Tuesday, February 27, 2007

@ 11:46 AM Labels: எழுதியவர்: வரவனையான்

இது ஒரு நல்ல முயற்சிதான், தூயாவிற்கு நன்றி. தருமி,லக்கி இருவருக்கும் வருத்தங்கள் ;)



Tagged by : Thooya

Favorite Colors: White, Blue & Green shades
Favorite Food: I Like South Indian Food & Chinese
Favorite Month: April & July ( personal reasons )
Favorite Songs: Bryan Adams proposal songs :-*



Tamil: Ilairaja songs & Birundhavanam ( Nithya sree album )

Movies: lots of movies more than 10 languages

Favorite Book:

English –Spartacus by Howard fast, the glimpses of golden childhood by osho
Tamil – 0 degree and the great Tamil Noval - புயலிலே ஒரு தோணி by pa. singaram

Favorite Sport: கபடி, பச்ச குதிரை ( :( க்கும்... வைகை ஆத்துல விளையாண்டது) கில்லி, கோலி, பம்பரம் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள். அவ்வப்போது கிரிக்கெட். கால்பந்து வெறியன் ( >-) என்கிற புனைப்பெயரும் உண்டு left outer player in football )
Favorite Season: மாரிக்காலம்தான், வங்காளவிரிகுடாவில் புயல் சின்னம் என்று செய்தி படித்தாலே குஜாலாகிடுற பார்ட்டி நான். பெய்யென பெய்யும் மழை வரம் மட்டுமே எனக்கும் எப்போதும் தேவை
Favorite Day Of the week: வெள்ளிக்கிழமைதான் (காரணம் தெரியவில்லையா அடுத்தநாள் சனி - வீகென்ட் மூட் துவங்கும் வெள்ளிமாலை எப்போதும் பிடிக்கும் <:-P )
Favorite Ice Cream Flavor: Chocolate & Kesar Pis ta
Favorite Time of Day: காலை 8.30 ( ச்சே இன்னேரம் மூனு பொம்பளை குளிச்சிருப்பாளுக , என்று பக்கத்து அறை வங்கி மேலாளர் ~x( புலம்பும் நேரம் அய்யா ஷவரில் "என்னை மறந்து குளியலில் சிரிப்பேன் " )



8 CURRENTS


Current Mood: அமைதியான மனநிலை
Current Taste: :-s அலுவலக உதவியாளர் கொடுத்த பாடாவதி டீ ( ச்சே அந்த நாயரை ஏன் கேரளாவை விட்டு அனுப்பினாய்ங்ன்னு இப்பத்தான் தெரியுது )
Current Clothes: Formal ( Cool sky Blue shirt & dark blue trouser and shoes ;) new one )
Desktop: Baby pic ( it given by my Special Friend )
Current Toe nail Color: ...oops next
Current Time: 12.30pm
Current Surroundings: Sesu Anna Reading Osho Book
Current Thoughts:இன்னும் காணோமே நம்மாள... சொல்லாமா ஊருக்கு போனதால கோவமா இருப்பாளோ.... ஒரு போன் செய்யகூட உனக்கு நேரமில்லையாக்கும் அவ அப்படித்தான் கோவிப்பா :-ss



6 FIRSTS


First Best Friend: Senthil ( he's in Colombo right now )
First Screen Name: senthil
First Pet: Veera


First Piercing: Forgotten
First Album: Blank
First Movie: அலைகள் ஓய்வதில்லை ( முன்று வயது - என்னே ஞாபக சக்தி )




6 LASTS


Last Cigarette: Wills Classic
Last Drink:

