Saturday, February 10, 2007

@ 1:26 PM எழுதியவர்: வரவனையான்

தமிழ்மண நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் [-o< . ஒரு குறிப்பிட்ட பதிவரை பற்றி அளவுக்கு அதிகமாய் பதிவுகள் கடந்த ஒரு வாராமாய் வந்து கொண்டிருப்பதால் இந்த வார பூங்கா இதழுடன் இலவச இணைப்பாக டோண்டு சிறப்பிதழ் வெளியிட வேண்டிக்கொள்கிறேன். இதில் டோண்டு மாமாவுக்கும் உடன்பாடா என்று கேட்டு தெரிந்து கொள்ளவும்.


மேலும் ஒரு தகவல் என் கடந்த பதிவு படித்துவிட்டு என் மீது டோண்டு அவர்கள் வருத்ததில் இருப்பதாக அறிகிறேன். நான் அவரின் கருத்துகளைத்தான் எதிர்கிறேன் அவரையல்ல என்பதை அவர் அறிய வேண்டுகிறேன்.

எனது போன பதிவில் போலியாரை அவன் என்று ஒரு இடத்தில் விளித்தற்கு ஒருவர் போனில் அழைத்து கெட்டவார்த்தைகளால் அர்ச்சைனை செய்தார் நிச்சியம் அவர் தோழர் .போலியாராக இருக்க முடியாது. இருப்பினும் போன் செய்த நண்பருக்கு நன்றி.^:)^

"சமீபத்தில்" ஒரு பதிவில் என் நண்பர் இட்ட பின்னூட்டம் இன்னும் வரவில்லை அதை இங்கு இடுகிறேன்.

//ஜெய. சந்திரசேகரன் சைட்...
கவெ இட் இன் ணடெசன் Pஅர்க் ஒன்ல்ய். Tகெரெ அரெ cஇர்cஉலர் பென்செச் தெரெ//

. வயிற்றை காலியாக வைத்து கொண்டு வாருங்கள். ரத்னா கஃபேயா கண்ணதாசன் மெஸ்ஸா என்பதை பிறகு பார்த்து கொள்வோம்.//

பேதி மருந்து சாப்பிட்டு விட்டு வரலாமா. வயிற்றை சுத்தமாக காலியாக வைத்து கொள்ள உதவும். ( என்ன... ஓவர் டோஸாக போய்விட்டால் நடேசன் பூங்கா நாறிவிடும்)

21 மறுமொழிகள்:

 1. 1:35 PM  
  Anonymous said...

  நல்லா கெளப்புறாய்ங்கப்பா பீதிய!

 1. 1:35 PM  
  Anonymous said...

  :-))

 1. 1:38 PM  
  Anonymous said...

  தமிழ்மணம் என்ன நடேசன் பூங்காவா வெளியிடுது? இதுல முரளிமனோஹர் போன்ற இழிபிறப்புகளின் வருகையெல்லாம் பொறுத்துக் கொள்ள.

  இது தமிழ்மண பூங்கா. தமிழ்நாத்த பூங்கா அல்ல.

 1. கவர் ஸ்டோரியாக வேண்டுமானாலும் பூங்கா வெளியிடட்டும்.
  அந்த மூத்த பதிவருக்கு ஒரு மரியாதை
  கொடுத்த மாதிரி இருக்கும்.

  அவர் செய்தது சரியா அல்லது தவறா
  என்பதையும் மீறி அவர் மீது அனைவருக்கும் ஒரு அன்பு இருப்பது என்னவோ உண்மை மிஸ்டர் வரவணையான்!

  நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

 1. 1:45 PM  
  Anonymous said...

  pozhuthu pogalannaa tasmac poyi "monk" adikka vendiyadhu thaane.

  yen ippadi oru appraniya tease seygireergal

  - premi

 1. 1:53 PM  
  Anonymous said...

  //அனைவருக்கும் ஒரு அன்பு இருப்பது என்னவோ உண்மை மிஸ்டர் வரவணையான்!//

  100% உண்மை தான் வாத்தியார் அய்யா.

  டோண்டு மாமா இல்லையெண்டால் நாங்கள் யார் பேரில் கதைத்து கும்மியடிப்பது.

  எங்களுக்கெல்லாம் ஆப்பமும், சொதியும் போடும் டோண்டு மாமா வாழ்க வளர்க.

  என்றென்றும் அன்புடன்
  உண்மையான போண்டா மாதவன்

  இப்பின்னூட்டத்தை உண்மையான் போண்டா மாதவன் தான் இட்டான் என்பதற்கு பன்னிக்குட்டி சோதனை செய்யவும்.

 1. //பன்னிக்குட்டி சோதனை செய்யவும்//
  அதை எப்படி செய்வது?
  செய்முறை விளக்கமளிக்கவும்

 1. 2:01 PM  
  Anonymous said...

