Tuesday, February 13, 2007

@ 2:59 PM எழுதியவர்: வரவனையான்
கேட்கவும் உள்வாங்கவும்
எரிச்சலாய்த்தான் இருக்கும்
ஆயினும் இது எப்போவாவது
கேட்டுத்தொலைகிறது - ஆம்பிளை
சிங்கம்டா நீ எனும் சொல்லும்
தவளையினை முத்தமிட்டு இளவரசி
பெறும் கதையெல்லாம் பொய்யென
தெரிந்தும் - ஆட்டத்தின் போது
எதிராடுபவளை சரசத்துக்கு ஏகடியம்
பேசி அழைத்துவிட்டு - வீட்டுக்கு
போகுமுன் நாளை பார்க்கலாம் அக்கா'
என்று விடையிறுக்கும் கரகாட்டகாரனின்
வாழ்வாய் - தன் உள்ளும் புறமும் அறிந்த
ஆண்களின் ஒப்பாரி
கேக்கவும் உள்வாங்கவும்

43 மறுமொழிகள்:

 1. 3:12 PM  
  செந்தழல் ரவி said...

  மே ஐ கம் இன் ?

 1. 3:16 PM  
  Anonymous said...

  அது நான் தான்...ப்லாகர் பீட்ட சொதப்பல்...கோச்சுக்காதேள் !!!

 1. 3:20 PM  
  Anonymous said...
  This comment has been removed by a blog administrator.
 1. 3:22 PM  
  ஐஸ்ப்ரூட் அய்யர் said...
  This comment has been removed by a blog administrator.
 1. வரவனையான் அய்யா,

  இதுபோல பின்நவீனத்துவ கவிதைகளை எழுத யாரிடம் கற்று கொண்டீர்கள்? வெளியே மிதக்கும் அய்யாவிடமிருந்தா?

 1. This comment has been removed by a blog administrator.
 1. 3:41 PM  
  பீலா said...

  என்ன விளையாட்டு இது ?

 1. This comment has been removed by a blog administrator.
 1. 5:01 PM  
  பாலா (Original,copyright reserved) said...

  வரவனையான் அய்யா,
  மேலே வந்த பாலா என்ற பெயரிலான இரண்டு பின்னூட்டம் என்னுடையது அல்ல.இதுதான் ஒரிஜினல் பாலா இட்ட பின்னூட்டம் என்பதை வெளியே மிதக்கும் அய்யாவின் தலையில் அடித்து கூறுகிறேன்.வேண்டுமானால் கன்னுகுட்டி சோதனை செய்து பார்க்கவும்.

 1. செந்தில் அய்யா,
  என்ன ஆச்சு உங்களுக்கு,இப்படி ஒப்பாரி வக்கறீங்க?போன வாரம் நீங்க ஆந்தை ஆயிட்டுதா ஒப்பாரி வச்சீங்க,அப்புறம் சினேகா,சினேகான்னு புலம்பறீங்க.பாத்து நடந்துக்குங்கய்யா.

  பாலா

 1. ஈராண்டுகாலம்
  பின்னூட்டமிட்டு
  செப்பனிட்டு
  வைத்திருந்தேன்
  என் பெயரை

  இருநாளில்
  எவனோ ஒருவன்
  நகலெடுத்தான் என்னை
  பறிபோனது என்
  பெயர் மாத்திரமா?
  ஈராண்டு உழைப்பும் அல்லவா?

  என்ன செய்வது?
  போலிகளால் ஆனது உலகம்!

 1. This comment has been removed by a blog administrator.
 1. செந்தில் அய்யா,

  பாலா அய்யா,

  Excuse me. May I come in?

 1. 5:52 PM  
  அழகிய ராவணன் said...

  சூப்பர் தல !

  இப்படிக்கு,
  தலைவர்
  செந்தழலார் கொலசாமிக்கழகம்
  திருச்சி

 1. ///At 11:20 PM , bala பதிவது
  ஈராண்டுகாலம்
  பின்னூட்டமிட்டு
  செப்பனிட்டு
  வைத்திருந்தேன்
  என் பெயரை

  இருநாளில்
  எவனோ ஒருவன்
  நகலெடுத்தான் என்னை
  பறிபோனது என்
  பெயர் மாத்திரமா?
  ஈராண்டு உழைப்பும் அல்லவா?

