Friday, May 18, 2007

@ 4:19 PM எழுதியவர்: வரவனையான்

அது என்னாங்கண்ணா அவர சொன்னா இவரு "பைள்ஸ்" வந்தவரு போல அலாரம் அடிக்கிறாரு. "கழுதை"ப்பாலுத்தான் பேரு வைக்காத பிள்ளைகளுக்கு வாங்கி குடுப்பாங்க , பேசாத பிள்ளை கூட பேசும். இவரு அலறுவதை பார்த்தால் "கழுதை" மூத்திரம் குடிச்ச மாதிரியில்ல தெரியுது, சரி யாரு எத குடிச்சா என்னா அதவிடுங்கண்ணா...

அப்புறம் இந்த திராவிடக்குஞ்சு, திராவிடப்***டுக்கு எல்லாம்தான் இங்க குப்பைகொட்டிகிட்டு இருக்கோம்ண்ணா. இருக்குறது, எழுதறது புடுக்க ச்சா பிடிக்கலைன்னா ஒரு குறுவஞ்சல் போதும்ணா டக்குன்னு ஏரியாவை மாத்திகுவோம்னா. நீங்களும் ஒரு நிர்வாகியா இருந்துகிட்டு இப்படி ஒரு பதிவரை எழுதறது உங்க ஊருல ரைட்டுன்ன ஒகேங்ண்ணா. ஏற்கனவே பதிவுகளை சேர்க்க மறுத்து விலக்கபட்ட பதிவரை பத்தி நிர்வாகி ஒருவரே தவறாக வேறு ஒருவரை அடையாளப்படுத்டுவது போல் எழுதறது மட்டும் நியாயம்னா பொட்டீகடை எழுதறது மட்டும் என்னா தப்புங்ண்ணா .

நாளைக்கு உண்மையான இரவுக்கழுகை நான் அடையாளம் காட்டினா அதுக்கு பிறகு வெளக்கமாத்தால அடிச்சி வேற பேறு வைக்கலாமாண்ணா அந்த புரளி கிளப்பிய பெரிய மனிசனுக்கு . அண்ணா நீங்களே சொல்லுங்கண்ணா. ஆரபத்துல இருந்து என்ன மயித்துக்குன்னா அவரை மீட்டர் முருகேசன்ன்கிற பேருல எழுதின நிர்வாகி கலாச்சிகிட்டே இருந்தாரு. அந்தாளை பிடிக்கலைன்னா போடா வென்னைன்னு சொன்னா சரிடா வெண்ணைன்னு போகபோறாரு. அத விட்டு போட்டு தேவையில்லாமா வம்பிழுத்து இப்போ கழுதை பட்டம் வாங்கி நிக்கிறிங்கண்ணா

சூரமணி அண்ணா, இந்த பதிவை ஒரு கடிதமா அனுப்பி இருந்திங்கண்ணா நீங்க எதோ லோக்கல் எதிக்ஸ் உள்ளவருன்னு நம்பலாம். ஹிஹிஹி நான்லாம் ஒரு "வீக் டார்கெட்டுண்ணா" என்னை போயி ஹிஹி உங்களுக்கே அசிங்கமா இல்லை .

அப்புறம் என்னாங்கண்ணா.

" குப்பி கடித்த புலிப்பல்" அறிவுமதி கவிதை படிச்சிருக்கிங்களாண்ணா. அதுல வர தாயோருத்தி சொல்லுவா " மகனே 2 வயதில் என் முலைக்காம்பு கடித்தாய், நம் பிள்ளைக்கு பல் முளைத்து விட்டது என்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை" " நேற்று களத்திலிருந்து செய்தி வந்தது பகைவன் கையில் சிக்காமல் இருக்க, உயிருடன் கிடைத்தால் எங்கே நாட்டை காட்டிகொடுப்போமோ என்று "குப்பி கடித்தாயாமே" பிள்ளையாய் என் முலைகடித்த மகிழ்வை விட நீ குப்பிகடித்த செய்தி கேட்டு மகிழ்கிறேன் உன் தாயாகிய நான்" இப்படி காட்சி படுத்துகிறார் அறிவுமதி.

