Thursday, January 25, 2007

@ 2:59 PM எழுதியவர்: வரவனையான்

வரலாறுகள் சொல்லப்பட்டவையாக இருந்து வந்திருக்கிறது தமிழ் மக்கள் மத்தியில், அதை கண்டுபிடிப்பாகவும் எழுதப்படவேண்டியவைகளாகவும் மாற்றியது ஆங்கிலேயரின் வருகை.வர்த்தகம் செய்யவே உண்மையில் அவர்கள் வந்தனர் ஆனால் இங்குள்ள நிலைமைகளை பார்த்தபின் தான் முடிவு செய்தனர் இந்த நாட்டையே நாம் எடுத்தாலும் கேட்பதற்கு நாதியில்லை அந்த அளவிற்கு மக்களை அடிமைபடுத்தி இருக்கின்றனர் ஒரு சிறு கும்பல்.

மாவீரர்களாக எமக்கு காட்டப்பட்டவர்களின் வரலாறு ஒரு ஒற்றை தன்மையிலிருந்து வெளியாகவில்லை என்பது மாறிக்கொண்டிருக்கும் காலம் உணர்த்துகிறது. இப்படித்தான் முன்பு ஞாயிறு மதியம் மட்டும் விருது பெற்ற படங்கள் அரசு தொலைக்காட்சியில் போடுவார்கள், அப்படி ஒரு நாள் "கப்பலோட்டிய தமிழன்" போட்டார்கள். அதில்தான் முதன் முதலில் வாஞ்சிநாதன் பற்றி அறிந்துகொண்டேன். அதில் கே.பாலாஜி நடித்திருப்பார்( சுஜாதா பிலிம்ஸ் பாலாஜி - சரியான தேர்வு ). வெள்ளைக்கார ஆஷ் துரையை சுட்டு கொன்று விட்டு தானும் தன் வாயினுள் துப்பாக்கியை வைத்து சுட்டு தற்கொலை செய்து கொள்வதை போல காட்சிஅமைக்க பட்டு இருக்கும். வெள்ளக்காரன் கொடுங்கோல் ஆட்சி செய்ததாக பள்ளிகள் எனக்கு கற்பித்தன. அரசியல் பயின்ற பிறகு அவனைவிட கொடுமை செய்தவர்கள் ஆயிரம் ஆண்டுகளை தாண்டியும் இன்னும் எம்மை அடக்கி ஆள்வோர்கள் , சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் எம்மை அடிமையாக்க முனைவோர் தம் குற்றத்தை பெருமையாக பீற்றித்திரியும் உண்மை விளங்கியது.


ஆஷ் துரை மாலை நேரத்தில் காலாற நடைபயிற்சி மேற்கொள்ளும் பழக்கம் உள்ளவர். அப்படி ஒருநாள் வழக்கமாக போகும் ராஜபாட்டைவிட்டு விலகி வேறு பாதையில் போகிறார். உடன் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தரை பின்னால் தனது சாரட்டை மெதுவாக குதிரைகளை நடத்தி கூட்டி வரச்சொல்லிவிட்டு நடந்துகொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் கேட்கிறது. நடைப்பயிற்சியில் இருந்தவர் ஓசை வந்த திசை நோக்கினார் . நாலைந்து குடிசைகள் கொண்ட குடியிருப்பு பகுதியில் இருந்து ஓசை வந்ததை உணர்ந்த ஆஷ் துரை அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் குதிரகளை நடத்தி அழைத்துவந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார். ஏன் என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது என்றும் சொல்லுகிறார். ஓரளவு தமிழ்நாட்டு ஜாதிய சூழல் விளங்கிய ஆஷ் துரை, ராவுத்தரை பார்த்து நீ போய் பார்த்து வருவாயா எனக்கேட்கிறார். "சரி துரை நான் போய் பார்க்கிறேன் என்றபடி சேரிக்குள் போன முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார் " மொத பிரசவம் துரை சின்ன பொண்ணு ரெண்டுநாள கத்திட்டு இருக்காளாம், பிள்ளை மாறிக்கிடக்காம்" எங்கிட்டு துரை பொழைக்கபோகுது என்றார். ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக்கேட்க , அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க அய்யா பின்ன எப்படி வண்டு கட்டி டவுணுக்கு கொண்டு போறது என்றார் முத்தா ரவுத்தர்.


இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ் துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார். அவரை தடுக்க முனைந்த ராவுத்தரின் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. உள்ளே சென்று பார்த்து வந்த துரையின் மனைவி உடனே மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார். அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார் துரை. ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்குபகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டியொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பணர் வழிமறிக்கிறார். என்ன விடயம் என்வென்று சொல்லி ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தார். அந்த வழியாய் வண்டிப்பாதை அக்கிரஹாரத்தை தாண்டிதான் சென்றாகவேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டு மறிக்கப்படுகிறது. ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப்போகும் வண்டி இப்பாதை வழியே போகக்கூடாது என்று பார்ப்புகள் வழிமறித்து விடமறுக்கிறார்கள். வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர் நீக்கம் செய்துவிடுவோம் என எச்சரிக்கிறார்கள். வண்டி கொண்டு வர சொன்னது துரையும் அவரின் மனைவியும்தான் என்று விபரம் சொன்ன பிறகும் ஏற்க மறுக்கிறார்கள் . இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார் ராவுத்தர்.

இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார். குதிரையோட்டியின் பக்கதிலேறி அமர்ந்து கொண்டார். வண்டி அக்கிரஹாரம் நுழைகிறது. பார்ப்புகள் கூட்டமாய் வழிமறிக்கிறார்கள் "ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது"என்கிறார்கள். வழிவிட சொல்லிப்பார்த்தார் மறுக்கவே வண்டியைக்கிளப்பு என்று உத்தரவிடுகிறார். மீறி மறித்த பார்ப்புகளின் முதுகுத்தோல் துரை அவர்களின் குதிரைசவுக்கால் புண்ணாக்கபடுகிறது. அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டாள். ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் வாஞ்சிநாதன். அப்போது எடுத்த சபதம்தான் வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது. சனாதான காவலனாக , மனித உயிரைவிட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கபட்டு வருகிறது. இதுவும் ழான் வோனிஸ் எழுதிய Ash Official Notes எனும் குறிப்புகளில் அரசு ஆவனக்காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக்கொண்டிருக்கிறது இனி மறைந்திருக்கும் வரலாறுகள் ஒவ்வொன்றாய் வெளிக்கிளம்பும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

100 மறுமொழிகள்:

 1. 1:23 PM  
  Anonymous said...

  அன்று பார்ப்பனர்கள் செய்ததை தானே இன்று படையாட்சியும், தேவனும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

  //ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் வாஞ்சிநாதன். அப்போது எடுத்த சபதம்தான் வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது.//

  சத்திரியனுக்கு தானே பழியுணர்ச்சி வரும். பார்ப்புக்கு எப்படி வந்தது.
  ஒருவேளை "ஹோலிக்ராஸ்" ஆக இருக்குமோ?

 1. வரவனையான் அய்யா,
  எங்களால் மறைக்கபட்ட வரலாறுகளை வெளிக்கொண்டுவந்தற்கு
  ரொம்ப நன்றிங்க அய்யா

  பாலா

 1. 1:27 PM  
  நம்பூதரி"பாடு" கம்யூனிஸ்ட் said...

  திருத்தப்பட்ட வரலாறு, திரிக்கப்பட்ட வரலாறு என்று களவானித்தனம் செய்யும் வரவனையானுக்கு எமது கண்டனங்களை பிரகடனப்படுத்துகிறோம்.