  என்ன செய்வது?
  போலிகளால் ஆனது உலகம்!////  பாலா (ஒரிஜினல்) அய்யா,

  கவிதை சூப்பர்!

 1. 6:03 PM  
  Anonymous said...

  பாவம் அந்த புள்ள, அதுக்கு என்ன கஷ்டமோ தலை குனிஞ்சுகிட்டு விசும்பு அத ஊர கூட்டி ஒப்பாரி வெக்கிரியே

  நீ நல்லா இருப்பியா?

 1. This comment has been removed by a blog administrator.
 1. உன்னோடு சிலகாலம்
  அவளோடு சிலகாலம்
  இன்னும்
  வெகுசிலரோடு பலகாலம்

  இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்
  என்னோடு ஒருநொடியாவது
  வாழும் ஒருவளுக்காக

 1. 6:10 PM  
  Anonymous said...

  ///At 11:20 PM , bala பதிவது
  ஈராண்டுகாலம்
  பின்னூட்டமிட்டு
  செப்பனிட்டு
  வைத்திருந்தேன்
  என் பெயரை

  இருநாளில்
  எவனோ ஒருவன்
  நகலெடுத்தான் என்னை
  பறிபோனது என்
  பெயர் மாத்திரமா?
  ஈராண்டு உழைப்பும் அல்லவா?

  என்ன செய்வது?
  போலிகளால் ஆனது உலகம்!////

  பாலா அய்யா, உங்களது இந்த கருத்து என்னை இந்த செவ்வாய்கிழமையில் அடியோடு மாற்றியது.

  நானும் ஒரு பிகரை 2 வருசமா எஸ் எம் எஸ் யமகா, மாருதி 800 என்றும்
  பிட்சா கார்னர், மேரி ப்ரவுன்,ஷேக்ஸ் அண்ட் க்ரீம்ஸ், பைக் அண்ட் பேரல்ஸ், ப்ளேம் என்று பலவாறாக போட்டுக் கொண்டிருந்தேன். ஒரே நாளில் ஒருத்தன் தள்ளிக் கொண்டு போனான் மெர்சிடிஸ் எஸ் க்ளாசில்
  அப்புறம் தான் அவளுக்கே தெரிந்தது அவன் ஒரு மெக்கானிக் என்று.

  அப்போது கூட நான் அவகிட்ட சொன்னேன். இவ்வுலகமே போலிகளால் ஆனதென்று.

 1. 6:11 PM  
  Anonymous said...

  பாலா அய்யா,

  நீங்க பராசக்தி சிவாஜியோட பரம் ரசிகரா இல்ல அந்த குல் வெச்ச தலையோட ரசிகரா?

 1. 6:14 PM  
  bala said...

  //நானும் ஒரு பிகரை 2 வருசமா எஸ் எம் எஸ் யமகா, மாருதி 800 என்றும்
  பிட்சா கார்னர், மேரி ப்ரவுன்,ஷேக்ஸ் அண்ட் க்ரீம்ஸ், பைக் அண்ட் பேரல்ஸ், ப்ளேம் என்று பலவாறாக போட்டுக் கொண்டிருந்தேன்.//

  செந்தில் அய்யா,
  இது உங்களுக்கு ஆபாச பின்னூட்டமாக தோன்றவில்லையா?

 1. 7:18 PM  
  பாலா said...
  This comment has been removed by a blog administrator.
 1. செந்தில் அய்யா,
  பாக்டீரியா கும்பல் ரொம்ப மும்முரமா வேலை செய்யுதுங்க.இந்த படைக்கு தலைமை தாங்கும் நீங்கள் ஒரு அவதார புருஷன் தான்,சந்தேகமே இல்லை.

  பாலா

 1. 8:07 PM  
  bala said...

