Thursday, February 08, 2007

@ 12:40 PM எழுதியவர்: வரவனையான்

Photobucket - Video and Image Hosting
பதிவர் சோமியுடன்


செந்தழல் ரவியை முதல் முதலாய் பார்க்கிறேன். நல்ல சினேகபூர்வமான மனிதர் (சினேகா அல்ல) பார்த்த உடன் ஒரு நட்பு மலர் சட்டென மலர்ந்தது. அப்புறம் கூட்டம் நடந்த இடத்துக்கு உள்ளே போனோம். வழக்கம் போல் சிவஞானம்ஜி இருந்தார் மற்றும் அனைவரும் நீங்கள் அறிந்தவர்கள் தான். கூட்டத்தின் போது கடல்கடந்த அமுக பெருந்தலையும் நல்ல நண்பரான பொட்டீகடை போன் செய்து எல்லாரிடமும் பேசினார். அந்த போன் ஒரு சுத்து சுத்தி சுகுணா திவாகரிடம் வந்தது அவர் பேசிய பின் டோண்டுட்ட பேசுறிங்களான்னு கேட்டுருக்காரு இல்ல பேசிட்டேனு அவரு சொல்ல "சரி அப்ப போலியாரிடம் பேசுறிங்களான்னு" கேட்க பொட்டீ கொடுங்க பேசுறேன்னு சொல்ல அந்த போன முத்து(தமிழினி)யிடம் சுகுணா கொடுத்தார். இதை அறியாத முத்து வெகு ஸீரியசாய் பேசிக்கொண்டிருந்தார். நான் புல் தரையில் உருண்டு உருண்டு சிரித்துக்கொண்டிருந்தேன். அப்புறம் சிவஞானமய்யாவுடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தேன். வயதுக்கு தகுந்த முதிர்ச்சியும் தன்மையும் அவர் மேல் மரியாதையும் அன்பையும் விளைவித்தது. அதன் பின் அமுக வின் லைவ் கிண்டல்கள் துவங்கின கூட்டம் முடியுமுன்
நான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஓகை வந்து சேர்ந்தார். அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்றபடியே பேசிக்கொண்டிருக்கும் போது சரக்கு பார்ட்டிகள் விடை பெற துவங்கினர். அப்போது ஒரு குரல் "எல்லாரும் ஒரு நிமிடம் கவனிங்கள் " என்று மரபூர் சந்திரசேகர் தன் பங்கேற்று உள்ள சேவை நிறுவனம் பற்றி உரக்க பதிவர்களிடம் சொல்லி அதற்கு தகவல்கள் தந்து உதவுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். ரவி உடனே " என்னங்க பஸ்ல லேகியம் விக்கிற மாதிரி சவுண்ட கொடுக்குறாரு என்று சொல்ல நான் வழக்கம் போல் வெடிச்சிரிப்பு சிரித்தேன். அதன்பின் வழக்கம் போல் ஈகிள் பாருக்கு போனோம். ஓகை தன் காரில் வருமாறு கேட்டுக்கொண்டிருந்தார் நான் ரவியுடன் வருகிறேன் என்று சொல்லிகிளம்பிய போது ஓகை சரி நான் டோண்டுவை இந்திய மத்திய அரசுக்கு சொந்தமான ரயில்கள் வந்து நின்று செல்லும் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு ஸ்பாட்டுக்கு வருகிறேன் என்று சொல்லி காரைகிளப்பினார். அப்போது டோண்டு அவர்கள் "என்னா எல்லாம் விஸ்கிதானே சாப்பிட போறேள், நானும் வருகிறேன் என்றார். நான் அதற்கு " இல்லைங்க நாங்கள்ளாம் சுண்டக்கஞ்சி பார்ட்டிங்க என்றேன்.