  2000 வருடங்களாக நாங்கள் தான் அனைவரது காதிலும் பூ சுற்றினோம். இப்போது எங்கள் காதுகளுக்கு பூவா?

  உங்கள் தகவலுக்காக: எங்கள் காதில் எப்போதும் பூ சுற்றியே இருக்கும்

 1. 1:28 PM  
  டம் "போலா" said...

  அட அதுக்குள்ள போலா, அடச்சே ., பாலா அய்யா வந்துட்டாரே?

 1. 1:31 PM  
  கரிமேட்டு கருவாயன் said...

  வாஞ்சிநாதன் என்று நீங்கள் விளித்தது தேமுதிக தலைவர் விசய"காந்தன்"னை தானே வரவனை.

  அவர் அந்த படத்தில் "ஆஷ்" தொரய எங்க சுட்டார்?

  தகவல் சொன்னால் அந்த காமடி படத்தை மறுபடி பார்த்து சிரிப்பேன்.

 1. கப்பலோட்டிய தமிழனில் ஜெமினி கணேசனின் பாத்திரம் மாடசாமி எனும் இளைஞர். வீர வாஞ்சி அல்ல. வீர வாஞ்சியைக் குறித்தும் நீலகண்ட பிரம்மசாரி குறித்தும் மிக விவரமாக எழுதியுள்ளார் ரகமி. எப்படி புரட்சி இயக்கம் ஆஷினை வஉசி அவர்களினைக் கொடுமை செய்ததற்காக கொன்றது என்பது தெள்ளத்தெளிவாக பிரிட்டிஷ் போலிஸ் ஆவணங்களிலிருந்தே தெளிவாகிற விசயம். வஉசியும் இது குறித்து கூறியுள்ளார். நீர் சொல்லுகிற 'ஆதாரத்தை' பதிப்பக பெயருடன் கூற முடியுமா? தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன்.

 1. வீர வரவணையாரே,

  தமிழில் பாடமறுக்கும் பாப்பாத்திகள் என்று பொங்கும் தமிழுணர்வுடனும், தமிழர்கள் கலையான தமிழிசை நசுக்கப்படுகிறது என்று வக்கணை பேசைய அதிவீரர் வரவணை செந்திலார், நல்ல அடியார் பொங்கல் இந்துப் பண்டிகை , தமிழர் திருநாள் அல்ல எனவே இசுலாமியர் கொண்டாட முடியாது என்ற போது எங்கேய்யா போனது உம்ம சுயமரியாதை, பகுத்தறிவு ,வீரம்?

  ரம்ஜான் கஞ்சி, பிரியாணி கிடைக்கும் இடத்தில்கருத்துச் சொல்லி நல்ல அடி கிடைக்கும் என கஞ்சியை விட்டு வாஞ்சியைப் பழித்து வீரம் பேசுகின்றீரோ?

  பூணூலைப் படம் எடுத்துப் படம் காட்டுவது மட்டும் வீரம் இல்லைங்க! சமூகநீதின்னு இதுதான் பகுத்தறிவு சொல்லியிருக்காங்க உங்களுக்கு.

  வாழ்க உம் வீரம்.
  நீங்க வரலாறு என்று தமிழன் காதுல பூக்கூடையை மாட்டுறதை விடவுமா வேற யாரும் புதுசா வந்து சுத்திடப்போறாங்க :-)))

  இப்பின்னூட்டம் வெளியிடப்படும் என நம்புகிறேன் :-))

 1. //பூணூலைப் படம் எடுத்துப் படம் காட்டுவது மட்டும் வீரம் இல்லைங்க!//

  ஹரிஹரன் அய்யா,

  அதை செய்ய தாம் நாம் இருக்கிறோமே? வரவனையான் அய்யா எதற்கு?

  பாலா

 1. 1:38 PM  
  சேஷாத்ரி ஐயர் எங்கிற ஷேக்ஸ்"பியர்" said...

  இவ்வள்வு தகவல்களை அக்குவேறூ ஆணிவேறாக பிரித்து புனைவு கதை எழுதுகிறீரே, அந்த ஸான் வோனிஸ் எழுதிய ஆக்கத்தின் சுட்டியை உம்மால் வெளிப்படையாக தரமுடியுமா?

  உம்மால் முடியாது, ஏனென்றால் நீ ஒரு வெள்ளைக்கார சுப்ரீமஸிஸ்ட். இங்கிலாந்து அல்லிராணியின் காவடி தூக்கும் ரகசிய உளவாளி. இந்திய தேசத் துரோகி.

  அரிப்பு வந்தால் சொறிந்து கொள்ளவும். ஏன் பார்ப்பானை சொறிந்து வெந்த புண்ணில் ஈட்டியை சொருகிறீர்.

 1. 1:40 PM  
  தம்பியாப்புள்ள said...

  பன்னாடை பாப்பானை சொறிந்து விட எங்கள் அண்ணன் சொறிகரன் இருக்கிறார் . உனக்கு இது வேண்டாத வேளை வரவனை

 1. 1:45 PM  
  தரவிந்தன் பச்ச"காண்டம்" said...

  இன்று அமோகமாக பொழுது போகும் உமக்கு. வேலையேதும் இல்லையெண்டால் அப்படியே மல்லாக்கப் படுத்தோ இல்லை உமக்கு பிடித்த ஓல்டு சாமியாரை அடித்து கவிழலாமே? அதைவிட்டு எல்லாருக்கு இப்படி ஆதாரம் கொடுக்கும்படி ஆகிவிட்டதேயப்பா உம்முடைய நிலைமை.

 1. அட சண்டாளய்ங்களா!உங்க கொடுமைக்கு ஒரு அளவே இல்லையாடா?

 1. 1:48 PM  
  அதர்ஸ் said...

  எம்முடைய பின்னூட்டம் ஏன் வெளியிடப்படவில்லை?

 1. 1:52 PM  
  ஸோத்தால் அடி வாங்கினவன் said...

  அன்னிக்கு சுத்தினான்
  பாப்பான்
  இன்னிக்கு சுத்தரான்
  வரவனையான்
  அதையும் நம்பினோம்
  இதையும் நம்புவோம்
  ஏனென்றால் நாங்கல்லாம்
  தமிழர்கள்
  அல்ல அல்ல
  ஸோத்தால் அடித்த
  பிண்டங்கள்

 1. //அன்று பார்ப்பனர்கள் செய்ததை தானே இன்று படையாட்சியும், தேவனும் செய்து கொண்டிருக்கிறார்கள்//

  இதை வரவனையான் அய்யா ஒத்துக்க மாட்டார் , ஏன்னா நானும் அவரும் இதே கோஷ்டிதானே , பாப்பான் அடிக்க கூடாது , நாங்க மலம் திங்க வைக்கலாம்


  //வரவனையான் அய்யா,
  எங்களால் மறைக்கபட்ட வரலாறுகளை வெளிக்கொண்டுவந்தற்கு
  ரொம்ப நன்றிங்க அய்யா

  பாலா //

  அதெப்படி வரவனையான் பதிவில் மட்டும் பாலாவின் போலி உடனே வருகிறான் ?


  //ரம்ஜான் கஞ்சி, பிரியாணி கிடைக்கும் இடத்தில்கருத்துச் சொல்லி நல்ல அடி கிடைக்கும் என கஞ்சியை விட்டு வாஞ்சியைப் பழித்து வீரம் பேசுகின்றீரோ?//

  வழக்கமான திராவிட நஞ்சுகளின் பிரியாணி பாசம்தானே ? தலவர்கள் ஓட்டுக்காக , இவர்கள் பிரியாணிக்காக

 1. 1:54 PM  
  கேள்வி கேட்டவன் said...