  //இந்த வார பூங்கா இதழுடன் இலவச இணைப்பாக டோண்டு சிறப்பிதழ் வெளியிட வேண்டிக்கொள்கிறேன்//

  //கவர் ஸ்டோரியாக வேண்டுமானாலும் பூங்கா வெளியிடட்டும்.//

  கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் என் கருத்தும்.
  ஒரு படம் என்றால் சிறிது காமெடியும் இருக்க வேண்டும். அதனால் தற்போதைய டாப் காமெடி கிங் "டோண்டு"சாரையும் இந்த பூங்கா பதிப்பில் கவர் ஸ்டோரியா போடனும்னு கேட்டுக்கறேன்.

 1. 2:03 PM  
  போர்"க்"கடை said...

  //செய்முறை விளக்கமளிக்கவும//

  ம்..அதுக்கு மொதல்ல ரெண்டு பன்னிக்குட்டி வெச்சிருக்கனும்

 1. //நான் அவரின் கருத்துகளைத்தான் எதிர்கிறேன் அவரையல்ல என்பதை அவர் அறிய வேண்டுகிறேன்.//

  வரவினை அய்யா,

  அப்போ அவர நீங்க அழையா விருந்தாளின்னு சொன்னது அவரோட கருத்துக்களையா அய்யா?

  உங்களுடைய தலைவர் வைகோவை விட வேகமாக கட்சி தாவுகிறீர்களெ அய்யா.

  -பலா

 1. செந்தில் அய்யா, வாழக்கையில் முதல் முதலாய் ஒரு உருப்படியான அறிவுரை சொல்லியுள்ளீர்கள் அய்யா. வழக்கம்போல் என் பெயரில் போலியாக பின்னூட்டம் போட ஆரம்பியுங்கள் அய்யா


  பாலா

 1. 7:38 AM  
  சுப்பு said...

  உங்களது போன் நம்பரில் உள்ள முதல் இரண்டு 00 எடுத்து விடுங்கள்.
  91-98426 04739 என்பதுதான் சரி.

 1. 12:02 PM  
  கவுதமியின் கள்ளன் said...

  எனக்கு ரெம்ப கண்ண கட்டுது, பாலா அன்னை எப்ப வருவாங்க?

 1. இது தமிழ் "மணம்" தானே!தமிழ் 'ந்நாற்ரம்' இல்லையே!
  சிரப்பிதழ் வெளியிட!!ஒருவேளை, 'மணம்' என்றால் 'நாற்றம்' என்ற பொருளில் சொல்லி இருக்கிறீர்களோ திரு. வரவனையான்!
  :)

 1. கவுதமியின் கள்ளன் அய்யா,

  உங்கள் சேவைக்கு தான் எனது இந்த ஜென்மமே.ஒரு குரல் கொடுங்கள் இல்லை இல்லை., ஒரு முறை மனதில நினைத்தாலே நான் உங்கள் முன்னே வருவேன்.

 1. தோழர் போலியார் அவர்களுக்கு,

  உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமாமே இல்லையா? என்னைப் போன்ற புழு பூச்சிகள் உங்களை என்ன செய்தது? என்னையும் டோண்டு, மாயவரத்தான் ரேஞ்சுக்கு ஏத்தி விடுகிறீர்களே.

  எனக்கு முக"மூடி" தேவையில்லை திறந்து கொண்டே வருவேன்.

 1. //உங்களது போன் நம்பரில் உள்ள முதல் இரண்டு 00 எடுத்து விடுங்கள்.
  91-98426 04739 என்பதுதான் சரி.//

  00வை எடுத்துவிட்டால் எங்கள் ஓவர்சீஸ் குழுவினரால் அழைக்க இயலாது

  அமூக
  (அமெரிக்க மூத்தோர் கழகம்)
  பென்சில்"வேனியா"

 1. //திறந்து கொண்டே வருவேன//

  மதுசூதுநான் அய்யா,
  நீங்கள் திறந்து கொண்டு வருவது சட்டை பட்டன்களையா இல்லை பேண்ட் ஜிப்பையா? அய்யா.

 1. பாயவிரித்தான் மீண்டும் மதுசூதுமாது பதிவில் வாந்தி எடுத்திருக்கிறான். அவன் எனக்கு ஆப்பு வைக்க போவதாக சொல்லி இரண்டு வருடம் ஆன பின்பும் என்னுடைய உதிர்ந்த ரோமத்தை கூட அவனால் அசைக்க முடியவில்லை. அதனால் பெட்டிசன் போடுவதை விட்டு அமைதியாக பின்னூட்டம் மட்டுமே போடவும் என எச்சரிக்கிறேன்.

  - போலியின் பினாமி

 1. மிஸ்டர் வரவணையாரே,

  நீங்கள் ஒன்லைன் வரும் போதே உங்கள் அல்லக்கைகளையும் கூட்டி வருவீரோ?

  இவர்கள் கும்மி சத்தம் காதை அடைக்கிறது.

 1. 2:13 AM  
  சுப்பு said...

  // 00 வை எடுத்துவிட்டால் எங்கள் ஓவர்சீஸ் குழுவினரால் அழைக்க இயலாது //


  00 இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளை அழைக்க உபயோகப்படுதும் Internatioanl Dialing Code ஆகும் கூட 1 சேர்த்தால் அமெரிக்கா ஆகும். அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு டயல் செய்ய 011 டயல் செய்து பின் country code 91 பின் செல் போன் நம்பரை அடித்தால் போதும்.