அமுக
Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

கிட்டதட்ட முணுமணி நேரம் தம்மடிக்காத ஒரு நபர், தான் பாருக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு திருட்டு தம் அடிக்க எஸ்கேப்பானார். பாருக்கு வந்த ரோசாவசந்த் தான் ரெண்டு லார்ஜ் மட்டும் சாப்பிட்டு உடனே கிளம்பிவிடுவதாக சொன்னார்.அதற்கு மேல் கட்டாயப்படுத்த கூடாது என்று உறுதிவாங்கினார். வழக்கம் போல் லக்கி 7 அப் அடிக்காமல் கே-எஃப் சூப்பர் ஸ்டராங் பீர் ஆர்டர் செய்தார். அப்போது டோண்டு ஓகையுடன் உள் நுழைந்தார் அவரின் வருகை குறித்து அறியாத ரீஜென்ட் பதிவர்கள் தங்கள் பீரை தியாகம் செய்துவிட்டு கிளம்புவதாக அவசர அறிவிப்பு செய்தனர். ஒருத்தர் ச்சை இங்கையும் இவரு இம்சையான்னு சொல்ல நானும் சுகுணாவும் ஏங்க வரட்டும்ங்க அவரு என்ன செய்ய போறாருன்னு சொன்னோம். அதன் பின் அது ஒரு நல்ல ஒரு மாலையாக மாறியது. டோண்டு ஒரு பீர் (105 ரூபாய்) அடித்துவிட்டு 40 தடவை உச்சா போனார், பாவமாக இருந்தது. அதன் பின் சிக்கன் பிரியாணி (120 ரூபாய்) வாங்கி சாப்ப்பிட்டார். அதன் பின் ஒரு கிங்ஸ் (5 ரூபாய்) பத்தவைத்து புகைத்தார். என்னிடம் நான் வருடம் ஒருமுறைதான் சிகரட் குடிப்பேன் அந்த நாள் இன்று என்றார். நான் மகிழ்ச்சி அப்படியொரு நாளில் உங்களுடன் இருப்பதில் என்று சொன்னேன். அப்புறம் நடந்த கூத்து கணக்கு சொல்லும் பதிவிலிடுகிறேன்.

திரு டோண்டு ராகவன் அவர்களே, எல்லா இடத்திலும் நான் சாப்பிட்டதற்கு காசு கொடுத்தேன் , கொடுத்தேன் என்கிறீர்களே முதலில் உங்கள் வருகை அறிவிக்க படாத ஒன்று உங்களை ஒரு புறக்கணிக்கபட வேண்டிய நபராக வலை நண்பர்கள் பார்ப்பது நீங்கள் சனாதான கோவனத்தை கையில் பிடித்து ஆட்டுவதால் மட்டுமன்று, வெகு இயல்பான விடயங்களில் கூட நான் நேர்மையானவன், சுத்தமானவன் சாப்பிடபோனால் காசுகொடுத்துவிடுவேன் என்கிற மொட்டை பகுமானத்தால்தான். உலகம் காசால் மட்டுமே தீர்மானிக்கும் என்கிற உண்மை எங்களைப்போன்ற இளையோரும் அறிவோம்.

