Tuesday, December 19, 2006

@ 4:29 PM எழுதியவர்: வரவனையான்

Photobucket - Video and Image Hosting



என் ஊரின் அருகே உள்ள சிறுமலைக்கு கடந்த வாரம் போயிருந்தேன். மொத்தம் 23 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட செங்குத்தான மலை அது. 10 வளைவுகளை தாண்டியதும்தான் 2 மணி நேரத்தில் ஆன் லைன் வருகிறேன் என்று தோழிக்கு உறுதியளித்தது நினைவுக்கு வந்தது. எது பெரிது என ஒரு நொடி சிந்தனை !!! சந்தேகமேயில்லை அவள்தான் என்று ஊர் திரும்பினேன். ஹிஹிஹி

போகும் வழியில் எடுத்த வீடியோ






விரைவில் நன்றாக எடுத்து போடுகிறேன்.

4 மறுமொழிகள்:

  1. என்ன தலை,

    மூவி வேலை செய்யவில்லை போலிருக்கே?

  1. என்ன தலை,

    மூவி வேலை செய்யவில்லை போலிருக்கே?

  1. 11:17 AM  
    Sivaraja said...

    வணக்கம்,
    நட்புடன் சிவராஜா எழுதுவது. தாங்களுடன் தொலைபேசியில் பேசியதை நினைவில் கொணரவும், நாம் யாரென்று நீங்கள் அறியலாம்

    அன்புடன்
    சிவராஜா. பு
    www.sanganatham.page.tl

  1. 6:10 PM  
    போதைப்பாண்டி. said...

    யப்பேய்,சரக்கு மேட்டர சடார்னு எழுது.நாக்கு ஊறுது.