Saturday, March 17, 2007

@ 6:22 PM எழுதியவர்: வரவனையான்

Photo Sharing and Video Hosting at Photobucket

மழை

அகதிகள் முகாம்
காற்றில் வருகிறது
மண்வாசனை
- அறிவுமதி

(இடம் - தோட்டணுத்து முகாம் 
திண்டுக்கல் மாவட்டம்)

6 மறுமொழிகள்:

  1. ஒரு படம் தானா???

  1. 12:34 PM  
    Anonymous said...

    அந்த இன்னொரு படம் எங்கே?

  1. ரணங்களின் ஆழம்
    வெளிச்சத்தில்

  1. test

  1. வரவனையான் , எப்படிங்க இருக்கீங்க. நம்ம ஊர் காரரை பாத்தவுடன் அப்படி ஒரு சந்தோசம்.. நான் அ.வெள்ளோட்டை சேர்ந்தவன், நீங்க எந்த ஊர்?

  1. பயர்பாக்ஸ்சில் உங்கள் எழுத்தை படிக்க முடியவில்லை.
    அந்த ஹெட்டர் படம் சூப்பர்.