அது எந்த பிரதிபலனும் எதிர்நோக்காத நண்பர்களின் சந்திப்பு. அங்கு வரும் எவனும் காசு எடுத்துதான் வரவேண்டும் என்பதிலில்லை அது போல் தன் உணவுக்கும் மதுவுக்கும் யாரும் அங்கு வரவில்லை. தமிழ்மணத்திலும் வலையுலகத்திலும் நிகழம் அனைத்துக்கும் மிகமுக்கிய காரணம் நீங்களும் போலியாரும்தான். அவர் சிலரின் முயற்சியால் தன் பாதையை மாற்றிக்கொள்வதாக சொன்னபின்னும் உங்களின் விளம்பர வெறி மேலும் மேலும் சனாதானக்காவலனாய் உங்களை ஆக்கியது. இப்போது நான் சொல்கிறேன் ****************Censored , எனக்கு தெரிந்த நண்பர்கள் சாதிய பற்றுடன் இருக்கிறார்கள் ஆனால் அது அவர்கள் நம்பும் சாதிக்கான பற்றாக இருக்குமே ஒழிய அதைக்கூட விளம்பரமாக மாற்றும் கேனபுத்தி இருக்காது. நீங்கள் ஆனந்தவிகடன் அலுவலகம் சென்று உங்களை பற்றிய செய்தி வெளியிட வேண்டியது தெரிந்து உங்களின் விளம்பர வெறி பார்த்து பரிதாபம் தான் ஏற்பட்டது. உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஒருவன் மிகக்கேவலமாக விமர்சனம் செய்துள்ள நிலையில் அந்த கேவலங்களை பத்திரிக்கையில் போட்டு வெளம்பரம் தேடிக்கொள்ளும் லூசுத்தனம் தேவையா என்று எண்ணிபாருங்கள். இவையெல்லாம் விட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு உங்களுக்கு வைக்கபட்ட ஆப்பு எங்கிருந்து அனுப்ப பட்டது தெரியுமா, அதுவும் பார்ப்பன சகோதரர்கள் தான் உம் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றியவர்கள்.உம் செயலால் வெறுப்புற்று இருப்பது பெரும்பாலும் பார்ப்பன நண்பர்கள்தாம். விவாதம் என்பதும் என்பதும் சொந்த கருத்து என்பதும் உரையாடல்களின் மூலம் மாற்றம் பெறும் ஆனால் நீங்கள் நடந்து கொள்ளும் முறை உங்களுடன் இருப்பவர்களேயே வெறுப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. நிச்சியமாய் நீங்கள் திருந்தமாட்டீர்கள் என்று தெரிந்த போதும் அனானிகள் சங்கத்தை பேமானிகள் என்று விமர்சனம் செய்த உங்கள் மீது கடும் கோபத்திலிருக்கும் சங்கத்து உறுப்பினர்கள் சார்பாய் வன்மையான கண்டனக்களை தெரிவித்து கொள்கிறேன்.

ஆனால் முறையாய் சங்கத்தில் சேராமலும் , உறுப்பினர் படிவத்தில் கையெப்பமிடாமலும், உறுதிமொழி எடுத்துக்கொள்ளாமலும் விதிமுறைகளை படித்து தேர்வெழுதி பாசாகமலும் நீங்களே சொந்த செலவில் பல்வேறு அனாமத்து அவதாரம் எடுத்ததினால்தான் மாட்டிக்கொண்டு இந்த நிலைமை ஆகவே பேராசிரியர்.சுனாமியாரிடம் ஒரு வாரம் மாலை வேளைகளில் டியூசன் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அப்புறம் ஊருக்கு வந்து டிரெய்ன்னை விட்டு இறங்கினா உடனே சுகுணாதிவாகரிடம் இருந்து போன், ஷோபா பேச வேண்டும் என்றாராம். பேசினேன். என்ன நண்பா உனனை பார்க்கலாம் என்றால் முடியவேயில்லை என்றார். நானும் அதையே சொன்னேன். அப்புறம் அவர் சொன்னதாக ஒரு வயது வந்தோருக்குகான நகைச்சுவை ஒன்றை சுகுணா சொன்னார் அதை சொல்லுமுன் கேட்டுட்டு திட்டகூடாதுன்னு முன் எச்சரிக்கை ஒன்றும் சொன்னார்( என் ஈழ ஆதரவு நிலைப்பாடு அப்படி அவரை சொல்லவத்திருக்கும் என்று நினைகிறேன்). ஜோக்கை கேட்டுவிட்டு நான் சிரித்த சிரிப்பில் அவரின் செவிப்பறை கிழிந்திருக்கும் - போன் செய்தால் உங்களுக்கும் சொல்லுவேன் அந்த துனுக்கின் கடைசி வரி " ஓ காசி ஆனந்தன் அன்னையும் வந்திருக்கிறாரா" விபரம் தெரிந்தவர்கள் சிரித்துக்கொள்ளுங்கள்

48 மறுமொழிகள்:

 1. செந்தில் அய்யா!

  மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் அய்யா... உங்கள் பாக்டீரியாக்கள் ரொம்பவும் சந்தோஷப்படுவார்கள் அய்யா.

  பாலா


  - பாலா மாதிரி எழுத நினைத்து சூடு போட்டுக் கொண்ட பூனை லக்கி :-)

 1. பெரியார் பெரியார் பெரியார் பெரியார் பெரியார்

  அண்ணாத்துரை அண்ணாத்துரை அண்ணாத்துரை அண்ணாத்துரை அண்ணாத்துரை

  கருணாநிதி கருணாநிதி கருணாநிதி கருணாநிதி கருணாநிதி கருணாநிதி கருணாநிதி

  இடஒதுக்கீடு இடஒதுக்கீடு இடஒதுக்கீடு இடஒதுக்கீடு இடஒதுக்கீடு இடஒதுக்கீடு

  திராவிடம் திராவிடம் திராவிடம் திராவிடம் திராவிடம் திராவிடம் திராவிடம்

 1. 4:01 PM  
  Anonymous said...

  //ஒரு வாரம் மாலை வேளைகளில் டியூசன் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்//

  :)))))))))))))))

  ஆ"மாமா"ம்!

 1. 4:04 PM  
  Anonymous said...

  //- பாலா மாதிரி எழுத நினைத்து சூடு போட்டுக் கொண்ட பூனை லக்கி :-)//

  சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்

 1. 4:06 PM  
  Anonymous said...

  சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ
  அச்சச்சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ

 1. 4:08 PM  
  Anonymous said...

  ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி.. ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி.. ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி.. ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி.. ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி.. ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி.. ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி.. ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி.. ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி.. ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி.. ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி.. ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி.. ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி.. ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி.. ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி.. ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி..ராசாசி.. ராசாச்சீ

 1. 4:10 PM  
  Anonymous said...

  நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நோண்டு... நல்லா..நோண்டு...!

 1. 4:11 PM  
  Anonymous said...

  என்ன நடக்குது இங்கே!

 1. 4:11 PM  
  Anonymous said...

  என்ன நடந்தா உனக்கு என்ன?

 1. 4:12 PM  
  Anonymous said...

  சொல்லப் போறியா இல்லையா?

 1. 4:12 PM  
  Anonymous said...

  நீயாருன்னு எனக்குத் தெரியும்..

 1. 4:13 PM  
  Anonymous said...

  போடா ஜாட்டான்.

 1. 4:14 PM  
  Anonymous said...

  கடைசில் யார் பாருக்கு பணம் கொடுத்தது வரவனை?

 1. 4:14 PM  
  Anonymous said...

  பாகையும், அவரும் அடிக்கடி பாருக்குப் போவாங்களாமே! உண்மையா?

 1. 4:15 PM  
  Anonymous said...

  தன்னை உயர்ந்தவன்னு சொல்லிக்கொள்ளும் அவாளுக்கு தலையிலா "அது" இருக்கு?

 1. //இப்போது நான் சொல்கிறேன் அந்த மதுவிடுதிக்கு நீங்கள் ஒரு அழையா விருந்தாளியாகத்தான் வந்தீர்கள் அங்கு இருந்த யாரும் உங்கள் வருகையை ரசிக்கவில்லை. இவை உங்கள் மனதை புண்படுத்தினாலும் எனக்கு கவலையில்லை டோண்டு அவர்களே//

  அவர்கருத்துக்களோடு நீங்களோ மற்றவர்களோ மோதுவது பற்றி ஒன்று சொல்வதற்கில்லை.