  ஹரிஹரன் அண்ணை,

  //பூணூலைப் படம் எடுத்துப் படம் காட்டுவது மட்டும் வீரம் இல்லைங்க!//

  அனுமார் படத்தோட நெகட்டிவ்ல போட்டா போடறது தான் வீரமா? வெளக்கம் தேவல்லீங்கண்ணா. சொம்மா ஒரு கேள்வி கேக்கனும்னு கேட்டேன். எனக்கும் பொழுது போவனுமில்லையா?

 1. வாஞ்சிநாதனும் பாப்பானா? பத்த வெச்சுட்டியே பரட்டை!

  இங்கே பூணூல் போட்ட பாப்பார பயல்கள் வரிசையா வானுக்கும் பூமிக்குமா குதிப்பதைப் பார்த்தால் ஆஷ் துரையைச் சுட்டு சுதந்திரம் வாங்கியது எங்கள் பார்ப்பனக் குலம்னு அடுத்த பதிவு போட்டாலும் போடுவானுங்கோ!

 1. ஐயா!
  உணர்ச்சிமிக்க அற்புதமான பதிவு.
  ஆங்கிலேயர்கள் அனைவருமே கொலைகாரர்கள் இல்லை என்பதை உணர்ச்சி பூர்வமாக் விளங்க வைத்திருக்கிறீகள். நிறைய எழுதி வாருங்கள்.

  என்னதான வெள்ளைக்காரன் மீது நமக்கு கோபம் இருந்தாலும், அவர்கள் வருகையால் பார்ப்புகளின் கொட்டம் அடங்கியது. தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்கு காலம் பிறந்தது எனவே சொல்லவேண்டும். இந்த இடத்தில், பார்ப்புகளின் பின் மறைந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காலம் காலமாக தீங்கு இழைததுவரும் வேறுசில தமிழ் ஆதிக்க சக்திகளையும் மறக்காமல் நாம் நினைவு படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.

 1. Hariharan # 26491540 பதிவது // நீங்க வரலாறு என்று தமிழன் காதுல பூக்கூடையை மாட்டுறதை விடவுமா வேற யாரும் புதுசா வந்து சுத்திடப்போறாங்க//
  Hariharan ஆமாம்! நீ இன்னா பாப்புவா நீயி?

  இது ஒன்னும் பூ இல்ல.
  உங்களுக்கு வெக்கிற வேட்டு!
  அது இன்னா அது? ஆதி காலத்துல எல்லாம் தமிழன்னு சனங்கன்னு பொதுப்படையா எல்லாரையும் சமமா பாக்காம, இப்போ திடீர்னு 'தமிழர்' பந்த பாசமெல்லாம்?
  பீதி கெளம்பிடுச்சா?

 1. வாஞ்சிநாதனின் இந்த வீர(?)வரலாறு நான் கல்லூரியில் படிக்கும் போது அங்கே கொஞ்சம் செல்வாக்காக இருந்த புதியதமிழகம் கட்சி வெளியிட்ட கையேட்டில் படித்த போது தெரிந்து கொண்டேன், சாதிக்கொடுமையை எதிர்த்து அதனாலேயே உயிர்விட்ட ஆஷ்துரைக்கு பொள்ளாச்சியில் அப்போது சிலர் மணி மண்டபம் கூட கட்டினார்களாம். அந்த கையேட்டிலே குறிப்பிட்டிருந்தது....

  புதியதமிழகத்தின் அந்த கையேட்டை படித்தபின் தான் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது, ஜெனரல் டயர் நடத்திய ஜாலியன்வாலாபாக் படுகொலை ஏதும் ஆஷ்துரை நடத்தவில்லையே, வெறும் வெள்ளை அதிகாரி என்பதற்காகவா ஆஷ்துரை சுட்டுக்கொல்லப்பட்டிருப்பார் என்று கேள்வி எழுந்தது, ஆனால் இந்த கேள்வி புதியதமிழகம் கையேட்டை படித்தபின் தான் எழுந்தது, அதற்கு முன் ஊடகமும், புத்தகமும் சொல்வதை உண்மை என்று நம்பி நம்பி நம்பியதால் அந்த கேள்வி எழவேயில்லை எனக்கு.

  நன்றி

 1. 2:56 PM  
  Reason said...

  If you publish the letter written by Vanjinathan and the reason he mentioned to killed Ash, it will help this post and may avoid useless feedbacks.

 1. 4:23 PM  
  Anonymous said...

  neelakandaraaedo u want the publisher name for the vanchi's nationalism ... But you told by the writings of Ra.Ga.Mi. How you justify this controversy?

  While we discus about the history of Vanchi we will tell about Bharathi also. And their father Dhilagar valso.


  Here varavanaiyan tell such incidence. I cant give the assurance. But a bharbaan can't sacrifice his life for a Pandiya Vellalan through his Patriotic thingings


  -----from aasath

 1. 4:25 PM  
  Anonymous said...

  from aasath

  Sory >>>. a mis typo at last para .... pls add the following words "if a scientific and moderated thoughts do not guide ..,"

 1. வரலாறுகள் எப்போதும் ஒருதலைப்பட்சமானவைதான். நீங்கள் சொல்லும் கருத்திலே எனக்கு உடன்பாடு இருந்தாலும், அது குறித்து நானும் படித்திருந்தாலும் ஆ.சிவசுப்பிரமணியன் 'ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்' என்னும் நூலில் இதை மறுக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் அந்த நூலைப் படிக்கவும். ஆமாம், ஹரிஹரனுக்கு என்னாயிற்று? அவர் எப்போதும் அளவாகத்தானே உளறுவார்? ஸ்பிலிட் பெர்சனாலிட்டி எதுவும் வந்துவிட்டதா? அல்லது நீங்கள் பாலாவை அடித்துத் துரத்தியதால் ஏற்பட்ட விரக்தியா?

 1. //சத்திரியனுக்கு தானே பழியுணர்ச்சி வரும். பார்ப்புக்கு எப்படி வந்தது.
  //

  அது பழி உணர்ச்சி இல்லை ஓய். அவாளோட சாஸ்திரம் அவாளுக்கு ரொம்ப முக்கியம். அத காப்பாத்த அவா எதையும் செய்வா. இன்னொரு தீரர் சட்ட சபையில் சட்டத்திற்கு எதிராக எதையும் செய்வேன், ஆனால் சாஸ்திரதிற்கு எதிராக எதையும் செய்யமாட்டேன்னு முழங்கியவர்

 1. //நல்ல அடியார் பொங்கல் இந்துப் பண்டிகை , தமிழர் திருநாள் அல்ல எனவே இசுலாமியர் கொண்டாட முடியாது என்ற போது எங்கேய்யா போனது உம்ம சுயமரியாதை, பகுத்தறிவு ,வீரம்? //

  அண்ணா,

  பொங்கலா, மகர சங்ராந்தின்னு ஷொல்லுங்கோ. மத்தவா கோவிசுக்க போரா!!!

  இங்க வீரரரரரர வாஞ்சிய பத்தி பேஷரப்போ இன்னாத்துக்கு பொங்கல பத்தி பேஷனும்? இந்த டகால்டி வேலய உட மாட்டேங்குறீங்களே.