  //செந்தில் அய்யா,
  பாக்டீரியா கும்பல் ரொம்ப மும்முரமா வேலை செய்யுதுங்க.இந்த படைக்கு தலைமை தாங்கும் நீங்கள் ஒரு அவதார புருஷன் தான்,சந்தேகமே இல்லை.//
  செந்தில் அய்யா,
  என்னத்தை சொல்ல, மேலே உள்ள பின்னூட்டம் உட்பட எதுவுமே நான் போட்டதல்ல.நான் போயும் போயும் உங்களை எல்லாம் அவதார புருஷன் என்று சொல்வேனா?நான் என்னதான் செய்வது?பேசாமல் அண்டார்டிகாவுக்கு போய்விடலாம் என்று தோன்றுகிறது.

 1. 8:32 PM  
  பீலா said...
  This comment has been removed by a blog administrator.
 1. 8:32 PM  
  கும்மி ரசிகன் said...

  இப்போதான் டோண்டு சாருக்கு ஏகப்பட்ட பின்னூட்டம் போட்டுட்டு வந்தேன். இங்க கும்மி அடிக்கலாமா? இல்லை பாலாக்கு மட்டும் தான் பெர்மிஷனா?

 1. 8:33 PM  
  கோலா said...

  இந்தியாவை சேர்ந்த ஒரு பார்ப்பன பெண் இன்று கோக்கோ கோலாவின் தலைவி. நீங்கள் நேற்று மானிட்டர் சரக்குடன் மிக்ஸ் செய்து அடிந்த அந்த கோக்க கோலாவை உடனே "உவ்வே" செய்யவும்.

 1. 8:36 PM  
  பலா said...

  பண்ரூட்டியில் இருப்பது பலா. அது ஒரு சில சமயம் அழுகி நாற்றமெடுக்கும். இருந்தாலும் அது ரூவாய்க்கு அஞ்சு என்ற வீதத்தில் கிடைத்தால் வாங்கிண்டு வந்து ஷாப்டிருக்கேன்.

 1. 8:39 PM  
  மாலா said...
  This comment has been removed by a blog administrator.
 1. 8:49 PM  
  சீலா said...
  This comment has been removed by a blog administrator.
 1. 8:51 PM  
  போண்டா மாதவன் said...
  This comment has been removed by a blog administrator.
 1. 8:55 PM  
  எக்ஸ் டோண்டு ரசிகன் said...

  நான் நேற்றுவரை டோண்டு ரசிகன், இனி பீலா பாலா ரசிகன்.
  (பா,க,ச பாலா இல்லை)

 1. 8:56 PM  
  நிலா - மாலா said...

  கும்தலக்கடி கும்மாவா பீலா அண்ணன்னா சும்மாவா

 1. 9:00 PM  
  மொக்கை மோகன் said...

  பாவம்பா பாலா அவரை விட்டுடுங்க...

 1. 9:01 PM  
  32 நாட் அவுட் said...

  டோண்டுவோட ஹையஸ்ட் ஸ்கோரை இன்னக்கி காலி பண்றோம். பசங்களா ரெடி, ஜூட்,

 1. 9:04 PM  
  ஆர்கட் பாலா said...

  டேய் அனானி , ஆர்கட்ல வாடா உன்னை அங்க கவனிச்சுக்கிறேன்

 1. 9:05 PM  
  மப்பு பாலா said...

  யோவ் வரவனை, கமெண்ட் பப்லிஷ் பன்னாமா எங்கே போயிட்டிங்க.,.. சரக்கா ?!!!!

 1. செந்தில்,

  அழகான அருமையான கவிதை!

  மண்டபத்தில யாராவது எழுதிக்கொடுத்தான்னு நான் கேக்கலப்பா. கேக்கல. ;)

  jokes apart ரொம்ப நல்லாயிருக்கு. இப்பதான் உங்களுடைய 'சுடர்' இடுகையும் படிச்சுட்டு வர்ரேன். ரொம்ப ரொம்ப அருமையான பதில்கள். மொழி.