  மேற்கண்ட தவிர்க்கவேண்டிய செய்திகளை படிப்பவர்கள் மனம் புண்படும் :(

  தயவு செய்து இது போல் எழுதாதீர்கள்.
  இது உண்மையென்றாலும் பொதுவில் சொல்வது நாகரீகமல்ல

 1. 4:19 PM  
  ஐய்ர் வாட்சுமேன் said...

  //கிட்டதட்ட முணுமணி நேரம் தம்மடிக்காத ஒரு நபர், தான் பாருக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு திருட்டு தம் அடிக்க எஸ்கேப்பானார். //

  பார்க்கு உள்ளே தம் அடிக்கக்கூடாதுன்னு வெளியே போய் இருப்பார்.

 1. 4:20 PM  
  கருப்பன் ஐயர் said...

  துஷ்டனைக் கண்டால் தூர விலகனும்னு மனு சொல்லி இருக்கார்.

 1. பார்ப்பனர்களாள் மாட்டிவிடப்பட்ட போண்டா தன்னை மாட்டிவிட்ட பார்ப்புகளை பழிவாங்க போலியார் பக்கம் போய்விடலாம் என்று திட்டமிடுகிறாராம். நமகேன் வம்பு வந்த போண்டா சுற்றியிருந்த காகிதத்தில் எழுதியிருந்தது.

 1. என்ன தப்பு பண்ணி விட்டார் அவர். ஆளாளுக்கு இப்படி அடிக்கிறீங்களே!
  இது அடுக்குமா?

 1. வரவனை இது அடுக்குமா?

 1. போலி கூட அவர் தான்...!

 1. கண்ணன் மன்னிக்கவும் அவரிடத்தில் எனக்கு பெரிய கோபம் எல்லாம் ஒன்றும் இல்லை. அவர் திருந்தகூடிய ஆளுமில்லை என்று தெரியும் ஆனால் அவரின் வயதுக்காவும் மனிதர் என்கிற தகுதிக்காக மட்டும் மதிக்கும் என் போன்றோரையும் அவரின் துடுக்குதன பேச்சால் இப்படி எழுத வைத்துவிட்டார். இந்த எழுத்துக்கள் உங்களை மனம் நோகசெய்திருந்தால் சிரம்தாழ்த்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

 1. 4:33 PM  
  கரு. மூர்த்தி said...

  நான் ஒரு இழிப்பிறவி. பாங்காக்கில் மாமா வேலை பார்த்து கொண்டிருக்கிறேன்.

 1. 4:34 PM  
  தேவர் மகன் said...

  போலி ஐடி வைத்திருந்து கையும் களவுமா பிடிபட்டும் மீசையிலே மண்ணு ஒட்டலையாம் அந்த கெழத்துக்கு

 1. 4:35 PM  
  போகி said...

  நான் ஒரு பார்ப்பன அடிவருடி

 1. மன்னிப்பு கேட்கும் வரவனையார் வாழ்க! வாழ்க!!
  மன்னிப்பு கேட்கும் வரவனையார் வாழ்க! வாழ்க!!
  மன்னிப்பு கேட்கும் வரவனையார் வாழ்க! வாழ்க!!

 1. அவருக்கு மூஞ்சியே இல்ல.. பிறகு எப்படி மீசை மட்டும் வரும்!!!

 1. 4:39 PM  
  Anonymous said...

  என் கமெண்ட் எங்கே?

 1. 4:40 PM  
  Anonymous said...

  கமெண்டை போடு.. இல்லாட்டி காம்பூர் யுத்தம் தான்!

 1. 4:41 PM  
  Anonymous said...

  //தன்னை உயர்ந்தவன்னு சொல்லிக்கொள்ளும் அவாளுக்கு தலையிலா "அது" இருக்கு?//

  அது என்றால் எது? தெளிவாக சொல்லுடா..

 1. ஆமாம்! கண்ணன் சொல்லுறது மெய்யலுமே சரி! இனிமே பொதுல சொல்லாதீங்க..