  //நீங்க வரலாறு என்று தமிழன் காதுல பூக்கூடையை மாட்டுறதை விடவுமா வேற யாரும் புதுசா வந்து சுத்திடப்போறாங்க //

  தோ பார்ரா, காதுல பூவ சுத்துறத பத்தி யாரு பேசறது. நீங்க எல்லாம் பூந்தோட்டத்தையே எம் முன்னோர் காதில சுத்தியவர் ஆயிற்றே. ஆகையால் சற்று பொறுமையாக இரும்.

 1. 5:54 PM  
  Anonymous said...

  ஹரிஹரனுக்கும் ரவுண்டு கட்டணுமோ?
  - பருப்பு

 1. 6:17 PM  
  Anonymous said...

  அதுக்கென்ன கட்டிட்டாப் போச்சு

  - சாம்பார்.

 1. 6:20 PM  
  Anonymous said...

  அய்யா சாய்பாபா அய்யா

  மோதிரம், லிங்கம்தான் தருவீங்களாய்யா? ஸ்பிளிட்பெர்சனாலிட்டியால் அவதிப்படும் ஹரிஹரனுக்கு ஒரு கேர்ப்ரீ தரமாட்டீங்களாய்யா?

  - பாலாபாபா

 1. 6:22 PM  
  Anonymous said...

  அலேலுயா அலேலூயா

  குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள்.முடவர்கள் கேட்கிறார்கள். ஆனா ஹரிஹரன் மட்டும் திருந்தமாட்டேங்கிறாரே.

  - தினகரன்.

 1. 6:22 PM  
  mahendran said...

  thozhar neengal sonna seithi naan yerkanave arintha ondru than.aanal onrumattum vilanga maatten engirathu,vaanji ayyar vaithiruntha thuppaakki paaventharudaiyathu endru padithirukkiren.

 1. 6:23 PM  
  Anonymous said...

  விரைவில் வெளியாகிறது..

  காஞ்சி பிலிம்ஸ் தயாரிக்கும்
  ஊத்தைவாயன் இருள்நீக்கி சுப்பிரமணியம் நடிக்கும்

  சாமியாரின் இன்பவெறி.
  வினியோகஸ்த உரிமை : பாலா, ஹரிஹரன் சகோதரர்கள்

 1. 11:12 PM  
  மகேந்திரன் said...

  தோழர் செந்தில்,வரலாற்றை திரிப்பது பார்ப்பனக்குடுமிகள் செய்கிற வேலை.கண்ணகி முதல் வள்ளலார் வரை வரலாறு தீக்கிரையானது.தேவாரப்பண் க
  ரையானுக்கிரையானது.

 1. முதன் முதலாய் என் பதிவுக்கு வருகை தந்த அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ஹரிகரனுக்கு வணக்கங்கள்.

  அரவிந்தன் அந்த திரைப்படம் பார்த்து 18 வருடங்களுக்கு மேல் ஆனதால் ஏற்பட்ட குழப்பம். திருத்திக்கொள்கிறேன். ழான் வோனிஸ் குறிப்புகள் புத்தகமாக வரவில்லை நெல்லை மற்றும் சென்னை ஆவணக்காப்பகங்களில் இருக்கிறது.

  அன்பின் ஹரிகரன், அந்த தலைப்பை ஒரு தோழி கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றிவிட்டேன். இன்னும் அதன் வலி உங்களுக்கு இருந்தால் மன்னிக்கவும். மற்றபடி நல்லடியார் பதிவை நான் படிக்கவில்லை. அப்படியே படித்தாலும் நான் எங்கு கருத்து சொல்வது என்பது என் உரிமை. அதை அடுத்தவர் தீர்மானிக்க கூடாது.

  அப்புறம் அந்த பூணூல் படம் மேட்டரில் என் கருத்தை பதிந்திருந்தேன் மீண்டும் ஒரு முறை படிக்கவும். :))

  இயல்பிலும் வாழ்விலும் அடிகள் கண்டு பயந்து கருத்தை வெளியிடுபவன் நான் அல்ல. ரொம்ப ஆசையாக இருந்தால் முகவரி தருகிறேன் வந்து "வெளுத்துட்டு" போங்கள் . :)))

 1. //அன்பின் ஹரிகரன், அந்த தலைப்பை ஒரு தோழி கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றிவிட்டேன். இன்னும் அதன் வலி உங்களுக்கு இருந்தால் மன்னிக்கவும்.//

  எனக்கு வலி எல்லாம் இல்லை செந்தில்.

  தமிழ், தமிழிசை, தமிழ்க்கலாச்சாரம் என்று குரல் கொடுக்கும் நீங்கள் எல்லாம் குறிப்பாக அமைதி காத்தது கேள்விக்குறியதாகிறது.

  எங்கு பதில் சொல்லாமல் எஸ்கேப்பாக வேண்டும் எங்கு வீடுகட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது நீங்களும் உங்கள் கொள்கை தரும் தமிழுணர்வும்தான்.

  //அனுமார் படத்தோட நெகட்டிவ்ல போட்டா போடறது தான் வீரமா //

  கேள்வி கேட்டவன்,

  என்ன செய்ய வலைப்பூ ஆரம்பிச்ச 20 நாட்களுக்குள்ளேயே போலித் தொல்லையால் எனது ஒரிஜினல் போட்டோ மஞ்சள் ஆபாச எழுத்துக்குட்ட்படுத்தப் பட்டது.

  இந்த நெகடிவ் எபக்ட்லேர்ந்து ஆஞ்சநேயரும், திருவள்ளுவரும் காப்பற்றட்டும்னுதான் நெகடிவ்போட்டோ :-))

 1. 1:49 PM  
  ஆட்டைய போடலாமா said...

  ஆசையா ரவுண்டு கட்ட இருந்த என்னை இப்பிடி"யே"மாத்திட்டியே அம்பி!

  இன்னிக்காவது லைவ் ஆட்டம் உண்டா?

 1. 1:50 PM  
  Anonymous said...

  //
  ஒருவேளை "ஹோலிக்ராஸ்" ஆக இருக்குமோ?//

  விளக்கம் தேவை!!!

 1. 7:40 PM  
  Anonymous said...

  இந்த ஆளுக்கு சுதந்திர போராட்ட வீரர் பென்சன் கொடுக்கக்கூடாது
  என்று பெரியார் எழுதினாராம். டோ ண்டு பதிவில் ஒரு முறை புலம்பியது.

 1. 7:45 PM  
  Anonymous said...

  http://en.wikipedia.org/wiki/Indian_Independence_movement

  இந்த விக்கீபீடியாவ யாராவது update பண்ணுங்கப்பா.
  இன்னும் நம்மை மாதிரி எத்தனை பேர் தப்பு
  தப்பா வரலாறு படிக்கிறாங்களோ

 1. 8:20 PM  
  Anonymous said...

  என்னய்யா ஒரு சுவாரஸ்யமே இல்லை? சீரியஸா பின்னூட்டம் போட்டுக்கிட்டு...

