

" அன்மையில்" ( இரண்டு நாட்களுக்கு முன் ) என் நண்பர்கள் சென்று பார்த்த ஒரு விதயத்தை எனக்கு அனுப்பி இருந்தார்கள். ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் ( கவனிக்கவும் ஆண் மட்டுமே - அவன் யார் என்பதெல்லாம் அப்புறம்) சாய்ந்திருப்பதை படமெடுத்து பரபரப்பு பரப்ப அல்ல இப்பதிவு, அதே வேளை தனது பணியிடத்தில், வேலை நேரத்தில் பாக்குற வேலையை விட்டுபுட்டு கீழ்கானும் பொழுதுபோக்குகளில் ஈடுபட்டுள்ளார். நான் அந்த நண்பரின் செயலில் எந்த குறையும் காணவில்லை. அதே வேளை பூசை புனஸ்காரங்களில் ஈடுபடும் பார்ப்புகள் சுத்தமாகத்தான் இருப்பார்கள் , அது போல தமிழக அரசின் " அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்" எங்கிற சட்டத்தின் மூலம் ஆகம விதிகளும், முறைகளும் பிற சாதியினரால் பாதிக்கப்படுமே என்கிற சில வெத்துவேட்டு டூபுக்களுக்கு இதை முன் வைக்கிறேன். இப்பதிவில் வரும் கபிலர் எங்கிற கவியும் ஒரு "பார்ப்புதான்" எங்கிற செய்தியையும் இங்கு சொல்லத்தான்வேண்டும்.
அய்யர் செய்த சில்மிஷம் -
விழுப்புரம் மாவட்டம்
திருக்கோயிலூருக்கு அருகே இருக்கும் பண்டையகால குன்று கபிலர் குன்று. சங்க
காலத்தில் மலையமான் குல மரபினர் இந்தப் பகுதியை ஆண்டு வந்ததாக இலக்கியங்கள்
கூறுகிறது. சங்ககால புலவரான கபிலர் வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் ஆவார்.
பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள்
பாரியையும், பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர். தன் பெண்மக்கள்
இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை
நீத்தார்.
நண்பரின் இழப்பை தாங்கமுடியாத கபிலர் அந்த இரு
குழந்தைகளையும் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்படைத்து விட்டு ஒரு
குன்றின் மீது உயிர்விட்டதாக திருக்கோயிலூர் வீரட்டானத்தில் உள்ள இராசராசன்
கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. பெண்ணையாற்றின் நடுவே ஒரு பாறை மீது சிறுகோயிலாக
உருவெடுத்திருக்கும் இடமே கபிலர் குன்று என்று மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த
இடத்தின் தொன்மையை கருத்தில் கொண்டு தொல்லியல் துறை இவ்விடத்தை கையகப்படுத்தி
பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்திருக்கிறது.
இவ்விடத்தின் சரித்திர
முக்கியத்துவத்தை சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அந்த
இடத்துக்கு ஒரு சிற்றுலா போகலாம் என நானும் நண்பரும் முடிவெடுத்தோம். கடந்த ஞாயிறு
அன்று செல்வதாகத் திட்டமிட்டிருந்தப் போது வேறு ஒரு முக்கியமான வேலை எனக்கு
இருந்ததால் என்னால் செல்ல முடியவில்லை. நண்பர் வேறு சில நண்பர்களுடன்
சென்றிருந்தார்.
சென்ற இடத்தில் அவர் கண்ட கூத்தைத் தான் கீழ்க்கண்ட
படத்தில் பார்க்கிறீர்கள். அந்தக் கோயிலில் பூஜை செய்யும் அய்யர் ஒருவர் இரு
பெண்களுடன் (படத்தில் ஒரு பெண்ணைத் தான் பார்க்க முடியும், இன்னொரு பெண் அய்யரின்
இடபுறத்தில் இருக்கிறாள் அவள் புகைப்படத்தில் சரியாகத் தெரியவில்லை) கொட்டமடித்துக்
கொண்டிருந்தார். ஆளரவமற்றப் பகுதி என்பதால் அய்யருக்கு வசதியாகப் போய் விட்டது.
நம் நண்பர் கொஞ்சம் கோபக்காரர். சரித்திர முக்கியத்துவம் நிறைந்த
இடத்தில் நடந்த இந்த கேவலக் கூத்தைக் கண்டவர் அய்யருக்கும், அந்தப் பெண்களுக்கும்
(பாலியல் சேவகர்கள் மாதிரி தெரியவில்லை) "செம ட்ரீட்மெண்ட்" கொடுத்து
துரத்தியடித்து விட்டு வந்திருக்கிறார்.
ம்ம்ம்ம்... இந்த அய்யர்
செய்யும் அர்ச்சனைகளுக்கும், பூஜைக்கும் சக்தியுண்டு என்று நம்புகிற அப்பாவிகளை
நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது.



எலியண்ணா, பீலாண்ணா, எஸ்கேன்னான்னால் என்ன சொல்லப் போறாங்கோ?
பாப்பானுக்கும் கம்பு கெளம்பும், அதனால போனான் என்றா?
சொறிகரன் பெண்களை அர்ச்சகர் ஆக்கக் கூடாது என்று பல காரணம் கூறினானே? அந்த பன்னாடை என்ன சொல்லப் போகிறான் இதற்கு?