குப்பி கடிப்பது மானத்திற்காய் அல்ல அண்ணா அது களமாடி துவக்குகளால் சல்லடையாகி சாகும் சாவைவிட ஆயிரம் மடங்கு நெஞ்சுரம் அதற்கு வேண்டும். 'நான் இனிமே இங்க இருந்தேன்னா என்ன செருப்ப கழட்டியே அடிங்கன்னு சொல்லிட்டு' ராத்திரி சத்தமில்லாம மறுபடியும் "உள்ள" வந்தவுங்களூக்கு வன்னியிலிருந்து வாங்கி கொடுங்கண்ணா குப்பி.

அப்புறம் இந்த ஆக்களை வைத்து பதிவு எழுத விடுவது , அவர்தான் இவர் என்று சொல்லவைப்பதுலாம் நல்லாத்தான் இருக்கு. அதுக்குல்லாம் ஏண்ணா ஈழத்தமிழர்களை பயன்படுத்திக்கொள்ளுறிங்க. எல்லாம் " ஒரு நாட்டுபற்றுதான்"ன்னு சொல்லுறீங்களா... ஹிஹி நான் இதுவரை அப்படி பேதம் பிரிச்சு பார்த்து இல்லைங்கண்ணா. நல்லா இருங்கண்ணா.

இன்னோரு முக்கிய விதயம்ண்ணா நீங்களாம் "டொலர்"ல சம்பளம் வாங்கி "சௌகர்யமா உக்காந்துகிட்டு இருப்பதால வன்னியிலிருந்து என்னா எங்க இருந்து வேணுமின்னாலும் எடுத்து தருவிங்க குப்பி. நாங்க எங்க இனத்து மக்கள் என்கிற ஒரே காரணுத்துக்காக எந்த நேரமும் தெருவில் இறங்கி போரட ஆயுத்தமான ஆளுகங்கண்ணா. அப்படி நாங்க சிறையேகி மீண்டுவரும் போது எங்க காலில ஒட்டிருக்கும்லண்ணா தூசி அதுக்கு கூட உங்களுக்கு தகுதியில்லண்ணா.

இந்த பக்கம் "புலி வேஷம் " போட்டு படம் காட்டினா அது வேலைக்கு ஆவாதுண்ணா

18 மறுமொழிகள்:

 1. 4:28 PM  
  தெருக்குறள் said...

  பலவிடங்களில் கழிவதும் அடிவாங்கியபின் வாருவதும்
  அழகாம் பெயரில்லா கழுதைக்கு

  எ-கா

  மீட்டர் முருகேசனார் பதிவு
  சமீபத்திய கழிசல்கள் ஒன் வாண்டரர் வேவ்ஸ்
  தற்போதைய பின்னூட்ட டெலீட்ஸ்

  இதுக்கு சாக்கு போக்கு வேற.தும்பை செடியில தூக்கு மாட்டிக்கலாம் அந்த கழுத

 1. 4:28 PM  
  Anonymous said...

  அண்ணா ஒண்ணும் பிரியலீங்கண்ணா....

 1. 4:28 PM  
  Anonymous said...
  This comment has been removed by a blog administrator.
 1. எனக்கு ஒண்ணுமே புரியலீங்க்ணா... ரெண்டு மூணு நாளா என்ன நடக்குதுங்குண்ணா...

  நீங்க இந்தமாதிரியெல்லாம் எழுத மாட்டீங்களேண்ணா....

 1. 4:34 PM  
  Anonymous said...

  ஏதாவது லீட் குடுங்கண்ணா வரவணையண்ணா....ஒண்ணுமே புரியல..ஆனா மண்டை வெடித்துவிடும் போல இருக்கு....சீக்கிரமா சொல்லுங்கண்ணா

 1. 4:43 PM  
  குப்பி தயாரிப்பவன் said...

  எதெதுக்கு தான் குப்பி கடிக்கறதுன்னு வெவஸ்தையே கெடியாதா?

  வீரமணிகிட்ட மட்டும் சண்டைய போட்டமா இருந்தமான்னு இருக்காம ஏன் சொரித்தன சூரமணி இந்த ஆட்டம் ஆடுது.

  ஒருவேள மொடர்ன் கேர்ள் எங்கிர வறுபட்ட டிராகன் கிட்ட கேட்டா சொல்லுமோ?

