Sunday, March 25, 2007

@ 1:35 PM எழுதியவர்: வரவனையான்


15 மறுமொழிகள்:

 1. 4:36 PM  
  Anonymous said...

  ஆமா இதென்ன பெரிய சமாச்சாரம் கருந்தழல் கவியே பூனூல் மாட்டிண்டாராம்...

 1. 4:38 PM  
  அமாவாசை said...

  நெருப்புல சாம்பிரானி போட்டாக்கா பொக வரும் தான். இதுல அய்யிரு போட்டா என்னா அக்பர் போட்டா என்னா? மூக்கடப்பு சரியானா சர்தான்

 1. 4:39 PM  
  அந்தோனி said...

  அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்மந்தங்கறேன்

 1. 4:43 PM  
  Anonymous said...

  // "மதங்கள் தாண்டிய நம்பிக்கைகள்"//

  தலைப்பே தப்பா இருக்கே?
  நம்பிக்கை தானே மதங்கள்...

  அதுமட்டுமல்ல, இந்து என்பது ஒரு வாழ்வியல் முறை ஒரு சிலரின் சொந்த விருப்பு வெறுப்புக்காக அதை ஒரு மதமாக மாற்றினார்கள். மற்றபடி இந்துக்கள் பால்மணம் கொண்டவர்கள்...எதையும் இலகுவாக நம்பி விடுவார்கள்...விட்டால் நபிகளுக்கே சிலை வைத்து கும்பிடுவார்கள்

 1. 4:45 PM  
  Anonymous said...

  இங்கே கும்மியடிக்க அனுமதியுண்டா?

 1. //Anonymous said...
  இங்கே கும்மியடிக்க அனுமதியுண்டா? //


  கும்மிகள் வரவேற்கபடுகின்றன...


  :)))))))))))))))

 1. This comment has been removed by the author.
 1. //Anonymous said...
  இங்கே கும்மியடிக்க அனுமதியுண்டா? //


  கும்மிகள் வரவேற்கப்படுகின்றன

 1. 4:52 PM  
  Anonymous said...

  உள்ளம் உருகுதையா அய்யா
  கந்தையா உன் முகம் பார்க்கையிலே
  டாலாக்கு டோல் டப்பிமா
  அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் இயேசு காந்தி புத்தன் பிறந்தது
  பூமியில் எதற்காக
  தரையில் இருந்து சர்ப்பம் கேட்டது
  கருடா சவுக்கியமா
  ஆட்டோக்காரன் ஆட்டோகாரன்
  ஆசிட் ஊத்தினா மூஞ்சிக்காரன்
  முக்காடு போட்டு வஜ்ரம் ஒட்டிய
  இரவில் பாடும் சிரீனிவாசனும்
  சுந்தரன் நானும் வடிவான பெண்ணவளும்
  பொச்சியை சொறியும் அரிவில்லாத
  சரனும் போடா உன் மூஞ்சில என்
  கைய வெக்கன்னு மொடர் கேள் பாட
  பார்ப்பேன் பார்ப்பேன் சுட சுட வடை
  சுட்டேன் சுட்டேன்
  அத்திம்பேரின் படுக்கையில் படுப்பேனென திருமலையில் ராமசந்திரன் பாட....

  மீண்டும் வந்து பாடுவேன்

 1. 4:54 PM  
  Anonymous said...

  ஒரு பின்னூட்ட சிலுக்குவார்பட்டி தனம்

 1. 4:57 PM  
  Anonymous said...

  "காணமயிலாட கண்டிருந்த வான்கோழி"

  இந்த செய்யுளை முடிக்கவும்.

 1. 4:58 PM  
  Anonymous said...

  //"காணமயிலாட கண்டிருந்த வான்கோழி"

  இந்த செய்யுளை முடிக்கவும்.//

  ரெயின் கோட் போடாமல் மழையில் நனைந்தது.

 1. 4:59 PM  
  Anonymous said...

  பின்னவீனத்துவம்
  என்பது ஒரு
  பின்னல் வீண் தத்துவம்

 1. மதங்களைத் தாண்டிய நம்பிக்கைகள் அனைத்து மதத்தினரிடமும் உண்டு. மதமாச்சர்யமங்களை நம் மக்கள் இன்னமும் தம்முள் அனுமதித்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். சிறு வயதில் நான் மிகவும் பயந்தவனாக இருப்பேனாம்.. இருட்டைப் பார்த்தாலே என்னுடைய ஐந்து வயதுவரை அழுது விடுவேனாம்.. வீட்டில் கரண்ட் கட்டாகிவிட்டால் நான் எங்கே இருந்தாலும் என் அம்மா தம்பி.. டேய்.. சானா என்று என்னை அழைப்பார். நான் அம்மா.. என்றோ அக்கா என்றோ அழைக்கும்வரை என் அம்மா அழைப்பதை நிறுத்த மாட்டாராம். ஆனால் அடுத்த நாள் கண்டிப்பா தர்ஹாவுக்கு அழைத்துச் சென்று மந்திரிப்பார். அந்த நீண்ட வரிசையில் கிறிஸ்துவர்களும் கூட இருப்பார்கள். இதே நாகூர் தர்ஹாவிற்கு சர்வ மதத்தினரும் சென்றுதானே வருகிறார்கள். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைத்துத் தரப்பினரும் உண்டே.. வேளாங்கண்ணி கோவிலுக்கு நேர்த்திக் கடன் செய்யும் இந்துக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதெல்லாம் மனதளவில் மனிதர்களுக்கு ஒரு நம்பிக்கையையும், பிற மத மனிதர்களின் மேல் சகோதரத்துவத்தையும் வளர்க்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.. நீங்கள் எப்படி செந்தில் ஸார்..?

 1. 5:15 PM  
  செந்தழல் ரவி said...

  :))))))))))))