  - 'சோர' வாஞ்சிநாதன்

 1. சரித்திரத்தில் மாற்றப்பட்டுள்ள உண்மைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டுத்தான் உங்கள் பதிவு.வெள்ளைக்காரர்கள் அனைவருமெ மோசம் என்று வாதிப்பவர்கள் இருட்டறையில் தான் வாழ்கிறார்கள்.இந்திய சரித்திரத்தில் பல் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரவேண்டும்.
  தமிழ்நாட்டின் சரித்திரத்திலே விடுதலைப் போராட்ட மறைக்கப்பட்ட உண்மைகள் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
  தமிழ்நாட்டிலே காங்கிரசு வளர்ந்ததே நாயுடு(வரதராஜுலு} நாயக்கர்(ஈ.வெ.ரா] முதலியார்[திரு.வி.க}கட்சி என்றுதான்.
  ஆனால் பதவியும் பெருமையும் அவர்களுக்கோ ஒரு கப்பலோட்டிய தமிழனுக்கோ அல்ல.ராஜாஜி கவர்னர் ஜெனரல் ஆனார் பின்னர் இந்திய மந்திரியாகப் போராடிப் பெற்றார்,பின் தமிழக முதல்வராக வரவும் ஆசைப்பட்டார்.கவர்னர் ஜெனராலாக இருந்ததற்காக் சென்னை ராஜ்பவனையேக் கேட்டார்.பெண் பொட்டுக்கட்டுவதை எதிர்த்த சத்தியமூர்த்தி பேரிலே பவன்.திரு.வி.க வுக்கும் வ.உ.சி க்கும் செய்த துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது.

 1. //அட சண்டாளய்ங்களா!உங்க கொடுமைக்கு ஒரு அளவே இல்லையாடா?//

  நான் மனதில் நினைத்தது..ஹி ஹி ஹி ஆயினும் எழுதபட்ட விடயத்தை இப்பொழுது தான் அறிகிறேன்...

 1. 11:49 AM  
  Anonymous said...

  http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=20&fldrID=1


  எஸ்.ராமகிருஷ்ணனின் பதிவுகளில் இருந்து
  -----------------------------------
  அக் காலத்தில் ஆஷ் கொலைச்சம்பவம் இங்கிலாந்தையே உலுக்கியது. மேடம் காமா அதை இந்திய சுதந்திரப்போரின் முதல் வெடிச்சப்தம் என்று குறிப்பிடுகிறார். அப்போது ஆஷ் திருநெல்வேலியின் கலெக்டராகயிருந்தான். அவன் சுதந்திரபோராட்டவீரர்களை அடக்கிஒடுக்கியதற்காகவும், செங்கோட்டை அக்ரஹாரத்திற்குள் யார் வேண்டுமானாலும் நடந்து போகலாம் என்று சாதிகட்டுபாட்டை அழித்ததற்காவும் என இருவேறு காரணங்களை ஒன்று சேர்த்து அவனைப் பழிவாங்குவதற்காக நீலகண்ட பிரம்மசாரியின் வழிகாட்டுதலில். வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தானும் செத்துப்போனான்.
  ---------------------------------

 1. 12:28 PM  
  Anonymous said...

  நல்லா இருக்கு ஓய் நாயம்,

  அப்படியே கொஞ்சம் வ,வே,சு அய்யர் பற்றி எடுத்துவிட்டா நல்லா இருக்கும்

 1. இது என்ன புது குண்டு !
  படிக்க படிக்க 'பக்கு'ன்னு இருக்கு !
  :(

 1. கும்மி அடிக்க ஆட்கள் தேவை ! ஓஸ்திரெலிய அப்ரொஜியன் Folk கும்மி, மடிபாக்கம் மாப்ளைகள் கொட்டும் பாரம்பரிய கும்மி. கர்நாடக இசைக்கு தகுந்தபடி கொட்டும் பெங்களூரு கும்மி, தூத்துக்குடி உப்பளக்கும்மி, இன்னும் இன்னும் கொலைவெறி கும்மி, வேலையில் ஒபி கும்மி, வேடிக்கை பார்க்க வந்த கும்மி, சும்மா ரெண்டு கும்மி போன்ற கும்மிகள் கொட்ட தெரிந்த ஆட்கள் வெத்தலை பாக்கு சீவல் திண்டுக்கல் அங்குவிலாஸ் வாசனை புகையிலை போன்ற லாகிரி வஸ்துக்கள் வைத்து வரவேற்கபடுகிறார்கள்

 1. 4:19 PM  
  Anonymous said...

  அந்த காலத்தில்ல் சாதி வெறி, வித்தியாசம் இருந்தது உண்மைதான். வெள்ளையர்கள் அதைப்பயன்படுத்தித்தான் நம்மை பிரித்தாண்டனர். அவர்கள் எழுதிய புத்தகத்தை உண்மை என்று நினைக்கிற உங்களுக்கும் வெள்ளைக்காரனுக்கு கூட்டிக்கொடுத்தவனுக்கும் என்ன வித்தியாசம்.

 1. வெள்ளைக்காரன் கண்டுபிடித்த கணிணியில் என்னை அனானியாக வந்து திட்டும் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்தான் அனானி பார்ப்ஸ்

 1. உங்களது மொழி நடை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு அனானிமஸா அமெரிக்கா போவனும்னு ஆசை ஆனா என்னோட போராத காலம் இங்க பிலிப் அய்லேண்டில் டிஜெரிடூ வாசிச்சிட்டு இருக்கேன்.

  அமெரிக்காகாரங்களுக்க்கும் வாசிச்சு காட்டனும்னு ரொம்ப நாள் ஆசை

 1. ஓரே மல்லிகைப்பூ வாசனை அடிக்குது...

 1. 4:55 PM  
  மோகினி பிசாசு said...

  கொலுசு சத்தம் கேட்கவில்லையா / யீ யீ யீ

 1. உங்கள் ஊரில் இதுதான் சேதியா? எங்க ஊரிலும் வெள்ளைகாரர்கள் ஆட்டம் போட்டும் இன்னும் அடிமையாகவே வைத்திருக்கிறார்கள். என்னால் சுதந்திரமாக கஞ்சா கூட அடிக்கமுடியவில்லை. அதானாலே நான் காட்டு வாழ்க்கை வாழ்கிறேன்.

  மற்றபடி, பாப்பானான வாஞ்சினாதன் செய்தது அகம்பாவமான செயல். கடைசியில் நீதி தான் ஜெயிக்கும்

 1. 5:09 PM  
  மந்தாகினி said...

  நான் தான் கும்மியாட்டத்தில் சிறந்தவள்.

 1. :)


  Test

 1. 5:10 PM  
  அசுவினி said...

  என்னைப் புணரவந்த ஆவுடையப்பனையே அறுத்தெரியும் வல்லமை என் புருசனுக்கு தான் உண்டு

 1. // மோகினி பிசாசு said...

  கொலுசு சத்தம் கேட்கவில்லையா / யீ யீ யீ

  10:25 PM
  வரவனையான் said...

  :)//

  ஒன்னுமே புரியலடா சாமீ...நா கூட இன்னமும் சிங்கிளா தான் சிங்கியடிச்சிட்டுருக்கேன்

 1. 5:15 PM  
  எழிலழகன் said...

  எனக்கு ஓராயிரம் முகமுண்டு. எவனை வேண்டுமானாலும் எந்த வேடம் பூண்டாவது கலாய்ப்பேன். எல்லாரையும் சைக்கோ என்பேன். ஆனால் என் உன்மையான முகம் அனானிமசாக காட்டமாட்டேன். மேட்டர் புக் படித்து முருக்குவிக்கும் மீசக்கார அழகன் நான்.

  வாஞ்சியின் வாஞ்சையில்லா தன்மை கண்டிக்கக்கூடியதே.

 1. 5:17 PM  
  Anonymous said...

  இங்கு "பெயரில்லாத" அனானிகளை, அதுவும் நீட்டி முழக்குபவர்களை கலாய்க்க இயலுமா?

  அவுசுதிரேலிய கடைவாசலில் இருந்து...

 1. 5:22 PM  
  Anonymous said...

  ஹலோ, உங்களை ஒரு ப்ராமின் கேர்ள் லவ் பண்ணினா இந்த மாதிரி எழுதறத நிறுத்துவேளா? எங்கம்மா கேக்க சொன்னா...

