சுருக்கமே அதன் விரிவாகமானது
  "பதவி உயர்வுக்கு பொன்டாட்டியை கூட்டிக்கொடுத்தல்" என்பதாகும் இது ஒரு (எல்லோரும் அறிந்த) இனத்தில் இன்றளவும் கடிப்பிடிக்கப்படுகிறது. மேலதிகாரியை வீட்டுக்கோ அல்லது ஓட்டலுக்கோ விருந்துக்கு அழைத்து பொன்டாட்டியை சினிமாக்காரி ரேஞ்சுக்கு மேக்கப் செய்து அழைத்துப்போவான் புருஷன். அதுவே அந்த மேலதிகாரிக்கு சிக்னல் ஆகும். அதாவது நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா என்று. பிறகு நல்ல ஒரு நாளில், கூட்டிக்கொடுத்தல் நடைபெறும், நடந்த பிறகு பொன்டாட்டி வீட்டுக்குள் நுழையும் முன் தலை முழுகிவிட்டு வருவாள், இதன் பெயர் தீக்குளித்தல் ஆகும். அந்தகாலத்திலிருந்து இந்த காலம் வரை, இதன்மூலமே அதிகம்பேர் பதவி உயர்வு பெற்றனர், பெற்றுக்கொன்டு இருக்கின்றனர். அவாள் அப்படித்தான்.

 1. வரவனை,
  ஒரு சிறந்த பின்நவீனத்துவ பதிவின் தலைப்பை இப்படியாக நாசமாக்குவது..சரி சரி முலை முலை என்று மூன்று தடவைக்கு மேல சொன்னால் ஆட்டத்தில் இருந்து அவுட் ஆயிடுவிங்க..அதுதான் மாற்றுச் சொல்லு ஒண்ணு இருக்கு கொங்கை என்று வடிவா பாவியுங்கோ

 1. அனல் பறக்குது.

 1. மைக் பிடிக்கிறவன் எல்லாம் அலறுரானாம்..பதிவர்கள் எல்லாம்..எங்கள மிஞ்சுறாங்க....அப்படின்னு...
  மைக் ஒன்னு ரெடி பண்ணிறலாமா..?

  //*கடலே இல்லாத பகுதியில்" எதற்கு ராமர் பாலம் கட்டினார் என்று தெரியவில்லை. ஒரு வேளை டிராபிக் அதிகமாய் இருந்தது என்று கட்டினாரோ. அப்படியானால் ராவணன் சப்வே கட்டி இருப்பாரோ.*//

  இது சூப்பரு..