  பின்னூட்டத்துல சொல்லிக்கிருவோம்.

 1. 4:44 PM  
  Anonymous said...

  டா போட்டு அழைத்தால் சொல்ல மாட்டேன். போடா..டட்டடா...!

 1. என்ன ஒரு ஆளையும் காணோம். எங்கே அந்த பின்னூட்ட புயல் பாலா?

 1. 4:46 PM  
  Anonymous said...

  சரி..சரி.. தெரியாம சொல்லிட்டேன்.

  அது..ன்னா... ".........."(சென்சார்) தான்!
  இப்ப புரிஞ்சதா?

 1. 4:48 PM  
  யோகி said...

  >>நான் ஒரு பார்ப்பன அடிவருடி <<

  அப்படீன்னா... மேல் வருடி யாரு?

 1. 4:49 PM  
  மூஞ்சியில் கரி said...

  சரி... டீ குடிக்கப் போறேன்.

 1. 5:00 PM  
  Anonymous said...

  மக்கா ஒரு ரெண்டு நாளு வெயிட் பண்ணுங்கப்பா. மாமா டோண்டுவுக்கு ஆதரவா நானும் களத்துல எறங்கறேன்
  அப்ப பேசரதுக்கும் கொஞ்சம் சேத்து வையுங்கப்பா

  -ஈகிள் பார் சர்வர்

  நா தமிழ் பார்டெண்டர் இல்ல ஆனா பீகேஎஸ் மாமா என்னிய அடிக்கடி யூஸ் பன்றார். அத்தால அவரு மேல யோம் கிப்பூர் யுத்தம் தொடுப்பேன்

 1. இரண்டு நாளைக்கு முன்பு டோண்டு மாட்டியதற்கு பார்ப்பனர்களே காரணம்!

  ஆமென்!

 1. ஒரு பாப்பான் மாட்டினா விட மாட்டீங்களே? சாகும்வரை அடிப்பீர்களே?

  செத்த பாம்பை அடிப்பதற்கு சமம்!

 1. >> நா தமிழ் பார்டெண்டர் இல்ல ஆனா பீகேஎஸ் மாமா என்னிய அடிக்கடி யூஸ் பன்றார். அத்தால அவரு மேல யோம் கிப்பூர் யுத்தம் தொடுப்பேன் >>

  அந்தாளு எப்பமும் இப்படித்தான்; வாழ எலப் பிரசாதம் சாப்ட எபெக்டு அவாளுக்கு இன்னும் தீரல் போல!

 1. "சரி அப்ப போலியாரிடம் பேசுறிங்களான்னு" கேட்க பொட்டீ கொடுங்க பேசுறேன்னு சொல்ல அந்த போன முத்து(தமிழினி)யிடம் சுகுணா கொடுத்தார். இதை அறியாத முத்து வெகு ஸீரியசாய் பேசிக்கொண்டிருந்தார்.//

  அடப்பாவி மக்கா,

  இது உமக்கே சரியா இருக்கா? நான் கூட போலி தான் என்று நிறைய மேட்டர அள்ளி தெளிச்சுட்டேனே. இப்பியாகி பூட்டுதே :-))

  // நான் புல் தரையில் உருண்டு உருண்டு சிரித்துக்கொண்டிருந்தேன்.//

  சிம்பிளா பனகல் பூங்காவை மொவிங் பண்ணேன்ன்னு சொல்ல வேண்டியது தானே. ஒடம்பு சைஸ் பாத்தாலே தெரியுதே...ஒரு கோல்ஃப் மைதானத்துக்கே சமமா ஆக்கற "சக்தி" உம்மிடம் இருக்கு என்பது!
  :-))

 1. 1:15 PM  
  Anonymous said...

  //இரண்டு நாளைக்கு முன்பு டோண்டு மாட்டியதற்கு பார்ப்பனர்களே காரணம்!//

  அதை அவரே என்னிடம் போன் பண்ணி புலம்பினார்.