  சொர்ணமால்யா

 1. 5:24 PM  
  மறுபடியும் கேக்கிறேன் said...

  //ஒருவேளை "ஹோலிக்ராஸ்" ஆக இருக்குமோ?//

  சிறிது விளக்க இயலுமா?

 1. 5:25 PM  
  மறுபடியும் கேக்காதே said...

  //மறுபடியும் கேக்கிறேன்//

  உனக்கு மேற்படி வேல எதுவுமேயில்லியா...

 1. ~ X (

 1. 5:27 PM  
  ஆவலாய் இருப்பவன் said...

  //மேட்டர் புக் படித்து முருக்குவிக்கும் மீசக்கார அழகன் நான்.//

  சூடுபோட்ட மீற்றரில் உக்காந்து அடியை தீஞ்ச வடையாக்கிக்கிட்ட ஆளில்லையா?

 1. //ஹலோ, உங்களை ஒரு ப்ராமின் கேர்ள் லவ் பண்ணினா இந்த மாதிரி எழுதறத நிறுத்துவேளா? எங்கம்மா கேக்க சொன்னா...//  "சத்திய"மா சிரிக்கிறேன் நண்பா

 1. 5:29 PM  
  Anonymous said...

  =))

 1. 5:35 PM  
  மீற்றர் மோரு கேஷ் said...

  பொட்டியும் நீயும் ஒருத்தருக்கொருத்தர் அல்லக்கை தானே?

 1. //மீற்றர் மோரு கேஷ் said...
  பொட்டியும் நீயும் ஒருத்தருக்கொருத்தர் அல்லக்கை தானே?//

  ஆமா சொந்த செலவுல சூனியம் வச்சுகிறவுங்க

 1. 5:45 PM  
  பகல்கழுகார் said...

  பொட்டு"கடலை" யும் வரவெண்ணையும் தமிழ்மணத்துல இருந்து நீக்கபடனும்தான் இந்த கூத்தடிக்கிறதா ஒரு சிற்றஞ்சல் வந்தது. நமக்கென்ன வம்பு வந்த செய்தியை சொல்லிட்டோம்

 1. வரவனையான் அய்யா!

  ஒரு மேட்டர் புக் கிடைக்குமா அய்யா

  - பாலா அய்யா

 1. வரவனையான் அய்யா!

  அதெப்படி அய்யா உங்களுக்கு மட்டும் கும்மியடிக்க செட்டு சேர்ந்து விடுகிறது?

  பாலா

 1. 5:49 PM  
  Anonymous said...

  இனிமே எங்க ஆத்து பக்கம் வந்துடாதேள் (=((

  - சொர்ணமால்யா

 1. பகல் கழுகார் அய்யா!

  நல்ல செய்தி சொல்லியிருக்கிறீர்கள். வரவனையான் அய்யாவிடம் மாட்டி கொண்டு எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் முழித்து கொண்டிருக்கிறேன்.

  பாலா

 1. சொர்ணமால்யா அம்மா

  உங்களுக்கு ஏது ஆத்து? மடம் தானே

  பாலா

 1. 5:51 PM  
  பரட்டை என் கிற அழகுசுந்தரம் said...

  தமிழ் மண கம்பெனியில இருந்து எங்கள் நீக்கிடாதீங்க.
  நாங்க அடங்கிடரோம். இனிமே யூனியனில் சேரமாட்டோம்.

  எழிலண்ணா, என்னோட நெல்லிக்குப்ப வரலாறெல்லாம் போட்டு அசிங்கப்படுத்திடாதீங்கண்ணா.

  உங்க மொகத்துல என் கைய வெச்சி கேக்கறேன்னா

  -பொட்டுக்"கடலை" போடும் படவா

 1. 5:53 PM  
  போண்டா மாதவன் said...

  அம்பிகளா, அடுத்தாது பார்ப்பானை ஏசறேள் சரி. எதுக்கப்பா அமெரிக்க மக்களைய்ல்லாம் ஏசறேள்.

 1. அய்யா பாலா அய்யா, நீங்கள் நல்லவரா கெட்டவரா?

  ஏன் என்றால் நீங்கள் என் பகுதியில் மட்டும்தான் உலாவிக்கொண்டிருப்பதாக கரு.மூர்த்தி எனும் போலிபதிவர் அவிழ்த்துவிட்டுள்ளார்

 1. உங்களுடைய பதிவிலிடப்பட்டிருக்கிற மறுமொழியானது எங்களது சட்டதிட்டத்திற்குட்படாமலிருப்பதாலும், சகபதிவர் மட்டுமல்லாமல் யாரை கண்திறந்தத்தனமாக தாக்குகிறோமென்றும் தெரியாதபடியான காரணத்தால் உங்களது இடுகையை ஏன் தடை செய்யக்கூடாதென்ற கேள்வியை எழுப்ப சாதா"ரண" வலைபிராட்டியான் குமிழும்மணம் கேட்டுக்கொள்கிறது.

 1. //ஏன் என்றால் நீங்கள் என் பகுதியில் மட்டும்தான் உலாவிக்கொண்டிருப்பதாக கரு.மூர்த்தி எனும் போலிபதிவர் அவிழ்த்துவிட்டுள்ளா//

  நான் போலியெல்லாம் இல்லை. என்ன, அப்பப்போ போளி சாப்பிட்டுவிட்டு எங்களவா பதிவில் "காற்று பிரிப்பேன்". கருப்பை நான் மிகவும் நேசிப்பதால் அவருடைய முதல் இரண்டெழுத்தை எனது இனிசியலாக போட்டு கொண்டுள்ளேன்.

  மற்றபடி நாம் மாங்கா யாவாரம் செய்பவன் என்றொ அல்லது பாயை விரித்து படுப்பவன் என்றோ செய்திகள் வந்தால் அதை கண்டுகொள்ள வேண்டாம்

 1. 6:04 PM  
  Anonymous said...

  உங்க நெஞ்சுல கை வச்சு சொல்லுங்கடா,
  நீங்க உண்டு கொழுத்தவனுங்க தானே. உங்களுக்கு மன்ஷாட்சியே இல்லையா?

 1. //உங்களுடைய பதிவிலிடப்பட்டிருக்கிற மறுமொழியானது எங்களது சட்டதிட்டத்திற்குட்படாமலிருப்பதாலும், சகபதிவர் மட்டுமல்லாமல் யாரை கண்திறந்தத்தனமாக தாக்குகிறோமென்றும் தெரியாதபடியான காரணத்தால் உங்களது இடுகையை ஏன் தடை செய்யக்கூடாதென்ற கேள்வியை எழுப்ப சாதா"ரண" வலைபிராட்டியான் குமிழும்மணம் கேட்டுக்கொள்கிறது. //  சரி ஆளே இல்லாத கடைல தனியா டீ ஆத்த வச்சுருவேள் போல இருக்கு

  :)))))))))))

 1. 6:15 PM  
  பகல்கழுகார் said...

  பெருங்காய கம்பேனிக்காரரும் வரவெண்ணை அய்யாவும் சனிக்கிழமை சென்னையில் சந்திக்கதிட்டமாம். என்ன வேண்டும் என்று நடமாடும் எம்பிளாய்மென்ட் எஸ்செஞ்ச் கேட்கவும் 8 மணி வேண்டும் என்றாராம் வராதவெண்ணை. அந்த சதியாலோசனைய்க்கு பின் சிறப்பு சொந்த செலவில் தத்துவார்த்த ஆப்பு அடிக்கபடுமாம் அம்பிகளுக்கு.