  ஒரேயொரு விசயம் மட்டும் இந்த இடுகையைப்பத்திச் சொல்லிர்ரேன். அழகான கவிதையைப்படித்துவிட்டுப் பின்னூட்டமிடலாம் என்று வரும்போது பின்னூட்டங்களை ஒரு பார்வை பார்த்தேன். வருத்தமாக, கோபமாக இருக்கிறது. இந்தளவு அருமையான கவிதையைத் தாங்கி வரும் இடுகைக்கு வரும் பின்னூட்டங்களின் தரம் இவ்வளவுதானா? I dont know who is posting these nonsensical comments. But, please do put a stop to it. இந்தப் பின்னூட்டங்கள் ஆரோக்கியமானதல்ல. கும்மியடிப்பதற்கு ஒரு தனிப்பதிவைத் த்யார்செய்துவிட்டுக் கும்மியடிக்கலாம். முன்பொருநாளில் இவ்வார நட்சத்திரத்திடமும் சொல்லியிருந்தேன். வேர்ட்பிரஸ்.காமில் ஒரு பதிவை உருவாக்கி கூட்டமாகப் போய் கும்மி அடிக்கலாம். ஆனால் இங்கே வேண்டாம். அதுவும் இம்மாதிரியான இடுகைகளில் இம்மாதிரியான பின்னூட்டங்கள் வேண்டாமே.

  அக்கறையுடனான நட்புடன்,
  மதி

 1. நீ யாரும்மே அட்வைஸ் பண்ணுறதுக்குன்னு கேட்டாலும் சொல்றதைச் சொல்லுவேன். ;)

  -மதி

 1. 12:03 PM  
  பாலா said...
  This comment has been removed by a blog administrator.
 1. 12:16 PM  
  Anonymous said...

  Mr.Mathi,
  Dont worry.Just see the comments and laugh.If the Kavithai is not good people will close the page and go.Since it si good just they want to put some comments thats all.

 1. //கும்மியடிப்பதற்கு ஒரு தனிப்பதிவைத் த்யார்செய்துவிட்டுக் கும்மியடிக்கலாம். முன்பொருநாளில் இவ்வார நட்சத்திரத்திடமும் சொல்லியிருந்தேன். வேர்ட்பிரஸ்.காமில் ஒரு பதிவை உருவாக்கி கூட்டமாகப் போய் கும்மி அடிக்கலாம்.//

  மதியக்கா நீங்க சொன்னதா இது? நீங்களும் அமுக மெம்பர் தானா?

  எனினும் வரவனையான் மற்றும் மிதக்கும் வெளி பதிவுகளுக்கு நாங்கள் அடிக்கடி போவதற்கு காரணமே பின்னூட்டப் புயல் பாலா அவர்களின் பின்னூட்டங்களை ரசிக்கத்தான்... அந்தப் பின்னூட்டங்கள் இல்லையென்றால் அவர்கள் பதிவே முழுமை பெறாதது போல ஒரு உணர்வு எங்களுக்கு :-)

 1. //மதி கந்தசாமி (Mathy) said...
  நீ யாரும்மே அட்வைஸ் பண்ணுறதுக்குன்னு கேட்டாலும் சொல்றதைச் சொல்லுவேன். ;)

  -மதி //


  என்னால் எதையுமே மறுக்கமுடியாது, எப்பவும் . குஷ்வந்த்சிங் சொன்னதைப்போல நான் ஒரு பெண்ணாய் பிறந்திருந்தால் பார்க்கும் போதெல்லாம் கர்ப்பிணிக்கோலத்திலேயே இருந்துகொண்டிருப்பேன்.காரணம் என்னால் எப்பவும் "மறுக்க"முடியாது.

  அது போல் தோழமையுடன் மதி சொன்ன பிறகு உங்கள் அனல்கக்கும் விழிகள் என்னை எரிக்கமுயல்வது தெரிந்தாலும் ஆட்டைபோட இங்கு அனுமதியில்லை கொலசாமிகளே . ( பக்கா ரீஜெண்டான ஆட்டை என்றாலும் ) ஏன் என்றால் என்னால் எப்போதும் மறுக்க முடியாது.