Alcoholic: Sikkim FireBall Brandy ( மச்சான்... அடுத்த நாளு கீய்ஞ்சுருச்சு ஃபயர் வேற பக்கம் வந்துருச்சு..... [-x )
Non-alcoholic: இளநீ அதிலும் பொள்ளாச்சிக்காய் ( மனசுக்குள் பொள்ளாச்சி எளனீரே பூஜா b-) )
Last Movie Seen: 83 தடவையாக நேற்று பேருந்தில் "பூவே உனக்காக" :-o
Last Phone Call: online அண்ணே ரெசுயூம் அனுப்பி வச்சுருக்கேன்ணே.... கொஞ்சம் பாருங்கன்ணே. ( ஒரு நண்பனின் தம்பி வேலைக்காய் தன் குறிப்புகள் அனுப்பி வேலை கேட்கிறான் )
Last Book Read:பேரழகிகளின் தேசம் - பிரெம்:ரமேஷ் (ஆனா இந்த பெயரை நான் ரொம்ப நாளாவே பயன் படுத்தி வருகிறேன். கேரளாவை குறிப்பிடுபோதேல்லாம் அவ்வாறே குறிப்பிடுவேன் :"> )
Have You Ever Broken the Law: ஒன்றா இரண்டா
Have You Ever Been Arrested: தனிப்பட்ட முறையில் இதுவரை இல்லை, அரசியற்காரணங்களுக்காக 20 முறைக்கு மேல்.
Have You Ever Been on TV:இல்லை
Have You Ever Lied:பொய்யற்ற வாழ்வு வெறும் கடல்நீர் ஆகவே அருவியாய் இருக்கிறேன் , உண்மையற்ற விடயங்களில்.

அது போல் நெருங்கிய நண்பரிடத்தில் ஒரு பொய்யும் சொன்னதில்லை. சமயத்தில் அதுதான் பிரச்சினையாகத்தெரிகிறது
Have You Ever Kissed Someone You Didn't Know: வேணாம்..... பிப்ரவரியில் அழுத அழுகையே போதும்னு நினைக்கிறேன்
( முத்தமிடுமளவிற்கு ஆள் இருந்தாள் இப்படி பொளொக் பக்கம் ஜல்லி அடிச்சிகிட்டு அலைவனா :((





5 THINGS


Thing You're Wearing: ஒரு வெள்ளி மோதிரம் ( சித்தப்பாவின் நினைவாக )
Thing You've Done Today:வழமையான வெறுமைகளால் சூழப்பட்ட நாள்

Thing You Can Hear Right Now: போக்குவரத்து சலசலப்புகள், மீன்காரியின் கூச்சல்.( மனதுக்குள் "காதலை யாரடி முதலில் சொல்வது நீயா இல்லை நானா" - பாடல் வரி )
Thing You Can't Live Without: காற்று ( நிச்சியம் அன்பின் மணம் அதில் இருக்கவேண்டும் )
Thing You Do When You're Bored: பொழுதுபோகலைனாலும் மனசு கவலையானலும் பைக் எடுத்து பீச் போகும் சாலையில் ஒரு சின்ன டிரைவ் - இருபக்கம் தெறிக்கும் கடல் நீர் நடுவே சாலை. மனம் இலகுவாகாமல் என்ன செய்யும்.




4 PLACES YOU'VE BEEN TODAY:

பிறேம் வீடு
அலுவலகம்
பார்வதி ஆப்பக்கடை ( சிம்ரன் அல்ல )
இறகுபந்து மைதானம்
அறை ( குப்பை கூடை - நண்பனின் விமர்சனம் )

3 PEOPLE YOU CAN TELL ANYTHING TO:

பிறேம், வாசு , வீனஸ்




2 CHOICES:

உன்னை நேசி , உலகை நேசி யார் மீதும் உன் மேலாண்மையை காட்டாதே



THING YOU WANT TO DO BEFORE YOU DIE:

வாழ்வது மட்டுமே இறப்பின் முன் செய்யவேண்டிய கடமை - அதும்போக சில பயணங்களும்

எனக்கென்னமோ இது கழுதை வாலில் கட்டும் சரவெடியை நினைவுக்கு கொண்டு வருகிறது .