  8மணி புரியலையா அதாங்க 8PM

 1. ஆஹா.. இப்படியேல்லாம் நட்ந்துச்சா???

 1. 7:38 PM  
  bala said...

  கால ஒடிச்சு விட்டாங்கப்பா.வரைவனை வேணாம் ,அடிக்காதே,வலிக்குது,அழுதுருவேன்.

 1. 9:27 PM  
  கெழட்டு டாவு said...

  நான் வணங்கும் யானைக்காதன் உன்னை சும்மா விடமாட்டான்.

 1. >> 2:57 AM , கெழட்டு டாவு பதிவது

  நான் வணங்கும் யானைக்காதன் உன்னை சும்மா விடமாட்டான். >>

  :)) நைட்டுல இப்பிடி பைத்தியம் மாதிரி சிரிக்க வைக்கிறீங்களே! அமுக சூப்பரப்பு! :)))

 1. இந்த அமுக தலைவர்(கள்), தொண்டர்கள் எல்லாருக்கும் - என் சார்பாக - நீங்களே - சனிக்கிழமை வலைப்பதிவர் சந்திப்பில் - மலர்மாலை அணிவித்து மரியாதை செய்துருங்க! இப்பம்லாம் அமுக படிக்காட்டி எனக்கு நைட்டு தூக்கம் வரலப்பா - வாய் விட்டுச் சிரிச்சு உண்மையிலேயே மன இறுக்கம் கூடக் குறையுதுப்பா! :)

 1. >> mahendran said...

  thozhar neengal sonna seithi naan yerkanave arintha ondru than.aanal onrumattum vilanga maatten engirathu,vaanji ayyar vaithiruntha thuppaakki paaventharudaiyathu endru padithirukkiren. >>

  நான் எழுத நினைத்ததை நீங்கள் முன்பே சொல்லி விட்டீர்கள்.

  பாப்பான்களுக்கெல்லாம் எங்கே உண்மையான சுதந்திரதாகம் வரப்போகுது? உண்மையிலேயே சுதந்திரதாகம் வந்தவன் பாப்பானாக இருக்கவே முடியாது. உதாரணம், பாரதி.

  வாஞ்சிநாதன் கொலை செய்வதற்குப் பெரிதும் தூண்டுகோலாக இருந்தது அவனது 'வர்ண' வெறியே என்பது வரலாற்றுப்பூர்வமான கருதுகோள்தான்.

  உண்மையில் வ உ சி அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதற்காக இளைஞர்கள் குழாம் ஆங்கிலேயர் மீது பழிதீர்க்க முடீவு செய்ததும், அதற்காக ஒரு Target ஆக ஆஷை தேர்வு செய்ததும் உண்மைதான்.

  இந்தப் புரட்சிக் கூட்டத்துக்கு துப்பாக்கி புதுச்சேரியில் இருந்துதான் போயிற்று. அதை வாங்கி அனுப்பியவர் நம்முடைய புரட்சிக் கவிஞன் பாவேந்தன் பாரதிதாசனாரேதான்!

  பாரதி நாடுகடத்தப்பட்டு புதுச்சேரியில் தஞ்சமடைந்த காலகட்டத்தில் பாரதிதாசன் - தன் இல்லத்திலிருந்து பாரதிக்கு- தன் தந்தைக்கும் ஒருவருக்கும் தெரியாமல் - வடித்த சோறு கொண்டு செல்வாராம்! - எப்படி?

  தன் சட்டைக்கு அடியில் வயிற்றில் துண்டு கட்டி அதிலே சோற்றை, சு சோற்றை மறைத்து வைத்து எடுத்துக் கொண்டு போய் பாரதிக்கு அன்னமிட்டிருக்கிறார் பாரதிதாசன்!

  'தமிழுக்கு' சோறு போட்டவன் என்றால் அவன் பாரதிதாசன் மட்டுமே!

  'புரட்சிக்கு' துப்பாக்கி தானம் செய்தவனும் எம்முடைய பாரதிதாசனே!

  பூணூல் தேசபக்தர்கள் போல வாய்ச்சொல் வீரனல்லர்; மாவீரர் செயல்வீரர் பாரதிதாசனார்! :)

 1. (என் போன பின்னூட்டின் தொடர்ச்சியாக இதைப் படிக்கவும்)

  பாரதிதாசன் அனுப்பிய துப்பாக்கி நெல்லைச் சீமையிலே மாடசாமி உள்ளிட்ட புரட்சிக்கூட்டத்துக்கு கிடைத்தபின்னர் - யார் ஆஷைச் சுடுவது என்ற கேள்வி வந்தபோது - மாடசாமி முதலில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பின்பு எப்படியோ வாஞ்சிநாதன் தானாகவே முன்வந்து ஆஷை சுடும் பணியை செய்ய விருப்பம் தெரிவித்திருக்கிறான்.

  அந்தப் படுகொலைக்குப் பிறகு, வாஞ்சிநாதன் தற்கொலை செய்து கொள்ள, ஆங்கிலேயர்கள் மாடசாமியைத் தேடுகிறார்கள் கைது செய்ய; மாடசாமி தப்பிவிடுகிறார்.

  பிறகு அவர் என்ன ஆனார் என்பது வெகுகாலம் வரை அறியாத விடயமாகி விடுகிறது. அவர் தப்பி புதுச்சேரிக்குப் போனார் என்றொரு செய்தி உண்டு - அப்படியென்றால் அவர் பற்றிய தகவல்கள் பாரதிதாசன் போன்றொரே அறிந்திருக்க முடியும்.

  இன்னொரு சுவாரசியம் என்ன்வென்றால் - முதலில் 'வின்ச்' துரையைத்தான்(கலெக்டர்) கொல்ல புரட்சிக் கூட்டம் முடிவெடுத்தது - என்ன காரணதாலோ அது முடியாததால் 'ஆஷை' கொலை செய்ய முடிவெடுத்தார்கள் - என்றொரு தகவலும் உண்டு.

  ' ரகமி' சொல்வதை எல்லாம் நம்பவேண்டியதில்லை - Lateral Thinking வைத்து பார்க்கும்போது - வ உ சி கொடுமைப்படுத்தப்பட்டதான் எழுந்த கொந்தளிப்பைப் பயன்படுத்தி- தங்கள் 'வர்ண' எதிரி ஆஷை பார்ப்பனர்கள் கொன்று பழி தீர்த்தார்கள் - என்பதுதான் சரியான வரலாற்று முடிவாக இருக்கும்.

 1. 2:32 PM  
  சப்பானிய அமுக said...

  100 அடிக்க ஆசயா இருக்கு...

  அமுக
  ஜப்பான்

  பி கு: வெளிலர்ந்து ஆதரவு தர்ர அமுக தலீவன், கூவம் - ப்க்ருளி அண்ணன் நியோவுக்கு ஒரு சலாம் போட்டுக்கறன்

 1. 2:37 PM  
  பூஸ்ட் அடிச்சவன் said...

  பல விவரங்களை எடுத்து கொடுத்து எங்களுக்கு ஹார்லிக்ஸ் ஊட்டிய அன்னமிட்ட அண்ணன் நியோ வாழ்க

 1. 2:38 PM  
  கண்டு புடிச்சவன் said...

  பூஸ்ட் அடிச்சவன பாத்தாக்கா கள்ளு குடிச்சவன மாரியில்லா இருக்காய்ன்.

