Tuesday, March 06, 2007

@ 11:49 AM எழுதியவர்: வரவனையான்

பாகச இன்று பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு முக்கிய பதார்த்தமாகும். பாகச முன்பு ராமேஸ்வரம் மற்றும் அதை ஒட்டிய கடலோரங்களில் கிடைத்து வந்தது. இது ஒரு கால நிலை உணவாகும். இதன் பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையில் பல்வேறு இடங்களில் மாறிய வண்ணமிருக்கும். மும்பை புறநகர் பகுதிகளிலும் கிடைத்தது. ஆனால் ஒரு ஓர உணவாக இருந்த பாகச வை மெயின் புட் ஆக மாற்றியது அருள்குமார், இடம் நடேசன் பார்க் (முதல முதல முதலியார் ) மாலை வேலையில் "விப்ரோ காண்டீனில்" போண்டாவுடன் தொட்டுக்கொள்ள பாகச சட்டினியும் பறிமாறப்படும் . பின்பு கனடா மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் கனஜோராய் விற்பனையாகியது. சரி இன்றைக்கு பாகச கேசரி செவது எப்படி என்று பார்க்கலாம். முதலில்

தேவையான பொருட்கள்:

500 கிராம பாலபாரதி
400 கிராம் கிண்டல் (கொழுப்பு கலந்தது)
1/2 தே.க கேசரி தூள்
1/2 தே. க கஞ்சா தூள்
1 கப் கோமியம்
2 கப் கழனி தண்ணீர்
இரக்கம் சுத்தமாக நீக்கபட்ட இதயம் 1

செய்முறை:

1. முதலில் வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் இரண்டு சொட்டு கோமியம் விட்டு பாலபாரதியை அதில் கொட்டி வறுத்துக்கொள்ளவும்

2. அதே சட்டியில் கோமியம்,கழனி தண்ணீர் & கஞ்சா தூளை போட்டு கொதிக்கவிடவும்.

3. கொதித்து வரும் போது அடுப்பை குறைக்கவும். பின்னர் சிறிது சிறிதாக வறுத்த பாலபாரதியை சேர்த்து நன்றாக கிளறவும். (கை வலிக்கும், சங்கத்து ஆட்கள் உடனிருந்தால் நல்லது )

4. வறுத்த பாலாவை போட்டதும் சிறிது சிறிதாக கிண்டலை சேர்க்கவும். உடனேயே கேசரி தூளையும் , கஞ்சா தூளையும் போட்டு நன்றாக கிளறிவிடவும்.

5. இடையிடையே கீழ்கானும் சாட்களை இணைத்து பாலபாரதியை நன்கு சிவக்கவிடவும்

// ( Status Msg )பால பாரதி :
புரையெறினால் தலையில் தட்டுகிறாய்.. அதற்காகவே அடிக்கடி புரையேறி விடுகிறது எனக்கு!


வரவனையான்: அடுத்த தடவ செவுல்ல அறைய சொல்லறேன் - புரை அதுக்கப்புறம் எங்க ஏறுதுன்னு பாப்போம்

பால: அடங்க மாட்டியா நீயு?
2:33 PM ஒரு முடிவோட தான் இருக்கியாடே?
பால : :)
அது சரி..
பொறமை பிடிச்ச பையண்டா நீ
2:36 PM வரவனை : ஆமாமா செவுள்ள வாங்குறது ஆஸ்கார் ஆவார்டு பாரு , எனக்கு பொறமை
பால: அடப்பாவி... நா அதைச்சொல்லலை.
நற..நர..
கவிஜ எழுதினா கொப்பளிக்கிரியே அதைச்சொன்னேன் //
5. சாணி பூசிய தட்டையான பாத்திரம் ஒன்றில் கலவையை கொட்டி பரப்பவும்.

6. விரும்பிய படி வெட்டி, ஒவ்வொரு துண்டிலும் பாகச என்று பதிக்கவும்.

என்ன நேயர்களே பாகச கேசரி எப்படி செய்வது என்று தெரிந்துகொண்டீர்களா, நாளை பாகசா பொங்கல் எப்படி வைப்பது என்று பார்ப்போம்.

17 மறுமொழிகள்:

 1. எங்க தலையை ரொம்பவே கிண்டல் செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
  :)
  கேசரி சுவையாக இருந்தால் அனுப்பவும்

 1. டெல்லியில முயற்சி செஞ்சு பாக்கணும்.. இதயம், மூளை இல்லாம பாலபாரதிய பார்சல் பண்ணி அனுப்புங்கப்பு..

  சென்ஷி

 1. என்னான்னு தெரியலை யாருக்கும் பின்னூட்டபெட்டி திறக்கலையாம்...