  யூ எஸ், அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, தாய்லாந்து, சிங்கப்பூர், நீயூஜிலாந்து,இங்கிலாந்து, இந்தியா என பல ஊரில் பரந்து விரிந்து இருக்கும் பார்ப்ஸ் கம்யூனிட்டிக்கு எண்ணிலடங்கா வேலைகள் இருக்கின்றன. சர்வ காலமும் அவன் என்னை திட்டி போட்டிருக்கான் இவன் என் குடும்பத்தை திட்டியிருக்கான் என்றூ புலம்பினால் எவனுக்கு தான் எரிச்சலாயிராது.

  அன்று பாலபாரதி பதிவில் "இனி உங்கள் தயவு எனக்குத் தேவையில்லை நானே எனது பதிவில் அனானி அதர்ஸ் ஆப்சனை பயன்படுத்தி பின்னூட்டிக் கொள்(ல்)வேன் என மார் தட்டிய மணவாடு அறியாததா? அந்தப் பன்றியால் தானே ஆண், பெண் என்று அனைவர் பெயரிலும் ஆபாச பதிவுகளும் பின்னூட்டங்களும் போலி போட்டான்.

  இன்று கழுதை மாதிரி உங்கள் சப்போட் தேவையில்லை என்று எட்டி உதைக்கும் டோண்டுவுக்கு அன்று தெரியவில்லையா இவர்களின் உதவி தேவையில்லையென்று. இந்த கிழவனுக்கு பின்னூட்டியதால் மட்டுமே ஆபாச மெயிலும், வலைப்பதிவும் திறந்தானே போலி, அன்று தெரியவில்லையா இந்த கிழவனுக்கு இல்லை அந்தாள் தான் ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை அவனால் உங்களுக்கு தொல்லை என்றால் என் பதிவில் நீங்கள் பின்னூட்டத் தேவையில்லையென்று.
  இல்லையே!
  இன்று இவனது அகோர முகமே கிழிந்து விட்டதால் அனானி, அதர்ஸ் ஆப்சனை திறந்துவிட்டு தன்னைத் தானே நக்கி கொள்கிறது அந்த சொறீ நாய்.

  இவன் தமிழ்மணத்தில் இருந்து வெளியேற வேண்டும் இல்லை இவனுக்கு பின்னூட்டியதால் பாதிக்கப்பட்ட பதிவர்கள் அனைவரிடமும் "டோண்டூ" என் கிற மண்டூ பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

  இல்லையென்றால் "ரிஷி கப்பூர்" யுத்தம் வெடிக்கும்.

  கி அ அ அ.
  (கிராமத்து அரட்டை அரசியல் அனானி)
  அப்பப்போ சொம்புடன் கோலா சமீபம்
  அமுக பேரவை
  தாம்பூலப்பட்டி கிராமம்
  திண்டுக்கல் மாவட்டம்

 1. 1:30 PM  
  Anonymous said...

  ஆமா,

  மீட்டிங்குக்கு ஒரு திரா"விட" ஃபிகர் கூடவா வர்ல?

 1. 1:32 PM  
  Anonymous said...

  இந்த விதயத்தில் டோண்டுவின் நண்பரான அடிக்கடி "திரும்பி பார்க்கும்" யோசேப் என்னும் அட்"loss" வாலிபனின் கருத்தை அரிய ஆவலாய் இருக்கிறேன்

 1. 2:14 PM  
  சந்தேகப் படுபவன் said...

  வரவ்ஸ்,

  இதில் முதுசூதணன் என்ற பெயரில் இடப்பட்டிருக்கும் பின்னூட்டம் போலியானது. விஷமிகளின் வேலை.

  சரிபார்த்து நீக்கி விடவும்.

 1. 5:50 PM  
  Anonymous said...

  சூப்பர்

 1. 4:12 PM  
  Anonymous said...

  அய்.. இந்தப் பதிவு நல்லாருக்கே?