 1. மாவீரர் செந்தில் அய்யா,
  என்ன கொஞ்ச நேரமா, உங்க எடுபிடி பாக்டீரியா குஞ்சுகளை காணோம்?லீவுல போயிடுக்காங்களா,இல்லை வேற எடத்துல குட்டி போட போயிருக்காங்களா?நீங்க கூட ப்ராக்ஸி போட்டு எழுதி கொஞ்ச நாள் ஆயிட்டுதே.வெளியே மிதக்கும் அய்யா கூட உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறாரய்யா.

  அது சரி,வைகோ சிந்துபாத் திகில் சீரியலை ஏன் நிப்பாட்டிட்டீங்க?தொடர்ந்து எழுதுங்க.சஸ்பென்ஸ் தாங்கல.

  பாலா

 1. neo கூறியது தொடர்பாக:

  புதுவைக்கு வந்த மாடசாமியை
  ரகசியமாக ப்ரான்சிற்கு அனுப்பியவர்
  பாரதிதாசன்..அப்படி அனுப்புவதற்காக
  சில நாள்கடலிலேயே தங்கவேண்டிய அவசியமும் கவிஞருக்கு ஏற்பட்டது.

  இத்தகவலை பாவேந்தர் கூறியதாகப்
  படித்துள்ளேன்

  மாடசாமி செர்மனியில் காணப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு

 1. 10:17 PM  
  கரு.மூர்த்தி said...

  //அது சரி,வைகோ சிந்துபாத் திகில் சீரியலை ஏன் நிப்பாட்டிட்டீங்க?தொடர்ந்து எழுதுங்க.சஸ்பென்ஸ் தாங்கல.
  //

  வாங்கய்யா பாலா , உங்களைதான் காணோம்னு பாத்தேன்

 1. 12:57 AM  
  Anonymous said...

  This post trying to downgrade the sacrifice of vanjinathan... its a piece of shit.... People of Tamilnadu will never give importance to this kind of shit.

 1. 8:18 AM  
  Anonymous said...

  தமிழ் OBC பட்டியல் இடி பெரும் ‘தமிழ்ர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.

  கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
  வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
  ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!

  நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!

  சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!

  தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
  விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.

  வந்ததா? இல்லை.

  இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.

  அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.

 1. வணக்கம், நான் சவேரியாரின் வரலாறு தொடரபாக நாரைக்கிணறு சென்ற போது அதன் அருகில் இருந்த குக்கிராமம் ஒன்றில் ஆஸ் துரைக்கு சிலை அதற்கு பூசைகளும் நடப்பதை கண்டேன், நாரைக்கிணற்றில் பெண்களுக்கு என்று சிறப்பு பள்ளிக்கூடம் அமைத்தது ஆஸ் துரை அவர்கள்

 1. Those were days fanatic Brahmins were furious against British people and Christians (today also).
  Indians were treated by Brahmins as worse than animals and as untouchable shit.Indians were punished for even silly mistakes and often put to death. But no Brahmin could be punished and capital punishment was not for Brahmin even if he commit a hundred murder. Brithsi rule of law put an end to it and treated them as equals with all Indians (before law).
  Brahmins denied and prohibited education to Indians but the British government and Christian missionaries opened schools for every Indian against the will of Brahmins.
  Brahmins advocated evil practices and superstisions like sati, child marriage, killing innocent children for the wrong "star" preaching caste system, practicing untouchability, denying entry into temples, preaching that diseases are caused by evil spirits, curse of Brahmins, due to sins of previous birth and many more. But British government and Christians did all to end those evils and built hospitals medical colleges, arts colleges, engineering colleges and many other reforms against the wish of Brahmins.
  Brahnims hated the progress of Indians and the people behind that progress of real Indians and the real freedom the true Indians got through the efforts of people like Ashe, Rand and thousands of others.
  The reforms of British days are uncountable - like democracy, good administrative system, education for all, travel facilities, postal department, railway, built cities, honoured Indians, treated every Indian as humans, took Indians in government service and military, gave Indians land right, social rights, religious freedom, economic freedom and many more. But Brahmins were against all these and did their best to obstruct the reforms.
  These and many more such noble acts of the British and Christians made the Brahmin fanatics murderers. That is the reason for the carnage in Odisha, denying missionaries visa, denying SC Christians their rights, burning of Graham Stains and his lovely children and many more.
  Indians must read good books written by true Indians in order to understand the real history and freedom struggle of real Indians.

 1. Those were days fanatic Brahmins were furious against British people and Christians (today also).
  Indians were treated by Brahmins as worse than animals and as untouchable shit.Indians were punished for even silly mistakes and often put to death. But no Brahmin could be punished and capital punishment was not for Brahmin even if he commit a hundred murder. Brithsi rule of law put an end to it and treated them as equals with all Indians (before law).
  Brahmins denied and prohibited education to Indians but the British government and Christian missionaries opened schools for every Indian against the will of Brahmins.
  Brahmins advocated evil practices and superstisions like sati, child marriage, killing innocent children for the wrong "star" preaching caste system, practicing untouchability, denying entry into temples, preaching that diseases are caused by evil spirits, curse of Brahmins, due to sins of previous birth and many more. But British government and Christians did all to end those evils and built hospitals medical colleges, arts colleges, engineering colleges and many other reforms against the wish of Brahmins.
  Brahnims hated the progress of Indians and the people behind that progress of real Indians and the real freedom the true Indians got through the efforts of people like Ashe, Rand and thousands of others.
  The reforms of British days are uncountable - like democracy, good administrative system, education for all, travel facilities, postal department, railway, built cities, honoured Indians, treated every Indian as humans, took Indians in government service and military, gave Indians land right, social rights, religious freedom, economic freedom and many more. But Brahmins were against all these and did their best to obstruct the reforms.
  These and many more such noble acts of the British and Christians made the Brahmin fanatics murderers. That is the reason for the carnage in Odisha, denying missionaries visa, denying SC Christians their rights, burning of Graham Stains and his lovely children and many more.
  Indians must read good books written by true Indians in order to understand the real history and freedom struggle of real Indians.

 1. Those were days fanatic Brahmins were furious against British people and Christians (today also).
  Indians were treated by Brahmins as worse than animals and as untouchable shit.Indians were punished for even silly mistakes and often put to death. But no Brahmin could be punished and capital punishment was not for Brahmin even if he commit a hundred murder. Brithsi rule of law put an end to it and treated them as equals with all Indians (before law).
  Brahmins denied and prohibited education to Indians but the British government and Christian missionaries opened schools for every Indian against the will of Brahmins.
  Brahmins advocated evil practices and superstisions like sati, child marriage, killing innocent children for the wrong "star" preaching caste system, practicing untouchability, denying entry into temples, preaching that diseases are caused by evil spirits, curse of Brahmins, due to sins of previous birth and many more. But British government and Christians did all to end those evils and built hospitals medical colleges, arts colleges, engineering colleges and many other reforms against the wish of Brahmins.
  Brahnims hated the progress of Indians and the people behind that progress of real Indians and the real freedom the true Indians got through the efforts of people like Ashe, Rand and thousands of others.
  The reforms of British days are uncountable - like democracy, good administrative system, education for all, travel facilities, postal department, railway, built cities, honoured Indians, treated every Indian as humans, took Indians in government service and military, gave Indians land right, social rights, religious freedom, economic freedom and many more. But Brahmins were against all these and did their best to obstruct the reforms.
  These and many more such noble acts of the British and Christians made the Brahmin fanatics murderers. That is the reason for the carnage in Odisha, denying missionaries visa, denying SC Christians their rights, burning of Graham Stains and his lovely children and many more.
  Indians must read good books written by true Indians in order to understand the real history and freedom struggle of real Indians.