Thursday, March 01, 2007

@ 6:36 PM எழுதியவர்: வரவனையான்

சோதனைப்பதிவு

பிளாக் நல்லாருக்கா சொல்லுங்க அன்பர்களே

:))))))))))))))

13 மறுமொழிகள்:

  1. இதுவும் சோதனைதான்

  1. என்ன சின்ன புள்ளைய இப்படி பயமுறுத்துறீய..

    பாலா பாத்து பயந்துடப்போறாரு

    புடிச்சிருக்கு...ஆனாலும் எனக்கு புடிச்சிருக்கு


    சென்ஷி

  1. 6:46 PM  
    Anonymous said...

    அருமை.

    செந்தழல் ரவி

  1. 6:47 PM  
    Anonymous said...

    யோவ், காலையில் எழுந்ததும் முதலில் படிப்பதுன்னு சகோதரி தூயா பேரை மட்டும் போட்டிருக்கே. அ.மு.கவுக்கு அங்கே இட ஒதுக்கீடு இல்லையா ?

    மீண்டும் நான்

  1. காட்டுபுஸ்கி மாதிரி இருக்குங்க வ.வனை. :))

  1. சோதனை தீரவில்லை
    சொல்லியழ யாருமில்லை
    முன்ன பின்ன அழுததில்லை

  1. எத்தனை சோதனை வந்தாலும் பாலாவை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள்.

  1. ஏனுங்க ரைட்ல இருக்கறது உங்கபடம்னு தெரியுது....லெஃப்ட்ல இருக்கற அப்பாவி யாரு....:-)))

  1. இந்த வலது பக்கம் உள்ள உங்க படம்தான் பயமுறுத்துது... :)

  1. சோதனை மேல் சோதனை ;)

  1. // தருமி said...
    இந்த வலது பக்கம் உள்ள உங்க படம்தான் பயமுறுத்துது... :)//

    கொஞ்சம் பொறுங்க தருமி , உங்களை மாதிரி நானும் திரும்பி நின்னுகிட்டு போட்டோ எடுத்துக்கிறேன். அப்புறம் சின்னப்பிள்ளைங்கள் பயப்படாதில்லையா......

    :))))))))))))))))))

  1. அய்யோ.. அம்மா... பயந்திட்டேன்... ரொம்பவே பயந்திட்டேன்...

    நாளைக்கு ஏதாச்சும் அய்யனார் கோயில்ல போய் மந்திரிச்ச விபூதி பூசினாத் தான் தெளியும்...

    அதுவரை இந்தப் பக்கம் வரவே மாட்டேன்!!!..

  1. //பொன்ஸ் said...
    அய்யோ.. அம்மா... பயந்திட்டேன்... ரொம்பவே பயந்திட்டேன்...//



    அது வேற யாரும் இல்லைங்க மாம்ஸ் தான் ஒரு லவ் மூடுல அவரு இருக்கும் போது போட்ட கேரிகேட்ச்சர். :)))))))))))))))))))))))))

    ( இல்லைங்க நான் பார்த்து பயந்தது உங்க போட்டோவை பார்த்துன்னு அடுத்த வாரு வாருவிங்கன்னு தெரியும் :P )