பராவாயில்லை இதை மாம்ஸின் வாலில் ச்சா கையில் கட்டுகிறேன். அப்படியே நாமக்கல் சிபிக்கும் ஒரு கட்டு. எங்க ஜோரா எழுதுங்க பார்ப்போம்


@};- @};- @};- @};- @};- @};- @};- @};-

14 மறுமொழிகள்:

  1. தலைவா, இது "தமிழ்"பதிவா?

  1. //தலைவா, இது "தமிழ்"பதிவா?//

    சபாசு சரியான கேள்வி...

    வரவனை ஏன் இப்பிடி எல்லா பதிலகளிலும் மூக்கால் அழுகிறீர்கள்.இதுக்கு சொல்லாமலே இருந்திருக்கலாம்...

    :((

  1. Pot"tea" kadai said...
    //தலைவா, இது "தமிழ்"பதிவா?//

    சபாசு சரியான கேள்வி...//


    நண்பா "சாபசு" வடமொழி தமிழ் இல்லை. கொஞ்ச நாளாதான் தனித்தமிழ் கிறுக்கு விட்டுருக்கு. மறுபடியும் பிடிக்க வைக்காதீங்க

    :p

  1. அய் டோண்ட் தி லைக் தி இண்டியன்ஸ்னு பக்காவா தமிழ்ல சொல்ல வேண்டியது தானே!

    :-))

  1. Hm hm let me read it n come...wait wait

  1. //நண்பா "சாபசு" வடமொழி தமிழ் இல்லை.//

    அப்போ சுபாசு...அதுல வர்ர முக்காவாசி சுபா,,,அதெல்லாம் எந்த மொழி அய்யா

    பாலா

  1. சரி சரி உங்களுக்கு 'இங்கிலிபிசு'தெரியும் ஒத்துக்கொள்கிறோம். வித்தியாசமான முயற்சி.ஆனால்,Tag இல் அவரவர் பற்றிச் சொல்லிக்கொள்ள எத்தனைபேர் முன்வருவர்...? அதில் எத்தனை வீதம் உண்மை இருக்கும்...? தெரியவில்லை... உங்க செந்திலுக்கு சொந்த ஊர் எது..? எனக்கொரு சந்தேகம் வந்திருக்கிறது. வாசு,வீனஸ்... அப்ப சுகுணா கிடையாதா...? பாவமில்லையா அவர்.(ஒரு மாதிரி சிண்டு முடிந்துவிட்டாச்சு)

  1. தமிழ்மணத்துல வெறும் 10 மட்டுமே அனுமதின்னு சொன்னாலும் அந்த 10ம் அனானிய போடுற அடங்காபிடாரிகளான நாம் திருந்தப்போவதுமில்லை திருத்தப்படவும் முடியாது.

    :P

    நான் எப்போதும் குரலற்றவர்களின் குரலாய் இருக்க ஆசைப்படுபவன். இப்போது அனானிகளுக்கு. :)



    தமிழ்நதி,

    இங்கிலீபிசு இல்லங்க, தமிழ். என்ன அதையே தமிழ்ல எழுதியிருந்தா ஒன்னும் தெரிஞ்சுருக்காது. பொன்ஸின் கேள்வி சரியே. தெரிந்தே ஒரு மொழியை கொல்வதில் எனக்கும் ஏற்பில்லைதான். சரி திருத்திக்கொள்கிறேன்.

    செந்திலின் சொந்த ஊர் மதுரை. கொழும்பு செட்டி வீதியில் நகைக்கடை வைத்திருந்தனர் 83 கலவரத்தின் போது மதுரை திரும்பினான் தனது தந்தையின் பிணத்தோடு.

    ஏங்க ஒரு பேச்சுக்கு எழுதினா உடனே "கலகச்செயற்பாடா" அதுல வீனஸ்'ன்னு எழுதிருக்குறேன் இல்லையா அப்படின்னு யாரும் இல்லை. அதை ஒவ்வொரு நண்பரும் தன்னை பொருத்தி பார்த்துக்க வேண்டியதுதான்

  1. 3:34 PM  
    Anonymous said...