 1. அண்ண ஏனுங்கண்ணா என்னங்கண்ண பேசுறிங்க?

  யாருங்கண்ண அது???????? இந்தியாவுல தகவல் அறியும் உரிமைச் சட்ட இருக்குதுங்கண்ணா!

 1. 5:05 PM  
  நியாயஸ்தன் said...

  அவந்தான் கேனையன் எழுதரான்னா
  நீ ஏம்லெ நேரத்த வீணடிக்கிற?

 1. ஊட்டியில மலர் கண்காட்சி பார்த்தால்தான் ஆறுவீங்க போலிருக்கே !!!~

  போலாமா ?

 1. 8:35 PM  
  அப்பாவி said...

  //அப்புறம் இந்த திராவிடக்குஞ்சு, திராவிடப்***டுக்கு எல்லாம்தான் இங்க குப்பைகொட்டிகிட்டு இருக்கோம்ண்ணா.//

  அந்த *** இடுக்கில் என்ன இருக்கு ?
  :))))))

 1. >> எல்லாஞ்சரி எதுக்கு உன்னிய டார்கெட்டு பண்ணுறானுங்க தட்டு கழுவுற சோமாறிங்க? >>

  அதுவா?.. நம்ம வரவனை கலைஞரை ஆதரித்து எழுதுவதால் இருக்கலாம்.

  நண்பர்களைப் பகைவர்கள் ஆக்குவது எப்படி?-ன்னு சொல்ல ஈழத்தவர்கள்களை விட்டா வேறு யாரும் வல்லுனர்கள் இல்ல-ன்னு சொல்லுமளவு நிலைமை உள்ளது! ;)

 1. கோப்பை, தட்டு போன்ற வார்த்தைகள் கொண்ட பின்னூட்டங்களை அனுமதித்தற்கு தமிழ் சமுகத்திடம் உளப்பூர்வமான மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். உடன் அதை நீக்கிவிடுகிறேன்

 1. //செந்தழல் ரவி said...
  ஊட்டியில மலர் கண்காட்சி பார்த்தால்தான் ஆறுவீங்க போலிருக்கே !!!~

  போலாமா ? //


  பிகர் கண்காட்சின்னா போகலாம் மலர் கண்காட்சில போய் என்ன பன்னுறது

 1. 3:38 PM  
  ஃப்ளவர் ஷோ ஸ்டூவர்ட் said...

  கவிஞர்கள் பெண்களைப் பூவைப் போல் மிருதுவானவர்கள் என்று ஏன் சொன்னார்கள் என்று யாரேனும் விளக்கமளித்தால், மலர் கண்காட்சியில் ஃபிகரை எப்படி மடிப்பது என்று நான் டிப்ஸ் தருவேன்

 1. 3:45 PM  
  Anonymous said...

  யப்பா...இங்க இன்னா மேட்டரு டிஸ்கஸ் பண்ணினு இருக்காங்க இங்கியும் வந்து கும்மியடிக்கா ஆரம்பிச்சிட்டீங்களா...

  இது திராவிட ராஸ்கள்ஸ் திருந்தவே மாட்டீங்களா?

 1. 3:46 PM  
  Anonymous said...

  //இது திராவிட ராஸ்கள்ஸ் திருந்தவே மாட்டீங்களா?//

  நாட்டாமை,
  தீர்ப்ப மாத்தி சொல்லு.

  இது திராவிட ராஸ்கள்ஸ் இல்ல அமுக.
  அமுக பவரே டார்கெட்டை மாத்தறதும் ஏத்தறதும் தான்..

  ம்க்கும் புரிஞ்சிக்கோங்க

 1. 3:52 PM  
  Anonymous said...

  புலிப்பாண்டி!!!
  நீ தானா அந்த ஆண்டி? இல்ல அடிக்கடி பாண்டில ரூம் போட்டு சரக்கடிகற மேட்டரா?

  புரீரா மாரி சொல்லுங்க சாமி

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 1. 11:15 AM  
  Anonymous said...

  நாட்டாம தீர்ப்ப மாத்து. மூணு ஸ்டார் இல்ல, ஒரு ஸ்டார் தான்.

  திராவிடப்***டுக்கு => திராவிடப்*டுக்கு