  மாம்ஸின் சதியாய் இருக்கலாம் இல்லையா ;)

 1. இன்னிக்கு பாகச கேசரி. நாளைக்கு பாகச பொங்கல். நாளன்னிக்கு என்ன? பாகச கஞ்சியா? :P

  எனிவே, எல்லாத்துக்கும் நான் வந்திர்ரேன். துண்டு போட்டு வையுங்கப்பு.

 1. சென்ஷி , இதயம் திருச்சி கோரிமேடு, மிளகுபாறை பக்கம் வாக்கிங் போனது இன்னும் வரலை, மூளைன்னா என்னான்னு கேக்குறாரு மாம்ஸ்... :))))))))))))))))))

 1. 12:34 PM  
  Anonymous said...

  ஒரு அனானி கமென்ட்டும் வரலை, என்ன கொடுமைடா ச்சே

 1. //சென்ஷி , இதயம் திருச்சி கோரிமேடு, மிளகுபாறை பக்கம் வாக்கிங் போனது இன்னும் வரலை, மூளைன்னா என்னான்னு கேக்குறாரு மாம்ஸ்... :)))))))))))))))))) ///

  :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

  அடுத்த முறை புரை ஏறினால் நல்லா அழுத்தித் தட்டச் சொல்லுங்கப்பா... :))
  [செந்தில், மாம்ஸ் சொல்வது மாதிரி, ஆனாலும் இத்தனை பொறாமை கூடாதுப்பா.. :))) ]

 1. இதயம் வாகிங் போயிருக்கா.

  பாத்து சொல்லுங்கப்பு.. அப்படியே ஸ்ரீரங்கம் போயிடப்போகுது...
  நம்ம ஏரியா அது...

  :))

  சென்ஷி

 1. //சென்ஷி said...
  இதயம் வாகிங் போயிருக்கா.

  பாத்து சொல்லுங்கப்பு.. அப்படியே ஸ்ரீரங்கம் போயிடப்போகுது...
  நம்ம ஏரியா அது...

  :))//

  அட ஆமால்ல திருவரங்கத்திலும் ஒரு துலுக்கநாச்சியம்மன் இருக்குல்ல, ஒரு வேளை இதயம் அங்க சாமி கும்பிட்டுகிட்டு இருக்குமா......

  :)))))))))))

 1. எச்சூஸ்மி உங்கள் பதிவில் அனேக சொற்-பொருட்பிழைகள் உள்ளதாக எனக்கு சிட்டுக்குருவி குறுஞ்செய்தி அனுப்பியது...

  நானும் கோதாவுல எறங்கட்டுமா?

 1. 5:35 PM  
  Anonymous said...

  //எச்சூஸ்மி உங்கள் பதிவில் அனேக சொற்-பொருட்பிழைகள் உள்ளதாக எனக்கு சிட்டுக்குருவி குறுஞ்செய்தி அனுப்பியது...//

  அப்போ பொட்டீக்கடை தான் இரவுக்கழுகா?

  -பகல் ஆந்தை

 1. பொட்டீக்கடை சரக்க போட்டு பிளாட்டாயிட்டாருப்பா. நாளைக்குத்தான் வருவாரு அப்போ கேப்போம்

 1. பாலா நல்லவருன்னு கேள்விப் பட்டேன் ஆனா இவ்வளவு நல்லவரா இருப்பாருன்னு எதிர்பார்க்கல :-) (இத்தனையையும் பொறுத்துட்டு இருக்காரே!!!)

  அது சரி, கேசரி , பொங்கல் எல்லாம் விடுங்க… இப்போ நான் ஐதராபாத்ல இருக்கேன் அதுக்கேத்த மாதிரி காரமா ஒரு சிக்கன் பிரியாணி ரெடி பண்ணுங்க ;-)

 1. 9:17 PM  
  Anonymous said...

  பாலாவை வைத்து கேசரி மட்டுமல்ல அரேபிய கபாப் கூட போடலாம். உங்களால் மூளை வறுவல் மட்டும் பண்ண முடியாது. பாலாவுக்கு மூளை கிடையாதே!

 1. 9:17 PM  
  Anonymous said...

  பாலாவை வைத்து கேசரி மட்டுமல்ல அரேபிய கபாப் கூட போடலாம். உங்களால் மூளை வறுவல் மட்டும் பண்ண முடியாது. பாலாவுக்கு மூளை கிடையாதே!

 1. 5:28 PM  
  Anonymous said...

  இங்கே நீங்கள் பாலாவை வைத்து கேசரி செய்து கொண்டிருக்கிறீர்கள். அங்கே நஞ்சை வாயிலே வைத்திருந்த நீலகண்டர் அதைத் துப்பிவிட்டார். அதுக்கு பதில் சொல்லுங்க தல

 1. உங்களுக்கெல்லாம் பாலாண்ணாவை பார்த்தால் பாவமா இல்லையா? இது கொஞ்சம் அதிகம் தான்!! பார்த்து பாலாண்ணா சாபம் குடுத்திட போறாரு:P