    எங்கப்பா இங்க அனானி பின்னூட்டம் எதையும் கானோமே?

    பிகு: பின்னூட்டத்துக்காக எழுதறவன் நீயும் இல்ல நானும் இல்ல...

    ஆபிசில் டவுசர அவுத்து அம்மணமா இருக்க அய்டி புள்ளைகளையும், ஜட்டி பனியன் போன்ற மென்பொருள் வல்லுனர்களையும் சிரிக்கவும் சிந்திக்கவுமே அமுக இவ்வளவு காலமும் பல கடினமான கட்டங்களையும் தான் ஒழுக்கத்தோடு செயல்பட்டு வந்தது.

    மேலும் பின்னூட்டம் வாங்கிய பதிவெல்லாம் சிறந்த பதிவும் இல்லை. பின்னூட்டமே இல்லாத பதிவுகள் ஆபாச பதிவுகளும் இல்லை. சிறப்பாகவும் வித்தியாசமாகவும் எழுதினால் பலரும் படிக்க தான் செய்வார்கள். இப்பொழுதிருக்கின்ற குழுச்சூழலில் நல்ல பதிவாய் இருக்கும்பட்சத்தில் பல்வேறு குழுக்களும் பதிவைப் படித்து செல்வார்கள். பின்னூட்டமிட வேண்டிய அவசியமும் இல்லை தேவையும் இல்லை.

    தனக்கு பின்னூட்டமே வரவில்லை என்பதற்காக எவனொருவன் பல சிறப்பான வழிமுறைகளையும் மேம்பாட்டு முறைகளையும் தமிழ்மணத்துக்கு எடுத்துவைத்தாலும், அவனவனுக்கென்று இருக்கின்ற வாசிப்பர்களும் அடிவருடிகளும் மேலும் இன்னபிற ஜல்லிகளும், சென்னாகுன்னிகளும், டவுன்பஸ்களும், சில்லறைகளும் தொடர்ந்து கொண்டு தானிருக்கும்.

    பூங்காவில் தரமான சில எழுத்துகள் வெளிவருகின்றன. அவ்வளவு தான்.அதனாலேயே அதை எழுதியவன் சிறந்த எழுத்தாளன் ஆகிவிட்டானென்று நம்பினால் அவன் ஒரு அப்பாவி என்று தான் எம்மால் கருத இயலும். ஆக ஒருவன் தன் பதிவுக்கு பின்னூட்டம் வேண்டுமெனவும், பூங்காவில் வரவேண்டுமெனவும் எண்ணி எழுதினால் அது செல்லாக்காசு தான்.

    உங்களைப் பற்றிய மேலதிக விவரங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.(பதிவிற்கு சம்மந்தமான பின்னூட்டம்)

    - டேவிட் கல்பிலில்
    ஆர்னெம் கண்ற்றி
    நார்த்தென் ஃப்ரண்ட்

  1. 4:11 PM  
    Anonymous said...

    புரிஞ்சிடுத்துடா அம்பி...
    விமென் ஆர் ஃப்ரம் வீனஸ்...

    ஹாஹாஹா

    வீனஸ் வீனஸ் பெண்ணே...
    ஐஸ்கைட்டி கையாலே நீ என்னை...

  1. I hope mens are also from Venus

  1. \\ச்சே இன்னேரம் மூனு பொம்பளை குளிச்சிருப்பாளுக , என்று பக்கத்து அறை வங்கி மேலாளர் ~x( புலம்பும் நேரம் அய்யா ஷவரில் "என்னை மறந்து குளியலில் சிரிப்பேன் \\
    :-)))))))))

  1. \\உன்னை நேசி , உலகை நேசி யார் மீதும் உன் மேலாண்மையை காட்டாதே\\

    nice!!!

  1. 3:07 PM  
    Anonymous said...

    இங்கே அவுத்து போட்டு ஆடலாமா?